மாற்று! » பதிவர்கள்

தமிழ் சசி

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி    
June 24, 2007, 8:14 pm | தலைப்புப் பக்கம்

அப்துல் கலாமின் குடியரசுத்தலைவர் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. பதவியேற்ற...தொடர்ந்து படிக்கவும் »

சிறிலங்கா கிரிக்கெட் அணியை தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்?    
April 28, 2007, 2:34 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய உலககோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சிறீலங்கா அணியை எதிர்கொள்கிறது. சிறிலங்காவில் போர்ச் சூழலும், மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து இடம் பெற்று வரும் சூழ்நிலையில் ...தொடர்ந்து படிக்கவும் »

Sri Lanka: Play by the Rules!    
April 24, 2007, 3:09 am | தலைப்புப் பக்கம்

இன்றைய கிரிக்கெட் உலககோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் சிறீலங்கா நியூசிலாந்து அணியை சந்திக்கிக்கிறது. இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

INDIA - you deserved to lose !!!    
March 24, 2007, 1:34 am | தலைப்புப் பக்கம்

இந்திய அணி இது போல மோசமாக கடந்த உலககோப்பைகளில் விளையாடியதாக நினைவில் இல்லை. எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

இந்தியாவின் மோசமான ஆட்டம்    
March 17, 2007, 7:34 pm | தலைப்புப் பக்கம்

காலை நேர ஆடு களம். ஆடுகளத்தில் சரியான அளவுக்கு வீசப்படும் மித வேக seaming பந்து. அது ஆஸ்திரேலிய பந்து வீச்சாக இருந்தாலும் சரி, பங்களாதேஷின் பந்து வீச்சாக இருந்தாலும் சரி...இந்தியாவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

காணாமல் போகும் காஷ்மீரிகள்    
February 9, 2007, 4:56 pm | தலைப்புப் பக்கம்

காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்து பல மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காணாமல் போகும் காஷ்மீரிகள்    
February 9, 2007, 4:56 pm | தலைப்புப் பக்கம்

காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்து பல மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல்...தொடர்ந்து படிக்கவும் »

TATA Wins CORUS    
January 31, 2007, 3:53 am | தலைப்புப் பக்கம்

டாட்டா ஸ்டீல் கோரஸ் ஸ்டீல் நிறுவனத்திற்காக நடந்த ஏலத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த ஏலத்தில் வெற்றி பெறும் பொருட்டு கோரஸ் நிறுவனத்திற்கு மிக அதிகமான விலையை டாட்டா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

நியூஜெர்சி பொங்கல் விழா, மற்றும் சில    
January 21, 2007, 5:19 pm | தலைப்புப் பக்கம்

நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் சார்பில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. அமெரிக்காவில் நண்பர்களுடன் இருந்த வரையில் இத்தகைய விழாக்களில் நான் கலந்து கொண்டதில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் தமிழ் சமூகம்

புலிகள் பலவீனமடைந்து விட்டனரா ?    
January 15, 2007, 6:18 pm | தலைப்புப் பக்கம்

சம்பூருக்குப் பிறகு புலிகள் மற்றொரு கிழக்கிலங்கைப் பகுதியான வாகரையையும் இழக்கப் போகிறார்கள். புலிகள் தங்களது ஆர்ட்டிலரிகளையும் பிற முக்கிய தளவாடங்களையும் வாகரையில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சமூகம்

மாவீரர் நாள் உரை - ஒரு விமர்சனம்    
November 30, 2006, 6:39 pm | தலைப்புப் பக்கம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இந்த வருட மாவீரர் நாள் உரை வழக்கம் போல பலரது கவனத்தைப் பெற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 9    
November 22, 2006, 10:50 pm | தலைப்புப் பக்கம்

முந்தைய பகுதிகள் (ஒன்று, இரண்டு, மூன்று, ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 8    
November 22, 2006, 4:09 am | தலைப்புப் பக்கம்

முந்தைய பகுதிகள் (ஒன்று, இரண்டு, மூன்று, ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 7    
November 16, 2006, 11:07 pm | தலைப்புப் பக்கம்

முந்தைய பகுதிகள் (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வன்முறை சமுதாயம்    
November 16, 2006, 10:35 pm | தலைப்புப் பக்கம்

ஒரு சமூகத்தில் வன்முறை நீண்ட காலங்களாக நிலவும் பொழுது அந்த வன்முறை சமூகத்தின் பல நிலைகளிலும் அதன் ஆதிக்கத்தைச் செலுத்தி, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 6    
November 16, 2006, 1:13 am | தலைப்புப் பக்கம்

முந்தைய பகுதிகள் (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 2    
November 7, 2006, 12:55 am | தலைப்புப் பக்கம்

பங்குச்சந்தையைப் பற்றி உங்களுக்குத் தெரியும். பணச்சந்தையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?பணச்சந்தை (Money Market) எனப்படுவது வங்கிகளும், நிதி நிறுவனங்களும் (Financial Institutions) கடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

In the Line of Fire - Pervez Musharraf    
September 30, 2006, 1:53 am | தலைப்புப் பக்கம்

பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷ்ரப் எழுதி உலகெங்கிலும் அதிகப் பரபரப்புடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 6    
July 4, 2006, 10:30 pm | தலைப்புப் பக்கம்

கடந்தப் பதிவில் கூறியிருந்தது போல புலிகள் மீதான ஐரோப்பிய யூனியனின் "அவசர" தடை சிலக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

பணம் காய்க்கும் பங்குகள் - 1    
September 29, 2005, 4:55 am | தலைப்புப் பக்கம்

நல்ல நிறுவனங்களின் பங்குகள், பணம் காய்க்கும் மரங்கள். நல்ல நிறுவனங்களின் பங்குகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு நீண்ட காலம் பயணம் செய்தால் அந்தப் பங்குகளுடன், நம்முடைய பணமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

குடியரசு தினம் : காஷ்மீர் : அசாம்    
January 26, 2005, 11:23 am | தலைப்புப் பக்கம்

இன்று குடியரசு தினம். இந்தியாவின் வல்லமையை வெளிக்காட்ட இராணுவ அணிவகுப்பு இது...தொடர்ந்து படிக்கவும் »

Who Moved my Cheese    
January 5, 2005, 5:31 pm | தலைப்புப் பக்கம்

இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா ? ஸ்பென்சர் ஜான்சனால் எழுதப்பட்ட புத்தகம். பல மேலாண்மை நூல்களை எழுதியுள்ள ஸ்பென்சர் ஜான்சன், மெலிதாக இழையோடும் ஒரு கதையைக் கொண்டு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நல்ல நிறுவனத்தின் குணங்கள்    
January 4, 2005, 9:13 pm | தலைப்புப் பக்கம்

பங்குகளை வாங்க வேண்டும். ஆனால் நல்ல நிறுவனப் பங்குகளையே வாங்க வேண்டும் என்ற கருத்தை என் முந்தையப் பலப் பதிவுகளில் முன்வைத்துள்ளேன். ஆனால் நல்ல நிறுவனப் பங்குகளை எப்படி அடையாளம் கண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்