மாற்று! » பதிவர்கள்

தி. ரா. ச.(T.R.C.)

உருகாத நெஞ்சத்தில் ஒருக்காலும் எட்டாதவன்    
February 14, 2008, 9:33 am | தலைப்புப் பக்கம்

திருத்தணி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா இன்று கிருத்திகைத் திருநாள் முருகனுக்கு உகந்த நாள். இன்று அவனைப் பாடி பஜிக்க வேண்டும் .எப்படி. மனமொன்று நினைக்க வாயொன்றுபாடினால் அவன் எட்டமாட்டான். பாபநாசம் சிவன் சொல்லியபடி செய்தால் அவன் எட்டுவான்.முருகனை பாடவேண்டும். எந்த முருகன் திருமால் மருகன், முக்கண்ணன் மகன்,குஹன், பன்னிருகையன் ஆறுமுகன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

முப்பெரும் விழாவும் முருகனும்    
January 23, 2008, 3:40 pm | தலைப்புப் பக்கம்

தென்பழனி முருகனுக்கு அரோஹரா வெற்றி வேல் முருகனுக்கு அரோஹராஇன்று தைப் பூசம். இது முருகனுக்கு உகந்த நாள் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் இன்று முப்பெரும் விழா எனபது நம்மில் பல பேருக்கு தெரியாது. என்ன அந்த மூன்று விழாக்கள் பார்க்கலாமா?தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

விஷமக்காரக் கண்ணன்    
December 27, 2007, 12:55 pm | தலைப்புப் பக்கம்

கண்ணனைக் குழந்தையாகஅனுபவித்தவர்களின் பட்டியலில் ஆழ்வார்கள்,பாரதி, ஊத்துக்காடுவேங்கட கவி போன்றோர்கள் சிறப்பானவர்கள்.குறிப்பாக ஊத்துக்காடு அவர்களின் அணுகுமுறை கொஞ்சம் வித்தியாசமானது. அவர் வாழ்ந்த காலம் 1700 -1765, இதே காலத்தில்தான் சங்கீத மும்மூர்த்திகளும் வாழ்ந்தனர்.ஆனால் இவருடைய பாடல்கள் வித்தியாசமாக உள்ளது. வடமொழியிலும்,தமிழிலும் அடுக்கு மொழிச் சொற்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்


வா... வா.. கண்ணா...வா ...வா    
May 29, 2007, 12:56 pm | தலைப்புப் பக்கம்

தன்னைக் கொல்ல ஆயுதம் ஏந்தி வருகின்றவனையும் முகமலர்ச்சியுடன் யாராவது வா.. வா.. என்று வரவேற்பவர்கள் உண்டா? பின்னால் அவனால் கொல்லப்படும் நிலை வந்தும் அவன் தன்னைப் பார்க்க வரும்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் இசை


சிங்கார வேலவன் வந்தான்    
May 16, 2007, 4:05 pm | தலைப்புப் பக்கம்

இன்று கிருத்திகை. முருகனைப் பற்றி நினைக்கவேண்டாமா? அவன் எப்பேற்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் இசை

கந்தன் கருணை புரியும் வடிவேல்    
April 13, 2007, 4:40 pm | தலைப்புப் பக்கம்

உலகில் உள்ள சகல உயிர்களும், தேவர்களும், முனிவர்களும், திருத்தணிகை மலையில் வந்து நாள்தோறும் துதி செய்து வழிபடுகின்றார்கள்.திருத்தணிகைக்கு குன்றுதோறாடல் என்ற பெயரும் உண்டு.வலிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை