மாற்று! » பதிவர்கள்

தம்பி

நாட்குறிப்பு போன்றவை    
January 12, 2009, 5:54 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாக தற்கொலை செய்துகொள்பவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.தீர்க்கமான முடிவுடன் தற்கொலை செய்துகொள்பவர் இவர் பிழைக்க வாய்ப்புகள்இல்லாதவாறு சூழ்நிலையை அமைத்துக்கொள்வார். இரண்டாவது சுற்றத்தவரைபயமுறுத்தவென்று தற்கொலை செய்துகொள்பவர் போல நடிப்பவர். மிகப்பெரும்பாலும்இரண்டாவது வகையினர்தான் அதிகம். பல்வேறு பிரச்சினைகளால் தற்கொலைமுடிவு எடுப்பவர்கள் ஒருபுறம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எஸ்.ரா, சாரு, நாய்க்குட்டி    
January 10, 2009, 10:18 pm | தலைப்புப் பக்கம்

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து எப்போழுதுமே எனக்கு பிடித்தமானது. ஆவியில்வந்த அவரின் துணையெழுத்து படித்து கல்லூரிக்காலத்தில் அவரின் மேல் பைத்தியமாகஇருந்தேன். சமீபத்திய அவரின் புத்தக வெளியீட்டுவிழாவில் நேரில் சந்தித்ததுமிக்க மகிழ்ச்சியைத்தந்தது. விழாவில் அவர் பேசியதுகூட அவ்வளவு அருமையாகஇருந்தது. எழுத்தைப்போலவே மிக மென்மையான மனிதர். விழா ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா    
January 2, 2009, 5:58 pm | தலைப்புப் பக்கம்

பாடல் வெளியாகும் அன்றே இணைத்திலிருந்து தரவிறக்கி கேட்கும் மனோபாவம்தொடர்ந்தபடி இருப்பதால் அது தவறு என்பதே மறந்து விட்டிருக்கிறது. இணையகாலத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்றாலும் அவ்வப்போது தோன்றுகிறது.கோழித்தலையை அறுக்கும் நேரத்தில் ச்ச்சோ என்றாலும் அடுத்தநொடி குழம்பைநினைத்து நாக்கு உச்சு கொட்டும். சேது படம் பார்த்து பாலா மீது பிரமித்திருந்தேன்.நான் முதல் முதலாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

The Bridges of Madison County    
October 8, 2008, 4:45 am | தலைப்புப் பக்கம்

clint Eastwood மேல் எனக்கு மிகப்பெரும் மரியாதை இருக்கிறது. அது அவருடையைதோற்றத்திற்கும் அபாரமான நடிப்பிற்கும் செய்யும் மரியாதை. சென்றவாரம்அவரின் படம் ஒன்றை மாலில் கண்டபோது எந்தவித யோசனையும் இல்லாமல்வாங்கிப் பார்த்தேன். Bridges and his madison county என்ற படம். காதல் எந்தவயதில் வேண்டுமானாலும் வரலாம். குடும்பம் என்ற அமைப்பில் உள்ளபெண்ணிற்கும் வரலாம், கிழவனுக்கும் வரலாம். வந்தால்...தொடர்ந்து படிக்கவும் »

Jaane tu ya jaane na, Bashu    
September 12, 2008, 4:13 pm | தலைப்புப் பக்கம்

கடந்த ஒரு மாதமாக அறையில் மூன்று பாடல்கள் பல்லாயிரக்கணக்கான முறைஒலித்துக்கொண்டே இருந்தது. கபி கபி அதிதி சிந்தகி, கண்கள் இரண்டால், மற்றும்ஐ மிஸ் யு மிஸ் யுடா எனைவிட்டுப் போகாதே. என்ற மூன்று பாடல்கள். இந்தமூன்று பாடல்களும் பக்கத்தில் இருக்கும் ஜோர்டானியன் பையனுக்கும் கூட பரிச்சயம்ஆகி அவனும் பாட ஆரம்பித்துவிட்டான். Jaane tu ya Jaane naஇந்தப்பாடலுக்காகவே படம் பார்க்கவேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நாற்புரமும் தனிமையின் நர்த்தனம்    
August 29, 2008, 6:49 pm | தலைப்புப் பக்கம்

நீ விட்டுச்சென்ற இவ்வறை சொற்களால் நிறைந்திருக்கிறதுசிறியதும் பெரியதும் பெரியதும் சிறியதுமாய்பரிமாறப்பட்ட சொற்களின் கனம் தாங்காமல் எந்நேரமும் அறை வெடித்துச் சிதறலாம்.தாமதியாமல் வண்ணப்பெட்டியில் அடைக்க வேண்டும்.அமுதாவுடனான சொற்கள் பிங்க் நிறப்பெட்டியிலும்தனாவுடனான சொற்கள் நீல நிறப்பெட்டியிலும்சேமித்திருந்தேன்.சுகந்தியுடனான சொற்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உறைந்த ரத்தங்கள் - சுப்ரமணியபுரம்    
August 22, 2008, 12:55 am | தலைப்புப் பக்கம்

கொலை நடந்த பிறகு அந்த இடத்தைப் பார்ப்பதும் கொலையை நேரில் பார்ப்பதற்குமே கூட அசாத்திய துணிச்சல் வேண்டும். நான் முதல் முதலாககொடூரமான கொலையைப் பார்த்தபோது எனக்கு வயது நினைவில்லை. அப்பொழுது ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன். என் வீட்டிலிருந்து சரியாக ஏழு வளைவுகளை கடந்துசென்றால் வரும் ஏழாவது முனை ஏரிமுனை. வளைவின் ஓரத்திலேயே பெரியகிணறு ஒன்று உண்டு. மிகுந்த போதையில் பைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தசப்படம்    
July 27, 2008, 6:47 am | தலைப்புப் பக்கம்

ஒரேநாள்ல பத்துப்படம் பார்த்து சாதனை பண்ணவேண்டும்னு ரொம்பநாள் ஆசை. அதகடந்த வெள்ளிக்கிழமை செஞ்சாச்சு (கலைப்படம் நீங்களாக). இப்படிலாம் மொக்கசாதனை பண்ணிதான் நம்ம திறமைய நிரூபிக்க முடியும். அஞ்சு தமிழ்ப்படம் அஞ்சு ஆங்கிலப்படம்னு முதல்ல முடிவு பண்ணேன். தமிழ்லருந்து ஆரம்பிக்கலாம்னு வேதா படத்தை முதல்ல பாத்தேன். சூப்பரா சொதப்பிருக்காங்க. விஜயகுமார் புள்ளைங்க ஒண்ணுகூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சிறுவர்களின் உலகம் - ரத்த உறவு - யூமா வாசுகி    
July 13, 2008, 10:03 am | தலைப்புப் பக்கம்

பேய் பிசாசுகள் அண்டாமல் இருப்பதற்காக மந்திரித்த தாயத்து ஒன்றை கருப்புக்கயிறுடன் புஜத்தில் கட்டுவார்கள். அப்படிக்கட்டும்போது மந்திரித்தவர் சொல்வார்"மண்ணுல படாம பாத்துக்க" தவறி பட்டுச்சோ "உலகம் அழிஞ்சி போயிடும்" என்று.பிறகு கோலிக்குண்டு சண்டையிலோ, கில்லி சண்டையிலோ மண்ணில் புரண்டுஎழும்போது தாயத்து மண்ணில் பட்டிருக்கும். உலகம் அழியப்போகிறது என்றுகத்திக்கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தசாவதாரம் - உலகத்தரமா?    
June 14, 2008, 4:46 am | தலைப்புப் பக்கம்

தசாவதாரத்தின் மேலும் கமலின் நடிப்பின் மேலும் வானளவு நம்பிக்கைவைத்திருப்பவர்கள் இந்த பதிவை படிப்பதும் படிக்காமல் இருப்பதும் அவரவர்விருப்பம். இங்கு எனக்குத் தெரிந்தவகையில் மட்டுமே பார்வை இருக்கும்.படத்தின் தயாரிப்புக்காலம் இரண்டரை ஆண்டுகள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியவிஷயம்தான். பத்தில் எட்டுப்பேருக்கு மாஸ்க் மாட்டிவிடவே அத்தனை நேரம் தகும்.கமலை விட்டால் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அங்கே இப்ப என்ன நேரம்    
May 27, 2008, 6:19 am | தலைப்புப் பக்கம்

நண்பர் பி.கே.பி அவர்களின் வலைப்பக்கத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது நிறையமென்நூல் கோப்புகள் கண்டேன். முன்பே சுஜாதா தொடங்கி ஜெயமோகன், தமிழில்லினக்ஸ், ஜாவா வரை பலகோப்புகள் சேமித்து வைத்திருந்தாலும் நான்காவது கொலைதவிர்த்து மற்ற எதையும் முழுதாக வாசிக்கவில்லை. நா.கொ கூட நகைச்சுவைக்காகபடித்தது. அதை வாசிக்கும்போது அலுவலகத்தில் எவ்வளவு கட்டுப்படுத்தியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அண்ணாச்சியும் மீனாவும் பின்ன சிலதும்    
May 26, 2008, 8:13 am | தலைப்புப் பக்கம்

புற்றுநோய்க்கு எதிராக அபுதாபி தமிழ்ச்சங்கத்தின் மகளிர்பிரிவு மாபெரும் விழிப்புணர்ச்சிவிழாவினை அபுதாபியில் நடத்தினார்கள். விழிப்புணர்ச்சியை பரவலாக்கும் எண்ணத்தில்நடிகை மீனாவினைக் கொண்டு புற்றுநோய் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார்கள்.சிறப்பு நிகழ்ச்சியாக கலந்துகொண்ட மீனாவுக்கு கலைத்தொழிலில் சிறப்பாக செயல்பட்டமைக்காகவும் விருது வழங்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மொக்கை ரிட்டர்ன்ஸ்    
May 18, 2008, 3:07 pm | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு கதையுள்ள தமிழ்ப்படத்தை பார்த்த திருப்தி. வடிவேலு,சில பாடல்கள், வசனங்கள் தவிர்த்திருந்தால் சிறந்த படமாக இருந்திருக்கும்.சினிமாவுக்கென்றே பல இயக்குனர்கள் சவுகார்பேட்டை சேட்டுகளிடமிருந்து கடன்வாங்கி வந்து வைத்துக்கொள்வார்கள். நா சுலுக்கெடுத்துக்கொள்ளும் வகையில்பெயர்கள் இருக்கும் அவர்களைப் போல் அல்லாம் மாரிமுத்து என்ற தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மொக்கை    
May 1, 2008, 1:18 pm | தலைப்புப் பக்கம்

கமலின் தசாவதாரம் பாடல் வெளியீட்டு விழாவை சம்பளமில்லாத விடுமுறை போட்டுபார்த்தேன் கலைஞர் தொலைக்காட்சியில். இதுவரை பார்க்காத கமலை மேடையில்பார்க்க சகிக்கவில்லை. வருபவர் போவரெல்லாம் குடுத்த காசுக்கும் மேல் கூவிக்கொண்டிருந்தனர். வைரமுத்து ஒருபடி மேலே போய் "உன்னை மிஞ்சிட உலகில்யாரும் இல்லை" என்றே சொல்லிவிட்டார். "உலக சினிமாக்களுடன் போட்டி போடப்போகும் இந்த படத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் திரைப்படம்

ஒரே கடல்.    
April 12, 2008, 5:08 am | தலைப்புப் பக்கம்

சென்ற வியாழன் இரவு அபுதாபி கலாச்சார மையத்தில் இந்திய திரைப்படவிழாநடைபெற்றது. பதேர் பாஞ்சாலி மற்றும் ஒரே கடல் என்ற இரண்டு படங்கள்திரையிடப்பட்டன. மிகவும் கவர்ந்த படமாக ஒரே கடல் பற்றி சில வார்த்தைகள்.உலகத்தில் சில விஷயங்கள் தொடர்ச்சியான விகிதத்தில் நடந்து கொண்டேதான்இருக்கின்றன. நமக்கான அனுபவங்கள் வரும்போது அவை புதிது போல தெரிகிறதுநிஜத்திலே எத்தனையாவது முறை இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பிராந்து - நாஞ்சில் நாடன்    
March 11, 2008, 4:54 am | தலைப்புப் பக்கம்

பேய்க்கொட்டு (1994) சிறுகதை தொகுப்பு வெளியான பின்பு எழுதப்பட்ட கதைகள் இவை.மொத்தம் பதினெட்டு சிறுகதைகள்."உலகத்தரத்திலான தமிழ்ச்சிறுகதையின் வரலாறு தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும்காலப்பகுதியில் முன்னேர் அல்லாத, கழுத்தேர் அல்லாத, கடைசி ஏரும் அல்லாதஎனது சிறுகதைகள்" கால்நூற்றாண்டுகளுக்கு மேல் எழுதிக்கொண்டிருக்கும் இவரின்எந்தவித தன்மிகை இல்லாத முன்னுரை மேலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

புத்தகங்கள், வாசிப்பு, ரசனை மற்றும் கொஞ்சம் நையாண்டி    
February 25, 2008, 2:14 pm | தலைப்புப் பக்கம்

இங்கிருந்து கிளம்பும்போதே அய்யனார் ஒரு லிஸ்ட் கொடுத்து அதில் உள்ளபுத்தகங்களை வாங்கி வரச்சொன்னார். எங்கு தேடியும் கிடைக்காத வரிசை அவை.நாஞ்சில் நாடன் நாவல்கள் தந்த ஈர்ப்பால் அவரின் மற்ற அனைத்து நாவல்களையும்எப்படி அலைந்தாவது வாங்கிவிட முயற்சி செய்து அவற்றில் ஓரளவு வெற்றியும்கிட்டியது. அவற்றை வாங்கும்போதும், வாங்கியபின்னர் படித்த அனுபவங்களுமேஇங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

இலக்கியச்சரம்    
December 26, 2007, 4:42 am | தலைப்புப் பக்கம்

நாமல்லாம் ஏதோவொரு வகையில் நேரத்தை வீணாக்கிட்டுஇருக்கோம் எழுதுவதை கொஞ்சம் சிரத்தை எடுத்து இன்னும்மெருகேற்றினால் எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்கும் திறமைபோல் நமக்கும் வரும். தேவை நல்ல நூல்களின் வாசிப்புதான்.எழுத்து அவர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல விரிவானவாசிப்புதளம் உள்ள எவரும் எழுதலாம். அந்த வகையில்வலையில் இலக்கியத்தரத்துக்கு சற்றும் குறையாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

பேரன்புடன் ஒரு சரம்    
December 23, 2007, 1:37 pm | தலைப்புப் பக்கம்

வலைச்சரம் இந்த வாரம் யாராக இருக்கும் என்று ஆவலாகஎட்டிப் பார்க்கும் வாசகர்களுக்கு எனது வணக்கம்.விதிமுறைகளின்படி என் முதல் சரம் சுயபுராணமா இருக்கவேண்டும் என்பதால் இங்கே எனது சுயபீத்தல்கள் மட்டுமேஇருக்கும். ஏற்கனவே பலர் வாசித்திருப்பீர்கள்மீண்டும் அதை நினைவு படுத்தி உங்களை காயப்படுத்தவிரும்பவில்லை. இதுவரை என் பூவை வாசித்திராதவர்கள்இச்சரத்தின் முதல் பூவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

டேய் இன்னுமாடா திருந்தல நீங்க?    
December 10, 2007, 9:08 am | தலைப்புப் பக்கம்

இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன் கல்யாண போஸ்டர்லயும் போன் பேசறிங்க,காதுகுத்து போஸ்டர்லயும் போன் பேசறிங்க கட்சி போஸ்டர்லயும் பேசறிங்க.எதுக்குடா இந்த விளம்பரம்? போன் பேசறமாதிரி இல்லன்னா இந்த போட்டோஒழுங்கா வராதா? இல்ல அம்புட்டு பிசியா இருக்கிங்களா? கருமத்த கண்டுபுடிச்சிபத்து வருசத்துக்கு மேல ஆகுது. ஆரம்பத்துலதான் அழிச்சாட்டியம் பண்ணிங்கஓகே மன்னிச்சிடலாம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சூர்யா, முருகதாஸ், அனு மற்றும் நான்.    
November 25, 2007, 4:02 am | தலைப்புப் பக்கம்

அனுஹாசனை மிகவும் பிடித்து விட்டதால் காபி வித் அனு நிகழ்ச்சியை ஒன்றுவிடாமல் தரவிறக்கம் செய்து பார்த்து விடுவது. இந்த வாரம் இரட்டிப்பு மகிழ்ச்சியாகசூர்யாவும் ஏ.ஆர்.முருகதாஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அலெக்ஸ்    
November 20, 2007, 4:14 am | தலைப்புப் பக்கம்

அலெக்ஸ் இலங்கைத்தமிழர், தமிழை விட சிங்களம் நன்றாக பேசக்கூடியவர்.தமிழையும் நன்றாக பேசிக்கொண்டிருந்தவர்தான் ஆனால் கடந்த ஒன்றரைவருடமாக தமிழை பேச அதிக வாய்ப்பு இல்லாததால் பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை நபர்கள்

கோயி    
August 31, 2007, 7:16 am | தலைப்புப் பக்கம்

அவன் பெயர் கோவிந்தன் பொறக்கும்போது வச்ச பேர் அது. பெத்தவங்களுக்கும் அந்த பேர் ஞாபகம் இல்ல, ஊர்ல உள்ள மக்களுக்கும் ஞாபகம் இல்ல. எல்லாரும்கூப்பிடறது செவிட்டூமை சிலசமயம் கோயி. ஆனா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குண்டு வெடிக்கலன்னா போர் அடிக்கும்!    
August 15, 2007, 12:00 pm | தலைப்புப் பக்கம்

காலையில் எழுவது முதல் இரவு படுப்பது வரை ஏதோ ஒரு வேலை என்னை இயக்கி கொண்டே இருக்கிறது. அதனிடத்தில் இருந்து விடுபட நான் எடுக்கும் முயற்சிகளின் முடிவு சலிப்புகளின் எல்லையாக உள்ளது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் அரசியல்

பூனைகளுடன் உறங்கும் கோபால்    
August 3, 2007, 7:26 am | தலைப்புப் பக்கம்

தான் சிறையில் இருப்பதாக என்றுமே நினைத்ததில்லை கோபால். ஏனென்றால் ஊருக்குள் இருந்தாலும் யாருடனும் பழகாமல் தனித்தே இருந்து வந்ததால்சிறையில் எந்த மாற்றத்தையும் அவன் உணரவில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எனது ஈரான் பயணம் - 2    
July 8, 2007, 6:05 am | தலைப்புப் பக்கம்

முந்திய பதிவில் சொன்னது போல ஆச்சரியமான சந்திப்பு நிகழ்ந்தது என்றுசொல்லியிருந்தேன் பிரபலான ஒருவரை சந்தித்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்.ஆனால் சாதாரண மனிதர்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அனுபவம் பயணம்

எனது ஈரான் பயணம் - 1    
July 7, 2007, 11:44 am | தலைப்புப் பக்கம்

கடந்த வாரம் ஈரான் நாட்டின் தீவு ஒன்றுக்கு விசா மாற்றல் விஷயமாகசென்றிருந்தேன். இரண்டுமாத விசிட் விசாவில் வருபவர்கள் மறுபடியும் வேறு விசாமாற்ற வேண்டும் என்றால் நாட்டை விட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

நாங்களும் காதலிப்போம்ல்ல    
June 20, 2007, 8:54 am | தலைப்புப் பக்கம்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாமே!மூன்று வேளையும் அமிர்தம் உண்டும்நஞ்சேறவில்லை இந்த பிஞ்சு நெஞ்சில்.நஞ்சை நஞ்சே முறிக்குமாம்நீ எந்தன் நெஞ்சில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உழைக்க வரவில்லை, உயிர்பிழைக்க வந்தேன்    
June 19, 2007, 2:32 pm | தலைப்புப் பக்கம்

ஒரு முறை ஆமியில் இருந்த மாமா அவர்கள் மாட்டிறைச்சி கொண்டு வந்தார்கள்அதை சமைச்சி சாப்பிட்ட பொறவுதான் இந்த வருத்தம் வந்தது. வகுத்துலேஊசி கொண்டு குத்துறாப்புல இருக்கி. நாட்டிலே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஒண்ணுமே புரிலங்க    
May 1, 2007, 9:39 am | தலைப்புப் பக்கம்

1."அர்ஜுனோட அம்மாதான் உன் அம்மா"2."மலை மேல பொட்டிக்கடை வச்சிருந்த அம்மா சொன்னாங்க நான் கடவுள்னு"3."இதெல்லாம் என்ன பெருமையா?? கடமை... ஒவ்வொருத்தனோட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மாணிக்கம் பொண்டாட்டி    
April 19, 2007, 5:41 pm | தலைப்புப் பக்கம்

"சட்டி சுட்டதடா கை விட்டதடா"எங்கோ ஒலிபெருக்கியில் பாடலை ஒலிக்கவிட்டிருந்தார்கள் இந்த பாடல் ஒலித்தால்எங்கோ எழவு விழுந்து விட்டதென்று அர்த்தம்.ஏண்டாப்பா யாருடா அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

டெவில் ஷோ - கவுண்டர், டீ.ஆர்.    
March 13, 2007, 5:58 am | தலைப்புப் பக்கம்

கவுண்டமணி, விஜய டீ.ராஜேந்தர் பங்கு பெறும் டெவில் ஷோ.டெவில் ஷோவுக்கு வர அனைத்து நடிகர், நடிகைகளும் பயந்து கொண்டிருக்கும்வேளையில் அதை அறிந்த டீ.ஆர் தான் அதில் கலந்துகொண்டால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மகத்தானதொரு தினம் இன்று.    
March 7, 2007, 6:16 pm | தலைப்புப் பக்கம்

"டேய் தூங்குனது போதும் எந்திரிடா மணியாச்சு"சுடுதண்ணி போட்டுட்டியா? இது நான்ஏண்டா பத்து மணிக்கு எந்த புள்ளடா சுடுதண்ணில குளிக்குது? உனக்கே இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நாங்கள்லாம் ஜெயில் பறவையாக்கும்....    
March 1, 2007, 2:37 pm | தலைப்புப் பக்கம்

இப்படித்தான் ஒரு படத்துல வடிவேலு ஒரு பீட்டர் விட்டு அடிவாங்குவாரு.நானெல்லாம் ஜெயில்னு பாத்தது சினிமால மட்டும்தான்னு பொய்யெல்லாம் சொல்லமாட்டேன். ஆனா துபாய் ஜெயில பாக்கணும்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சாதிப்பள்ளிகள்    
February 22, 2007, 11:28 am | தலைப்புப் பக்கம்

வடமாநிலங்களில் தாழ்த்தப்பட்டோ ர், பழங்குடியினர் போன்றோருக்கு தனிப்பட்ட பள்ளிகள் கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் ஒருவகையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

வியக்க வைத்த புகைப்படங்கள்    
February 21, 2007, 10:36 am | தலைப்புப் பக்கம்

புகைப்படக் கலை எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. சில படங்கள் ஈர்க்கும், சில படங்கள் வியக்கவைக்கும், சில படங்கள் ஆஹா சொல்ல வைக்கும். எனக்கும் புகைப்படக் கலைக்கும் இடையே நிரப்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

ஆத்தா திரும்ப வர்ராங்கோ !    
February 21, 2007, 7:28 am | தலைப்புப் பக்கம்

ஆங்கிலப் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையுடன் எனது மின்னஞ்சல் பெட்டிக்குள் எட்டிப்பார்த்த இந்த படங்களைப் பார்த்து விடாமல் சிரித்தேன்....தொடர்ந்து படிக்கவும் »