மாற்று! » பதிவர்கள்

துபாய் நாகராஜன்

தலைப்பில்லாக் கவிதைகள் ....    
January 15, 2008, 7:24 am | தலைப்புப் பக்கம்

கீற்றுக்கொட்டாய் திரையரங்கில் தோரணம் கட்டிஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்...ஊர்க்கோடியில் சாராயப் படையல்விறைப்பாய் இருக்கும் முனியப்ப சாமிக்குபடையல் முடித்து முட்டக்குடித்தசாமியாடிகள் அலங்கோலமாய் தரையில்....ஆணின் கை தொட்டு வளையல் மாட்டகை நீட்ட மறுக்கும் கிராமத்துக்கிழவி...எத்தனை சொல்லியும் அடங்காமல் பலுன் கண்டதும், சட்டென்று அழுகையை நிறுத்திடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தலைப்பில்லாக் கவிதைகள்    
January 15, 2008, 7:19 am | தலைப்புப் பக்கம்

கொளுத்திப் போட்டேன் மரத்தின்மேல்காடு இழந்தது ஒரு மரத்தை.......கொளுத்திப் போட்டேன் மதத்தின்மேல்நாடு இழந்தது மனிதத்தை ....--------------------------------------------------------------அவள் விற்கும் புகையிலை போல்கிழவியின் முகத்தில் சுருக்கங்கள்அத்தனை சுருக்கமும் அனுபவங்கள்....---------------------------------------------------------------குறி சொன்னார் சாமியார் எதிர்காலம் பற்றிகூட இருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: