மாற்று! » பதிவர்கள்

தாவரம்

ஷில்பாஸ் யோகா!    
February 24, 2008, 4:25 pm | தலைப்புப் பக்கம்

யோகாசனங்களுக்குப் புதுப்பெயர் வைத்திருக்கிறார்கள் லண்டன்வாசிகள். அப்பெயர் "ஷில்பாஸ் யோகா'. டிவிடி மூலம் ஷில்பா ஷெட்டி யோகா சொல்லிக் கொடுக்கிறார் என்றால் அந்தப் பெயரை லண்டன்வாசிகள் வைக்கத்தானே செய்வார்கள்?"பிக்பிரதர்' நிகழ்ச்சி சர்ச்சைக்குப் பிறகு லண்டன் மக்கள் ஹாலிவுட் படவாய்ப்புகள் உட்பட பல்வேறு வாய்ப்புகளை வாரிக் கொடுக்க அங்கேயே செட்டிலாகி விட்டார் ஷெட்டி....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

நாங்கள் மனிதர்கள் இல்லையா?    
January 11, 2008, 11:32 am | தலைப்புப் பக்கம்

லிவிங் ஸ்மைல் வித்யா பேட்டி!"பாம்பு தன் சட்டையை உரித்தெறிவதுபோல இந்த என் உடம்பைக் கழட்டி எறிய முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? என் சுயம், என் அடையாளம், என் உணர்வுகள், என் கனவுகள், என் உயிர், எப்படி மீட்கப் போகிறேன்? ஆயிரம் அவமானங்கள், கோடி ரணங்கள். கிண்டல்களில் எத்தனை முறை செத்து மீண்டிருக்கிறேன்! அனைத்தையும் மீறி நீண்ட என் பயணத்துக்கு ஒரே ஒரு அர்த்தம்தான். எனக்குப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

அமெரிக்கா மீது புதின் சாடல்!    
December 21, 2007, 5:25 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'டைம்' பத்திரிகைக்கு ரஷிய அதிபர் புதின் மனம் திறந்து அளித்த பேட்டி : இராக் போன்ற சிறிய நாட்டை தாக்கி அழித்தது எளிதாக இருந்திருக்கலாம். ஆனால் அதனால் ஏற்பட்ட விளைவுகள் மோசமாக இருக்கின்றன. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் நாம் திணறிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா தனது படைகளை இராக்கிலிருந்து திரும்பப் பெறுவதற்கு கால நிர்ணயம் செய்ய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

என்னத்தைக் கிழித்துவிட்டார் விஜயகாந்த்?    
December 21, 2007, 4:27 am | தலைப்புப் பக்கம்

சென்னை லயோலா கல்லூரி மக்கள் ஆய்வு பிரிவு நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் திமுக, அதிமுக தவிர்த்து காங்கிரசுடன் தேமுதிகவும் சேர்ந்து 3-வது அணி உருவானால் அது பெரும்பான்மையான மக்களின் பேராதரவைப் பெறும் என்று தெரியவந்துள்ளதாம். அதைப்போல விஜயகாந்த் கட்சி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக 47.9 சதவிதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனராம்.இந்த ஆய்வை எத்தனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

உலகம் முழுவதும் 110 பத்திரிகையாளர்கள் கொலை!    
December 20, 2007, 6:34 pm | தலைப்புப் பக்கம்

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அடங்கிய தன்னாட்சி அமைப்பு ஒன்று பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.ஆய்வு முடிவின் படி பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் முதன்மை நாடாக இராக் உள்ளது. இந்த ஆண்டு மட்டும் இங்கு 50 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2003-ம் ஆண்டில் இராக்கில் போர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

இலக்கணத்தை உடைப்பதே இலக்கு - ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி!    
December 20, 2007, 12:05 pm | தலைப்புப் பக்கம்

"கேட்ட முதல் நாளே' -எல்லார் மனதையும் கொள்ளையடிக்கும் பாடல்களைத் தருபவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்."இருக்கிறவர்களில் இவர் சிறப்பு என்று சொல்வதற்கில்லை. இவர் இசையமைப்பதே சிறப்பு' என்று சொல்லத்தக்க சினிமா இசையமைப்பாளர்களில் ஒருவர்."மின்னலே' படம் தொடங்கி "வேட்டையாடு விளையாடு' படம் வரை, இவர் இசையமைத்த பாடல்கள், படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட வெற்றி.மேற்கத்திய இசையிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒரு வெள்ளைக்கார அழகியின் கன்னத்தில்    
December 19, 2007, 6:16 pm | தலைப்புப் பக்கம்

வென்றவர்கள் .... சொல்கிறார்கள்ஒரு வெள்ளைக்கார அழகியின் ரோஸ் நிற கன்னத்தில் அழகு ததும்பும் மச்சம். இரண்டு கவிஞர்களுக்கிடையில் அந்த மச்சத்தை வர்ணிக்கிற போட்டி. "செழித்து வளர்ந்திருக்கும் ரோஜாத் தோட்டத்தில் ஒரு கறுப்பு வண்டு தேன் அருந்துகிறது' என்றார் வெள்ளைக்காரக் கவிஞர். "வெள்ளைக்காரன் தோட்டத்தில் அடிமையாக வேலை செய்தே களைத்துப்போன ஒரு கறுப்பனைப் போல இருக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஒற்றை ஆப்பிளையே சுவைக்கிறோம்    
December 19, 2007, 4:22 am | தலைப்புப் பக்கம்

உன் கூந்தலிலிருந்துரோஜா மொட்டுசாலையில் விழுந்ததற்கேகண்ணீர் விட்டவன் நேற்றிரவுமூக்கணாங்கயிற்றைப் பிடித்துஒரு மாட்டை அடிப்பதுபோல.... ஓருடலான பின்ஓராயிரம் ஊடல்கள் வானப்பொத்தலில்விழுவதில்லைசூரியன்-சந்திரன். *** உன்வாசலில்புள்ளிகளாக இறங்கும் நட்சத்திரங்கள் கோலம்போடும்வசந்தம்வண்ணம் தூவும்வானவில் உன்னைச் சுற்றினஒட்டியாணம்அண்டசராசரங்கள் நிழலைத்தூது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இந்தப் படத்தைப் பார்த்தும் நீங்கள் திருந்தாவிட்டால்....    
December 15, 2007, 2:01 pm | தலைப்புப் பக்கம்

இந்தப் படங்களைப் பார்த்தும் நீங்கள் திருந்தாவிட்டால் `................... ................... ...................... ........................................... ................ ' நாங்கள் சொல்ல மாட்டோம். புள்ளியிட்ட இடங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் நலவாழ்வு

உயிர் காக்கும் உன்னதப் பணி!    
December 14, 2007, 12:50 pm | தலைப்புப் பக்கம்

"எங்கிட்ட ரெண்டு பொண்ணுக இருக்கு. அங்கவை... சங்கவை. கட்டிக்கிறதா இருந்தா... கட்டிக்குங்க. பழகுறதா இருந்தா... பழகிக்குங்க.''கறுப்பாக இருக்கும் பெண்களைக் காட்டி பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா "சிவாஜி' படத்தில் செய்யும் நகைச்சுவை இது. சமூகத்தைச் சீர்திருத்துபவராகக் காட்டப்படும் சிவாஜிக்கு ஏனோ கறுப்புநிறப் பெண்களைப் பிடித்ததாய்க்கூட படத்தில் காட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

ஐஸ் க்ரீம் டெலிவரி!    
December 13, 2007, 5:51 am | தலைப்புப் பக்கம்

தலைப்பைப் படித்ததும் "ஐஸ் க்ரீம் டெலிவரி' வீட்டுக்குச் செய்வார்கள் என்று யாரும் நினைத்துவிடாதீர்கள்! கூலாகக் குழந்தையைப் பிரசவித்தப் பின் ஒரு தாய் உதிர்த்தவைதான் ""ஐஸ் க்ரீம் டெலிவரி!''. டென்ஷனே இல்லாமல் கூலாகக் குழந்தையைப் பிரசவிக்க முடியுமா?இது என்னங்க பெரிய விஷயம்?பிரசவ வார்டில் படுத்துக்கொண்டு வேர்ல்ட் கப் கிரிக்கெட் போட்டியை டி.வி.யில் பார்த்திருக்கிறார் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

21 கேள்விகளில்... உலகம்! கிராண்ட் மாஸ்டர் பேட்டி    
December 11, 2007, 4:46 am | தலைப்புப் பக்கம்

"யாவர் மனசிலும் அவரு...அவருக்கு என்ன பேரு?'-அதான்... அதான்... அவரேதான். விஜய் டிவியின் "கிராண்ட் மாஸ்டர்' நிகழ்ச்சி மூலம் நம்மைத் திகைக்க வைக்கும் பிரதீப்தான் அவர்."யார் மனசிலே யாரு?உங்க மனசிலே யாரு?அவருக்கு என்ன பேரு?' -எனச் சொல்லி, எல்லோர் மனசிலும் இருக்கும் பிரபலத்தின் பெயரைச் சொல்லும் பிரதீப்பின் மனசில் இருப்பது யாரு? (இங்கு ஆம்;இல்லை என்ற பதில் இல்லை) உங்க குடும்ப-டேட்டா?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

மெகந்திக்கு மெடல்!    
December 9, 2007, 3:19 pm | தலைப்புப் பக்கம்

மூன்று பெண்களின் கையில் மெஹந்தி பூசி விட்டதற்காக ஒரு பெண்ணுக்கு மெடல் கிடைக்குமா?ஏன் கிடைக்காது? பயன்படுத்த வேண்டியதை பயன்படுத்த வேண்டிய விதத்தில் பயன்படுத்தினால் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். வண்ணத்துணிகளைக் கொண்டு வண்ணமுதலைகளை வடித்து குரோக்கடைல் நிறுவனத்திற்குப் புகழ் தேடிக் கொடுத்தவர் எஸ்.பிரியா. இப்போது மெஹந்தி யுக்தியை விளம்பரத்திற்குப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்


செஞ்சுரி அடித்தும் சீந்துவாரில்லை..!    
December 6, 2007, 8:51 pm | தலைப்புப் பக்கம்

சச்சினைத் தெரியும்... திருஷ் காமினியைத் தெரியுமா? ராகுல் டிராவிட்டைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

'ரீல் லவ்' -'ரியல் லவ்'    
December 4, 2007, 2:24 pm | தலைப்புப் பக்கம்

'ரீல் லவ்' -'ரியல் லவ்'ரோஜாவுக்கு முட்கள்போல, ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காற்றின் மொழி... அனுவின் மொழி..!    
December 4, 2007, 5:23 am | தலைப்புப் பக்கம்

"மொழி படத்தில் வரும் "காற்றின் மொழி' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்'' -என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் ஊடகம்

வாரே... வா என்ஜினியரே!    
December 2, 2007, 3:12 am | தலைப்புப் பக்கம்

இறுதி ஓவர். இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் எடுத்தால் எதிரணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

முடி வளராதென்றால் மொட்டையடிப்பார்களா?    
December 1, 2007, 7:31 pm | தலைப்புப் பக்கம்

முடி வளராதென்றால் மொட்டையடிப்பார்களா?தேநீர்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்ச்செல்வனைக் கொன்றது பிரபாகரனா?    
December 1, 2007, 7:44 am | தலைப்புப் பக்கம்

தேநீர் செய்திகள்?தேள் கடி கேள்விகள்!(1.12.2007)...தொடர்ந்து படிக்கவும் »