மாற்று! » பதிவர்கள்

துர்கா|†hµrgåh

8 போட வந்து விட்டேன்    
June 24, 2007, 12:57 pm | தலைப்புப் பக்கம்

குசும்பன் அண்ணாவும்,ஜீரா அண்ணாவும் என்னை ம(மி)தித்து என்னைப் பற்றி 8 விஷயங்களை பற்றி எழுத கூப்பிட்டார்கள்.முதலில் பதிவு பக்கமே இன்னும் சில மாதங்களுக்கு எட்டி பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

இயந்திர வாழ்க்கை    
June 9, 2007, 4:57 pm | தலைப்புப் பக்கம்

தண்டவாளத்தில்சிக்கி சிதைந்தஒரு உடல்பார்த்த பொழுதுமனதில் சலனம் இல்லைஏன் இப்படிஒரு இவன்தற்கொலைச் செய்தான்என்று கோபமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சிகரத்தைத் தொட்ட மண்ணின் மைந்தர்கள்    
June 9, 2007, 3:47 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே,இமய மாலை சிகரம் உலகத்திலேயே உயரமான சிகரம்.எங்கள் மண்ணின் மைந்தர்கள் முதன் முதலாக இந்த சிகரத்தை 23 தேதி மே மாதம் 1997இல் அடைந்தனர்.அங்குச் சென்ற 20 பேர்கள் கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »


orkut vs friendster    
June 8, 2007, 4:36 pm | தலைப்புப் பக்கம்

என் இனிய தமிழ் மக்களே,கும்மி,மொக்கை என்று மிகவும் பிசியாக இருந்ததினால் இந்த பக்கம் வர முடியவில்லை.ஆகவே இன்று ஒரு பயனுள்ள(!?)இடுகை போட பல கஷ்டங்களுக்கு மத்தியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

மலாய் படிக்கலாம் வாங்க:பாடம் 3    
June 3, 2007, 12:10 pm | தலைப்புப் பக்கம்

Kelas cabut paku(கிளாஸ் சாபுட் பக்கு) ......ஆணி புடுங்கும் வகுப்பா?இது என்ன புது மாதிரியான வகுப்பு என்று நான் வகுப்பில் நுழைகின்றேன்.எல்லாமே ஆணி புடுங்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

மலேசியா வரலாறு    
April 8, 2007, 2:39 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம்.முதலில் மலேசியா வரலாறை சற்று அலசிப் பார்ப்போம்.முதலில் மலேசியா என்பது தீபகற்ப மலேசியாவை மட்டும்தான்.அந்த காலத்தில் மலேசியாவின் பெயர் தானா மெலாயு(tanah melayu) அப்படி என்றால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: