மாற்று! » பதிவர்கள்

தர்மா

இணையதளம் - சில தகவல்கள்    
February 24, 2008, 3:36 am | தலைப்புப் பக்கம்

இன்றைய தினம் அரிச்சுவடிகளான ஏ,பி,சி அல்லது அ,ஆ,இ தெரிகிறதோ இல்லையோ சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கும் அட்சரம் www என்றால் அது மிகையாகாது.உலகம் அனைவரது கையிலும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் என்ற பெருமை திமோதி ஜான் பெர்னர்ஸ்-லீ-யையே சேரும்.கடந்த 1990ம் ஆண்டில் இவர், தனது உடன் இருந்த ராபர்ட் கயிலியோ என்பவரின் துணையுடன் வேர்ல்ட் வைட் வெப் என்ற தகவல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இணையம்

காதலிப்பது எப்படி?    
February 13, 2008, 2:17 am | தலைப்புப் பக்கம்

சரி.. எப்படி காதலிக்கனும்.. யாரை காதலிக்கனும், எப்படி காதல சொல்லனும்னு திகைச்சு இருக்கும் என் சக காளையர்களுக்கும், தோழிகளுக்கும் இந்த பதிவு சமர்ப்பனம். படிச்சு தெரிஞ்சுகோங்க.பசங்களுக்கு: முதல்ல. ஒரு பொண்ண கண்டுபிடிக்கனும். எப்படி?அந்த பொண்ணுக்கு எந்த qualification இருக்கோ இல்லையோ.. இரண்டு qualifications முக்கியம். முதல்ல, அவ வேற யாரையும் காதலிக்க கூடாது. இரண்டாவது என்னனு கடைசில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

சும்மா இருக்க முடியல...    
February 10, 2008, 10:35 am | தலைப்புப் பக்கம்

படம் 1.1ஹைய்யா! ஒரு வழியா ஹார்ட் ஷேப் வந்துடுச்சு....படம் 1.2கார்த்திகைக்கு வாங்குன சட்டி திரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

புகைப்பட போட்டிக்கான படங்கள்    
February 8, 2008, 5:28 am | தலைப்புப் பக்கம்

படம் 1 படம் 2 அப்பாடி ஒரு வழியா படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

சுடுதேங்காய்    
January 9, 2008, 8:07 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்1. குடுமியுடன் ஒரு நல்ல தேங்காய்2. பொட்டுக்கடலை - ஒரு பிடி3. வெல்லம் - ஒரு பிடி4. கற்கண்டு - அரை பிடி5. அவல் - ஒரு பிடி6. முந்திரி பருப்பு - அரை பிடி7. டம்ளர் -1, ஸ்பூன் - 18. தீப்பெட்டி, காய்ந்த குச்சிகள், இலை, மரத்தடி, நண்பர்கள் (optional)செய்முறை:முதலில் தேங்காயின் குடுமியை பிடுங்க வேண்டும். இது ரொம்ப ஈஸி. முக்கோண வடிவத்தில் மூன்று கண்கள் தெரியும். அதில் ஒரு கண்ணை ஸ்பூனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு