மாற்று! » பதிவர்கள்

தமிழன்

தெருவோரத்தில் அனாதைகளாக வ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தி,பேரன்    
August 24, 2008, 2:15 pm | தலைப்புப் பக்கம்

ஆங்கிலேய அரசையே ஆட்டிப்படைத்த சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி, பேரன் ஆகியோர் வசிக்க இடமின்றி சாலையோரத்தில் வாழ்கின்றனர்."மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?' -என பாரதியார் தனது "சுதந்திரப் பயிர்' என்ற தலைப்பிலான கவிதையில் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

புலி வேட்டைக்குப் புறப்பட்டவர்கள் புகைந்து போன வரலாறு! - பழ.நெடுமாறன்    
August 16, 2008, 4:20 pm | தலைப்புப் பக்கம்

15 August 2008 : "விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபு வழி இராணுவமாக சண்டையிட முடியாது. இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் வலிமை குன்றிவிட்டார்கள். இனி அவர்களால் எதிர்த்துப்போராட இயலாது" என்று சிங்கள இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.கடந்த கால வரலாறுகளை மறந்து சிங்கள இராணுவத் தளபதிகள் பலரும் இதைப்போல வாய்ச்சவடால்கள் அடிப்பதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தசாவதாரம் - திரை விமர்சனம்    
June 19, 2008, 12:55 am | தலைப்புப் பக்கம்

தமிழ்த் திரையுலகின் தரத்தை உலக அளவில் உயர்த்தி, ஹாலிவுட் படங்களுக்கு இணையாக (ஏன் அதற்கே சவால்விடும் அளவிற்கு) தொழில்நுட்ப பிரமாண்டத்தை மூன்று மணிநேரத்தில் நம் நரம்புகளில் ஊடுருவச் செய்கிறது தசாவதாரம். கமலின் கனவுக் கதையை நிஜத்தில் நமக்கு பத்து பாத்திரங்கள் மூலம் கத்துவாரியாக பின்னப்பட்ட (ஹாலிவுட்டில் ஹேடொமன் பாணி) திரைக்கதையை அமைத்து இயக்கி இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்


சென்னை - இந்தியாவின் இரண்டாவது சிலிகான் பள்ளத்தாக்கு!    
May 1, 2008, 4:28 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் ஐ.டி. தலைநகராக சென்னை மாறத் தொடங்கி இருக்கிறது. இதுநாள் வரை சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டு வரும் பெங்களூரூக்குப் போட்டியாக சென்னை களம் இறங்கி இருக்கிறது. அதற்கான எல்லா கட்டமைப்பு வசதிகளுடன் சென்னை திகழ ஆரம்பித்துவிட்டது.இந்தியாவில் உள்ள 10 முன்னணி ஐ.டி. ஏற்றுமதி நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் சென்னையில் செயல்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

செம்மொழித் திட்ட நிதி சீர்குலைவு : மயிலாடுதுறை கல்லூரி    
April 25, 2008, 6:32 am | தலைப்புப் பக்கம்

மயிலாடுதுறை கல்லூரியின் மர்மக் கருத்தரங்கம். ‘அதிகாலை’ - நிருபர் குழுவின் அதிரடித் தகவல்கள்.நாகை மாவட்டம், மயிலாடுதுறை ( மாயவரம் ) அ.வ‌.அ. த‌ன்னாட்சி கல்லூரி சமீபத்தில் பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு செலவு செய்பவதற்காக மத்திய அரசின் செம்மொழித் திட்ட நிதியிலிருந்து பெருந்தொகை அளிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தொகைவரவழைக்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

"சாப்பாடு முதல் சாஃப்ட்வேர் வரை" அதிகாலை.காம்    
March 18, 2008, 2:00 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம். நம் தமிழ் சமூகத்தின் அனைத்து விசயங்களையும் உள்ளடக்கி அதிகாலை.காம் www.adhikaalai.com எனும் ஒரு புதிய இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து இத்தளம் இயக்கப்படுகிறது. உலகத்தின் 20 -க்கும் மேற்பட்டுள்ள நாடுகளில் எமது செய்தியாளர்கள் உள்ளனர். உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் துடிப்புள்ள சிந்தனைப் படைதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

தெனாலிராமன் - 7    
September 28, 2007, 3:46 pm | தலைப்புப் பக்கம்

பாத்திரங்கள் குட்டி போட்ட கதைவிஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

தெனாலிராமன் - 6    
September 12, 2007, 3:44 am | தலைப்புப் பக்கம்

ராஜகுருவை பழிக்குப் பழி வாங்குதல்ஒரு நாள் அதிகாலை நேரம் ராஜகுரு குளத்துக்குக் குளிக்கச் சென்றார். அப்போது அவரை அறியாமலேயே தெனாலிராமன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை குழந்தைகள்

தெனாலிராமன் - 5    
September 11, 2007, 2:29 am | தலைப்புப் பக்கம்

அரசவை விகடகவியாக்குதல்அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தெனாலிராமன் - 4    
September 6, 2007, 7:47 pm | தலைப்புப் பக்கம்

ராஜகுருவைச் சந்தித்தல்பலவித இடையூறுகளுக்கிடையே தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தான். தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

தெனாலிராமன் - 3    
August 29, 2007, 7:42 pm | தலைப்புப் பக்கம்

தெனாலியுடன் ராஜகுருவின் நட்புவிஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார்.தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கதை

தெனாலிராமன் - 2    
August 29, 2007, 7:41 pm | தலைப்புப் பக்கம்

காளிமகாதேவியின் அருள் கிடைத்தல்அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஆறு, ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கதை

தெனாலிராமன் - 1    
August 29, 2007, 7:36 pm | தலைப்புப் பக்கம்

தெனாலி ராமன் வரலாறுசுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கதை

தமிழிசை    
July 2, 2007, 1:14 am | தலைப்புப் பக்கம்

இயல், இசை, நாடகம் என்று முத்தமிழை பகுப்படுத்தி, இசை தமிழர் வாழ்வியியலில் ஒரு முக்கிய அம்சமாக தொன்றுதொட்டு இருந்துவருகின்றது. தமிழ்ச் சூழலில் இசை நுணுக்கமாக ஆயப்பட்டு தொடர்ச்சியாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்