மாற்று! » பதிவர்கள்

தமிழ் சசி / Tamil SASI

தமிழ்மணம் மறுமொழிகள் திரட்டி - ”ம” திரட்டி    
May 26, 2008, 2:17 am | தலைப்புப் பக்கம்

மறுமொழிகளுக்கு மென்நூல் வசதி, அச்சு வசதி, ஒரு பதிவர் எழுதிய அனைத்து மறுமொழிகளையும் ஒரே இடத்தில் வாசிக்கும் வசதி, அனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக்கும் வசதி என பல தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் தமிழ்மணத்தின் மறுமொழி திரட்டியான “’ம’ திரட்டியை” வெளியிடுகிறோம். ம திரட்டி - http://www.tamilmanam.net/m/thiratti.html வேறு எந்த தளத்திலும் (ஆங்கில தளங்கள் உட்பட) இல்லாத வகையில் மறுமொழிகள் சார்ந்த பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

முன்று மாநிலங்களில் ஹில்லரி வெற்றி    
March 5, 2008, 6:37 am | தலைப்புப் பக்கம்

இன்றைய ஜனநாயக கட்சியின் முன்னோட்ட தேர்தலில் ஹில்லரி மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஒபாமா ஒரு மாநிலத்தில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறார். மிக முக்கிய மாநிலங்களான ஓகாயோ, டெக்சாஸ் ஆகிய இரு மாநிலங்களிலும் ஹில்லரி வெற்றி பெற்றுள்ளார். இந்த இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றால் தான் இந்த போட்டியில் ஹில்லரி தொடர முடியும் என்ற நிலை இருந்தது. ஹில்லரியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

ஹில்லரி Vs ஒபாமா : யார் சிறந்தவர் ?    
March 5, 2008, 3:14 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்க முன்னோட்ட தேர்தல் (Primary) கிட்டதட்ட இறுதி நிலைக்கு வந்துள்ளது. நாளை 4 முக்கிய மாநிலங்களில் நடக்கும் தேர்தல் குடியரசுக் கட்சியில் மெக்கெயினை குடியரசுக் கட்சியின் வேட்பாளாராக தேர்வு செய்யும். ஹக்கபீ தொடர்ந்து போட்டியில் இருந்தாலும், அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை. எனவே நாளை மெக்கெயின் 1,191 என்ற இலக்கினை பெறக்கூடும் என்றே தெரிகிறது. நாளை அனைவரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

அமெரிக்காவின் தேர்தல் சுவாரசியங்கள்    
February 16, 2008, 4:32 pm | தலைப்புப் பக்கம்

எல்லா நாடுகளிலும், அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் பெரிய நம்பிக்கைகள் இல்லை. ஒபாமா தன்னுடைய “The Audacity of Hope” என்ற புத்தகத்தில் அவர் முதன் முறையாக தேர்தலில் நிற்க முனைந்த பொழுது உனக்கு எதற்கு இந்த மோசமான அரசியல் என பலர் அவரிடம் கேட்டதாக குறிப்பிடுகிறார் “You seem like a nice enough guy. Why do you want to go into something dirty and nasty like politics” இங்கு தேர்தல் பிரச்சார நேரத்தில் தனி மனித தாக்குதல், முன்பு கூறிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல்

கறுப்பர் பிரச்சனைகளை பேச மறுக்கும் ஒபாமா கறுப்பர்களின் வேட்பாளரா ?    
February 15, 2008, 2:13 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் உலகில் உள்ள பலரின் கவனத்தை ஈர்த்து இருப்பவர் பாராக் ஒபாமா. இவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளாராக வெற்றி பெற்று பிறகு ஜனாதிபதி தேர்தலையும் வென்றால் அமெரிக்காவின் முதல் ஆப்ரிகன் அமெரிக்கன் (கறுப்பர்) ஜனாதிபதி என்ற சரித்திரம் நிகழும். ஆனால் இந்த சரித்திரங்கள் எந்தளவுக்கு அவர் சார்ந்த சமுதாயத்திற்கு உதவக்கூடும் ? எந்த நாட்டிலும் இத்தகைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல்