மாற்று! » பதிவர்கள்

தமிழன்...

இடம்மாறுகிறது தாஜ்மஹால்...    
April 1, 2008, 5:45 pm | தலைப்புப் பக்கம்

ஆக்ராவிலிருந்து புனேவுக்கு இடம் மாறுகிறது தாஜ்மஹால் நம்பவில்லையா விபரம் பாருங்கள் புரியும்...தாஜ்மஹாலின் பளிங்குத்தன்மைக்கு ஏற்படுகிற பாதிப்பு காரணமாக அதனை இடம் மாற்றலாம் என்கிற யோசனை பலமாக எழுந்துள்ளது அதற்கான செயல்முறை விளக்கமும் படமும் வலையுலக விஞ்ஞானிகளால் தரப்பட்டிருக்கிறது... -------------------------...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

காதல் வாரம்...    
February 17, 2008, 1:57 am | தலைப்புப் பக்கம்

உன்னுடையஉடைகள் காய்கிறகொடியைச்சுற்றிபட்டாம்பூச்சிகளுக்கு என்ன வேலை...உனக்குஓட்டம் காட்டுகிறஆட்டுக்குட்டியை ரசிக்கிறாய் நீஆட்டுக்குட்டியை விரட்டும்மான்குட்டியை ரசிக்கிறேன் நான்நீமுத்தம் கொடுத்துப்போனசோளக்கொல்லை பொம்மையைகாவல் காக்கிறேன்நான்...எதை பார்க்கையில்உன் ஞாபகம் வருமென்கிறாய்எதுவுமே உன்னைப்போல இல்லைஎன் காதலைத்தவிர...உன்னைப்பார்க்கும்வரையில்நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காதல் வாரம்...    
February 17, 2008, 12:50 am | தலைப்புப் பக்கம்

*உன்கூந்தல் கலைத்தகாற்றைசிறையெடுக்கிறதுஎன் சுவாசம்...*உன்துப்பட்டாவை பிடித்து நடந்தகுழைந்தையிடம்கெஞ்சுகிறது(கொஞ்சுகிறது)என் காதல்*உன்கன்னம் நனைத்தமழைத்துளிகளில்பொறாமைப்படுகிறதுஎன் முத்தங்கள்...*உன்கைகளில் ஊர்ந்தஎறும்பைகைது செய்கின்றனஎன் காதலின் விரல்கள்*உன்கொலுசுகள் நனைத்தகடலலைகளைகுடித்துவிட தவிக்கிறதுஎன் தாகம்...(இது நேற்று போட வேண்டிய பதிவு இணைய வசதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காதல் நாள்...    
February 15, 2008, 2:57 am | தலைப்புப் பக்கம்

உன்பார்வை பட்டதும் கரைகிறேனேஸ்பரிசம் பட்டதும் காற்றாகிறேனேஇதுற்கு பெயர்தான்காதல் ரசாயனமோ...என்னைப்பார்க்க வரும்பொழுதுஉன் கண்களுக்கு சொல்லிவைஎதுவும் பேசக்கூடாதென்று - அவைஉன்னைப்பேச விடுவதேயில்லை...உன்னைப்பார்க்க வரும்பொழுதுநான் எவ்வளவு சொன்னாலும்கேட்பதில்லை என் உதடுகள் - அவைஎன்னை பேச விடுவதேயில்லை...எத்தனை முறைதான் சொல்வீர்கள்இன்னும் கொஞ்ச நேரம் என்று -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காதல் வாரம்...    
February 13, 2008, 9:51 pm | தலைப்புப் பக்கம்

நீ மாலைகட்ட தொடங்கியதிலிருந்து முற்றத்து மல்லிகையில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பூப்பது என் காதல்... நீ ஊஞ்சலாடிவிட்டுப்போன என் வீட்டு மாமரத்தில் காய்திதிருக்கிறது என் காதல்... நீ கசக்கிப்போட்டபழைய பேப்பர்களில்கவிதை வாசிக்கிறதுஎன் காதல்... நீ அமர்ந்துபோன திண்ணையின் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காதல் வாரம்...    
February 13, 2008, 1:37 am | தலைப்புப் பக்கம்

என்னை தேடிக்கொணடிருக்கையில்உன்னை கண்டு கொண்டேன்- இப்பொழுது நான்என்னை தேடுவதில்லை... சில நாட்களாய்என் தனிமையை காணவில்லைஎன்னைச் சற்றியும் யாரும் இல்லைஉன் நினைவுகளைத்தவிர...தேவதையேவரம் தரவேண்டாம்விமோசனம் கொடு - உன் நினைவுகளுடனேயேவாழக்கடவது என்று...நான் வாசிக்கிற கவிதைகள்உன்னை ஞாபகப்படுத்துகிறதுநான் எழுதுகிற கவிதைகள்உன்னைச் சார்ந்திருக்கிறதுநான் எழுதப்போகும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கடிதங்களுக்குப்பதிலாக...2    
February 2, 2008, 12:28 am | தலைப்புப் பக்கம்

வந்திருந்தவை...2* ஒரு ரயில் நிலையத்தில்சரியான நேரத்திற்கு வந்திறங்கியஆகாய விமானத்தைப்போலஎத்தனை பெரிய சேதத்தைஏற்படுத்திவிட்டாய் என்னுள்ளே!எப்பொழுதுசீர் செய்யப்போகிறாய்...?*என்ன ராஜா...இந்த நேரத்தில்...இப்பொழுது கோவிலுக்குமாலை கட்டிக்கொண்டிருக்கிறேன்நான் கோர்த்துக்கொண்டிருப்பது பூக்களல்லஉன் ஞாபகங்கள்தான்...* ஒரு உயிர்இன்னொரு உயிருக்காக போராடுவதுகாதல் அல்லது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கடிதங்களுக்குப்பதிலாக...2    
February 1, 2008, 11:44 pm | தலைப்புப் பக்கம்

அனுப்பியிருந்தவை...2*உன்னோடு கதைக்காமல் இருக்க முடியாதாஎன்று கேட்கிறாய்ஏனிப்படி சுற்றி வளைக்கிறாய்சுவாசிக்காதே என்றுநேரடியாகவே சொல்லு...*அடடா...இதெல்லாம் கேட்டு வாங்க வேண்டியிருக்கிறதுஎங்கே மறைத்து வைத்திருந்தாய்இத்தனை காதலையும்இன்னும் எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறாய்என்னை கொடுமை கெய்யகாதலில் கொடுமைகாதல் தானே...*நீ என் தோள்களில் சாய்கிறாய் என்றால்என் ஆயுள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கடிதங்களுக்குப்பதிலாக...1    
November 30, 2007, 7:00 pm | தலைப்புப் பக்கம்

அனுப்பியிருந்தவை 01வந்திருந்தவை இப்படியிருந்தால் அனுப்பியிருந்தவை அதைவிட மேலே ஒரு படி போயிருந்தது படித்துதான் பாருங்கள் இதில் ஒரு வருத்தம் என்னவென்றால் என்னால் தொடர்ச்சியாக அவற்றைப்படிக்க முடியவில்லை என்பதுதான் இருந்தாலும் பரவாயில்லை இனி திருட்டுத்தனமாக கிடைக்கும் சந்தர்ப்பங்களில் முடிந்தவரை படித்துவிடுகிறேன்...*நான் என்ன ஆறுதல் சொல்ல உனக்குஉன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கடிதங்களுக்குப்பதிலாக...1    
November 29, 2007, 10:43 pm | தலைப்புப் பக்கம்

வந்திருந்தவை...01நிறைய நாட்களாக கணினியில் இருப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அதுவே எனக்கு ஏதோ தலை முழுக்க பாரமாக இருந்தது ஒரு இயல்பில்லாத தன்மையுடன் உலவிக்கொண்டிருந்தேன் இப்பொழுது எதிர்பாராமல் ஒரு சந்தர்ப்பம் அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட நேரம்தான் வந்து இருந்த உடனேயே எழுதவேண்டும் என்று நினைத்த எல்லாம் ஒரே சமயத்தில் நெற்றிப்பொட்டில் வந்து குவிய நானே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காதல் - ஒரேவரியில்…    
October 31, 2007, 1:03 am | தலைப்புப் பக்கம்

காதல் - ஒற்றை வரியில் சொல்ல முடியாத விளக்கம்.காதல் - விளக்கம் சொல்ல முடியாத விடயம.;காதல் - ஒரு பெயருக்குள் இரண்டு உயிர்கள்.காதல் - ஒரே உறவுக்குள் உலகத்தை உணர்தல்.காதல் - பூமிக்கு கிடைத்த வரம.காதல் - பூக்கள் தருகின்ற சுகம்.காதல் - ஹோமோசேபியனின் முதல் கவிதை.காதல் - கூர்ப்பின் முதல் இலக்கியம்.காதல் - இருக்கிற உயிரிலேயே இன்னுமொரு முறை பிறத்தல்.காதல் - இன்னொருவரால் உணரவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை