மாற்று! » பதிவர்கள்

தமிழ்மகன்

திரைக்குப் பின்னே- 28    
April 12, 2009, 11:32 am | தலைப்புப் பக்கம்

இரண்டு முதல்வர்களும் ரம்பாவும்! முதல்வரிடம் நேரடியாக முறையிட வேண்டிய கோரிக்கைகள் நடிகர்களுக்கு அடிக்கடி ஏற்படும். குங்குமத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு முறை முரசொலி அலுவலகத்துக்கு ரஜினிகாந்த் வந்து கலைஞரைச் சந்தித்துவிட்டுப் போனார். கமல்ஹாசன் சந்தித்தார். கடந்த மாதத்தில் ஒரு முறை நயன்தாரா முதல்வரைச் சந்தித்தார். இப்போது ரம்பா சந்தித்திருக்கிறார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

திரைக்குப் பின்னே- 25    
March 23, 2009, 10:31 am | தலைப்புப் பக்கம்

நடிகைகள் கைது!சமீபத்தில் தொலைக்காட்சி நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டார். இது போன்ற செய்திகளின் போதெல்லாம் இந்தச் செய்தியின் பின்னணி என்ன என்ற யோசனை ஓடும். நடிகைகளை மிரட்டுவதற்கு இது ஒரு வழி என்பார்கள் சிலர். அவர்கள் யாருக்கு இணங்க மறுத்தார்கள் என்பதைப் பொறுத்து அந்த மிரட்டல் அமையும். அது காவல்துறை சம்பந்தமானதா, அரசியல் சம்பந்தமானதா, செல்வந்தர்கள் சம்பந்தப்பட்டதா,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சிறுகதை கன்று    
April 19, 2008, 3:04 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்மகன் ஓட்டலுக்குள் நுழைவதற்கு முன் அந்தச் சிறுமியைப் பார்த்தேன். அவள் கையில் ஒரு அலுமினிய தட்டும் ஒரு பர்ஸýம் இருந்தது. பர்ஸ் வைத்திருக்கும் பிச்சைக்காரச் சிறுமி என்பது புதுமையாகவும் பார்க்க அழகாகவும் இருந்தது. அவளைக் குமரியென்றும் கூறலாம்தான். அதற்கு ஒன்றும் அவசரமில்லை. அந்தப் பாவாடைச் சட்டையில் ரெட்டை ஜடை போட்டு சிவப்பு ரிப்பன் கட்டியிருந்த அந்த ஒரு கண...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பொறாமைப்பட வைக்கும் புத்தகம்    
April 11, 2008, 12:21 pm | தலைப்புப் பக்கம்

வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்) தமிழ்மகன் தமிழ் மொழிக்கு காலம் தோறும் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் அரிய பணியை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் செய்து வந்திருக்கிறார்கள். சங்கப் புலவர்கள், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்ற பக்தி இலக்கியகர்த்தாக்கள், பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா.,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

கடவுள் தொகை - சிறுகதை    
April 2, 2008, 10:18 am | தலைப்புப் பக்கம்

தமிழ்மகன் "கடவுள் இருக்கிறாராப்பா?'' என்றான் மகன். பொதுவாக இந்த வயசில் இப்படியான எண்ணம் தோன்றும் என்று நினைக்கிறேன். பத்தாம் வகுப்பு படிக்கும் நேரத்தில்தான் எனக்கும் அப்படியான சந்தேகம் எழுந்தது. பால் போடாமல் போய்விட்ட பால்காரனிடம் சண்டை போட்டுவிட்டு அப்படியே இன்றைக்கான பாலை வாங்கிக் கொண்டு வருமாறு சொல்லிக் கொண்டிருக்கும் மனைவியின் எரிச்சல் இந்தக் கடவுள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இரண்டு கடிதங்கள்- சிறுகதை    
March 19, 2008, 12:38 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்மகன் "என்ன அண்ணாச்சி படிப்புல மூழ்கிட்டாப்ல இருக்கு. பரீட்சையா எழுதப் போறீரோ?'' அண்ணாச்சி படித்துக் கொண்டிருந்த பக்கத்தின் முனையை ராக்கெட் செய்வது மாதிரி மடித்துவிட்டு "எல்லா உன்னாலதான். நேத்தே சப்ளை பண்றேன்னு சொல்லிப்புட்டு இன்னமும் ரெடி பண்ணித்தராம இருக்கே. எந்தா நேரம் உம்மூஞ்சை பாத்துக்கிட்டு ஒக்காந்திருக்கறது? ஏதாவது பேப்பர் வாங்கியாந்து படிக்கலாம்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சிறுகதை: அமரர் சுஜாதா    
March 12, 2008, 1:06 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்மகன் இறந்து போனவரிடமிருந்து இன்று எனக்கொரு இ மெயில் வந்திருந்தது. அதுவும் எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து. முதல்கட்டமாக பேரதிர்ச்சிக்கு ஆட்பட்டேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதிர்ச்சியும் பயமும் அடைவது மட்டும்தான் இதைப் பற்றி ஆராய்வதற்கான முதல்படியாக இருந்தது. பேசாமல் சற்று நேரம் அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன். அப்படி செயலிழந்து இருப்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மம்முத திருவிழா    
February 12, 2008, 2:43 pm | தலைப்புப் பக்கம்

குட்டிப் பெண்ணாய் ஜெயா டி.வி.யில் 9 வயதில் "கிட்' நியூஸ் வாசித்துக் கொண் டிருந்தபோதே "அட' சொல்ல வைத்தவர் ஸ்ரீதேவி. இப்போது அந்த வயதை இரட்டிப் பாக்கிக் கொள்ளுங்கள். "அடடா' சொல்ல வைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், நாட்டியத்தாரகை, பொதிகையில் டி.வி. காம்பியர், சோஷியாலஜி மாணவி என்று பல முகங்கள் இவருக்கு.முகம் 1: டி.வி.யில் இருந்து ஆரம்பிப்போமா? பொதிகையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

காலபிம்பம்    
January 28, 2008, 9:10 am | தலைப்புப் பக்கம்

சிறுகதை தமிழ்மகன் கொஞ்ச காலமாகத்தான் இப்படியெல்லாம். நான் காலமில்லாதவனாக மாறிவிட்டதாக ஒரு உணர்வு. காலமில்லாதவனுக்கு கொஞ்ச காலம் ஏது? பைக்கில் சென்று கொண்டிருக்கும் போதுதான் முதன்முதலில் இத்தகைய உணர்வு ஏற்பட்டதாக ஞாபகம்.ரெட்ஹில்ஸிலிருந்து காரனோடைக்குப் போகும் வழியில் இப்படி ஏற்பட்டது. காரனோடையிலிருந்து ரெட்ஹில்ஸ் போகிறோமா, அல்லது ரெட்ஹில்ஸிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நோவா    
January 28, 2008, 9:05 am | தலைப்புப் பக்கம்

சிறுகதைதமிழ்மகன் "நண்பர்களே வணக்கம். உலகம் மாகாணக் கூட்டமென்பதால் அனைத்து மொழியினருக்குமான மாற்றுக் கருவியை எல்லோர் இருக்கையிலும் பொருத்துவதில் கூட்டம் சற்றே தாமதப்பட்டுப் போனது. சீன மொழியில் இருந்து உருது மொழிக்கும் ஜார்ஜிய மொழியில் இருந்து குஜராத்தி மொழிக்கும் மாற்றம் செய்வதில் சிற்சில இலக்கணக் குறைபாடுகள் இன்னமும் தவிர்க்கப்படவில்லை. உதாரணத்துக்கு சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஹும் -சிறுகதை    
January 17, 2008, 11:29 am | தலைப்புப் பக்கம்

தமிழ்மகன் உயிரைக் கீறும் ஓசையாக இருந்தது அது. சொல்லப் போனால் மற்றவர் யாருக்கும் அப்படி ஓசை ஏற்பட்டதாகக் கேட்டிருக்கக் கூட வாய்ப்பில்லை. சுற்றியிருந்த இருபது முப்பது பேரில் ஒருவருக்குமா கேட்டிருக்காது என்று சந்தேகமாக எல்லோரையும் மிரள மிரள பார்த்தேன். இறந்துபோன அப்பாவின் உணர்ச்சியற்ற முகம் என்னை கேலியாகப் பார்ப்பது போல இருந்தது. ஆனால் அவர்தான் ஹீனசுரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

அவாரிய மலைப் பிரவாகம்!    
January 4, 2008, 10:21 am | தலைப்புப் பக்கம்

லட்சியவாதங்கள், திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட துப்பறியும் நாவல்கள், யதார்த்த இலக்கியங்கள், விஞ்ஞான புனைகதைகள், மாயாவாத இலக்கியங்கள் என தமிழ் வாசகனுக்கு சகல நாவல் வாசிப்பு அனுபவங்களும் கைகூடியிருக்கிறது. மிகச் சிறிய குழுவாக இருந்தாலும் அந்த வாசகக் கூட்டத்துக்கு எழுத்துலக "நல்லது கெட்டதுகள்' ஓரளவுக்குக் கைகூடியிருக்கிறது. இந்த எல்லாவற்றிலும் ஹாஸ்யம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

சிறுகதை    
January 3, 2008, 1:59 pm | தலைப்புப் பக்கம்

சவீதா முத்துகிருஷ்ணன் சிந்தனைகள் என் மகள் கொண்டு வந்த அந்த அழகிய சிறிய புத்தகம் குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் அடங்கிய புத்தகமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பள்ளியிலிருந்து கொண்டுவரப்பட்டதிலிருந்து என் மகளால் படிக்கப்படாமல் டேபிளின் மீதே மூன்று நாள்களாகக் கிடந்ததால் அது ஒருவேளை பெற்றோர்களுக்கான புத்தகமோ என்று தோன்றியது. இரவு சாப்பாடு முடிந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

25 ஆயிரம் மாணவர்கள்... ஒரு டிஸ்க் ஜாக்கி!    
December 10, 2007, 12:53 pm | தலைப்புப் பக்கம்

குதிரை ரேஸில் மட்டுமே கேள்விபட்டிருந்த ஜாக்கிகள் இப்போது பல்வேறு துறைகளிலும் அடிபட ஆரம்பித்திருக்கிறார்கள். ரேடியோ ஜாக்கிகள், விடியோ ஜாக்கிகளைத் தொடர்ந்து இப்போது உலகமெங்கும் பிரபலமாகி வருவது டிஸ்க் ஜாக்கிகள்... கல்யாண விழாக்கள், பிறந்தநாள் நிகழ்ச்சிகள் தொடங்கி கார்பரேட் கொண்டாட்ட களேபரங்கள் வரை வந்திருப்பவர்களை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

ஒன்பது ரூபாய் நோட்டையொட்டி..!    
December 10, 2007, 9:14 am | தலைப்புப் பக்கம்

தமிழ் நாவல்கள் திரைப்படங்களாவது பல சந்தர்ப்பங்களில் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகும்படிதான் ஆகியிருக்கிறது. எழுத்தின் சுவையை ஃபிலிம் சுருள் சாப்பிட்டுவிட்டதாக உலகு தழுவிய புகார் உண்டு. இந்தப் பிரச்சினை தீருவதற்கு கதாசிரியர்களே இயக்குநர்கள் ஆனால்தான் உண்டு. உன்னைப் போல் ஒருவன் கதையை எழுதி, அதை இயக்கியும் இருந்தார் ஜெயகாந்தன். அப்படி தானே எழுதி தானே இயக்கியவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சேவை: மனம் இருந்தால் "மார்க்' உண்டு!    
December 6, 2007, 10:42 am | தலைப்புப் பக்கம்

மன வளர்ச்சி குன்றியோர் காப்பகங்கள் பல உருவாகியுள்ளன. ஆனால் அவர்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் நலவாழ்வு

இம்போர்ட்டட் சரக்கு!:    
December 5, 2007, 3:02 pm | தலைப்புப் பக்கம்

பாவத்தின் விளைவுஉபதேசங்களை வாரி வழங்கினார் ஒரு சாமியார். பயபக்தியாய் தினமும் கேட்டுவந்தான் ஒரு சீடன். ஒருமுறை சாமியாரிடம், ""நமக்கு கடவுள்தான் எல்லாம். கடவுளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

காலம்தோறும் அதிசயங்கள்!    
November 28, 2007, 4:34 pm | தலைப்புப் பக்கம்

நயாகரா நீர் வீழ்ச்சியை உலக அதிசயம் என்கிறார்கள். நீர் விழுவதா அதிசயம்? நீர் விழாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

விளையாட்டான விஷயமல்ல...!    
November 24, 2007, 10:37 am | தலைப்புப் பக்கம்

காரை எடுத்துக் கொண்டு சீறிப் பாயலாம். சாலையில் எதிர் வருகிறவர்களை எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »

ஆவணம்: தொலைந்து போன சினிமா சரித்திரம்!    
November 19, 2007, 12:42 pm | தலைப்புப் பக்கம்

இந்திய தேச வரை படத்தில் இருந்து ஒரு கிராமமே காணாமல் போய்விட்டதை ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அன்புடன் கெளதமி..!    
November 19, 2007, 12:33 pm | தலைப்புப் பக்கம்

கமல்ஹாசனுடனான புரிதல், மார்பக புற்றுநோயில் இருந்து தாம் மீண்டு வந்த அனுபவம் ஆகியவற்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

சிறுகதை எழுதுவது எப்படி?    
November 15, 2007, 9:35 am | தலைப்புப் பக்கம்

எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்