மாற்று! » பதிவர்கள்

தீலிபன்

ஞானசேகரன் என்ற இன துரோகி.    
November 18, 2008, 7:09 pm | தலைப்புப் பக்கம்

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மேல் உண்மையான அன்பும் பாசமும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் அவர்களுக்கு, ஒரு சராசரி தமிழக குடிமகனின் கேள்வி. சட்டசபையில் தங்களின் அறிவுபூர்வமான கேள்விகளை கண்டு புல்லரித்து போனவர்களில் நானும் ஒருவன். ///// இலங்கை தனி நாடு அதற்கென தனி இறையான்மை உண்டு, எனவே மத்திய அரசின் மூலம் தான் நடவடிக்கை எடுக்க சொல்ல முடியும்.//// ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

யாரை ஏமாற்றுகிறார்கள்?    
September 13, 2008, 2:48 pm | தலைப்புப் பக்கம்

ஈழம் என்ற நாடு கால் நூற்றாண்டாக கனவாக மட்டுமே உள்ளது, இதற்கு காரணம் பல இருந்தாலும் இப்போது தமிழக கட்சிகள் அனைத்தும் குற்றம் சாட்டுவது தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை மட்டுமே, அதற்கு ஏற்ப கலைஞரும் மௌனம் காக்கிறார் நம் சொந்தங்கள் விடயத்தில், ஆம் மீண்டும் இந்த பிரச்சனை எழ காரணம் சமீபத்தில் விடுதலை புலிகள் நடத்திய விமான தாக்குதலில் சிங்கள இராணுவம் பேரழிவை சந்தித்த அதே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஜிம்பாப்வே நாட்டில்    
August 26, 2008, 6:13 pm | தலைப்புப் பக்கம்

ஜிம்பாப்வே நாட்டில் உள்ள அனைவரும் கோடிஸ்வரர்கள்,ஆனால் அனைவரும் ஏழைகள் ஏன் இந்த முரண்பாடு.அறிந்து கொள்ள கீழே உள்ள படங்களை பாருங்கள்.500 மில்லியன் ரூபாய் நோட்டு இரண்டு அமெரிக்கா டாலர்ருக்கு சமம்.உணவு பொட்டலம் அறுபது M என்றால் சில்லறையா?காய்கறி விலை ரொம்ப அதிகம். அண்ணன் குத்து மதிப்பா உருவுகிறார். அக்கா ஆச்சரியமாக பார்க்கிறார்.சாமி முட்டை விலை அதிகம் அய்யா.ஒரு கோழி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

திருமாவளவன் - தலித் பேன்தர் இந்தியா    
August 16, 2008, 2:55 am | தலைப்புப் பக்கம்

நான் அரசியலில் மிக தீவிரமாக இருந்த 1995-2002 போன்ற காலகட்டங்களில் எங்கள் கட்சியின் இளைஞர் அணியினர் நகராட்சியில் சில ஒப்பந்த வேலைகளை எடுத்து செய்வோம். அப்படி ஒருமுறை நாங்கள் ஒரு குறிபிட்ட பகுதியில் தண்ணீர் தொட்டி கட்டி கொண்டு இருந்த பொழது அந்த பகுதி சுவர் முழுவதும் DPI (Dalith panther India) ரிசர்வு செய்யப்பட்டது என்று நீல வண்ண எழுத்துகளில் எழுதப்பட்டு இருந்தது. உடனே என் நண்பன் மச்சான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

காவி வெளுக்குது    
May 20, 2008, 6:02 pm | தலைப்புப் பக்கம்

தசாவதாரம் சில நாட்களாக தமிழகத்தில் மிக அதிகமாக பேசப்படும் ஒரு தலைப்பாக மாற்றி உள்ளார் கமலஹாசன், வைணவ, சைவ மோதல்களை மையமாக வைத்து இதில் காட்சிகள் இடம்பெறுவதாக கூறி இந்த படத்தை தடை செய்யவேண்டும் என்று சில இந்து அமைப்புகள் வழக்கு தொடர்ந்து உள்ளனர். ஒரு படி மேலாக திரு.ராமகோபாலன் தனது கடும் கண்டனத்தை கமலுக்கு தெரிவித்து உள்ளார். இதில் இவர்கள் சைவ மற்றும் வைணவ மோதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஜார்ஜ் புஷ் மகள் திருமண படங்கள்    
May 15, 2008, 7:08 pm | தலைப்புப் பக்கம்

பின் குறிப்பு :- ஐயா தமிழ்நாட்டு மக்களே கொஞ்சம் பின்னோக்கி சென்று அந்த வளர்ப்பு மகன் திருமணத்தை நெனச்சு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் சித்திரம்

அற்புத காட்சி - உலகின் உயர்ந்த கட்டிடம்    
April 23, 2008, 4:39 pm | தலைப்புப் பக்கம்

இதோ உலகின் உயர்ந்த கட்டிடத்தில் (துபாய்) இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.பெரியதாக காண படத்தின் மீது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

இரண்டாம் உலக போர் - அரிய புகைப்படங்கள்    
April 3, 2008, 3:16 pm | தலைப்புப் பக்கம்

இதோ நம் கண்களை குளம் ஆக்கும் இரண்டாம் உலகபோரின் சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

லட்சிய வீரன் பூட்டியா வாழ்க    
April 2, 2008, 4:59 pm | தலைப்புப் பக்கம்

நாளைய வல்லரசு என்று நம்பப்படும் இந்தியா, தன்னை நம்பி அடைக்கலமாக வந்தவரை நம் நாட்டில் பாதுகாப்பாக வைத்து கொண்டு, சீனா அரசிடம் அடிபணிந்து இருப்பது எந்த வகையில் சேர்ப்பது, இந்த காங்கிரஸ் அரசு கொள்கை இல்லாமல் இரட்டை வேடம் போட்டு ஆட்சி நடத்தும் மிக மோசமான அரசாங்கம். லட்சிய வீராங்கனை முன்னால் பிரதமர் இந்திரா காந்தி தலைமை வகித்த காங்கிரஸ் இன்று அழிவு பாதையை நோக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

அபுதாபி அழகை காண வேண்டுமா?    
March 21, 2008, 5:53 pm | தலைப்புப் பக்கம்

அந்த உயரமான கட்டிடம் தான் அபுதாபியின் உயரமான கட்டிடம்.நேஷனல் பேங்க் ஆப் அபுதாபி கட்டிடம் (உயரமாக உள்ளது)கடற்கரை சாலை (கோர்நிச் ரோடு) அழகிய பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் சித்திரம்