மாற்று! » பதிவர்கள்

தமிழ் ஓவியா

ஜாதியை முட்டித்தள்ளும் வெண்ணிலா கபடிக்குழு    
March 16, 2009, 12:58 am | தலைப்புப் பக்கம்

கிராமம் என்றால் ஆலமரம், பஞ்சாயத்து, பழைய சொம்பு, உள்ளுர் உயர்ஜாதித் தலைவரின் தீர்ப்பு, கட்டுப்பாடு என்று உயர்ஜாதி மனப்பாங்கை எதிர்க்கத் துணியாவிட்டாலும், அதைச் சிலாகிக்கும் போக்கிலிருந்து தமிழ்த் திரையுலகினர் இப்போதுதான் வெளியே வந்துள்ளனர். வெண்ணிலா கபடிக்குழு அப்படி வேறொரு கிராமத்தையும் மனிதர்களையும் காட்டுகிறது.தமிழ்ப்பண்பாட்டின் அடையாளமாய்த் திகழும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இலங்கையில் போராளிகள் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?    
January 21, 2009, 1:42 am | தலைப்புப் பக்கம்

இங்கிலாந்து அமைச்சர் கூறுகிறார்-கேளுங்கள்!இந்தியா வந்துள்ள இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் டில்லியில் தாஜ்மகால் ஓட்டலில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாடியபோது, இலங்கைத் தமிழர்ப் பிரச்சினை குறித்து நடுநிலையில் நின்று சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இஸ்லாமிய பயங்கரவாதம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்