மாற்று! » பதிவர்கள்

தருமி

386. நானும் பேய்களும் ... 2    
March 21, 2010, 2:58 pm | தலைப்புப் பக்கம்

*முந்திய பதிவு ... 1*எழுபது எண்பதுகளில் காமிராக் 'கிறுக்கு" பிடித்து அலைந்த ஞாபகம். கருப்பு வெள்ளை படங்கள்தான் அப்போதைய சூழல். படச்சுருள்களை தனித்தனியாக வாங்கும் வழக்கம் போய், 100 அடி சுருள்களை மொத்தமாக வாங்கி தனித்தனி ஐந்தடி சுருள்களாக்கி,பழைய டப்பாவுக்குள் சுற்றி வைத்திருப்பேன். அப்போதெல்லாம் எப்போதுமே என் காமிரா fully pregnantதான். அப்போது இரு dark rooms கல்லூரியில் இருந்தது. அதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

366. நீயா .. நானா? & சூர்யாவின் "அகரம்"    
January 14, 2010, 4:51 pm | தலைப்புப் பக்கம்

*'காக்க காக்க' படத்தில் இதுவரை தமிழ் திரையுலகில் யாரும் செய்யாத அளவு காவலதி்காரியின் உடல் மொழிகளைக் கையாண்டபோது கூட இது இயக்குனரின் ஆளுமை என்றே நினைத்தேன். ஆனால் பாலாவின் பிதாமகனில் தான் வரும் பாத்திரத்தை மிக அழகாக ஆக்கியதைப் பார்த்ததும் சூர்யா என்ற நடிகனை நிரம்பப் பிடித்து விட்டது. ஆனால் பொங்கல் நாளான இன்று நடந்த நீயா நானா நிகழ்ச்சியைப் பார்த்ததும் அந்த 'மனிதனை'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

326. மதுரக்காரங்க நாங்க ரொம்ப பொறுமைக்காரங்க ...    
August 3, 2009, 5:25 pm | தலைப்புப் பக்கம்

**கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி எங்க ஊரு தமுக்கத்தில ஒரு பாட்டுக் கச்சேரி. வைரமுத்து பாடல்விழா ஒன்று.பெரிய மேடை அமைப்பு; 12 காமிராக்கள்; பெரிய இரு திரைகளில் மேடைக்காட்சிகளின் ஒலி/ளி பரப்பு; அதென்னவோ, ஜாலி ஜம்ப் என்றோ வேறென்னவோ ஒரு பெயர் சொன்னார்கள் - ஒரு காமிரா அங்குமிங்கும் ஆடி ஆடி படம் எடுத்தது.வைரமுத்து தன் தலைமையுரையில் 'மழை நீக்கி வரம்' ஒன்று கேட்டார். பரவாயில்லை -- "சாமி'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

280. ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல் .. 2    
November 20, 2008, 3:30 pm | தலைப்புப் பக்கம்

**II. ஒரு செய்திப்படம் மற்றைய தொடர்புடைய பதிவுகள் ... 1 Anand Patwardhan's "IN THE NAME OF GOD"முந்திய பதிவில் சொன்னதுபோல் பெரும்பான்மை மக்களின் சமய நம்பிக்கைக்கு மதிப்பளித்து இஸ்லாமியர்கள் விட்டுக் கொடுத்திருக்கலாமே என்ற எண்ணத்தோடு இருந்த எனக்கு இந்த நிகழ்வின் மறுபக்கத்தைக் காண்பித்தது ஆனந்த் பட்வர்த்தனின் செய்திப் படம்: IN THE NAME OF GOD தான்.ஆனந்த் பட்வர்த்தன் பற்றி ஒரு சிறு குறிப்பு: நம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

277. பொன்னியின் செல்வனும் EXODUS-ம்    
November 19, 2008, 3:20 am | தலைப்புப் பக்கம்

**வாழ்க்கையில் இதுவரை மும்முறை வாசித்த நூல்கள் இரண்டே இரண்டு. முதல் நூல்: கல்கியின் பொன்னியின் செல்வன். இரண்டாவது: LEON URIS எழுதிய EXODUS. ஒவ்வொரு முறையுமே இரண்டு கதைகளுமே புதியதாய்த் தோன்றின. இரண்டுமே வரலாற்றை வைத்து புனையப்பட்ட நவீனங்கள்.முதல் நூலை முதலாவதாக வாசித்தபோது பள்ளிப் பருவத்தின் இறுதி நிலை. நானும் வந்தியத்தேவனைத் தொடர்ந்து அவர் பின்னாலேயே இன்னொரு குதிரையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

278. ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல் .. 1    
November 18, 2008, 2:40 am | தலைப்புப் பக்கம்

**I. ஒரு நிகழ்வு .....* LUKAT - L ET US KNOW AND THINK இந்தப் பெயரில் மரத்தடிக் குழுமம் ஒன்றை என் மாணவர்களுக்காகத் தொடர்ந்து நடத்தி வந்தேன். ஆரம்பிக்கும்போது U.P.S.C. தேர்வுகளுக்கு மாணவர்களை உந்துவதற்கு என்ற எண்ணத்தில் ஆரம்பித்தாலும் அதன் பின் பொதுவான எந்த விஷயங்களையும் பற்றிப் பேசவும், விவாதிக்கவும் ஒரு களமாக ஆக்கிக் கொண்டோம். சில ஆண்டுகளில் ஓரிருவர் மட்டுமே வந்ததுமுண்டு; பத்துப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

269. சல்மான்கான் பிடித்த பிள்ளையார்    
September 20, 2008, 9:08 am | தலைப்புப் பக்கம்

*கணவனும் மனைவியும் வெவ்வேறு மதத்தினராகவும் இருந்துகொண்டு இரண்டு பண்டிகைகளையும் குடும்பத்தோடு கொண்டாடுவோம் என்று சொல்லும் சிலரையாவது வாழ்க்கையில் சந்தித்ததுண்டு. அவர்களைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டதும் உண்டு. அவர்களுக்குள் இருப்பதாக நான் பார்ப்பது நாம் அடிக்கடி சொல்லும் மதச் சகிப்புத்தன்மை - religious tolerance என்பதில்லை. அவர்களுக்குள் இருப்பது religious acceptance - தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »

259. துருக்கியின் voodoo மந்திரம்    
June 23, 2008, 11:20 am | தலைப்புப் பக்கம்

EURO CUP 2008ஐரோப்பிய கால்பந்து கோப்பை ஆட்டங்களை இதுவரை முனைந்து உட்கார்ந்து பார்த்ததில்லைதான். போகிற போக்கில் பார்த்துட்டு போறதுதான் பழக்கம். உலகக் கோப்பை மாதிரி விழுந்து விழுந்து பார்க்கிறதெல்லாமில்லை. ஆனாலும் இந்த முறை அப்பப்போ பார்த்துக் கொண்டு இருந்த போது இந்த துருக்கி அணி என்ன மந்திரமோ மாயமோ தெரியவில்லை .. துருக்கி ஆளை ரொம்பவே இறுக்கிப் பிடித்துப் பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

254. இடப் பங்கீட்டின் "வருடாந்திரத் திருவிழா"    
March 22, 2008, 6:46 am | தலைப்புப் பக்கம்

எனக்கு இதே பொழப்பா போச்சு. வருஷா வருஷம் தீபாவளி வருதோ என்னமோ, U.P.S.C. தேர்வு முடிவுகள் வரும் நேரத்தில் எல்லாம் ஒரு பிரச்சனை; அது செய்தித்தாள்களில் வர, அதைப் பற்றி நானும் பதிவெழுத ... மெகா சீரியலாகிப் போச்சு. ஆனால் கவலைப் படவேண்டியவர்களும், கவலைப்பட்டு ஆக்க பூர்வமாக ஏதாவது செய்யக் கூடிய நிலையில் இருப்பவர்களும் ஏதும் செய்யாமல் இருப்பதும் மகா மெகா சீரியலாக தொடருது; இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

253. எங்க ஊரு காவல்துறையின் "SMART SYS"...தொடர்கதை    
March 19, 2008, 4:32 pm | தலைப்புப் பக்கம்

இதற்கு முந்திய பதிவில் எங்க ஊரு காவல்துறையின் "Smart sys" என்ற முதல் முயற்சி பற்றி பெருமையாக நான் எழுதிய போது பலரும் அவநம்பிக்கையோடு பின்னூட்டமிட்டார்கள். அதில் கடைசியாக பதிவர் அரவிந்தன், //நீங்க தான் காவல்துறை மேல ரொம்ப நம்பிக்கை வச்சி காமெடி பண்றீங்க.// என்று எழுதியிருந்தார். அவர் வாயில் சர்க்கரைதான் போடணும். செம காமெடிதான் பண்ணிட்டேன் !!என்ன நடந்திச்சின்னா .... 1.sms அனுப்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

252. எங்க ஊரு காவல்துறையின் "SMART SYS"    
March 9, 2008, 9:25 pm | தலைப்புப் பக்கம்

"SMART SYS" என்றொரு முறையின் மூலம் பொது மக்கள் காவல்துறையிடம் தங்களது புகார், குறைகள் பற்றி கைத்தொலைபேசிகளின் குறுஞ்செய்தி வசதி மூலம் முறையிட வழி செய்துள்ளனர்.இவ்வளவு வசதி கொடுத்தால் நாம் சும்மா இருக்கலாமா...?சனிக்கிழமை மார்ச்,08, 2008 - The Hindu நாளிதழில் இக்குறுஞ்செய்தித் திட்டம் பற்றி வந்துள்ள செய்தியின் தொடுப்பு: http://www.hindu.com/2008/03/08/stories/2008030858180300.htmஇத்திட்டத்திற்கு நான் அன்றே அனுப்பிய என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

251. கனா காணும் காலங்கள்    
February 25, 2008, 8:20 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளா நினச்சிக்கிட்டு இருந்த விஷயம். தமிழ் சின்னத் திரை வரலாற்றிலேயே ஒரு வித்தியாசமான நீள்தொடர் என்றால் அது நிச்சயமாக கனா காணும் காலங்கள்தான். அதைப் பற்றி எழுதணும்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன். அப்புறம் என்னங்க, பயங்கரமான மாமியார் இல்லாத சீரியல் என்றாலே அது வித்தியாசமான விஷயம்தானே! வில்லன், வில்லி, தினமும் நடிப்பவர்களுக்கு ஒரு 'லார்ஜ்' கிளிசரின்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

250. சுடச் சுட ஆ.வி.    
February 22, 2008, 10:02 am | தலைப்புப் பக்கம்

ஞாநி ஆ.வி.யைவிட்டு வெளியேறி குமுதத்தில் எழுத ஆரம்பித்துள்ளது நம் வலைப்பூக்களிலிருந்து அறிந்து கொண்டேன். அவரை வாசிப்பதற்காகக்கூட பல்லாண்டுகளாகத் தொடாமல் இருந்த குமுதத்தை மீண்டும் தொடுவதாக இல்லை. என்னவோ அப்படி ஒரு வெறுப்பு; தமிழகத்தில் விற்பனையில் முதல் என்று விளம்பரப்படுத்திக் கொண்டதினாலும் (அது இப்படிப்பட்ட புத்தகமாகவா இருக்க வேண்டும் என்ற நினனப்பாலும்),...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தல புராணம்…6    
February 15, 2008, 9:52 am | தலைப்புப் பக்கம்

சாயுங்கால வேளைகள் பொதுவாக காலேஜ் ஹவுஸ் முன்னால்தான் என்றாலும், போரடிக்கக்கூடாதென்பதற்காக அவ்வப்போது அப்படியே காலாற நடந்து மேற்குக்கோபுரம், தெற்குக் கோபுரம், கிழக்குக் கோபுரமும் தாண்டி, அந்தப்பக்கம் அந்தக் காலத்தில் இருந்த மெட்ராஸ் ஹோட்டலில் போய் ஒரு சமோசாவும், டீயும் அடிச்சிட்டு மறுபடியும் வந்த வழியே திரும்பவும் நம்ம குதிரை நிக்கிற இடத்துக்கு வர்ரது ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

249. இடப் பங்கீட்டால் ப்ராமணர்களுக்கு நிகழும் கொடுமை.    
January 21, 2008, 5:22 pm | தலைப்புப் பக்கம்

இடப் பங்கீடு எப்படியெல்லாம் கொச்சைப் படுத்தப் படுகிறது; தங்கள் வசதிக்கேற்ப எப்படி அது உயர்த்திக் கொண்டோர்களாலும், அவர்களுக்குச் சாதகமாக செயல்படும் ஊடகங்களாலும் திரிக்கப் பட்டு, உண்மை நிலவரங்கள் மறைக்கப் பட்டு மறக்கப்பட வைக்கப் படுகின்றன என்பதைப் பற்றிய விரிவான ஒரு விளக்கம் (கட்டுரை ஆசிரியர்: ஸ்ரீநாத்) இந்து தினசரியில் (18.01.'08) நடுப்பக்கக் கட்டுரையில் தரப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

248. வாருங்களேன் .. தொடருவோமே இந்த ‘விளையாட்டை’ ..?    
January 13, 2008, 6:55 am | தலைப்புப் பக்கம்

தொடர்புள்ள முந்திய பதிவுகள்: 245. உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்.246. மீண்டும் ஒரு வேண்டுகோள்.நம் குறைசொல்ல மத்திய அரசு ஆரம்பித்துள்ள இணையப் பக்கத்தில் (http://darpg.nic.in) என் முதல் குறையைச் சொல்லிய பிறகு மதுரை உயர் காவலதிகாரிக்கு அந்தக் குறை பற்றிய தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக ஒரு இ-மெயில் எனக்கு வந்தது. ஆனால் குறை தீர்வதற்காக எந்த முயற்சியும் எடுக்கப் பட்டதாக இதுவரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

246. மீண்டும் ஒரு வேண்டுகோள்    
December 30, 2007, 10:56 pm | தலைப்புப் பக்கம்

தொடர்பான முந்திய பதிவுமத்திய அரசு குறை தீர்க்க அமைத்துள்ள இணைய தளத்தின் hit counter மிகவும் ஆச்சரியமான முறையில் வெகு வெகு வேகமாக கூடிக்கொண்டே போவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.(இந்த நிமிடம் எண்ணிக்கை சரியாக 6000) என் முந்திய பதிவு இடப்படுவற்கு முன் வெறும் 1300-களில் இருந்த எண்ணிக்கை பதிவிட்ட 24 மணி நேரத்திற்குள் 1400-களில் உயர்ந்தது பார்த்து - காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக (?) -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

245. உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்    
December 19, 2007, 1:34 pm | தலைப்புப் பக்கம்

234. இதோ நம் கையில் ஓர் ஆயுதம் என்றொரு தலைப்பில் பதிவொன்று இட்டிருந்தேன். நம் குறைகளை மத்திய அரசின் துறை ஒன்றுக்கு (Dept. of Administrative Reforms & Public Grievances)அனுப்பினால் அதனை நிவர்த்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என்று தெரிந்து அத்துறைக்கு இரு குறைகளைப் பற்றித் தகவல் அனுப்பியிருந்தேன். இதுவரை ஏதும் பதில் இல்லாததால் 'சரி! அவ்வளவுதான்' என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இன்று ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் சமூகம்

244. என் பாலியல் கல்வியில் பால பாடம்    
December 8, 2007, 6:54 pm | தலைப்புப் பக்கம்

இப்பதிவு ஒரு மறுபதிவு - என் ஆங்கில வலைப்பூவிலிருந்து எடுக்கப் பட்டு இங்கு பதிவிடுகிறேன்.செக்ஸ் என்றாலேயே முகஞ்சுழித்து அருவருப்பென ஒதுங்கும், அல்லது ஒதுங்குவது போல் நடிக்கும் நபர்களே நம்மில் அதிகம். செக்ஸ் கல்வி நம் பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டும் என்ற பேச்சு பரவலாக நம் சமூகத்தில் இப்போது பேசப்படுகிறது. அதைக்கேட்டதுமே எல்லா கடவுளர்களையும் துணைக்கு அழைத்து 'ஐயோ!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

தீபா மேத்தாவின் EARTH    
November 28, 2007, 5:38 pm | தலைப்புப் பக்கம்

நேற்று (29.04.2005)  தீபா மேத்தாவின் EARTH- படம் பார்த்தேன். ஏனோ பம்பாய் படம்  நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.  பாவம், நம் மணிரத்தினம். இரண்டேகால் மணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

# + * x $-% + @x& + ^() = தமிழ் சினிமா ! :(    
November 15, 2007, 5:25 am | தலைப்புப் பக்கம்

மேலே தலைப்பில் குடுத்திருக்கிற 'கணக்கு' / பார்முலா புரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன். புதுப்படம் ஒண்ணு வரப்போகுதுன்னு வச்சுக்கங்க. நம்ம டைரடக்கர்கள், தொழில் விற்பன்னர்கள், அதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

239. கற்றது தமிழ்    
October 15, 2007, 9:45 am | தலைப்புப் பக்கம்

வழக்கமாக, காலை (இரவு ?) 1-3 மணிக்குள் ஒரு முறை எழுந்து பாத்ரூம் சென்று விட்டு மீண்டும் வந்து படுத்தால் அடுத்து 7 மணிக்கு மேல்தான் பள்ளியெழுச்சி. ஆனால் சென்ற வெள்ளியன்று மாலை 'கற்றது தமிழ்'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

237. அட தமிழ்ப்பட இயக்குனர்களே ...    
October 8, 2007, 10:00 am | தலைப்புப் பக்கம்

அரை மணி நேரத்துக்கு முன்னால விசிடியில் ஒரு படம் பார்த்தேன்.மலையாளப் படம். படம் முடிஞ்ச பிறகும் அந்த இடத்திலேயே ஆணியடிச்சது மாதிரி உட்கார்ந்திருந்தேன்.ஏறக்குறைய இருபது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

236. கோவில் மண்டபத்தில் தருமி ...    
September 26, 2007, 6:08 pm | தலைப்புப் பக்கம்

JOURNEY OF MAN - A GENETIC ODYSSEYபத்து பத்து நிமிடங்களாக ஓடும் 13 பாகங்கள். -u tube documentariesசமீபத்தில் பார்த்த ACCAPULCO படம் கூட நினைவுக்கு வந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

235. பத்மா மகனுக்கு ஜே!    
September 22, 2007, 6:26 pm | தலைப்புப் பக்கம்

அம்முவாகிய நான் .. இன்னொரு நல்ல தமிழ்ப் படம். கொஞ்சம் மெச்சூர்டு ஆடியன்ஸை மனசில வச்சி எடுத்திருக்கார் பத்மா மகன். அப்புறம் என்ன ..? ஒரு ஃபைட்டு கிடையாது; காமெடிக்குன்னு ஒட்டாத தனி ட்ராக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எனது TOP TWO    
August 31, 2007, 5:37 pm | தலைப்புப் பக்கம்

என்னென்னமோ சொல்லுவாங்களே ..திருநெல்வேலிக்கே அல்வாவா .. தருமிக்கே கேள்வியா .. அப்டின்றது மாதிரி எல்லோருக்கும் தெரிஞ்சவங்களைப் பத்தியே மறுபடியும் உங்க கிட்ட சொல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

233. ஒளி ஓவியங்கள் - போட்டிக்கு    
August 10, 2007, 7:38 am | தலைப்புப் பக்கம்

ஒளிக் கோட்டு ஓவியம்--------------------அசையாம ... கொஞ்சம் சிரி'மா !...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

228. தொடரும் அநியாயங்கள் - இடப் பங்கீடு    
July 14, 2007, 11:04 am | தலைப்புப் பக்கம்

சென்ற ஆண்டு ஏறத்தாழ இதே நேரத்தில் (06.06.2006) நான் இடப் பங்கீடு பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் U.P.S.C. தன் தேர்வு முறைகளில் நடத்தும் அநியாயங்கள் பற்றிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் அரசியல்

227. யாரைத்தான் நொந்து கொள்வதோ... ? 4    
July 6, 2007, 5:30 am | தலைப்புப் பக்கம்

உங்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பது தெரியும்; அதனால் இன்னும் அதிகமாக சோதிக்காமல் இந்தப் பதிவோடு 'யாரைத்தான் நொந்து கொள்வதோ... ? ' என்ற இந்த மெகாசீரியலை முடித்துக் கொள்கிறேன்;...தொடர்ந்து படிக்கவும் »

226. மதுரைத் தேர்தல் துளிகள்    
July 2, 2007, 12:34 pm | தலைப்புப் பக்கம்

ஆளே ரொம்ப நாளா காணாம போயிருந்தாலும் வந்ததும் சுடச் சுட ரெண்டு பதிவு போட்டிருக்கிற தமிழினி தன் பதிவில் சொல்லியிருந்த ஒரு 'வசனம்' இது: //கைநீட்டீ காசை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

226. ஓர் உதவாக்கரையின் 'எட்டாட்டம்'    
June 26, 2007, 5:29 pm | தலைப்புப் பக்கம்

தொடாத உயரங்கள்...(ஓர் எட்டாட்டம்)என்னையும் இந்த எட்டாட்டத்துக்கு அழைத்த மணியனையும், கண்மணியையும் என்னவென்று சொல்லித் திட்டுவது என்று தெரியாமலேயே ... இதோ .. என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

224. காவல்துறையினரோடு ஓர் அனுபவம்    
June 18, 2007, 5:40 am | தலைப்புப் பக்கம்

*சில சமயங்களில் நாம போட்டு வச்சிருக்கிற கணக்கு சுத்தமா தப்பா போகும் போது ரொம்ப சந்தோஷமா ஆயிடுது. சமீபத்தில நடந்த காவல் துறை ஆட்களோடு தொடர்புடைய இரண்டு நிகழ்வுகள் அப்படித்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் அனுபவம்

222. யாரைத்தான் நொந்து கொள்வதோ... ? 2    
June 7, 2007, 8:51 am | தலைப்புப் பக்கம்

இன்னொரு படக்கதை.மதுரைக்கு வடக்கிருந்து வரும் புகைவண்டிகள் ஊருக்குள் நுழையுமிடத்தில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

221. ஒண்ணுமே புரியலைடா, சாமியோவ்!    
June 4, 2007, 4:15 am | தலைப்புப் பக்கம்

ரெண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, வீட்டுக்கொரு மரம் கொடுக்கமுடியாததாலோ என்னவோ, வீட்டுக்கொரு டி.வி. அதுவும் கலர் டி.வி. என்றெல்லாம் சலுகைகள் தேர்தல் வாக்குறுதிகளாக வந்த போது, இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

220. THE HINDU-வில் நாமும் தமிழ்மணமும்    
June 2, 2007, 6:05 am | தலைப்புப் பக்கம்

இன்றைய இந்து தினசரியின் Metro Plus மதுரைப் பதிவில் நம் தமிழ்ப் பதிவுகளைப் பற்றியும், நல்லா தெரிஞ்ச நம் பதிவர்கள் சிலர் பற்றியும், தமிழ்மணம்,தேன்கூடு ......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

219. யாரைத்தான் நொந்து கொள்வதோ... 1    
May 30, 2007, 8:19 pm | தலைப்புப் பக்கம்

இப்பதிவோடு தொடர்புள்ளாதாய் முன்னொரு பதிவிட்டேன்(217). முதலில் அதைப் படித்துவிட்டு வந்தால் இப்பதிவு இன்னும் கொஞ்சம் பொருளுள்ளதாய் இருக்குமோ?நீதிமன்றம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

217. குண்டு எல்லாம் எதற்கு...?    
May 22, 2007, 1:37 am | தலைப்புப் பக்கம்

camping at chennai ...சென்னைக்கு வந்துவிட்டு தி.நகர் கடைவீதிகளில் ஒரு சுற்று சுற்றாவிட்டால் நாடும், நகரமும் நம்மை தூற்றாதா? அதனால் சென்ற வெள்ளிக் கிழமை ஒரு வழக்கமான "தி.நகர் சுற்றுலா"விற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

216. கலைஞரின் தவறு    
May 14, 2007, 9:26 am | தலைப்புப் பக்கம்

டிஸ்கி:35 வருஷத்துக்கு முந்தி நடந்த விஷயம்; எல்லாமே அப்போது கேள்விப்பட்ட விஷயங்கள். அதை இப்போது நினைவுக்குக் கொண்டு வருவதில் எவ்வளவு சரியாக இருக்குமோ? நினைவிலிருந்து ...எம்.ஜி.ஆர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

215. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் ...    
May 7, 2007, 4:51 pm | தலைப்புப் பக்கம்

எனக்குத் தெரியாத விஷயங்கள் நிறைய. அதிலும் உங்கள் எல்லோருக்கும் ரொம்பவே தெரிந்த கிரிக்கெட் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஊடகங்களால் வளர்த்து விடப்பட்ட இந்த விளையாட்டைத் தினசரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் சமூகம்

214. என் வாசிப்பு - 2    
April 30, 2007, 9:24 am | தலைப்புப் பக்கம்

முந்திய தொடர்புடைய பதிவு: 209. என் வாசிப்பு –1திருட்டுத்தனமா வாசிக்க ஆரம்பிச்ச காலத்துக்கு முந்தி எப்பவாவது கல்கண்டு புத்தகம் வாசிச்சதுண்டு. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம் அனுபவம்

203. பதிவர் சந்திப்பு - கொசுறுகள்    
April 26, 2007, 10:14 am | தலைப்புப் பக்கம்

எத்தனை எத்தனை கோணங்கள். நடந்த நிகழ்வு ஒன்றுதான். ஆனாலும் எத்தனைக் கோணங்கள். என் பங்குக்கு என் கோணத்தை நான் சொல்ல வந்தேன். அவை கொஞ்சமே என்றதால் கொசுறுகள் என்றேன்.இதற்கு முந்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

210. (இஸ்லாம்) சுல்தானுக்கு மட்டும் ... அல்ல    
April 10, 2007, 7:23 am | தலைப்புப் பக்கம்

சுல்தானுக்கு மட்டும் ... அல்லசுல்தான் அவர்களின் "பகுத்தறிவு தீர்ப்பளிக்கட்டும்" என்ற பதிவொன்றின் பின்னூட்டப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

209. என் வாசிப்பு - 1    
April 4, 2007, 6:52 am | தலைப்புப் பக்கம்

பிறந்தது என்னவோ வாத்தியார் பிள்ளையாய்தான். ஆனால் ஏன் என்றே தெரியாது, அப்பாவுக்கு நான் கதைப் புத்தகம் படிப்பதைப் பார்த்தாலே பிடிக்காது. சின்ன வயதிலிருந்தே ஒரு கண்டிப்பு. ஆக அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

208. பார்த்தது, கேட்டது, படிச்சது    
March 27, 2007, 4:22 am | தலைப்புப் பக்கம்

இதுவரை ...1. சுரேஷ் கண்ணன் ----> 2. கார்த்திக் ----> 3. மோகன்தாஸ் ----> 4. பொன்ஸ் ----> 5. இராம் ----> 6. வரவனையான் ----> 7. தருமி ----> ?இந்த ஆளு வரவனையானுக்கு எப்படியோ மூக்குல வேர்த்திருச்சி போல. நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

207. I'M A LOUSY GUY ...    
March 23, 2007, 7:12 pm | தலைப்புப் பக்கம்

காலச்சுத்தின பாம்பு கடிக்காம விடாது அப்படிம்பாங்க. இந்ததும் அப்படித்தான் ஆகிப் போச்சு. இந்த weird விஷயம் சுத்துல வருதுன்னு பாத்ததுமே எந்தப் பாவி எப்போ வந்து காலச்சுத்துமோன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

206. அன்புள்ள வித்யாவிற்கு,    
March 21, 2007, 5:59 pm | தலைப்புப் பக்கம்

அன்புள்ள வித்யாவிற்கு,கோபமான உன் ( இக்கடிதத்தில் மட்டும் ஒருமையில் உன்னை (உரிமையோடு) அழைத்துக் கொள்கிறேன்; சரியா?) பதிவைப் பார்த்தேன். அதைத் தொடர்ந்த வேறு இரு பதிவுகளையும்...தொடர்ந்து படிக்கவும் »

205. மகிழ்ச்சி - வேடிக்கை - வேதனை    
March 21, 2007, 9:50 am | தலைப்புப் பக்கம்

13th march இந்து தினசரியில் கண்ணில் பட்ட இரண்டு செய்திகள்: 1. AIIM-A –வில் இந்த ஆண்டில் படிப்பை முடிக்கும் 224 மாணவர்களுக்கு நடந்த campus interviews பற்றியது: • சிலர் (11/224)சம்பளத்திற்கு வேலை...தொடர்ந்து படிக்கவும் »

204. Letter to THE HINDU    
March 19, 2007, 4:01 pm | தலைப்புப் பக்கம்

நான் எழுதிய கடிதம் ஒன்று இந்து தினசரியில் மார்ச் 16-ம் தேதி Letters to the editor-ல் வந்துள்ளதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அக்கடிதம் குறிப்பிடும் ஹரியானாவில் தலித்துகளின் நிலை பற்றி இரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

202. பஸ் எரித்த பகத்சிங்குகள் - 2.    
February 23, 2007, 10:44 am | தலைப்புப் பக்கம்

$செல்வனின் பஸ் எரித்த பகத்சிங்குகள் வாசித்ததும் அவரது 'தவறான' கண்ணோட்டம் பார்த்தேன். அவரைப் போல் இந்த வழக்கு முடிந்து மூவருக்கு தூக்குத் தண்டனை என்றதும்...தொடர்ந்து படிக்கவும் »

201. சுடரோட்டம்.    
February 20, 2007, 8:13 am | தலைப்புப் பக்கம்

சுடரை ஏற்றி வைத்து, நமக்காக தேன்கூட்டைத் தந்து இன்று நம்மிடமிருந்து பிரிந்து விட்ட சாகரன் அவர்களுக்கு என் மரியாதையோடு, இந்த சுடரோட்டப் பதிவையும்...தொடர்ந்து படிக்கவும் »

200. தருமி 200 - விமர்சிக்கிறார், பெனாத்தலார் !!!!!!!!!!!!    
February 7, 2007, 6:35 pm | தலைப்புப் பக்கம்

**(குங்குமம் பாணியில் படிக்க)சில புனைபெயர்களைப் பார்த்ததும், ஏன் இந்தப் புனைபெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இவர் என்ற கேள்வி மனதில் எழும்பும். தருமி என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

192. FOR THE EYES OF SENIOR CITIZENS ONLY***    
December 18, 2006, 3:17 am | தலைப்புப் பக்கம்

** ஒரு சீரியஸான கேள்வியைப் பற்றித்தான் இந்தப் பதிவு.தெக்கிக்காட்டான் 'புதைக்கணுமா? எரிக்கணுமா?' அப்டின்னு கேட்டு ஒரு பதிவு போட்டார். எரிக்கணும் அப்டிங்கிறதுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

68. எனக்கு மதம் பிடிக்கவில்லை...8    
September 14, 2005, 6:10 pm | தலைப்புப் பக்கம்

தொடரின் மற்றைய பதிவுகள்:1.2.3.4.5....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

60. மாநாட்டு வேலைக்குப் போகணும்...    
August 28, 2005, 10:53 am | தலைப்புப் பக்கம்

இன்னைக்கு ராத்திரி மதுரை போறேன். ஏன்னு கேக்றீங்களா?நேத்து ராத்திரி நல்லா தூங்கின பிறகு யாரோ எழுப்பினாங்க. யாருன்னு கேட்டேன். நம் எதிர் கால முதல்வர், கறுப்புச் சிங்கம், மதுர...தொடர்ந்து படிக்கவும் »