மாற்று! » பதிவர்கள்

தீபம்

இரவும் மரமும் எரிகிறது    
May 24, 2008, 5:11 am | தலைப்புப் பக்கம்

எழுதியவர்___________________________--------------------------தீபச்செல்வன்-------------------------------------------------------------இரவு முழுவதும் நிலவுபுதைந்து கிடந்ததுநெடுஞ்சாலையின் அருகிலிருக்கும்எங்கள் கிராமமேமண்ணுக்குள்பதுங்கிக் கிடந்ததுவானம்எல்லோரும் வெளியேறியவீட்டின்சுவரில் ஒட்டியிருந்தது.நேற்று இறந்தவர்களின்குருதியில்விழுந்து வெடித்தனகுண்டுகள்நாயும் நடுங்கியபடிபதுங்குகுழியின்இரண்டாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

துப்பாக்கிகள் விழுங்கிய இரவின் மறுநாள்.    
May 12, 2008, 4:56 am | தலைப்புப் பக்கம்

எழுதியவர்___________________________--------------------------தீபச்செல்வன்-------------------------------------------------------------எனது அறையை சூழ்ந்து வந்தனபல மிருகங்கள்இரவை கடித்து குதறியமிருகங்களின் வாயில் கிடந்துஇரவு சீரழிந்ததுநிறுத்தப்பட்ட துப்பாக்கிகளின்முன்பாகஎனது இரவின் பாடல்விழுந்து சிதறிக் கிடந்ததுஇன்னும் எனது காதலிஅறைபோய்ச் சேரவில்லை.மிருகங்கள் பாதையையும்அறுத்து தின்றனபேரூந்தை விட்டிறங்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சாபத்தின் நிழல்    
April 28, 2008, 6:42 am | தலைப்புப் பக்கம்

எழுதியவர்_____________________________--------------------------தீபச்செல்வன்------------------------------------------------------------------குழந்தையின் சோற்றுக் கிண்ணத்தில்நிரம்பியிருந்தது மரணம்நிலவுசாத்தானின் முகத்தோடிருந்ததுவானம்தீராத சாபத்தின் நிழலில்தோய்ந்திருந்தது.கூர்மையான வாள்களாகியது கற்கள்கத்திகளாக துவக்குகளாகமனிதர்களின் கைகளிற்குள்நிரம்பியிருந்தன கற்கள்.மனிதன் கற்களை தூக்கியது முதல்விழுந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு கமரா ஒளித்துக்கொண்டிருக்கிறது.    
April 28, 2008, 5:44 am | தலைப்புப் பக்கம்

எழுதியவர்_____________________________--------------------------தீபச்செல்வன்------------------------------------------------------------------குழந்தைகள் பூக்களை நிரப்பிஉன்னை வணங்கிச் செல்கிறார்கள்தெயவம் என்ற பக்தியோடுஉன்மீதுசனங்கள் பாடி ஏற்றுகிறார்கள்குருதி பிறண்டகமராவோடு இருக்கிறது உனது அறை.சனங்கள் சனங்கள் பாடியஎனது அன்புத்தோழனேஒரு நாள் நான் வருவேன்சனங்களின்கனவு நிரம்பிய நீயான கல்லறைக்கு.சனங்களின் ஏக்கங்களைஅள்ளி நிரப்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மாதா வெளியேற மறுத்தாள்    
April 4, 2008, 8:27 am | தலைப்புப் பக்கம்

எழுதியவர்_____________________________--------------------------தீபச்செல்வன்------------------------------------------------------------------சனங்கள் மாதாவையும்குழந்தை யேசுவையும்கூட்டிச் சென்றிருக்கலாம்.யேசுவின் குருதியால்எழுதப்பட்ட பைபிள்களைகிளைமோரில் சிதறியமாணவர்களின்குருதி பிறண்டவெள்ளைச் சீருடைகளில்ஆயர்கள்கட்டி எடுத்துப்போனார்கள்.வத்திக்கான் எங்கேயிருக்கிறது.பதுங்குகுழியில் மாதா ஒளிந்திருந்தாள்வெளியில் போன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

மிதந்து திரியும் திறப்புகள்    
April 2, 2008, 5:51 am | தலைப்புப் பக்கம்

கவிதை_____________________________--------------------------தீபச்செல்வன்------------------------------------------------------------------சில சைக்கிள்களின்கண்டிலைகழற்றி எடுத்தார்கள்சில சைக்கிள்களின்சீற்றைகழற்றி எடுத்தார்கள்சில சைக்கிள்களின்கரியலைகழற்றி எடுத்தார்கள்.சைக்கிள்களின் சொந்தக்காரர்கள்திரும்புவார்கள் என்ற நம்பிக்கையாரிடமுமில்லை.சில பேர் சைக்கிளையேதிருடிக்கொண்டு போனார்கள்.அலுமாரிகளை உடைத்துபுதையலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நொக்கியாபோனும் எழுபத்தைந்துரூபா சோடாவும்.    
March 26, 2008, 8:52 am | தலைப்புப் பக்கம்

கவிதை_____________________________--------------------------தீபச்செல்வன்------------------------------------------------------------------ஜீன்ஸ்க்குள் கிடந்தநோக்கியாபோன் அலருகிறது.பத்துரூபாய்க்கு வாங்கியருந்தியமுந்நூறுமில்லி சோடாவைஎழுபத்தைந்து ரூபாய்க்குவாங்கி அருந்திக்கொண்டிருந்தேன்.இருபது ரூபாய்க்குவாங்கிய சிகரட்வாயில்கொலுந்து விட்டெறிகிறதுஇன்னும் ஜந்து ரூபாவால்அதிகரித்தபோதும்வாய் எரியாமல் இருக்கிறது.எப்போதாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

செம்மதி கவிதைகள்    
March 26, 2008, 4:41 am | தலைப்புப் பக்கம்

எழுதியவர்_____________________________--------------------------செம்மதி ------------------------------------------------------------------01.உறக்கமில்லா இரவுகளில்நாங்கள் உறக்கத்தில்விடியும் பொழுதுஎங்கள் உள்ளாடைகளும் அல்லதுஉயிர்களும்சிலவேளை இரண்டுமேபிரிந்திருக்கலாம்எப்போதும்எங்கள் உடம்பில்ஊலோகத்துண்டின்ஊடுருவல் நிகழாலாம்அது எதற்கு நடந்தது என்றுஎனக்கே தெரியாது போகும்நாளை என்பதைநினைத்துப் பார்ப்பதேவேண்டாத வேலையாக உள்ளதுஎதுவுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நொருங்கிக் கிடக்கும் கடதாசிச் சைக்கிள்கள்    
March 24, 2008, 9:56 am | தலைப்புப் பக்கம்

கவிதை_____________________________--------------------------தீபச்செல்வன்------------------------------------------------------------------மரங்கள் பிடுங்கிஎரிக்கப்பட்டிருக்கும்சாம்பல்மேட்டில்நான் குந்தியிருக்கிறேன்.வாயில் சிகரட்ஓரு பாம்பாய் வழிகிறதுஅதன் சாம்பலில்கால்கள் புதைகின்றன.சாலையில் நொருங்கிக் கிடக்கும்கடதாசிச் சைக்கிள்களுக்கிடையில்காணாமல் போனகாதலியை தேடிதுருப்பிடித்தஎனது சைக்கிள் அலைகிறது.நொருங்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கிணத்தினுள் இறங்கிய கிராமம்    
March 17, 2008, 10:21 am | தலைப்புப் பக்கம்

கவிதை_____________________________--------------------------தீபச்செல்வன் ------------------------------------------------------------------எனது கிராமம் இப்பொழுதுகிணத்தினுள்இறங்கியிருக்கிறது.தவளைகள் தரித்திருக்கும்பொந்துகளினுள்ஒளிந்திருக்கும் அம்மாவேஉன்னைப் போன்றநமது கனவுகள் நிரம்பியபைகள்மாமரத்தில் தொங்கியபடியிருக்கிறது.நீயும் நானும்நமது சனங்களைப்போலவேஇன்னும் நம்பிக்கையோடிருக்கிறோம்.காட்டில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

முறிப்புக் கிராமம்    
February 22, 2008, 4:39 am | தலைப்புப் பக்கம்

கவிதை___________________________--------------------------தீபச்செல்வன்------------------------------------------------------------------நீயும் நானும் குளத்தில்இறங்கினோம்.கொக்குகள் குளத்தைகுடித்து நிரம்பினமீன்கொத்திகள்மீன்களாக மாறிகால்களை கொத்துகின்றன.குளக்கட்டில்பாட்டில் போடப்பட்டிருக்கும்சின்னச் சைக்கிளில் இருந்தபுத்தகங்களைகாற்று படிக்கிறது.குளத்தின் கீழ்கரை வாய்க்காலில்தண்ணீர் குடிக்கும்ஆடு மாடுகள்தலைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

யுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்.    
February 15, 2008, 10:15 am | தலைப்புப் பக்கம்

கவிதை___________________________--------------------------தீபச்செல்வன்________________________________________------------------------------------------------------------------தூங்க மறுக்கும் குழந்தைமீதுதாயின் பாடல்மிக மெல்லியதாக படர்கிறது.நள்ளிரவு அதிரகூவுகிறவெளுறிய கொண்டையுடையசேவலின்தொண்டைக்குழியில்எறிகனைபோய்சிக்கிக்கொள்கிறது.தறிக்கப்பட்டபனைமரங்களில் வழியும்சொற்களைசூன்யப்பிரதேசத்தில்திரியும்குட்டையடைந்த நாய்முகர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

ஒற்றைகையின் குறிப்பு    
December 20, 2007, 7:47 am | தலைப்புப் பக்கம்

கவிதை___________________________--------------------------தீபச்செல்வன்________________________________________------------------------------------------------------------------உனது முகத்தைநான் பறிகொடுத்துவிட்டேன்பதுங்குகுழியின்அழுகையின் ஓரத்தில்உனது புன்னகைஎறிந்து கிடக்கிறது.பதுங்கு குழிக்காகஎல்லோரும்நிலத்தை அளவெடுக்கிறார்கள்அதன் இன்றையபொய்மையில்உனது தோற்றம்சிதறி கிடக்கிறது.உனக்கு ஒரு விமானம்உனது தம்பிக்குஒரு விமானம்ஆளுக்கு நான்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சித்திரம்

பூனையும்நாயும் நிரம்பியவீடு    
December 20, 2007, 7:32 am | தலைப்புப் பக்கம்

கவிதை___________________________--------------------------தீபச்செல்வன்________________________________________------------------------------------------------------------------என் சப்பாட்டிற்குஅருகில்என்பூனை காவலிருக்கிறதுசாப்பாட்டின் மிகுந்தவாசனையில்உடைகள் வேகமாக கழறுகின்றன.வீட்டிற்கு வெளியே இப்பொழுதெல்லாம்மனிதர்களை சந்திக்கமுடிவதில்லைநடமாடித்திரிபவர்களிடம்உண்மை முகங்கள்மருங்கியிருக்கின்றனவீடு வரும்பொழுதெல்லாம்அந்த மனிதர்களின்பொய்முகங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

குட்டி மானின் புள்ளிகள்.    
December 10, 2007, 5:55 am | தலைப்புப் பக்கம்

கவிதை___________________________--------------------------தீபச்செல்வன்________________________________________அந்த குட்டிமானை யாரோதுரத்திக்கொண்டிருக்கிறான்துரத்திக்கொண்டு வருபவன்இராமனாக இருக்கலாம்இரவணனாக இருக்கலாம்மான்மீதுசீதையும் ஆசைப்பட்டிருக்கலாம்சூர்ப்பனையும் ஆசைப்பட்டிருக்கலாம்.குட்டிமானின் கண்களிள்தவிப்பு பெரியளவில்ஊறி சிந்திக்கொண்டிருந்தது.அந்த மான் மாரீசனாக இருக்கலாம்சூர்ப்பனையாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

த.மலர்ச்செல்வன்:கவிதைகள்    
October 11, 2007, 2:51 pm | தலைப்புப் பக்கம்

எழுதியவர்___________________________--------------------------த.மலர்ச்செல்வன்------------------------------------------------------------------இலைகளும் கிளைகளும்வாய்பொத்திய இரவில்______________________ஒரு சனமும் இல்லைதெருவில்தூரத்தில் இரண்டு மூன்று கட்டாக்காலிநாய்கள்மாடுகளைதவிர.எங்கும் நிலா ஒளயைப் பாய்ச்சுகிறதுகுண்டூசி விழுந்தாலும் எடுக்கலாம்.நாய்கள் மட்டும் உறைந்துபோன மெளனத்தினைதுயில் எழுப்பின.எப்படியிருந்த ஊர்தெரியுமா?நேற்றிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை