மாற்று! » பதிவர்கள்

தமிழரங்கம்

ஈழப்போரட்டத்தை புரிந்துகொள்ள உதலும் 6 நூல்கள்    
January 6, 2009, 8:20 pm | தலைப்புப் பக்கம்

இவை ஈழத்தமிழர்கள் அனுபவிக்கின்ற, பல்வேறு அவலங்களை பிரதிபலிக்கும் நூல் தொகுப்புகள். ஈழத்தமிழர் பற்றி பிழைவாத அரசியல் பேசுகின்ற ஒருபக்க (புலி சார்பு) செய்திகளுக்கும் தரவுகளுக்கும் மாறாக, ஈழத்தமிழர்கள் அனுபவிக்கின்ற பல்வேறு கொடூமைகளைளின் உண்மைத்தன்மைகளை, வெளிக்கொண்டுவரும் நூல்கள் இவை. ஈழத்தமிழரின் இன்றைய அவல நிலைமைக்கு சிங்கள பேரினவாதம் மட்டும் காரணமல்ல. மாறாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நோபளம் : இதுவன்றோ ஜனநாயகத் தேர்தல்!    
May 21, 2008, 11:14 am | தலைப்புப் பக்கம்

நேபாளத்தில் 10.2.2008 அன்று நடைபெற்ற அரசமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தலில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) சார்பில் 10 வழக்குரைஞர்கள் சர்வதேசப் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். நேபாள நாட்டின் தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 856 பார்வையாளர்கள், நேபாளத்தில் தேர்தல் நடைபெற்ற எல்லாத் தொகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். சர்வதேசப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

கொசாவோ : தேசிய இன விடுதலையா? ஏகாதிபத்தியங்களின் ஏவலாட்சியா?    
May 13, 2008, 10:21 pm | தலைப்புப் பக்கம்

கொசாவோ : தேசிய இன விடுதலையா? ஏகாதிபத்தியங்களின் ஏவலாட்சியா? புதிய ஜனநாயகம் - 2008 ஐரோப்பா கண்டத்தின் பால்கன் பிராந்தியத்திலுள்ள சின்னஞ்சிறு நாடான செர்பியாவிலிருந்து, அதன் தெற்கு மாநிலமான கொசாவோ கடந்த பிப்ரவரி 17ஆம் நாளன்று தன்னைச் சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது. இதனை அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் வரவேற்று, கொசாவோ நாட்டை அங்கீகரித்துள்ளன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

நேபாளம்: வீழ்ந்தது மன்னராட்சி! மலர்கிறது மக்களாட்சி!    
May 11, 2008, 8:53 am | தலைப்புப் பக்கம்

நேபாளம்: வீழ்ந்தது மன்னராட்சி! மலர்கிறது மக்களாட்சி! புதிய ஜனநாயகம் - 2008 .நேபாள நாட்டில் முன்னேறி வரும் புதிய ஜனநாயகப் புரட்சியின் முதற்கட்டமாக அந்நாட்டின் மன்னராட்சியை வேறோடு பிடுங்கி எறிவதில் இறுதி வெற்றியை நேபாளக் கம்யூனிச (மாவோயிச)க் கட்சி நெருங்கியிருக்கிறது. இது போர்த் தந்திர முக்கியத்துவம் வாய்ந்த செயல்தந்திர வெற்றியைக் குறிக்கிறது. நேபாளப் புரட்சியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறும் உலகம்    
May 6, 2008, 9:26 pm | தலைப்புப் பக்கம்

பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறும் உலகம்புதிய ஜனநாயகம் - 2008 .பட்டினிக் கொடுமையால் தன்னையும் கடவுளையும் நொந்து கொண்டு, இறைவன் தமக்குக் ""கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?'' என்று பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பாடல் ஒன்றில் தமிழ்ப் புலவர் ஒருவர் கேட்டிருந்தார். அப்புலவரின் வேதனைமிக்க இந்த வரிகள் இன்று ஹெய்தி நாட்டில் யதார்த்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

வன்னிய கிறித்தவர்களின் சாதி வெறியாட்டம்: தேவனின் ராஜ்ஜியத்திலும் தீண்ட...    
May 3, 2008, 9:31 am | தலைப்புப் பக்கம்

வன்னிய கிறித்தவர்களின் சாதி வெறியாட்டம் : தேவனின் ராஜ்ஜியத்திலும் தீண்டாமை பார்ப்பன இந்து மதத்தைப் போலவே, இந்தியாவில் கிறித்துவ மதத்திலும் சாதிய தீண்டாமைக் கொடுமைகள் நீடித்திருப்பதை எறையூரில் வன்னிய கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் மீது நடத்திய வெறியாட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மாஓ வாதிகள்...    
May 2, 2008, 7:26 am | தலைப்புப் பக்கம்

மாஓ வாதிகள்... //எவ்வாறாயினும் தேசிய வாதிகளும்,தலித்தியவாதிகளும் பெண்ணியவாதிகளும் பிரிந்து நின்று எல்லாரையும் பிளவு படுத்திச் சாதிக்க இயலாத விடயங்கள் பலவற்றை எல்லா முரண்பாடுகளையும் ஒரு முழுமையின் பகுதியாகவர்க்கப் போராட்டத்தினுடன் தொடர்பு படுத்திய ஒரு போராட்டப் பாதை பத்தே ஆண்டுகளிற்சாதித்துள்ளது. அதன் பாடங்கள் உன்னதமானவை. //மறுபக்கம்:''மாஓ வாதிகள் ஒரு மாபெரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

பீகார்: பயங்கரவாத போலீசின் மிருகவெறி! கொலைவெறி!    
April 27, 2008, 10:03 pm | தலைப்புப் பக்கம்

பீகார்:பயங்கரவாத போலீசின் மிருகவெறி! கொலைவெறி! இறந்து போன மிருகத்தைக் கூட கைகால்களைக் கட்டி தெருவிலே இழுத்துச் செல்ல எந்தவொரு மனிதனுக்கும் மனம் ஒப்பாது. ஆனால் மிருகத்தை அல்ல, மனிதனை; நம்மைப் போல நினைவும் கனவும் கொண்ட உயிருள்ள மனிதனை இப்படி கைகால்களை மோட்டார் சைக்கிளில் கட்டி தரதரவென இழுத்துச் சென்றுள்ளது பீகார் போலீசு.1980இல் பாகல்பூரில் 31 விசாரணைக் கைதிகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

வெனிசுலா அதிபர் சாவேஸ்ன் பொருளாதாரக் கொள்கை சோசலிசமா? முதலாளித்துவ சிர...    
April 27, 2008, 9:49 pm | தலைப்புப் பக்கம்

வெனிசுலா அதிபர் சாவேஸ்ன் பொருளாதாரக் கொள்கை:சோசலிசமா? முதலாளித்துவ சிர்திருத்தமா? "அமெரிக்க மேலாதிக்கவாதிகள்தான் உலகின் மிகக் கொடிய பயங்கரவாதிகள்!'' இப்படி பகிரங்கமாக அமெரிக்க ஏகாதிபத்திய வாசலிலே இடியென முழங்குகிறார் தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டின் அதிபரான ஹியூகோ சாவேஸ்.நம்நாட்டு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளைப் போல, வெனிசுலா அதிபர் வீரவசனம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் பொருளாதாரம்

உழைப்பாளிகளை வெளியேற்றி உலக வங்கியின் ஆட்சி    
April 27, 2008, 9:38 am | தலைப்புப் பக்கம்

சென்னை நகர விரிவாக்கத் திட்டம் :உழைப்பாளிகளை வெளியேற்றி உலக வங்கியின் ஆட்சி சென்னை மாநகரம் விழித்தெழும் முன்பே விழித்தெழுந்து இயங்கத் தொடங்கும் கூறு கட்டிக் காய்கறி விற்பவர்கள், வீட்டுக்கு வீடு பால் பாக்கெட் போடுபவர்கள், நடுத்தரமேட்டுக்குடி கனவான்களின் வீட்டு பத்துப் பாத்திரங்களையும் பளிங்குத் தரையையும் சுத்தம் செய்பவர்கள், மாநகரின் வனப்பை செதுக்கித் தரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

இது 'சூத்திர ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?    
April 25, 2008, 4:53 am | தலைப்புப் பக்கம்

தாழ்த்தப்பட்ட இளைஞர் வாயில் மலம் திணிப்பு!·தேவர் சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் போலீசு!இது 'சூத்திர ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா? "சமூக நீதி'யின் தாயகம் எனச் சித்தரிக்கப்படும் தமிழகத்தில், சமூக அநீதிகளும் தாழ்த்தப்பட்டோர் மீது மிகக் குரூரமான வன்கொடுமைத் தாக்குதல்களும் கேள்விமுறையின்றித் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த 2002ஆம் ஆண்டு திண்ணியத்தில் இராமசாமி, முருகேசன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

லெனின் : உலகைக் குலுக்கிய ரசியப் புரட்சி    
April 22, 2008, 7:48 pm | தலைப்புப் பக்கம்

1917 நவம்பர். பிரம்மாண்டமான ரசியா கரைந்து உருமாறிக் கொண்டிருந்தது. 1917 பிப்ரவரி முதலாளித்துவ புரட்சி பழைய ஆட்சியின் செல்லரித்துப் போன அமைப்பை நீடிக்க வைத்ததற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் முடிவுற்றது. ஆனால் இப்போது போல்ஷ்விக்கு புரட்சியாளர்கள் இந்த அமைப்பைச் சிதறச் செய்துவிட்டனர்.பழைய ரசியா இல்லாதொழிந்தது. ஊழிக்காலத் தீயிலே மானுட சமுதாயம் உருகித் திரவமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

முன்பேர வர்த்தகம்: இன்னுமொரு சூதாட்டம்    
April 21, 2008, 3:54 pm | தலைப்புப் பக்கம்

முன்பேர வர்த்தகம்:இன்னுமொரு சூதாட்டம்கடந்த இருபது ஆண்டுகளாக உலக வர்த்தகக் கழகம் மற்றும் உலக வங்கியின் கட்டளைக்கு இணங்கி, பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப நம் நாட்டு விவசாய கொள்கையை ஆளும் வர்க்கங்கள் திருத்தி அமைத்துள்ளன. இதனால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள் விவசாயத்தை விட்டு நகர்ப்புறத்திற்கு விரட்டியடிக்கப்பட்டனர்; பல லட்சக்கணக்கான விவசாயிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மீண்டும் உலகைக் குலுக்கும், பாட்டாளி வர்க்கப் புரட்சி    
April 20, 2008, 12:53 pm | தலைப்புப் பக்கம்

மீண்டும் உலகைக் குலுக்கும், பாட்டாளி வர்க்கப் புரட்சி பி.இரயாகரன்20.04.2008அமைதி சமாதான வழிகளில், எதிரியின் சொந்தக் கோட்டைக்குள்ளேயே ஒரு புரட்சி நடந்துள்ளது. எதிரி வர்க்கமோ, தனது அதிகாரம் சொத்துடமை பண்பாட்டு மூலம் புரட்சியைச் சுற்றி வளைத்து நிற்கின்றது. ஏகாதிபத்தியமும், இந்திய விஸ்தரிப்பு வாதிகளும், பார்ப்பனிய சாதிய இந்துத்துவமும் இந்தப் புரட்சிக்கு எதிராக, தமது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சாலரப்பட்டி : சமூக நீதியா? சாதி வெறியர்களின் நீதியா?    
April 20, 2008, 6:50 am | தலைப்புப் பக்கம்

சாலரப்பட்டி :சமூக நீதியா?சாதி வெறியர்களின் நீதியா?""ரெட்டை டம்ளர் முறைங்கிறது, காலங்காலமாக இருக்குறதுதான். அதையெல்லாம் மாத்த முடியாது. சம்பிரதாயங்களை மாத்த விடமாட்டோம்''— இப்படியொரு சாதி ஆதிக்கத் திமிர் பிடித்த பேச்சு, சமூக நீதியின் தாயகமாகச் சித்தரிக்கப்படும் தமிழகத்தின் கோவை மாவட்டத்திலிருந்து தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கோவை மாவட்டம், உடுமலைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஒரிசா: பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக்காடு    
April 19, 2008, 7:35 am | தலைப்புப் பக்கம்

ஒரிசா :பன்னாட்டு முதலாளிகளின்வேட்டைக்காடுஒரிசா மாநிலத்திலுள்ள காசிபுர் வட்டத்தைச் சேர்ந்தவர் சரோஜ் மோகந்தி. இவர், கடந்த ஜூலை 14, 2007 அன்று காசிபுருக்குச் சென்று கொண்டிருந்தபொழுது, போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்டு பல்வேறு கிரிமினல் குற்றங்கள், ஒரிசா போலீசாரால் சுமத்தப்பட்டுள்ளன. சரோஜ் மோகந்தியின் கைது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நானோ கார் : மலிவு விலையின் பின்னே மறைந்து கிடக்கும் உண்மைகள்    
April 18, 2008, 9:45 pm | தலைப்புப் பக்கம்

நானோ கார் : மலிவு விலையின் பின்னேமறைந்து கிடக்கும் உண்மைகள்ஒரு லட்ச ரூபாய்க்கு ""நானோ'' கார் எனும் குட்டிக்காரை சந்தைக்கு கொண்டுவந்து, தரகு பெருமுதலாளி டாடா, கார் புரட்சி செய்யப்போகிறாராம். இவர் செய்யப்போகும் புரட்சிகூட இரண்டாவது புரட்சிதானாம். முதல் புரட்சியை ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ""மாருதி'' நடத்தி விட்டதாம். இம்மாபெரும் உண்மைகளை ""இந்தியா டுடே'' நமக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சிறுநீரகக் கொள்ளை: வெட்கங்கெட்ட இந்திய அரசு    
April 17, 2008, 9:19 pm | தலைப்புப் பக்கம்

சிறுநீரகக் கொள்ளை :வெட்கங்கெட்ட இந்திய அரசு அந்நியச் செலாவணி எனும் எச்சில் காசுக்காக இந்தியப் பெண்களின் மானத்தை விற்கலாம்; வாடகைத் தாயாக மாறித் தாய்மையை விலை பேசலாம்; நாட்டின் இறையாண்மையை அமெரிக்க அணுசக்திக்காக விற்கலாம்; நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உயர்கல்வி கற்று, உலக மேலாதிக்க அமெரிக்காவின் ""நாசா''வுக்கு ஏவுகணைகள் தயாரிக்கக் கட்டளை நிரல்கள் (கம்ப்யூட்டர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தென்காசி குண்டு வெடிப்பு: இந்து முன்னணியின் கிரிமினல் முகம்    
April 16, 2008, 9:42 pm | தலைப்புப் பக்கம்

தென்காசி குண்டு வெடிப்பு:இந்து முன்னணியின் கிரிமினல் முகம்ஜெர்மனியின் நாடாளுமன்றக் கட்டிடத்துக்குத் தாமே தீ வைத்துக் கொளுத்திவிட்டு, அப்பழியை கம்யூனிஸ்டுகள் மீது சுமத்தியது, ஆரிய இனவெறிப் பிடித்த பாசிச இட்லர் கும்பல். அது பழைய வரலாறு அல்ல; அந்த வரலாறு இன்னமும் தொடர்கிறது. பாசிச இட்லரின் வாரிசுகள் இந்து முன்னணி என்ற பெயரில் அதே உத்தியுடன் பயங்கரவாதத் தாக்குதலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ம.க.இ.க. வின் பிறப்பு குறித்து புரளி பேசுபவன் யார்?    
April 15, 2008, 9:38 pm | தலைப்புப் பக்கம்

மக்களுக்கு துரோகம் செய்து, கொள்கை ரீதியாக சோரம் போனவர்கள் தான். மக்களுக்காக, அவர்களின் நலன்களை முன்வைக்க அரசியல் ரீதியாக வக்கற்று போனவர்கள். மக்களை பிறப்பில் வைத்தே பிளக்கும் நயவஞ்சகத்தைத் தவிர வேறு அரசியல் அற்றவர்கள், இவர்கள் தான்.1. ஆண் பெண் பால் பிரிவினையை பிறப்பில் வைத்தே, ஆணாதிக்கமாக்கும் வக்கிரத்தின் சொந்தக்காரர்கள்.2. மதப் பிளவை பிறப்பில் வைத்தே பிளக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

நேபாளம் : தெற்காசியாவின் கலங்கரை விளக்கம்    
April 13, 2008, 10:02 pm | தலைப்புப் பக்கம்

நேபாளம் :தெற்காசியாவின் கலங்கரை விளக்கம்வரலாற்று சிறப்புமிக்க இந்த பொதுக்கூட்டத்தின் தோழமைக்குரிய தலைவர் அவர்களே, தமிழகத்தின் பல்வேறு அரசியல் இயக்கங்கள் அமைப்புகளின் தலைவர்களே, இங்கே வீரஞ்செறிந்த முறையிலே திரண்டிருக்கிற தமிழக மக்களே, தமிழகத்தின் வரலாற்று புகழ்மிக்க போராடுகிற மக்களுக்கு முதற்கண் என்னுடைய சிவப்பு வணக்கத்தை, வாழ்த்துக்களை உரித்தாக்க...தொடர்ந்து படிக்கவும் »

ஜே.வி.பியை பிளந்த அரசியல் எது?    
April 13, 2008, 8:45 am | தலைப்புப் பக்கம்

ஜே.வி.பியை பிளந்த அரசியல் எது? பி.இரயாகரன்13.04.2008மார்க்சியம், புரட்சி பற்றிப் பேசிய ஒரு இனவாதக் கட்சியில் ஒரு பிளவு. இந்தப் பிளவுக்கான அரசியல் பின்னணி என்ன? இந்த பிளவோ புரட்சி, மார்க்சியம், ஜனநாயக் கோரிக்கையை முன்னெடுப்பது தொடர்பானதல்ல. மாறாக பேரினவாத அரசியலை எந்த வகையில் முன்னெடுப்பது என்பது தொடர்பான முரண்பாடே, பிளவாகியது. இதில் தனிநபர் அதிகாரம், தலைமைத்துவம் போன்ற...தொடர்ந்து படிக்கவும் »

வறட்சி மக்களுக்கு! தண்ணீர் தரகு முதலாளிகளுக்கு!    
April 11, 2008, 7:07 pm | தலைப்புப் பக்கம்

வறட்சி மக்களுக்கு!தண்ணீர் தரகு முதலாளிகளுக்கு! தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசு ஓர் அவசரச் சட்டம் இயற்றி, அதனைக் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தத் தொடங்கி விட்டது. அச்சட்டம்தான், ""தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தடைச் சட்டம்''. இனிமேல் தமிழ்நாட்டில் உள்ள ஏரிக்கரைகளிலோ, குளத்தின் அருகிலோ மானாவரிப் பயிர் செய்தால்...தொடர்ந்து படிக்கவும் »

தில்லைக் கோவில் தமிழை அரங்கேற்றுவோம்! தீட்சிதர்களை வெளியேற்றுவோம்!    
April 11, 2008, 6:58 pm | தலைப்புப் பக்கம்

தில்லைக் கோவில் தமிழை அரங்கேற்றுவோம்!தீட்சிதர்களை வெளியேற்றுவோம்! தீட்சிதப் பார்ப்பனக் கும்பலின் திரைமறைவுத் தில்லுமுல்லுகள், நீதிமன்றத் தடையாணைகள் ஆகிய அனைத்தையும் மீறி முன்னேறிக் கொண்டிருக்கிறது சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்கும் போராட்டம். ""சிற்றம்பல மேடையில் தமிழ் பாடலாம்'' என்ற இந்து அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசிடம் மேல்முறையீடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மலேசியா: தமிழர்களின் உரிமைப் போராட்டம்    
April 10, 2008, 9:00 pm | தலைப்புப் பக்கம்

மலேசியா :தமிழர்களின் உரிமைப் போராட்டம்மலேசியாவில் கடந்த இரு மாதங்களாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் தமது உரிமைகளுக்காக நடத்திவரும் போராட்டம், மலேசியாவில் நிலவும் இனப் பாகுபாட்டையும் அடக்குமுறையையும் உலகிற்கு நிரூபித்துக் காட்டி விட்டது.பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், தோட்டத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கென்று தமிழகத்திலிருந்து தமிழர்கள் மலேசியாவுக்குக் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

தமிழர்களின் பாரம்பரியமா? ஆதிக்கசாதி அடையாளமா?    
April 10, 2008, 8:53 pm | தலைப்புப் பக்கம்

ஜல்லிக்கட்டு:தமிழர்களின் பாரம்பரியமா?ஆதிக்கசாதி அடையாளமா? ஜல்லிக்கட்டிற்கு அண்மையில் உச்சநீதி மன்றம் தடை விதித்ததும் தமிழர்கள் பொங்கியெழுந்து வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியதாகவும் பொது மக்கள் ஆத்திரமடைந்து கருப்புப் பொங்கலாக அறிவித்துப் பொங்கல் விழாக்களைப் புறக்கணித்து விட்டதாகவும் செய்தி ஊடகங்கள் பரபரப்பூட்டின. முரட்டுத்தனமான இந்த விளையாட்டில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு

ஆட்சியாளர்களை முடிவு செய்வது சந்தர்ப்பவாத சேர்க்கைகளே!    
April 9, 2008, 10:30 pm | தலைப்புப் பக்கம்

ஆட்சியாளர்களை முடிவு செய்வதுசந்தர்ப்பவாத சேர்க்கைகளே! அடுத்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களுக்கு இன்னமும் ஓராண்டுக்கு மேலும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு மூன்றாண்டுகளுக்கும் மேலாக அவகாசம் இருக்கிறது. என்றாலும் இப்போதே ஓட்டுக்கட்சி அரசியலில் செயற்கையாகச் சூடேற்றி மக்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. கூட்டணி அரசியல் குட்டை சகிக்க முடியாதவாறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

இதுவன்றோ வீரம்!    
April 9, 2008, 10:20 pm | தலைப்புப் பக்கம்

இதுவன்றோ வீரம்! குஜராத் முசுலீம் படுகொலைகள் தொடர்பான வழக்கொன்றில், குற்றவாளிகளைத் தண்டித்து, மும்பய்க் குற்றவியல் நீதிமன்றம் சனவரி மாத இறுதியில் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பானது, ரவுடிகள், மாஃபியா கும்பலை விட, ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பாசிஸ்டுகள் வக்கிரமான கிரிமினல் பேர்வழிகள்; பஞ்சமா பாதகத்தையும் செய்யத் துணியும் பயங்கரவாதிகள் என்பதையும்; மோடி அரசிற்கும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

காவிமயமாகும் சி.பி.எம்.    
April 9, 2008, 5:50 am | தலைப்புப் பக்கம்

காவிமயமாகும் சி.பி.எம். தமிழ்நாட்டில் இருக்கும் சி.பி.எம். அணியினர் இனிமேல் இருமுடி கட்டிக் கொண்டு ""சாமியே சரணம் அய்யப்பா'' என கோசமிட்டபடியே சபரிமலை ஏறலாம். செய்வினை, பில்லிசூனியம் வைப்பதற்கென்றும் குறி சொல்வதற்கென்றும் தனிப்பிரிவை கட்சியே இனி அமைக்கலாம். எல்லாவற்றிற்கும் ""கேரளத்தைப் பார்'' என நமக்கு வழிகாட்டும் இவர்களது கேரள சி.பி.எம். கட்சி காட்டும் பாதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

மனைவியைக் கொல்லத் துணியும் வரதட்சிணைக் கொடூரம்!    
April 8, 2008, 8:26 pm | தலைப்புப் பக்கம்

மனைவியைக் கொல்லத் துணியும் வரதட்சிணைக் கொடூரம்! திருச்சியைச் சேர்ந்த ஜெனிதா என்ற இளம் பெண், அமெரிக்காவில் வரதட்சிணைக் கொடுமையால் வதைபட்டு, குற்றுயிராகத் திரும்பிய நிகழ்ச்சி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.திருச்சியைச் சேர்ந்த ஜெனிதாவின் பெற்றோர், திருமணத் தகவல் மையம் மூலம் அறிமுகமான கிறிஸ்டி டேனியல் என்ற அமெரிக்காவில் வேலை செய்யும் கணினிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

இந்தியா ஆறுகளுக்கு வந்தது பேராபத்து    
April 6, 2008, 10:02 pm | தலைப்புப் பக்கம்

இந்தியா ஆறுகளுக்கு வந்தது பேராபத்து "இந்த ஆறு விற்பனைக்குத் தயார்! 1000 கோடி ரூபாய் வைத்துள்ள யாரும் இதனை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்!'' மகாராஷ்டிர மாநிலத்தில் புனே மற்றும் சத்தாரா மாவட்டங்களின் வழியாக ஓடும் ""நீரா'' எனும் ஆறைத்தான் இப்படிக் கூவிக்கூவி விற்கிறது அம்மாநில அரசு. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையே கடித்த கதையாக முதலில் ""நீரா'' ஆற்றின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் பொருளாதாரம்

சாதிவெறியர்களைக் காக்கும் போலீசு    
April 6, 2008, 9:09 pm | தலைப்புப் பக்கம்

சாதிவெறியர்களைக் காக்கும் போலீசு சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர், மலைச்சாமி. தாழ்த்தப்பட்டவரான இம்முதியவர் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதியன்று இரவு 7.30 மணியளவில் சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம் செல்லும் பி.எல்.எஸ். எனும் தனியார் பேருந்தில் பெரியகோட்டை செல்வதற்காக ஏறி அமர்ந்துள்ளார். அதே பேருந்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

போராட்டப் பாதையில் வாகன ஓட்டுநர்கள்    
April 6, 2008, 7:56 am | தலைப்புப் பக்கம்

போராட்டப் பாதையில் வாகன ஓட்டுநர்கள் மாணவர்களிடம் பல லட்ச ரூபாய்களைக் கறந்து கல்வி வியாபாரம் நடத்தும் ஜேப்பியார், எஸ்.ஆர்.எம். மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளின் முதலாளி பச்சைமுத்து, ஓம்சக்தி டிராவல்ஸ் முதலாளி சரவணன் ஆகியோரின் சட்டவிரோத நடவடிக்கைகளால் இவர்களது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் வாகன ஓட்டுநர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தி.க. கம்பெனியின் 'நாட்டாமை"க்குப் பவள விழா பெரியார் கொள்கைக்...    
April 5, 2008, 1:24 pm | தலைப்புப் பக்கம்

தி.க. கம்பெனியின்'நாட்டாமை"க்குப் பவள விழாபெரியார் கொள்கைக்கு மூடு விழாஇன உணர்வுத் திருவிழா ஒன்றை சென்னையில் நடத்தப் போவதாக கி.வீரமணியின் திராவிடர் கழகம் அறிவித்தவுடனே, பரவாயில்லையே; தொய்வாகிக் கிடந்த பெரியாரின் தொண்டர்கள் பார்ப்பன மதவெறிக்கு எதிராகக் கிளம்பி எழப்போகிறார்கள் போலும்! அதைப் பார்க்காமல் விட்டுவிட்டால் நாளைய வரலாறு நம்மைப் பழித்துவிடுமே எனும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

மக்களின் போராட்டமே அரசு பயங்கரவாதிகளைத் தண்டிக்கும்    
April 3, 2008, 6:05 am | தலைப்புப் பக்கம்

மக்களின் போராட்டமே அரசு பயங்கரவாதிகளைத் தண்டிக்கும்விசாரணைக்காக கோவையிலிருந்து தஞ்சைக்கு அழைத்து வரப்பட்ட அகிலாண்டேஸ்வரி என்ற பெண், போலீசு இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவனின் பாலியல் பலாத்காரம் சித்திரவதையால் கொல்லப்பட்டு, ஓட்டல் அறையில் பிணமாகத் தூக்கில் தொங்கிய சம்பவம், கடந்த நவம்பர் மாதத்தில் தஞ்சை நகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.வேலை வாங்கித் தருவதாகக் கூறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மின்வெட்டு – டாலர் மதிப்பு சரிவு தமிழகத்தை அழுத்தும் நுகத்தடிகள்    
April 2, 2008, 8:48 pm | தலைப்புப் பக்கம்

மின்வெட்டு – டாலர் மதிப்பு சரிவுதமிழகத்தை அழுத்தும் நுகத்தடிகள் "பகலில் ஆலைகளை இயக்காமல் இரவில் இயக்குங்கள்; வாரத்துக்கு ஒருமுறை எந்திர இயக்கத்தை நிறுத்தி வையுங்கள்.'' இவையெல்லாம், கடுமையான மின்வெட்டால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நெசவாலை முதலாளிகளிடம் தமிழக மின்துறை அமைச்சர் வைத்துள்ள வேண்டுகோள்கள். உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடிய 1960களில் அன்றைய பிரதமர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

நெல்லுக்கு ஆதாரவிலை பிச்சையல்ல, உரிமை!    
April 2, 2008, 5:52 am | தலைப்புப் பக்கம்

நெல்லுக்கு ஆதாரவிலைபிச்சையல்ல, உரிமை! கோதுமைக்குத் தரப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை, ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,000/ என உயர்த்தி நிர்ணயித்திருக்கும் மைய அரசு, நெல் விலையை நிர்ணயிப்பதில் மாற்றந்தாய் மனப்போக்குடன் நடந்து கொண்டுள்ளது. 199495 ஆண்டு வரை, நெல்லுக்கும் கோதுமைக்குமான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதில் எவ்வித வேறுபாடும் இருந்தது கிடையாது. அதன்பிறகு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

சுயநலத்தின் இரண்டு முனைகள்    
March 31, 2008, 6:07 pm | தலைப்புப் பக்கம்

சுயநலத்தின் இரண்டு முனைகள் மத்திய அரசு கொண்டு வர இருக்கும் கிராமப்புறக் கட்டாய மருத்துவ சேவைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சுற்றுப் போராட்டம் நடத்திய மருத்துவ மாணவர்கள், தமிழக முதல்வரும் மருத்துவத்துறை அமைச்சரும் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்காலிகமாகத் தமது வகுப்பறைகளுக்குத் திரும்பியிருக்கின்றனர்.ஏற்கெனவே உள்ள மருத்துவக் கல்வித்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி சமூகம்

ஆலை மூடலுக்கு எதிராக ஆர்த்தெழுந்த தொழிலாளி வர்க்கம்    
March 31, 2008, 5:56 pm | தலைப்புப் பக்கம்

ஆலை மூடலுக்கு எதிராகஆர்த்தெழுந்த தொழிலாளி வர்க்கம் டயர் உற்பத்தியில் கடந்த 43 ஆண்டுகளாக முன்னணி நிறுவனமாக இயங்கி வந்த, சென்னையிலுள்ள எம்.ஆர்.எஃப் கம்பெனி கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதலாக சட்டவிரோதமாக கதவடைப்பு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கும் மேலும் 5 கிளைகளின் உருவாக்கத்திற்கும் அயராது பாடுபட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களோ இன்று வீதியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பள்ளி மாணவர் வன்முறை: நுகர்வு வெறியில் பிறக்கும் கொலைவெறி    
March 30, 2008, 1:29 pm | தலைப்புப் பக்கம்

பள்ளி மாணவர் வன்முறை:நுகர்வு வெறியில் பிறக்கும் கொலைவெறி சம்பவம் 1. தெற்கு தில்லி, அரியானா எல்லையில் இருக்கும் குர்கான் நகரம். அங்கு யூரோ சர்வதேசப் பள்ளியில் அவினாஷ், வினய் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அதே வகுப்பில் படிக்கும் அபிஷேக் தியாகியுடன் தகராறு வருகிறது. அவினாஷின் அப்பா ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் சமூகம்

சுமங்கலித் திட்டம் :பிள்ளைக்கறி தின்னும் ஜவுளி முதலாளிகள்!    
March 27, 2008, 12:36 am | தலைப்புப் பக்கம்

சுமங்கலித் திட்டம் :பிள்ளைக்கறி தின்னும் ஜவுளி முதலாளிகள்! "வேலை காலி இல்லை என்ற பலகை தொங்கியது அந்தக் காலம். இன்று எங்கு திரும்பினாலும் வேலை இருக்கிறது. இது "தனியார்மயம் தாராளமயம் உலகமயம்' என்ற கொள்கைக்குக் கிடைத்த வெற்றி'' என்கிறார்கள் ஆட்சியாளர்கள். இந்தியத் தரகு முதலாளிகளோ, "மனித வளம் அதுதான் நம்முடைய பலம்' என்று மக்களை நாக்கில் நீர் சொட்டப் பார்க்கிறார்கள்....தொடர்ந்து படிக்கவும் »

அண்ணன் வாறாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க!    
March 24, 2008, 10:06 pm | தலைப்புப் பக்கம்

அண்ணன் வாறாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க! கட்அவுட் ஆடம்பர விளம்பரங்களைகைவிட வேண்டும்!கையில் தீச்சட்டி ஏந்திதீ மிதிக்கும் மூடத்தனம் ஒழிய வேண்டும்!— இது கருணாநிதியின் ஊருக்கு உபதேசங்கள்.""பெருசு அப்படித்தான் வயசான காலத்துலபேசிவிட்டு திரியும்.நீ பெருசு பெருசா வைடா என் கட் அவுட்டை,எடுடா கரகத்தை,குத்துடா அலகு காவடியை,வெட்டுடா பிறந்தநாள் கேக்கை— இது மு.க....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

நூல் அறிமுகம் : இளமையின் கீதம்    
March 24, 2008, 9:37 pm | தலைப்புப் பக்கம்

நூல் அறிமுகம் : இளமையின் கீதம்சீனப் புரட்சியின் முக்கியமான கால கட்டத்தில், தங்களது தலைவிதியை தேசத்தின் தலைவிதியோடு இணைத்துக் கொண்டு போராடிய சீன இளைஞர்களின் கதை இது. 1931 முதல் 35 வரையிலான கொந்தளிப்பான இச்சூழலில்தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வலது மற்றும் இடது திசை விலகல்களுக்கெதிராக தன்னைப் புனரமைக்க பெருமுயற்சி செய்து வந்தது. இந்தப் பிண்ணனியில், வர்க்கப் போராட்டம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தரகு முதலாளிகளின் பிடியில் தமிழ் சினிமா!    
March 21, 2008, 12:14 pm | தலைப்புப் பக்கம்

தரகு முதலாளிகளின் பிடியில் தமிழ் சினிமா!தமிழ் மக்களுக்கு சினிமா இழைத்திருக்கும் அநீதிகள் பல. அரசியல் துவங்கி ஆனந்த விகடன் வரையிலும், அதன் அநீதியான செல்வாக்கு அதிகம். தேர்தல் காலங்களில் கூட்டம் சேர்ப்பதற்கும், விஜயகாந்த், சரத்குமார் போன்ற பிழைப்புவாத ஹீரோக்கள் கட்சி ஆரம்பிப்பதற்கும், புரட்சித் தலைவி தலைவர் போன்ற பாசிஸ்ட்டுகள் உருவானதற்கும், குடியரசு நாளில் கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தோற்ற வழியும், தோற்காத வழியும்    
February 29, 2008, 10:28 am | தலைப்புப் பக்கம்

தோற்ற வழியும், தோற்காத வழியும்பி.இரயாகரன்24.07.2004இரண்டு பத்து வருடமாக தோற்றுக் கொண்டே இருக்கும் இரண்டு பிரதான வழிகள், இலங்கையில் பல பத்தாயிரம் மக்களை கொன்று போட்டுள்ளது. இன்னமும் கொன்று போடுகின்றது. இப்படி மனித அவலங்களோ எல்லையற்ற துயரமாகி, அவை பரிணாமித்து நிற்கின்றது.இப்படி இலங்கை மக்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கு, எந்தத் தீர்வும் அந்த மக்களிடம் இருந்து இதுவரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஆணாதிக்கக் கொடுமையின் குரூரங்கள்    
February 27, 2008, 10:56 pm | தலைப்புப் பக்கம்

ஆணாதிக்கக் கொடுமையின் குரூரங்கள் வெட்டி எடுக்கப்பட்ட யோனி - பெண்ணீயம் சார்ந்த பாலீயல் கொடுமைகளை பார்க்க விரும்பாதவர்கள் படிக்கத் தேவையில்லை!ஆண் குழந்தைகளுக்கு சுன்னி வெட்டும் சடங்கு செய்வதும், பெண் குழந்தைகளுக்கு யோனியை வெட்டுவதும் அதை சுற்றி காட்டினால் ஏன் ஆண் குழந்தைகளுக்கும் தானே செய்கிறார்கள் என்பவர்களிடம் மனிதம் இருக்கிறதா? அல்லது அறியாமை பேசுகிறதா என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

சிறார்கள் இராணுவமாவதற்கு எதிராக...    
February 26, 2008, 6:39 pm | தலைப்புப் பக்கம்

"கையெழுத்திட்டென்ன, குழந்தைகளைக் காத்தென்ன?"எல்லாம் தத்தமது தேசங்களின் இலாபத்தின் முகமூடிதாம்.ப.வி.ஸ்ரீரங்கன்24.02.2008இலங்கையில் குழந்தைகளை இராணுவத்துக்காக-போராளிகளாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.அத்தகைய சட்டத்தை மீறுபவர்கள்மீது 20 ஆண்டு காலச் சிறைத் தண்டனையும் உண்டாம்!எனினும்,குழந்தைகளைக் குண்டுபோட்டுக் கொல்லும் அந்த அரசை எந்தவொரு அமைப்போ அல்லது அரசுகளோ இதுவரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் குழந்தைகள்

அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?    
February 22, 2008, 10:48 pm | தலைப்புப் பக்கம்

அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்? பி.இரயாகரன்23.09.2006யுத்தத்தில் புலிகளுக்கு ஏற்படும் தோல்விகளுக்கு காரணம் என்ன? இது அரசியல் ரீதியானதே ஒழிய இராணுவ ரீதியானதல்ல. ஆனால் இதைக் காண மறுப்பதும், இதை இராணுவ ரீதியாக காண்பதும் புலி மற்றும் புலியல்லாத புலியெதிர்ப்பு தரப்பின் இன்றைய கண்ணோட்டமாகவே உள்ளது. ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை பலிகொண்ட யுத்தம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

பாசிசப் புலி தோற்றுக் கொண்டிருக்கின்றது    
February 21, 2008, 9:37 pm | தலைப்புப் பக்கம்

பி.இரயாகரன்09.09.2007 வன்னியை இராணுவம் கைப்பற்றாமலே, புலிகள் தோற்றுக் கொண்டிருக்கின்றனர். புலிப் பாசிட்டுகளின் வரலாறு இப்படித் தான் முடியும். பாசிட்டுகளின் சொந்த வரலாற்று விதி, இப்படித் தான் நடக்கும். பாசிசம் ஏற்படுத்தியுள்ள போலியான பிரமைகளும், பிரமிப்புகளும் சாய்ந்து பொடிப்பொடியாக நொருங்கும் போது, பாசிட்டுகள் வரலாற்றில் நிற்பதற்கே இடமிருக்காது. ஒரு இனத்தையே காவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

அன்னிய தேசங்கள் ஆதரிக்கும் கொசோவோ மற்றும் அன்னிய நலன்காக்கும் தமிழ்த் ...    
February 19, 2008, 2:43 pm | தலைப்புப் பக்கம்

அன்னிய தேசங்கள் ஆதரிக்கும்கொசோவோ மற்றும்அன்னிய நலன்காக்கும் தமிழ்த் தலைமைகள்."Today it might launch a new round of fragmentation in the region because if Kosovo can claim independence, why not western Macedonia, or Republic Srpska, or Herzegovina-Bosnia or Abkhazia, Ossetia? All around the world there are about 3,600 communities that are, all are I'm sure, this afternoon watching what is going to happen because it might set a precedent for similar movements all around," Predrag Simić,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் உலகம் அரசியல்

ஆனந்தசங்கரிக்கு ஓர் பகிரங்கக் கடிதம்    
February 18, 2008, 5:43 pm | தலைப்புப் பக்கம்

அகிலன்18.02.2008ஜயா,நான் நலமாயுள்ளேன். நீங்களும் புலிகளின் வெடி குண்டுகளுக்கு இடையில் அகப்படாமல் இருக்க, ஆண்டவனைப் பிராத்திக்கின்றேன்.இலண்டனுக்கு புலி எதிர்ப்பு சாதி மாநாட்டுற்கு சேர்த்து வந்திருக்கிறியள் போல இருக்கு. சென்றமுறை அதை வாழ்த்தி வாழ்த்துப்பா பாடி அனுப்பினார்கள். எனக்குத் தெரியும் நீங்கள் இப்பிடியான சம்பவங்கள் என்றால் விடமாட்டியள், முன்னுக்கு நிற்பியள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

கிரிமினல் மயமாகிவிட்டது ஊடகவியல்    
January 27, 2008, 10:34 am | தலைப்புப் பக்கம்

பி.இரயாகரன்27.01.2008சமூகத்தை முற்றுமுழுதாக அரசியல் கிரிமினல்கள் கட்டுப்படுத்தும் போது, ஊடகவியல் இதற்குள் சரணடைகின்றது. தன்னையும் தனது கருத்தையும் சுதந்திரமானதாக கூறிக்கொண்டு அதுவாகவே மாறுகின்றனர். இந்த அரசியல் கிரிமினல்கள் கீறிய கோட்டைத் தாண்டுவதில்லை. மற்றவர்களை அனுமதிப்பதுமில்லை.மாறாக தமது இந்த இருப்புக்கு ஏற்ற கோட்பாடுகளையும், விளக்கங்களையும் வழங்கி அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

அரசு சாராத அமைப்புகள் யுத்தத்துக்கு துணைபோகும் கிரிமினல்களே !!!    
January 17, 2008, 10:12 pm | தலைப்புப் பக்கம்

அரசுசாராத அமைப்புக்கள் எப்படிப்பட்ட யுத்த கிரிமினல்கள் என்பதற்கு, இலங்கை யுத்தம் சிறப்பான எடுத்துக்காட்டாகி வருகின்றது. மனித விரோத யுத்தத்தை நடத்துபவன் மட்டுமல்ல, அதற்கு துணையாக அதன் பின்னணி தளத்தில் செயற்படுபவனும் குற்றவாளி தான். புலியொழிப்பு என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமாக பேரினவாதம் தமிழ் மக்கள் மீதே யுத்தம் செய்கின்றது. இந்த யுத்தத்தின் பின்னணியில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

ஈழம், கொசோவோ, குர்தீஸ் போராட்டங்கள்: 3    
January 16, 2008, 7:43 pm | தலைப்புப் பக்கம்

ப. வி. ஸ்ரீரங்கன்11. 01. 2008உலகில் ஒடுக்கப்படும் இனங்கள் தங்களைத் தாமே ஆளும் காலங்கள் மிக விரைவாக உருவாகிறது! உலகின் அதீத பொருளாதார முன்னெடுப்புகளை ஊக்கப்படுத்தும் பல்தேசியக் கம்பனிகளின் குவிப்புறுதியானது மேன்மேலும் கனிவளங்களை நோக்கிய தேடுதல்-கையகப்படுத்தல்-காத்தல் எனும் எதிர்பார்ப்புகளால் தமக்குச் சாதகமான நிலையில் ஒரு தேசத்துக்குள் ஒடுக்கப்படும் சிறுபான்மைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

வியாபாரமாகும் மரணங்கள்    
January 8, 2008, 7:24 pm | தலைப்புப் பக்கம்

பி.இரயாகரன்08.01.2007 அரசியலில் இழிந்து போனவர்களும், மக்கள் விரோத அரசியலையே செய்பவர்களும், ஒன்றாக கூடி மரணங்களைக் கூட வியாபாரம் செய்கின்றனர். மரணித்தவரை விமர்சனமற்ற புனிதராக காட்டுவதன் மூலம், தமக்குத்தாமே புனித பட்டங்களைக் கட்டிக்கொள்ள முனைகின்றனர். தமது இழிவான, சீரழிவான, பிழைப்புவாத, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தைகளை, இதன் மூலம் கவர்ச்சிப்படுத்த முனைகின்றனர்.ஒரு சமூக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

நிலவில் இந்தியன் :வல்லரசுக் கனவுக்கு வெட்டிச் செலவு!    
January 7, 2008, 8:12 pm | தலைப்புப் பக்கம்

ஆண்டுக்கொருமுறை நடக்கும் கோவில் திருவிழாக்களில் முத்தாய்ப்பான இறுதி நிகழ்ச்சி வாணவேடிக்கை. சாதிப்பற்றைப் போல ஊர் அபிமானத்தையும் வரித்திருக்கும் நாட்டுப்புறமக்கள் எந்த ஊர் அதிகம் செலவு செய்கிறது என்று போட்டி போட்டுக் கொண்டு வாணவேடிக்கையை நடத்துவார்கள். கஞ்சிக்கு வழியில்லாத இடங்களில் கூட இந்த வேடிக்கைக்கான வசூல் மும்முரமாக நடக்கும். ஏழைகள் என்பதால் வறட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

இது ஒரு முழுநிறை யுத்தம்!!!    
January 3, 2008, 4:49 pm | தலைப்புப் பக்கம்

"தெகல்கா' ஆங்கில வார இதழுக்கு (31.3.07) எழுத்தாளர் அருந்ததி ராய் அளித்துள்ள பேட்டியை அளவு கருதி சற்றே சுருக்கித் தருகிறோம். அமைதி வழியிலான மக்கள் போராட்டங்கள் அனைத்தும் அலட்சியப் படுத்தப் படும் சூழலில், நக்சல்பாரிகளுடைய ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை அங்கீகரிக்கிறார் ராய்.அதே நேரத்தில், மாவோயிஸ்டுகளும் அடக்குமுறையில் ஈடுபடுவதாகவும், ஸ்டாலின்,மாவோ ஆகியோரது ஆட்சியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

இந்துவெறியர்களின் பொய்கள் சதிகள்!    
December 22, 2007, 9:10 am | தலைப்புப் பக்கம்

இராமன் பாலம்:இந்துவெறியர்களின்பொய்கள் சதிகள்! பாரதிய ஜனதாவின் அலுவலகத்தை தி.மு.க. தொண்டர்கள் நொறுக்குவதையும், கொடிமரத்தைப் பிடுங்கி எறிவதையும்,தமிழகமெங்கும் வேதாந்தியின் உருவப்பொம்மைகளும் அத்வானியின் உருவப்பொம்மைகளும் எரிக்கப்படுவதையும் தொலைக்காட்சியில் பார்த்த வட இந்திய மக்கள் என்ன நினைத்திருப்பார்கள்? கட்சியின் தலைமை அலுவலகத்தின் கதவை மூடிக்கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

கருப்பு அங்கிக்குள் மறைந்திருக்கும் காவிவெறி!    
December 21, 2007, 7:55 pm | தலைப்புப் பக்கம்

ஓட்டுக் கட்சிகள், அதிகார வர்க்கம், போலீசு ஆகியவற்றின் மக்கள் விரோதத் தன்மை அம்பலப்பட்டு நாறிப் போய்விட்ட நிலையில், ""நீதிமன்றங்கள்தான் மக்களின் கடைசிப் புகலிடம்; நீதிபதிகள் அனைவரும் நடுநிலையாளர்கள், கறைபடாத புனிதர்கள்'' என்றொரு மாயை சாதாரண மக்கள் மத்தியில் ஆழமாக விதைக்கப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பான்மையான மக்களைப் பாதிக்கக் கூடிய பிரச்சினைகளில் நீதிமன்றங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

வால் மார்ட்:மலிவு விலையில் மரணம்!    
December 14, 2007, 7:56 pm | தலைப்புப் பக்கம்

எதிர்ப்புகளை மீறி கள்ளத்தனமாக இந்தியாவின் உள்ளே நுழைந்து விட்டது வால்மார்ட். சில்லறை வணிகத்தில் நுழைய முடியாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாயிற்கதவைச் சாத்தியிருப்பது போல பாவ்லா காட்டிவிட்டு, கொல்லைப்புறம் வழியாக வால்மார்ட்டை உள்ளே அழைத்து வந்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு. வால் மார்ட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக ஏர்டெல் நிறுவனத்தின் முதலாளி ராஜன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

தசரத் மான்ஜி:மலையை அகற்றிய வீரக்கிழவன்!    
December 14, 2007, 6:26 pm | தலைப்புப் பக்கம்

முன்னொரு காலத்தில் சீனத்தில் ஒரு கிழவன் இருந்தானாம். வடக்கு மலையின் மூடக்கிழவன் என்று அவனுக்குப் பெயர். அவனுடைய வீட்டின் வாசலை மறைத்து நின்ற இரு பெரும் மலைகளை உடைத்து அகற்றுகிறேன் என்று கோடரியை வைத்துக் கொண்டு உடைக்கத் தொடங்கினானாம் அந்தக் கிழவன். ""அட முட்டாளே ஒண்டி ஆளாய் மலையை யாராவது உடைக்க முடியுமா?'' என்று அவனைக் கேலி செய்தானாம் அந்த ஊரிலிருந்த ஒரு புத்திசாலிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

உயர் கல்வி எனும் லாட்டரி!    
December 11, 2007, 3:48 pm | தலைப்புப் பக்கம்

கடந்த ஜூன் மாதம் 20ம் தேதியன்று, பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் வளவெட்டிக்குப்பம் தெற்குத் தெருவைச் சேர்ந்த பன்னீர் செல்வம் எனும் காய்கறி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பன்6னீர் செல்வத்தின் கதை, பத்மாவின் கதை போல புலனாய்வுத் தொடருக்கான சுவாரஸ்யங்கள் நிறைந்த "சமூகப் பிரச்சினையல்ல.' மாறாக, பொறியியல் கல்லூரியில் படிக்கும் தனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

தொழிலபதிபர்களே துறவிகளாக அடிமைத்தனமே ஆன்மீகமாக!    
December 9, 2007, 10:20 am | தலைப்புப் பக்கம்

இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்ற வெள்ளையர் இலண்டனில் துறைமுக நடவடிக்கைகளை ஒழுங்கு செய்து தரும் ஒரு தரகு நிறுவனத்தை நடத்தி வந்தார். ஓரிரு வருடங்களாக தொழிலில் நட்டத்தைச் சந்தித்து வந்த வில்லியம்ஸ் அதிலிருந்து மீள தனது நண்பரொருவரின் ஆலோசனைப்படி கேரளாவிலிருக்கும் ஒரு சாமியாரைச் சந்திக்க முடிவு செய்கிறார். ஆலோசனை தந்தவர் இலண்டனில் வாழும் ஒரு என்.ஆர்.ஐ மலையாளி....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்?    
December 8, 2007, 2:26 pm | தலைப்புப் பக்கம்

பி.இரயாகரன்08.12.2007புலிகள் விசுவாசிகளோ, கண்ணை மூடிக்கொண்டு வழிபடும் போது தாம் தோற்கவில்லை என்று கருதுகின்றனர். அது அவர்களின் வெறுமையான வரட்டு நம்பிகை தான். வேறு சிலரோ புலிகள் செல்லும் பாதை இன்னமும் சரியானது என்கின்றனர். எந்த சுயவிமர்சனத்துக்கும் புலிகள் உள்ளாகத் தேவையில்லை என்கின்றனர். எல்லாம் சரியாக உள்ளதாக வரட்டுத்தனமாக கூறமுனைகின்றனர். புலிகள் தோற்று வருகின்றனர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஈழத்தை ஆதரிப் போரும், ஆதரிக்காதோரும். . .    
December 5, 2007, 6:29 pm | தலைப்புப் பக்கம்

ப. வி. ஸ்ரீரங்கன் அதிகாரங்களை எதிர்க்காத அரசியல்:யாரும் பொதுப்படையான அதிகாரங்களை, ஆதிக்கத்தை, இதன் வாயிலாக எழ முனையும் அராஜத்தைக் கண்டிப்பதாகவில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

குப்பை அள்ளுவதிலும் மோசடி தனியார்மயத்தின் மகிமை    
November 28, 2007, 6:56 pm | தலைப்புப் பக்கம்

ழே கால் ஆண்டுகளுக்கு சென்னையின் குப்பையை அள்ளுவதற்காக மு.க. ஸ்டாலினால் அழைத்து வரப்பட்ட சிங்கப்பூர் நிறுவனமான ஓனிக்ஸின் ஒப்பந்த காலம் ஆகஸ்ட் 2007இல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

சீன சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்:சீழ் பிடித்து நாறும் இரணங்கள்    
November 3, 2007, 5:48 pm | தலைப்புப் பக்கம்

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் மறுகாலனியக் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் ஆட்சியாளர்கள், இதற்கு சீனாவை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் பொருளாதாரம்

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: நீர்க்குமிழி பெருத்தால்..    
September 3, 2007, 3:05 pm | தலைப்புப் பக்கம்

""எந்தவிதத் தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

நக்சல்பாரி 'அபாயம்": அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா    
August 29, 2007, 12:38 pm | தலைப்புப் பக்கம்

டந்த ஜூன் 25ம் தேதியன்று பெரியகுளம் முருகன்மலைப் பகுதியில் மாவோயிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த 3 தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழனிவேல், வேல்முருகன்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்    
August 28, 2007, 4:00 pm | தலைப்புப் பக்கம்

சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்தாழ்த்தப்பட்ட சாதி அல்லது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

குஜ்ஜார் போராட்டமும்'சமூக நீதி"யின் வரம்பும்    
August 25, 2007, 7:53 am | தலைப்புப் பக்கம்

ழங்குடியினப் பட்டியலில் தங்களைச் சேர்க்கக் கோரி, ராசஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சாதியினர் நடத்திய போராட்டம், நயவஞ்சகமாக ஒடுக்கப்பட்டுவிட்டதோடு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கோதுமை இறக்குமதி மறுகாலனியாதிக்கப் பொறி    
August 24, 2007, 2:00 pm | தலைப்புப் பக்கம்

ணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடு எனக் கூறப்படும் இந்தியாவை, உணவுப் பொருளுக்குக் கையேந்தும் நாடாக மாற்றும் சதி மெல்ல மெல்ல அரங்கேறி வருகிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

கரும்பு கசக்கிறது    
August 23, 2007, 5:34 am | தலைப்புப் பக்கம்

அரசாலும், தனியார் ஆலைகளாலும் பந்தாடப்படும்கரும்பு விவசாயிகளின் அவலக் கதைதிருவண்ணாமலை மாவட்டம் நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், இரண்டு மாதங்களுக்கு முன்பாக,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் அரசியல்

நகரத்தின் 'அழகு' ஏழைகளுக்குப் பேரழிவு!    
August 22, 2007, 4:38 pm | தலைப்புப் பக்கம்

தில்லி நகரத்தின் அழகையும், சுற்றுப்புறச் சூழலையும் மெருகூட்டும் பொருட்டு, இயற்கை எரிவாயுவில் ஓடும் வாகனங்களை மட்டுமே அனுமதிப்பது என்ற திட்டத்தின்படி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தமிழுக்கு எதிராகப் பார்ப்பன – சூத்திரக் கூட்டணி    
August 17, 2007, 6:34 am | தலைப்புப் பக்கம்

தில்லைக் கோயிலின் கருவறைக்கு எதிரில் உள்ள சிற்றம்பல மேடையில், பக்தர்கள் தேவாரம் திருவாசகம் பாடி வழிபடலாம் என்று இந்து அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

'குடியரசு"த் தலைவர்...பெண்ணுரிமையின் வெற்றியா?    
August 16, 2007, 6:05 am | தலைப்புப் பக்கம்

ங்கிலேயக் காலனிய ஏகாதிபத்தியம் இந்தியாவில் நிறுவிய எத்தனையோ அடிமைச் சின்னங்களில் ஒன்றுதான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம். இங்கிலாந்து நாட்டின் அரசி / அரசனைப் போன்ற ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

குஜராத் விவசாயிகள் தற்கொலை:இதுதான் இந்துராஷ்டிரம்    
August 14, 2007, 6:00 am | தலைப்புப் பக்கம்

குஜராத் மாநிலத்தைப் பற்றிக் கேட்டவுடனே, அங்கு நடைபெறும் இந்து மதவெறிப் பாசிச ஆட்சியும், அங்கு சிறுபான்மை முஸ்லிம் மக்கள் பீதியுடன் அன்றாடம் வாழ்வதும் நம் நினைவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மதங்களும் பெண்ணும்    
August 13, 2007, 7:44 am | தலைப்புப் பக்கம்

சமுதாயம் உற்பத்தி என்ற அடிக்கட்டுமானம் சார்ந்து ஆணாதிக்கமாக மாறிய போதே, பெண்ணின் அனைத்து அடிப்படைக் கூறுகளும் அதையொட்டி மாறின, மாறிச் செல்கின்றன. இதில் சிறுவழிபாடு முதல் பெரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம் பெண்கள்

பெண் எப்படி அடிமையானாள்?    
August 12, 2007, 9:37 am | தலைப்புப் பக்கம்

பெண்கள் ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தைப் பெண் ஒடுக்குமுறையில் இருந்தே தொடங்கினர். முதல் வேலைப்பிரிவினை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்டபோது பெண் அடிமைத்தனமும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம் பெண்கள்

சகமனிதனின் கழுத்தை அறுப்பதே தமிழ்த் தேசிய உணர்வாக மாற்றப்பட்டுள்ளது    
August 7, 2007, 8:48 am | தலைப்புப் பக்கம்

புலிகளின் தமிழ்த் தேசியம் என்பது மற்றவனின் கழுத்தை வெட்டும் போராட்டமாகியுள்ளது. இதுவே புலிகளின் மையஅரசியல் நடைமுறை. மற்றவனைக் கொன்று போடும் எல்லைக்குள் தான், அதன் அரசியல் உணர்வு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஒரே புற்று இரண்டு பாம்புகள்!    
August 6, 2007, 8:34 am | தலைப்புப் பக்கம்

கொள்கையில் கீரியும் பாம்பும் போலத் தோற்றமளிக்கும் திராவிடர் கழகமும் இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.ம் ""புரா'' திட்டம் மூலம் ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்வதில் புதிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

திருட்டு முழி    
August 4, 2007, 10:21 am | தலைப்புப் பக்கம்

""ஏ! சரோசா... என்ன, பாக்காத மாதிரி போய்ட்ருக்க?''""ஓ! ராணி, வா, வா, தப்பா எடுக்காதே, மாப்புள கார்ல வந்து இறங்கிட்டாரு, ஆலம் கரைக்கச் சொன்னாங்க. அதான் ஒன்ன கூடப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தமிழ் மக்களின் சொந்த தீர்வு எது?    
August 2, 2007, 9:16 pm | தலைப்புப் பக்கம்

பி.இரயாகரன்03.07.2007 இந்த விடையில் எமது நிலை என்பது தெளிவானதும், வெளிப்படையானதுமாகும். தமிழ் மக்களுக்கு வெளியில், எமக்கு என்று தனியான சொந்த நிலைப்பாடு எதுவும் கிடையாது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மக்கள் என்பவர்கள் யார்?    
August 2, 2007, 8:15 am | தலைப்புப் பக்கம்

பி.இரயாகரன்02.08.2007அரசியல் ஈடுபடுபவர்கள் அனைவருமே, மக்கள் என்ற பதத்தை பொதுவாக பயன்படுத்துகின்றனர். இதே போல் சமூகம் சார்ந்து தன்னார்வமாக செயல்படுபவர்களும் கூட, தாமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: