மாற்று! » பதிவர்கள்

தமிழ்க் கள்வன்கள்

ஏக்கத்தின் கண்ணீர்    
April 25, 2008, 5:56 am | தலைப்புப் பக்கம்

செங்கற்கள் என் தலை அழுத்தஎட்டிப் பார்க்கும் என் கழுத்து வலி,பகல் உணவை ஞாபகம் செய்யும்என் வயிற்று வலி,தீயெனச் சுடும் வெயில்.கிழிந்த என் மேலாடை வழி தெரியும்உறுப்புக்களை ரசிக்கும் குரூரக் கண்கள்,அசதியில் சற்று அசந்து நிற்கிற நேரம்முறுக்கு மீசையின் வசை மொழிகள்,மது அருந்த என் கன்னத்தில் அறைந்துகைக்கூலி பிடுங்கும் தந்தைஎதற்காகவும் அழுததில்லை நான்கடை வீதியில்…கிழியா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மீன் தொட்டி..    
April 1, 2008, 10:47 am | தலைப்புப் பக்கம்

வித்தியாசமாய் ஓர் முயற்ச்சி.. பார்த்துட்டு சொல்லுங்க. (ஓவியத்தின் மேல் "க்ளிக்" செய்தால் பெரிதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

பத்தினிகள்...    
March 18, 2008, 1:59 pm | தலைப்புப் பக்கம்

முடிவு செய்யப்படாதகூந்தல் ஒன்றுக்காய்மல்லிகைப் பூசேமிக்கும் ஒருத்தன்,மூன்று தூர நிமிடங்களுக்குமுந்ணூறு ரூபாய் கொடுக்கிறான்எந்த விரல் சூட்டுமென,சில கூந்தல் காரிகளுக்குமுந்தானை விலகும்வரைதெரிவதில்லைஊட்டியில் கடல் கொந்தளிப்பாம்!பத்தினிகள் என்றுயாருக்கு யார் சூட்டுவது?முகவரி மாறும் கூந்தல் காரிகள்தாழ்ந்து விடவில்லைமுகவரி உள்ளதெனக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை