மாற்று! » பதிவர்கள்

தமிழ் பிரியன்

பழைய காதல் கோட்டை ஒன்று    
August 4, 2010, 1:32 pm | தலைப்புப் பக்கம்

அப்ப ஊரில் கடையில் வேலை செய்து கொண்டு இருந்த நேரம். காலையில் 7 மணிக்கு நான் தான் கடையைத் திறக்கனும். வழக்கம் போல் அன்றும் கடையைத் திறந்து சாதனங்களை எல்லாம் வெளியில் வைத்து விட்டு முன் பகுதியை விளக்குமாற்றால் கூட்டிக் கொண்டு இருந்தேன். கடை ஓனர் 8:30 க்குத் தான் வருவார் என்பதால் கடையைத் திறந்து சுத்தம் செய்து வைக்கும் வேலை என்னுடையது. எல்லாம் முடிந்ததும் ஒரு டீயும், மசால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

லெமூரியா கண்டம் - ஒரு ஆய்வுப்பயணம் - பிம்பமாக    
July 23, 2010, 12:49 pm | தலைப்புப் பக்கம்

இன்றிலிருந்து சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் இது தொடங்குகின்றது. அதாவது கிமு 1000 வது முன்னால் இருந்து என்று வைத்துக் கொள்ளலாம். இந்தியா என்ற துணைக்கண்டம் பெரும் பகுதியாக இருந்தது. இந்தியா என்று இன்று சொல்லப்படும் நிலப்பரப்புக்குக் கீழே தான் லெமூரியா என்ற ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது. இன்றைய இந்திய துணைக்கண்டம் போலவே லெமுரியாவும் மூன்று பகுதிகளிலும் நீரால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வாரிசு - அப்டேட்ஸ் - ஜூன் 2010    
June 30, 2010, 2:30 am | தலைப்புப் பக்கம்

இப்போதெல்லாம் மகன் போனில் நிறைய பேச ஆரம்பித்து விட்டான்.. இப்போது தான் அவன் பேசும் ஸ்லாங் புரிய ஆரம்பித்து இருக்கின்றது. இரட்டைக் குடியுரிமை போல இரட்டை கலாச்சாரம் அவனிடம் இருக்கும் என்று தெரிகின்றது. எங்கள் வீட்டில் மதுரை தமிழ் என்றால், மனைவியின் வீட்டில் நாஞ்சில் தமிழ்.. இவனுக்கு ரெண்டும் கலந்து வருகின்றது. திருமணமான புதிதில் மனைவி பேசும் போது பல வார்த்தைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பணம் இனிது! பொருள் இனிது! என்றோம் மழலைச் சொல் கேளாமல்...    
July 20, 2009, 3:40 am | தலைப்புப் பக்கம்

மகனுக்கு வயசு 3 ஆக இன்னும் சில மாதங்கள் இருக்கு.. சேட்டையும் பேச்சும் அதிகமா இருக்காம்... :) இன்னும் ஸ்கூலுக்கு அனுப்பலை. இப்ப அவங்க அம்மாவோட நெல்லை மாவட்டத்தின் ஒரு கடைக் கோடியில் இருக்கான். கொஞ்ச நாள் கழிச்சு பிரிகேஜி மாதிரி அனுப்பலாமா? இல்ல மொத்தமா வரும் 2010 ஜூனில் எல்கேஜியில் சேர்க்கலான்னு யோசனையில் இருக்கோம்.$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$அங்க வீட்டுக்கு பக்கத்தில் மசூதி இருக்கு.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அச்சச்சோ! தமிழ் பிரியனை குரங்காட்டி ஆளுங்க கட்டி வச்சுட்டாங்களாமே?    
December 10, 2008, 3:40 am | தலைப்புப் பக்கம்

வாங்க மக்கா! உங்களை கொஞ்சம் 16,17 வருஷம் பின்னோக்கி கொண்டு போறேன். இதுவும் ஒரு சைக்கிள் காலம் தான். ஆனா கொஞ்சம் சுவாரஸ்யமானது. ஏற்கனவே ஒரு சைக்கிள் கதை சொல்லி இருக்கேன். குட்டி சைக்கிளில் ஏறி ஊரை வலம் வந்து கொண்டு இருந்த காலம். அப்பத்தான் பெரிய சைக்கிளில் குரங்கு பெடல் போட்டு பழகிட்டு சீட்டில் உட்கார ஆரம்பிச்சு இருந்தேன்.பெடலுக்கு கால் முழுவதுமாக எட்டாததால் ஏதாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

"பூ ”வும் வாரணம் ஆயிரமும், மறுவீட்டுக்கு போன கதையும்    
December 5, 2008, 3:10 am | தலைப்புப் பக்கம்

சுப்ரமணியபுரத்திற்குப் பிறகு முழு தமிழ் படமாக போன வாரம் வாரணம் ஆயிரம் படம் பார்த்தேன். படம் பார்த்தால் விமர்சனம் எழுதனும் என்று நினைப்பதில்லை. ஆனால் சமீரா அழகாக இருந்தார். ஏதோ அடுத்த வீட்டுப் பெண் போல ஒரு ஈர்ப்பு இருந்தது..... ;) . சூர்யா தனது காதலிக்காக கடுமையாக உழைத்து இரண்டே ஆண்டுகளில், வீட்டுக் கடன் எல்லாவற்றையும் அடைக்கின்றார். அதை அடுத்து தனது காதலியைத் தேடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒரு கொலவெறி (கவுஜ) கவிதாயினியும், நன்றி அறிவித்தலும்    
November 25, 2008, 3:08 am | தலைப்புப் பக்கம்

முதலில் நன்றியைச் சொல்லி விடலாம். நன்றி யாருக்கு, எப்படி சொல்வது என்று தெரியாவிட்டாலும் சொல்ல வேண்டிய கடமை இருக்கின்றது. பொதுவாக நமக்கு இந்தியாவில் நடக்கும் தேர்தல்களைப் பற்றியே அக்கறை இருக்காது. நாம வழக்கமா போடும் கட்சிக்கோ, இல்லைன்னா அப்ப வீசுகின்ற ‘அலை’க்கு தகுந்தாற் போலோ ஓட்டுப் போட்டுட்டு போய்டுவோம். தேர்தல் முடிந்ததும் யார் ஜெயித்தார்கள் என்பதை மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இலவச பஸ் பாஸ் Vs அரசாங்கம் = மன நோயாளிகள்    
August 17, 2008, 5:28 pm | தலைப்புப் பக்கம்

.சமீபத்தில் நண்பர் 'மாரநேரி' ஜோசப் பால்ராஜ் அவர்கள் தனது பதிவில் இரண்டு பதிவு இட்டார்கள். 1. இலவசம் என்றால் இளக்காரமா? 2. அரசின் கதவை தட்ட ஒரு ஆராய்சி மணி.முதல் பதிவில் ஒரு பேருந்தில் இருந்து நடத்துனர் மற்றும்ஓட்டுனரால் கீழே தள்ளிவிடப்பட்ட மாணவ்களைப் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அந்த நடத்துனர் மற்றும்ஓட்டுனரின் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப் பட இருப்பதையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

அசின், ஸ்ரேயா, நமீதா - A முதல் Z வரை    
July 29, 2008, 2:42 pm | தலைப்புப் பக்கம்

.ஆயில்யன் நாம் தினசரி பயன்படுத்தும் வலைப்பக்கங்களை abcd என்று வகைப்படுத்திக் கூறுக என்று டேக் செய்து விட்டார். இனி வகைப்படுத்தியவை..A - www.arabnews.com இங்க லோக்கல் செய்திகளைத் தெரிந்து கொள்ள அவ்வப்போது பார்ப்பதுwww.arusuvai.comசமையல் கலையை கரைத்துக் குடிக்க முயற்சி செய்து அடிக்கடி பார்க்கிறேன். ஆனால் அனைத்து தடவையும் தோல்வியில் முடிந்துள்ளது. மீண்டும் முயற்சிப்போம்.B - எந்த குழப்பமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

தமிழ் வலையில் கூட்டுப் பதிவுகள்    
July 26, 2008, 2:30 am | தலைப்புப் பக்கம்

தமிழ்ப் பதிவர்களிடையே உள்ள நல்லுறவுகள் பெருமிதம் கொள்ளத்தக்கவை. இதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது குழுப் பதிவுகள். இன்று கூட்டுப் பகுதிகள் பற்றி பார்க்கலாமா?வ.வா.சங்கம்கலக்கலான கூட்டுப் பதிவு இது. பல வருத்தப்படாத வாலிபர்கள் (?) இணைந்து உருவாக்கியது. காமெடியின் உச்சகட்ட பதிவுகள் இங்கு கிடைக்கும். அதே வேளையில் நல்ல சிந்தனைகளும் கிடைக்கும். மாதம் ஒரு பதிவரை அட்லஸாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

சீறாப்புராணம் - இஸ்லாமிய இலக்கியமா? ஓர் ஆய்வு - 1    
July 23, 2008, 3:09 am | தலைப்புப் பக்கம்

தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள இலக்கியங்களின் சுவை அலாதியானது. இவைகளை பொதுவாக இரண்டு வகைகளுக்குள் அடக்கி விடலாம். ஒன்று வாழ்வியல் சம்பந்தமானவை அதாவது வாழ்க்கை வரலாறு, காதல், போர், வீரம், புனைக்கதை வரலாறு இப்படி... இரண்டாவது பக்தி இலக்கியங்கள்.... பல்வேறு வகையான மத, சமயத்தின் கருத்துக்களையும், அதில் புனிதமானவர்களாக கருதப்படுபவர்களின் வரலாறு, கடவுள்கள் அல்லது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

போங்கடா நீங்களும்.... உங்க IE 8 ம்.....    
April 7, 2008, 9:57 am | தலைப்புப் பக்கம்

நம்ம பிரண்ட் ஒருத்தன் சும்மா இருக்க மாட்டாம இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 பீட்டா வெர்ஷன் வந்திருக்கு. பதிவிறக்கி பயன்படுத்து, எழுத்துரு எல்லாம் ஆபிஸ் 2007 ல் வர்ர மாதிரி அழகா இருக்குனு சொன்னான். சரி எப்படி இருக்கும்னு பார்க்கலாமேனு சிங்கத்தோட குகைக்குள்ள நுழைஞ்சேன். பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யப் போனா வழக்கம் போல நம்மோட XP டுபாக்கூருனு சொன்னாரு நம்ம பில்கேட்ஸ். அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நகைச்சுவை

உலக அளவில் பரிசு பெற்ற சில புகைப்படங்களின் தொகுப்பு    
February 21, 2008, 6:46 pm | தலைப்புப் பக்கம்

உலக அளவில் புகைப்படப் போட்டிகளில் வெற்றி பெற்ற சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.......அமீரகத்தில் வெளிவரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

BSNL ன் புதிய தானியங்கி சேவை :)    
February 21, 2008, 3:29 am | தலைப்புப் பக்கம்

பொதுவாக செல்பேசி சேவையைத் தருபவர்கள் (Bsnl, Airtel, Aircel, Vodafone...etc போன்றவை) நமது செல்பேசி அணைத்து(Off) வைக்கப் பட்டிருந்தால் அதற்கு சில தானியங்கி செய்திகளைத் தருகின்றனர். நீங்கள் தொடர்பு கொள்பவர் அலைவரிசை எல்கைக்குள் இல்லை என்றோ செல்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்றோ சொல்லப்படும். ஆனால் இங்கு வருவது ஒரு வித்தியாசமான செய்தி........நகைச்சுவைக்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

PIT புகைப்பட போட்டிக்கான வட்ட வட்ட விளக்குகள் பாருங்கள்    
February 3, 2008, 3:16 pm | தலைப்புப் பக்கம்

PIT யின் இந்த மாத புகைப்படப்போட்டிக்கான படங்கள் இவை. இதில் இரண்டு படத்தை போட்டிக்கு அனுப்ப வேண்டும். எந்த இரண்டு படங்கள் என்று யோசனையா இருக்கு.படம் 1படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி