மாற்று! » பதிவர்கள்

திங்கள் சத்யா

ஷூமாயணம்! கேலிச் சித்திரங்கள்.    
April 9, 2009, 8:52 am | தலைப்புப் பக்கம்

நண்பர் ஸ்ரீஹரி இந்தச் சித்திரங்களை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். படம்: 3, ஷூ வீச்சிலிருந்து தப்பிப்பது எப்படி? காவலர்களால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

‘‘ராஜீவைக் கொன்றது யார்? பிரபாகரன் எப்போது பிடிபடுவார்?’’ -சு.சாமி சுட...    
February 6, 2009, 8:59 am | தலைப்புப் பக்கம்

‘‘புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், இன்னும் நான்கைந்து நாட்களில் பிடிபடுவது உறுதி. ஜி.பி.எஸ் கருவி மூலம் அவர் பதுங்கியிருக்கும் இடத்தை உளவுத்துறையினர் கண்டுபிடித்துவிட்டனர்’’ என்று கூறும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, ‘ராஜீவ்காந்தியைக் கொன்றது யார்?’ என்பதற்கும் பதில் அளித்துள்ளார்.இது குறித்து 02.02.2009 அன்று சென்னையில் இருக்கும் தனது இல்லத்தில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

"தாலியறுத்த போலீஸ்! வேடிக்கை பார்த்த நீதிமன்றம்!"    
November 8, 2008, 7:38 am | தலைப்புப் பக்கம்

வனிதா அப்படிச் செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ‘‘புருஷனே இல்ல! அவரு கட்ன தாலி மட்டும் எதுக்கு?’’ -ஆவேசமாய் கேட்டபடி ‘படக்’கென்று தாலியை அறுத்து நீதிமன்றத்தில் எறிந்தார். நீதிபதிகள் வாயடைத்துப் போயினர். வழிந்த கண்ணீருடன் அங்கிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து, ‘‘நீங்கள்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க. எம் பொண்ணுங்க பாவம் உங்களைச் சும்மா விடாது. நாசமாப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

ஆளும் கட்சியை சுட்டுத் தள்ளணும்னா, ஊருக்கு மத்தியில கரன்ட் ஷாக் வைக்கி...    
July 31, 2008, 9:03 am | தலைப்புப் பக்கம்

மின்வேலி மீது அப்படி என்னதான் காதலோ! விடமாட்டார் போலிருக்கிறது விஜயகாந்த். சில மாதங்களுக்கு முன், ‘மதுராந்தகம் அருகேயுள்ள கேப்டன் பண்ணையில் மின்வேலி அமைத்திருப்பதாகவும், இதனால் ஆடுமாடுகள் செத்து மடிவதாகவும்’ பரபரப்பு புகார் கிளம்பியது. ஆக்கிரமிப்புப் புகாரில் சிக்கிய அந்தப் பண்னையில் அதிகாரிகள் புல்டோசர் விட்டதால், ‘‘இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’’ என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்.    
May 23, 2008, 1:26 pm | தலைப்புப் பக்கம்

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஓர் நாள்.இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந்தார் அந்த மனிதர். வகை,வகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு ரெண்டு கால் ஜீவன்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

பச்ச குத்தலியோ... பச்ச! -ஒரு பச்சைக் குத்துக்காரியின் அதிரடி வாக்குமூல...    
May 20, 2008, 1:32 pm | தலைப்புப் பக்கம்

மீரா லிடியாவின் கைகளால் பச்சை குத்திக்கொள்வதென்றால் நீங்கள் பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஒரு காலத்தில்... அஞ்சலை, முனியம்மா என்று தங்கள் அன்புக் காதலிகளின் பெயரை யாருக்கும் தெரியாமல் பச்சை குத்திக்கொண்டு அலைந்தார்கள் இளைஞர்கள். பெண்களோ! புள்ளிக் கோலம் வரைந்து கைகளை அழகு பார்த்துக் கொண்டார்கள். காதலின் கடைசிக் கட்டம் பச்சையில்தான் வந்து முடியும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கலை

துப்பட்டாவில் ஒளிந்திருக்கிறதா தமிழ்க் கலாச்சாரம்?    
April 20, 2008, 2:51 pm | தலைப்புப் பக்கம்

''குட்டி ரேவதியா? அவ துப்பட்டாவைக் கையில் எடுத்துக்கிட்டு திரியிறவளாச்சே!’’ சண்டைக்கோழி படத்தில் இப்படி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதப்போக, அது கவிஞர் குட்டி ரேவதியைத் திட்டமிட்டு அவமானப்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டதாக இலக்கிய உலகில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் லயோலா கல்லூரியின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக...தொடர்ந்து படிக்கவும் »

''சுய இன்பத்தில் ஈடுபடாதவர்கள் உலகில் ஒருவர் கூட இல்லை'...    
August 28, 2007, 3:48 pm | தலைப்புப் பக்கம்

டீன்-ஏஜ் பருவத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு பள்ளிகளில் பாலியல் கல்வியைக் கற்றுத்தர அரசு முன்வந்துள்ளது. இப்படி குழந்தைகளிடம் பாலியல்...தொடர்ந்து படிக்கவும் »