மாற்று! » பதிவர்கள்

தீபச்செல்வன்

பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி    
May 29, 2009, 6:44 am | தலைப்புப் பக்கம்

o தீபச்செல்வன்----------------------------------------------------------------மண் சிதறி மூடப்பட்ட பதுங்குகுழியில்மூடுண்டு போயிற்றுகடைசிவரை வைத்துக் காத்திருந்தஉடைந்த முகத்தின் எச்சங்கள்.எங்கள் வெளி அர்த்தமற்றுப்போய்அந்தரத்தில் துடித்துக்கொண்டிருக்கிறது.மண்ணில்உலகத்தின் யுத்தம் நிகழத்தொடங்கியது.மிகவும் பயங்கரமான வெளியில்தூக்கி வீசப்படகொதித்து துடித்துக்கொண்டிருக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி    
February 26, 2009, 8:59 am | தலைப்புப் பக்கம்

----------------------------------------------------------------------------தீபச்செல்வன்____________________________________தரப்பால்களின் கீழாய் கிடந்துஅடங்குகிறது நமது எல்லா வழிகளும்.துப்பாக்கியின் நுனியில்வடிகிற முகத்தில்எழுகிறது நமது எலும்புக்கூட்டின் நினைவுகள்.எல்லாமே சட்டென தலைகீழாகிறதுநிலத்தை எரித்துக் கொண்டிருக்கிறதுவக்குசாம்பலை எதிராய் கிளம்புகிறது.சனங்களின் குருதி கடலில் குதித்துதப்பிச் செல்லுகிறது.வழியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

மரண நெடில் வெளி இரவு    
January 15, 2009, 6:24 am | தலைப்புப் பக்கம்

----------------------------------------------------------------------------தீபச்செல்வன்____________________________________வானம் எமக்கில்லை எனப்படுகிறது.காடல் பிரித்து அள்ளி எடுக்கப்பட்ட பட்டினத்தில்மனங்களை புதைத்து வருகிறட்ராங்கியில் தலைகள் நசிந்து கொண்டிருக்கதெருக்கள் கடலில் தொலைந்தன.தோல்வியின் மிகவும் அகலமானகைகள் எல்லாவற்றையும் கடலில் கொண்டுபோய்கரைத்துக்கொண்டிருக்கிறது.வார்த்தைகளற்ற இரவில் மரண நெடிலில்நமது வீடற்ற வெளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

தேங்காய்களை தின்று அசைகிற கொடி    
December 13, 2008, 6:29 am | தலைப்புப் பக்கம்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்____________________________________உனது அப்பாவை தின்ற அதேகொடிஇன்று உனது நகர்தேங்காய்களை தின்று அசைகிறது.கொடூரத்தின் வெற்றிச் செய்தியில்முறிகண்டிப்பிள்ளையாரின் தும்பிக்கைஅடிமைப்பட்டுக் கிடக்கிறது.தேங்காய் உடைப்பதற்கு யாருமில்லைஎந்த தேங்காய்களுமில்லை.கற்கள் நொருங்கிய வீதியில்கச்சான் கடைகள் கைப்பற்றப்படஉடைந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி    
November 30, 2008, 3:50 am | தலைப்புப் பக்கம்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்____________________________________இப்பொழுது மிஞ்சியிருக்கிறபதுங்குகுழியில்பெருமழை பெய்கிறது.அறிவிக்கப்பட்டிருக்கிற வெற்றிக்கும்தோல்விக்கும் இடையில்எனது நகரத்தைநான் பிரியத்தகாத சமரில்நகரத்தின் முகம் காயமுற்றுக் கிடக்கிறது.நாளை அது வீழப்போவதாய்இராணுவத்தளபதிகள் சூளுரைக்கிறஇரவில்பதுங்குகுழியின் ஒரு சுவர் கரைகிறது.வெற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை    
November 24, 2008, 6:29 am | தலைப்புப் பக்கம்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்____________________________________இழக்க முடியாத நிலத்தில்ஓட்டிக்கொண்டிருக்கிறநமது முகங்களும்விட்டு வந்த ஊரில்தங்கியிருக்கின்ற நம்பிக்கைளும்நீ கூற முடியாதிருக்கிறகதையின் பின் நெருப்பாய் கொட்டுகிறது.உன்னை விழித்துவிசாரிக்கிற நள்ளிரவில்சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தில்உனக்காகதலைவலிக்கிற பொதிகளைநான் கனவில் சுமந்தேன்.போர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு    
November 11, 2008, 3:27 am | தலைப்புப் பக்கம்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்____________________________________சவப்பபெட்டியின் முகத்தோடிருக்கிறசுவர் முட்டியஅறைகளின் மூலையில்எங்கோ இருப்பவர்களுக்காய்தூவிய பூக்கள்காய்ந்து குவிந்து கிடக்கின்றன.நாளுக்கு ஒரு மாதிரியாய்போர் வகுக்கிற வியூகங்களில்சிக்கிக் கொண்டிருக்கிறதுநீ பிடித்துச் செல்லுகிற தெரு.பூட்டி ஏற்றப்பட்ட தொழிற்சாலையில்வாங்க முடியாத போனகடைசி மாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்    
September 8, 2008, 5:55 am | தலைப்புப் பக்கம்

-----------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்_______________________________01வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டுதிரும்பிக்கொண்டிருந்தஅம்மாவை அக்கராயனில்நான் தேடிக்கொண்டிருந்தேன்ஷெல்களுக்குள்அம்மா ஐயனார் கோயிலைவிழுந்து கும்பிட்டாள்ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது.நேற்று நடந்த கடும் சண்டையில்சிதைந்த கிராமத்தில்கிடந்தன படைகளின் உடல்கள்கைப்பற்றப்பட்டபடைகளின் உடல்களைகணக்கிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்    
August 21, 2008, 8:19 am | தலைப்புப் பக்கம்

----------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன் _______________________________01போராளிகள் மடுவைவிட்டுபின் வாங்கினர்.நஞ்சூறிய உணவைதின்றகுழந்தைகளின் கனவில்நிரம்பியிருந்தஇராணுவ நடவடிக்கைகளிலிருந்துபோர் தொடங்குகிறது.நகர முடியாத இடைஞ்சலில்நிகழ்ந்துவருகிறஎண்ணிக்கையற்றஇடப்பெயர்வுகளில்கைதவறியஉடுப்புப்பெட்டிகளை விட்டுமரங்களுடன்ஒதுங்கியிருக்கின்றன சனங்கள்.போர் இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

துண்டிக்கப்பட்ட சொற்கள்    
August 21, 2008, 8:07 am | தலைப்புப் பக்கம்

----------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்_______________________________01தோல்வியின் வர்ணிப்பு நிரம்பியஉனது குரல்எனக்குக் கேட்க வேண்டாம்துண்டிக்கப்பட்டதொலைபேசிகளிலிருந்துஎனது நகரத்தின்கண்ணீர் வடிகிறதுகம்பிகளின் ஊடாய்புறப்பட முயன்றஎனது சொற்கள்தவறி விழுகின்றனமேலும்தோல்வி வருணிக்கப்பட்டு வரும்உனது குரல்எனக்குக் கேட்க வேண்டாம்.02உனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்    
August 14, 2008, 7:22 am | தலைப்புப் பக்கம்

----------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்_______________________________தானியங்கள் வீடுகளில்நிரம்பிக்கிடக்கின்றனவீடுகள் நிரம்பியகிராமங்களைவிட்டுநாங்கள்வெளியேறிக்கொண்டிருக்கிறோம்.துயரத்தின் பாதைகள்பிரிந்து நீள்கின்றனஎல்லா பாதைகளும்தலையில்பொதிகளை சுமந்திருக்கின்றன.எல்லோரும் ஒருமுறைநமது கிராமங்களைதிரும்பிப்பாருங்கள்இப்பொழுதேதின்னைகள் சிதைந்துவிட்டனவீடுகள்வேரோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

மிதந்து திரியும் திறப்புகள்    
August 2, 2008, 4:13 am | தலைப்புப் பக்கம்

கவிதை_____________________________--------------------------தீபச்செல்வன்------------------------------------------------------------------சில சைக்கிள்களின்கான்டிலைகழற்றி எடுத்தார்கள்சில சைக்கிள்களின்சீற்றைகழற்றி எடுத்தார்கள்சில சைக்கிள்களின்கரியலைகழற்றி எடுத்தார்கள்.சைக்கிள்களின் சொந்தக்காரர்கள்திரும்புவார்கள் என்ற நம்பிக்கையாரிடமுமில்லை.சில பேர் சைக்கிளையேதிருடிக்கொண்டு போனார்கள்.அலுமாரிகளை உடைத்துபுதையலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

நொக்கியாபோனும் எழுபத்தைந்துரூபா சோடாவும்.    
July 8, 2008, 7:36 am | தலைப்புப் பக்கம்

எழுதியவர்---------------------------------------------------------------தீபச்செல்வன் ````````````````````````````````````````````````````````ஜீன்ஸ்க்குள் கிடந்தநோக்கியாபோன் அலருகிறது.பத்துரூபாய்க்கு வாங்கியருந்தியமுந்நூறுமில்லி கொக்கக்கோலா சோடாவைஎழுபத்தைந்து ரூபாய்க்குவாங்கி அருந்திக்கொண்டிருந்தேன்.இருபது ரூபாய்க்குவாங்கிய சிகரட்வாயில்கொலுந்து விட்டெறிகிறதுஇன்னும் ஜந்து ரூபாவால்அதிகரித்தபோதும்வாய் எரியாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை