மாற்று! » பதிவர்கள்

தணிகா

தொரட்டிக் கண்ணு கருவாச்சியே!    
April 3, 2008, 7:34 am | தலைப்புப் பக்கம்

கொஞ்ச நாள் முன்ன, முழுவரிசை-ல போட்டிருந்த பருத்திவீரன் படப்பாடல்-ல சினேகன் எழுதன ஒரு வரி:"தொரட்டிக் கண்ணு கருவாச்சியே, நீ தொட்டா அருவா கரும்பாகுதே.. "இதுல, தொரட்டி/துரட்டி-ங்கற வார்த்தை கேள்வியே பட்டதில்லையே-னு சிந்திச்சா, இடம் பொருள் வச்சி அது அருவா போல ஒரு ஆயுதம்-னு பட்டுச்சு, சரி, மேல ஆராய்வோம்னு, "தமிழ் தெரிஞ்ச" நண்பர் ஒருவர்கிட்ட கேட்டேன்..நான்: 'தொரட்டிக் கண்ணு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தமிழில் தட்டெழுதுங்கள்!    
February 10, 2008, 9:00 am | தலைப்புப் பக்கம்

போன வெள்ளிக் கிழமை, நண்பர் ஒருத்தர்கிட்ட GTalk-ல பேசிட்டிருந்தப்போ, நான் ஒருங்குறி(unicode) தமிழ்-ல தட்டெழுதிட்டிருந்ததப் பார்த்து, செம மகிழ்ச்சி அவருக்கு.. எப்படி தமிழ்-ல தட்டெழுதறதுனு கேட்டாரு.. அவருக்கு அப்போவே சில சுட்டிகள் கொடுத்தேன்.. அப்புறந்தான் இதைப் பத்தி விரிவா ஒரு இடுகை எழுதனா என்ன-னு தோணுச்சு..தமிழ்-ல தட்டெழுதறது எப்படின்னு பார்க்கறதுக்கு முன்னாடி, இரண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி