மாற்று! » பதிவர்கள்

தமிழ்

திருப்பல்லாண்டு - பாடல் 9    
June 21, 2009, 4:39 pm | தலைப்புப் பக்கம்

திருப்பல்லாண்டு பாடல் - 9உடுத்துக் களைந்த நின் பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு*தொடுத்த துழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்*விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழாவில்*படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.பொருள்:உடுத்துக் களைந்த நின் பீதகவாடை யுடுத்துக் கலத்ததுண்டு - இறைவா! எம்பெருமானே! நீ உடுத்துக் களைந்த, உன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

வாழ்க்கையைச் சொல்லும் `வாழ்த்துக்கள்' - சீமான்    
December 20, 2007, 8:26 pm | தலைப்புப் பக்கம்

....சினிமாவில் வியாபார அணுகுமுறையுடன் கொஞ்சமாவது சமூக அக்கறையும் வேண்டும் என்று கவலைப்படும் விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் சீமான். 'தம்பி' வெற்றிப் படத்துக்குப் பின் இப்போது 'வாழ்த்துக்கள்' வழங்க தயாராகிவிட்டார்.இனி சீமான்...!. 'தம்பி'க்கும் 'வாழ்த்துக்கள்' படத்துக்கும் என்ன வேறுபாடு...?சுருக்கமாகச் சொல்லணும்னா `தம்பி' கோபக்கார பயல். `வாழ்த்துக்கள்'ல வர்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்