மாற்று! » பதிவர்கள்

தமிழ்ப்பறவை

தமிழ் படம் பார்க்க மூளை தேவையா..?    
June 17, 2008, 2:12 pm | தலைப்புப் பக்கம்

இது தாமதமான பதிவுதான் ..ஆனா ரொம்ப தாமதம் இல்லைன்னு நான் நினைக்கிறேன்.இப்போதான் அந்த கண்றாவி படத்தை பார்க்க வேண்டியதாச்சு. 'யாரடி நீ மோகினி' தான் அது.இது போல அபத்தக்குவியலை சமீபத்தில் நான் பார்த்ததில்லை. பட்டியலிடுகிறேன் அபத்தங்களை..முதல்ல கம்ப்யுட்டர் நிறுவன ஆள் எடுக்கும் காட்சி. குழு விவாதத்தில தனுஷ் பொருளாதாரத்தை பத்தி பொளந்து கட்டுவாரு தமிழ்லயே..(நல்லவேளை யுவன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்