மாற்று! » பதிவர்கள்

துமிழ்

வலியே இல்லாமல் ஏற்படும் மாரடைப்பு    
December 17, 2009, 12:23 am | தலைப்புப் பக்கம்

நாம் எல்லோரும் மாரடைப்பு என்றாலே தாங்கமுடியாத வலியோடுதான் ஏற்படுகின்றது என்று நினைப்போம்.உண்மையில் மாரடைப்பு ஏற்படும் எல்லோருக்கும் வலி ஏற்படுமா?இல்லைசில நீரழிவு நோயாளிகளிலே வலி இல்லாமலேயே மாரடைப்பு ஏற்படலாம்.நீரழிவானது கட்டுப் பாட்டில் வைத்திருக்கப் படாவ்விட்டால் உடலின் எந்தப் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.நீரழிவு நோயானது நரம்புத் தொகுதியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆணுறுப்பின் அளவிலா ஆண்மை உள்ளது ?    
December 16, 2009, 3:26 pm | தலைப்புப் பக்கம்

ஒரு ஆணுக்கு அறிவு தெரியத் தொடங்கும் பருவத்திலேயே அவன் ஆணுறுப்பு பற்றி பல்வேறு கருத்துக்களை தனக்குள்ளேயே உருவாக்கிக் கொள்கின்றான்.தன்னுடைய ஆணுறுப்பு அவனுக்கு ஒரு முக்கிய விடயமாகிப் போகின்றது.அவன் மனதிலே ஆணுறுப்பின் அளவு சம்பந்தமாக சந்தேகங்கள் எழத் தொடங்குகிறது. குறிப்பாக பெரியவர்களின் அல்லது தன் வயதினையுடைய இன்னொரு நண்பனின் ஆணுறுப்பைப் பார்க்க நேரும் போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உடலுறவுக்கு பாதுகாப்பான காலம்    
December 12, 2009, 10:51 am | தலைப்புப் பக்கம்

எந்த விதமான பாதுகாப்பு( கர்ப்பத்தடை) முறைகளும் பாவிக்காமல் உடலுறவு கொண்டாலும் குழந்தை உருவாக்குவதற்குரிய சந்தர்ப்பம் குறைந்த காலம் SAFE PERIOD எனப்படும். இந்தக் காலம் என்ற சொல் குறிப்பது பெண்ணின் மாதவிடாய்ச் சக்கரத்தில் இருக்கின்ற காலமாகும்.ஒரு பெண்ணின் மாதவிடாய்ச் சக்கரமானது , எத்தனை நாட்களுக்கொருமுறை அவளின் மாதவிடாய் அடைகிறாள் என்பதாகும்.அதாவது ஒரு தடவை மாதவிடாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: