மாற்று! » பதிவர்கள்

தள மேலாளர்

இந்தியப் பயணம் 17 - வாரணாசி    
September 21, 2008, 6:49 am | தலைப்புப் பக்கம்

வாரணாசி என்ற குரல் காதில்விழாமல் நம்மில் பெரும்பாலானவர்களின் தினம் தொடங்குவதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலில் ‘வாரணசீ குலபதே மம சுப்ரபாதம்’ என்று கேட்டபடித்தான் காலைகள் விடிகின்றன. வாரணாசி ஆங்கிலத்தில் பனாரஸ். இன்னொரு பெயர் காசி. காலபைரவக்ஷேத்ரம் என்பதில் இருந்து வந்தது காசி என்ற சொல். வருணா மற்றும் அஸி என்ற இரு துணையாறுகளுக்கு நடுவே கங்கை பிறைவழிவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

இந்தியப் பயணம் 14 - சாஞ்சி    
September 18, 2008, 1:03 am | தலைப்புப் பக்கம்

செப்டெம்பர் 12 ஆம் தேதி காலை சாஞ்சியில் ஜெயஸ்வாலின் விடுதியில் தூங்கி எழுந்தோம். நல்ல களைப்பு இருந்தமையால் தூங்கியதே தெரியாத தூக்கம். அவசரமாகக் குளித்து தயாராகி சாஞ்சி குன்றுமீது ஏறிச்சென்றோம். வெள்ளிக்கிழமையாதலினால் அருங்காட்சியகம் திறக்கப்படாது என்றறிந்தோம். குன்றுக்கு மேலே வரை கார் செல்லும். காலையில் நாங்கள்தான் முதல் பார்வையாளர்கள். சாஞ்சி ஸ்தூபியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

இந்தியப் பயணம் 13 - நாக்பூர் போபால்    
September 17, 2008, 1:30 am | தலைப்புப் பக்கம்

தர்மபுரியிலிருந்து காலையில் கிளம்பி வெயில் வெள்ளியாகிக் கொண்டிருந்தபோது அடிலாபாத் போகும் வழியை விசாரித்தபடியே சென்றோம். இதற்குள் வழிகேட்பது எங்களுக்கு ஒரு கலையாகவே ஆகிவிட்டிருந்தது. வழிகேட்பது சுலபம்தான். ஊர்பெயரை கேள்வித்தொனியுடன் சொன்னால் போதும். என்ன சிக்கல் என்றால் நாம் ஓர் ஊர் பெயரைச் சொல்லும் உச்சரிப்பு அந்த ஊரில் அவ்ழக்கமே இருக்காது. மேலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

இந்தியப் பயணம் 12 - கரீம் நகர், தர்மபுரி    
September 16, 2008, 1:18 am | தலைப்புப் பக்கம்

வரங்கல்லை பார்த்து முடிக்க மிகவும் தாமதமாகியது. இந்தப்பயணத்தில் இடங்களை அதிவேகமாகப் பார்வையிடுவது என்ற விதியை வைத்திருந்தோம். இருபதுநாளில் இந்தியா என்பது ஒருசோற்றுப்பதம்தான். பெரும்பாலான இந்திய நகரங்கள் ஆழமான வரலாற்றுப் பின்னணி கொண்டவை. சிற்றூர்களில்கூட பெரும் நகரங்கள் பண்பாடுகள் இருந்து மறைந்திருக்கும். உதாரணமாக இப்போது நாங்கள் இன்னும் ஆந்திர எல்லையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

ஜெய்? மோகன்?    
January 16, 2008, 6:58 pm | தலைப்புப் பக்கம்

எஸ்ரா பற்றிய கட்டுரை படித்தேன். அந்த நபரை எனக்கு நாற்பது வருடமாகவே தெரியும் என்பதால் ஜெயமோகன் எழுதியதைப் படித்த போது வகையா மாட்டுனாரா என்று சந்தோஷப்பட்டேன். அவரைப் பற்றிய ஜெயமோகனின் பதிவுகள் ரூம் போட்டு யோசித்தவை போல நன்றாக இருக்கின்றன. ஜெயமோகன் எழுத வந்த காலத்தில் அவரை நண்பர்கள் செல்லமாக ஜெய் என்று கூப்பிடுவார்கள். என்னிடமே அப்படி சிலர் சொல்லியிருக்கிறார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

“பாப்பா, சாப்பிடு பாப்பா!”    
December 31, 2007, 6:33 pm | தலைப்புப் பக்கம்

அலுவலகத்திலிருந்து ஒரு பணியிடைப் பயிற்சிக்குச் சென்னை சென்றிருந்தேன். ஊழியர்களின் திறனை மேம்படுத்த இவ்வாறு அடிக்கடி பயிற்சிகள் வைப்பது சமீபத்திய பழக்கம். பெரிய கல்லூரி போல, பயிற்சி நிலையம் சென்னையில் இருக்கிறது. எங்கள் துறையில் இப்போதெல்லாம் புதிதாக ஆளெடுப்பதேயில்லை. ஆகவே ஊழியர்களில் நாற்பத்தைந்துக்குk குறைவானவர்கள் அபூர்வம். அவர்களுக்கு இந்தப் பயிற்சி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நாஞ்சில் 60 நிறைவு: நூல் வெளியீட்டுவிழா    
December 29, 2007, 11:50 pm | தலைப்புப் பக்கம்

இன்று, 29-12-2007ல் நாஞ்சில் நாடன் அறுபது நிறைவு, நூல் வெளியீட்டுவிழா. நாகர்கோயில் ஏபிஎன் பிளாசா அரங்கில் ஆறுமணிக்குத் தொடங்கியது. தலைமை வகித்த எம்.எஸ்., “கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக எனக்கு இலக்கிய உலகோடு பரிச்சயம் உண்டு. ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவது இதுதான் முதல் தடவை. இது எனக்கு ஒரு பெரிய கௌரவம். அதிலும் நான் என் தம்பியைப்போல எண்ணிவரும் நாஞ்சில் நாடனுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

நாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா    
December 28, 2007, 11:17 pm | தலைப்புப் பக்கம்

இன்று நாஞ்சில் நாடனுக்கு அறுபது வயது ஆகிறது. நாளை சைதன்யாவுக்கு பதினொரு வயதாகிறது. கடந்த ஒருமாதமாகவே சைதன்யா ‘எனக்கு பர்த்டே வருதே’ என்று பாடிக் கொண்டிருந்தாள். அது ஏன் ஓர் உலகத்திருவிழாவாகக் கொண்டாடப்படவில்லை என்ற ஐயம் எப்போதும் குரலில் தொனிக்கும். என் மனதில் இரு நிகழ்ச்சிகளும் ஒன்றுடன் ஒன்று கலந்துபோனதனால் இரு உலகநிகழ்ச்சிகள் ஒரேநாள் இடைவெளியில் நடக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கேள்வி பதில் - 37, 38, 39    
December 12, 2007, 5:37 pm | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு எழுத்தாளரிடமிருந்தும் ஒவ்வொன்றைப் பெற்று எழுதுவதாகச் சொல்லும் நீங்கள் அதே எழுத்தாளர்கள் உங்கள் எழுத்தைப் பற்றிச் சொல்லும், “நான் இன்னும் படிக்கவில்லை“, “என்னால் 14 பக்கம் தாண்ட முடியவில்லை” போன்ற வார்த்தைகளை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? – ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். அது என் சிக்கல் அல்ல, அவர்களின் சிக்கல் இல்லையா? பொதுவாக, படைப்பாளிகள் ஒரு குறிப்பிட்ட காலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்