மாற்று! » பதிவர்கள்

தாஜ்

ஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம் - தாஜ்    
November 18, 2008, 6:30 pm | தலைப்புப் பக்கம்

ஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம்!------------ தாஜ்முகலாய பேரரசர்களில் ஒருவரான 'அபு முசாபர் முகையுதீன் முகமது ஔவுரங்கசீப் ஆலம்கீர்' என்கிற ஔரங்கசீப் எழுதிய ஒரு கடிதம், உலக சரித்திரத்தில் பிசித்திப் பெற்ற கடிதமாக நிலைப் பெற்று இருக்கிறது. தனக்கு கல்வி போதித்த ஆசிரியர் ஒருவருக்கு அவர் எழுதிய கடிதமது. தீவிர சிந்தனைகளை கொண்டதாகவும் யதார்த்த இழையோடியதாகவும் அந்தக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

தாஜ் / சிறு கதை - 5    
May 26, 2008, 8:51 am | தலைப்புப் பக்கம்

மரணயோகம்--------------------- - தாஜ்...விடிக்காலை ஆறரைக்கெல்லாம் பள்ளிவாசலின் நகரா சப்தம் கேட்டது. தூக்கம் கலைய விழித் துக் கொண்டேன். அந்த நகரா சப்தம் ஊரில் யாரோ இறந்து விட்டார்கள் என்பதின் முதல் அறி விப்பு. வீட்டில் அது குறித்த முனுமுனுப்பு எழுந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் மைக்கில் விப ரம் சொல்லி விடுவார்கள். அதற்குள் 'அது யாராக இருக்கும்?' என்பதில் ஓர் முனைப்பு! அந்த நே ரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தாஜ் கவிதைகள் - 30    
May 22, 2008, 5:31 pm | தலைப்புப் பக்கம்

செயல்----------எழுநில்நடஓடுவேகம் பிடிஉயர்பற.....முடியுமென்றாவது நினைமுயற்சி செய்தோல்வியும் நிகழலாம்பரவாயில்லைபோராடுகட்டாயம்முடவனிடமிருந்துமாறுபடு.******வித்தியாசப்படு-----------------------எல்லோரும்கத்திரிக்காய் வாங்கினால்நீவெண்டைகாயாவது வாங்குஅவர்கள் இல்லை நீஎவருமில்லை எவரும்இயற்கையை மீறுவானேன்சுவை கிடக்கட்டும்ஆரம்பி.****மேல் நிலை?------------------மேலே பார்க்கிறாயா?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தாஜ் கவிதைகள் - 29    
May 19, 2008, 5:00 pm | தலைப்புப் பக்கம்

தாலி---------அவளைப் பார்த்ததாகச் சொல்லிஅடையாளங்களும் சொன்னான்ஏழ்மை கோலமெல்லாம்....சொன்னவரை சரிகழுத்தில் தாலியாம்!நடப்பின் யுகப் பெருமைபுரியவில்லை அவனுக்குஅது அவளாக இருக்காது. ***** பின்னே விழும் பிம்பங்கள்-------------------------------------------உயரே தூக்கிமாட்டப்பட்டிருக்கிறதுமுறுக்கேறியஆணின் பிம்பம்இன்னும் மேலேஏற்றி வைத்துப் பார்க்கநவீன கலவைகளோடுபெண்ணை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தாஜ் கவிதைகள் - 26    
April 19, 2008, 3:33 pm | தலைப்புப் பக்கம்

தந்தையின் காலம்.------------------------------- தாஜ்*என் பிள்ளைகள் படிக்கிறார்கள்சுமக்க இயலாசுமக்கவே படிக்கிறார்கள்.*வீட்டில் யென் அசைவுகளிலும்பார்வை அகலாசிரத்தையோடே படிக்கிறார்கள்.*மண்ணில் பாதம் பதியும் இதம் வேண்டிகாலணிகளை விட்டுச் செல்ல படிப்பால் தெளிகிறார்கள்.*குறுக்கீடுத் தவிர்க்கசப்தமற காலடிகளை அளந்துபாதை ஒற்றியேநடக்க வேண்டியிருக்கிறது.*என் உடுப்புகளில்கறைபட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தாஜ் / சிறு கதை - 2    
October 5, 2007, 11:15 am | தலைப்புப் பக்கம்

நாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு!- தாஜ்ஜன்னல் வழியே வானம் கறுத்துக் கிடக்க; மழை சரளமாக பெய்தது. அவ்வப்போது ஒளி நடனமாய் மின்னலின் நர்த்தனம். இடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை


பத்வா என்றோரு நவீன அரக்கம் / தாஜ்    
August 16, 2007, 5:39 pm | தலைப்புப் பக்கம்

பத்வா என்றோரு நவீன அரக்கம் !----------------------------------------------- ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்
தாஜ் கவிதைகள் - 20    
July 7, 2007, 5:48 pm | தலைப்புப் பக்கம்

மதங்களின் குரல்கள்!-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தமிழக அரசியல் - இன்று! / தாஜ்..    
July 3, 2007, 4:49 pm | தலைப்புப் பக்கம்

தமிழக அரசியல் - இன்று! --------------------------------------...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்


தி.ஜானகிராமன் / அழியா நினைவுகள்! - தாஜ்    
June 14, 2007, 12:10 pm | தலைப்புப் பக்கம்

படைப்பாளிகள் சிலருடன் எனக்கு கடிதத்தொடர்பு இருந்தது. அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

உதவும் மனங்களுக்கு ஓர் வேண்டுகோள்! - தாஜ்    
June 8, 2007, 7:05 am | தலைப்புப் பக்கம்

எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் / உதவும் மனங்களுக்கு ஓர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் வலைப்பதிவர்

'நிலவு ததும்பும் நீரோடை' கவிஞர் பஜிலா ஆசாத்தின் அழகியல்! - த...    
May 21, 2007, 11:08 am | தலைப்புப் பக்கம்

*இந்த வருட புத்தகக் கண்காட்சிக்கு சென்னை சென்றிருந்த பேது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை புத்தகம்

தாஜ் கவிதைகள் - 16    
May 1, 2007, 7:49 am | தலைப்புப் பக்கம்

மனுஷி.-----------காலத்திரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தாஜ் கவிதைகள் - 14    
April 25, 2007, 5:51 pm | தலைப்புப் பக்கம்

நிலைப்பாடு----------------குடும்பத்திற்குள்நடந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நம் பெண்கவிஞர்கள் கேலிக்குறியவர்களா? / தாஜ்    
April 22, 2007, 3:52 pm | தலைப்புப் பக்கம்

இலக்கிய விமர்சகர்கள், புதுக்கவிதையின் இன்றைய காலக்கட்டத்தை சுணக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம் கவிதை

கலைப்படம் - தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம்.    
April 8, 2007, 2:49 pm | தலைப்புப் பக்கம்

- தாஜ்கனவுகளைச் சுட்டு காசு பார்க்கும் வியாபாரத்தில் அதிஷ்டம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்