மாற்று! » பதிவர்கள்

துர்கா|durga

சிறார் கொடுமை தாங்கலையே சாமீ(இது காமெடி)    
December 4, 2007, 2:15 pm | தலைப்புப் பக்கம்

"நாந்தான் WWE John Cenaaaaaaaaa ""நீங்கதான் undertaker".(அடப்பாவி இந்த உடம்பையும் முஞ்சியையும் பார்த்த அப்படியா இருக்கு) "வாங்க சண்டை போடலாம் ""டேய் நான் அத்தை டா வேண்டாம் சொல்லிட்டேன் "(என் பேச்சை அவன் கேட்டது இல்லை என்று எனக்கு மறந்து போனது)அடுத்து நடந்த காட்சி .....நான் கிழே முகத்தை மூடி கொண்டு படுத்து இருக்கின்றேன்.என் மேல் எனது குட்டி பாய் ஃபிரண்ட் அமர்ந்து பல குத்துகளையும் உதைகளையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்