மாற்று! » பதிவர்கள்

தங்கவேல்

லா ரீயுனியன் தீவில்...தமிழர்கள்    
February 4, 2010, 11:38 pm | தலைப்புப் பக்கம்

மடகாஸ்கர் தீவின் அருகிலுள்ள லா ரீயுனியன் தீவில் பிரான்ஸ் காலனியவாதிகளால் கரும்புத் தோட்டங்களில் அடிமைகளாக வேலைசெய்ய புதுச்சேரி பகுதிகளிலிருந்து 150௦ ஆண்டுகளுக்கு முன்னர் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் தற்போதைய பண்பாடு, பழக்கவழக்கங்களை குறித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

சீனாவின் கருத்துச் சுதந்திரம் - பெய்ஜிங்கில் திபெத்தியருடனான என் நேரடி...    
April 4, 2008, 10:19 am | தலைப்புப் பக்கம்

2005 செப்டம்பரில் ஒரு மருத்துவ அறிவியல் கருத்தரங்கிற்காக நான் பெய்ஜிங்கிற்குச் சென்றிருந்தேன். முதல் வெளிநாட்டுப் பயணம், குறிப்பாக முதல் விமானப் பயணம் என்பதாலும், மேலும் முதல்முறையாக தனியாக வெளிநாடு செல்லும்போதே ஆங்கிலம் அதிகம் புழங்காத (எனக்கு ஆங்கிலம் ததிகினத்தான் என்பது வேறுவிசயம்) தெரியாத நாட்டிற்குச் செல்வதும், சீனர்களின் உணவுமுறை குறித்து பல்வேறு நபர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

ஞான ராசசேகரனின் பெரியார்...    
September 17, 2007, 5:57 am | தலைப்புப் பக்கம்

நேற்று, கலைஞர் தொலைக்காட்சியில் ஞான ராசசேகரன் இயக்கிய பெரியார் திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பொதுவாக எனக்கு ஞான ராசசேகரன் இயக்கத்தில் வந்த படங்கள், குறிப்பாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அறிவியல் உண்மைகளும், வெகு மக்கள் உணர்ச்சிகளும்    
September 15, 2007, 8:53 am | தலைப்புப் பக்கம்

ராமரோ அல்லது ராமாயணக் கதாபாத்திரங்களோ வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லையென இந்திய தொல்பொருள் துறையினர் உச்ச நீதிமன்றத்திற்கு முதலில் தாக்கல் செய்த அறிக்கைக்காக ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

அம்பத்தூர் தொழிற்பேட்டை - இன்று    
July 5, 2007, 11:38 am | தலைப்புப் பக்கம்

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுதொழில் முனைவோருக்கான தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற்பேட்டையின் இன்றைய நிலையை நான் எடுத்த கீழ்க்கண்ட புகைப்படங்கள் சொல்லும். சென்னையின் இரண்டாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அப்துல் கலாமும், ரஜினிகாந்தும்    
June 22, 2007, 5:33 am | தலைப்புப் பக்கம்

அறிவு, திறமை ஆகியவைகளைவிட வேறு சில தன்மைகளால் பலரும் பிரபலமடைந்துவிடுகிறார்கள். அத்தன்மைகளில் முக்கியமான ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ள பொதுப்புத்தி சார்ந்து ஒழுகுதல். புனிதம் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

தென்பாண்டிச் சீமையிலே...    
June 7, 2007, 3:27 am | தலைப்புப் பக்கம்

எனக்கு மிகவும் பிடித்த பாடல். நாயகன் படத்தில் இடம்பெறும் இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாதது. கடந்த 20 வருடங்களாக, இசை ஞான சூனியமான, என்னைக் கட்டிப்போடும் பாடல் இது என்றால் அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார்?    
May 3, 2007, 7:28 pm | தலைப்புப் பக்கம்

கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார் என்ற கேள்வி இயல்பாகவே எல்லோர் மனதிலும் எழுவதுதான்; காரணம் நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனால் சன் டிவி என்ற பூதம் மூலம் திமுக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் ஊடகம்

சிசேரியன் பிரசவங்கள் - ஒரு பார்வை    
April 25, 2007, 8:31 am | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களாக எழுத நினைத்து, சோம்பேறித்தனத்தினால் இதுவரை எழுதாமல் இருக்கும் விடயங்களில் இதுவும் ஒன்று. நேற்று CNN IBN தொலைக்காட்சியில் சிசேரியன் பிரசவங்கள் குறித்த ஒரு தொகுப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நலவாழ்வு

அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு சந்திப்பு    
March 23, 2007, 8:15 am | தலைப்புப் பக்கம்

இந்தமுறை எங்களூருக்குச் செல்லும்போது பதிவர் அரவிந்தன் நீலகண்டனைச் சந்திக்கவேண்டும் என்று முன்பே தீர்மானித்துக் கொண்டேன். அவருடைய பதிவொன்றில் ஏற்கனவே என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் தமிழ்

நீங்கள் குடும்பத்துடன் இலவசமாக கோவா செல்லவேண்டுமா...!?    
March 6, 2007, 6:41 am | தலைப்புப் பக்கம்

கடந்த சிலநாட்களுக்கு முன்பு என் இணையருக்கு (அதாங்க மனைவிக்கு) கைத்தொலைபேசியில் ஒரு அனானிமஸ் அழைப்பு. மறுமுனையில் பேசிய பெண் தங்கள் நிறுவனம் ஒரு survey செய்வதாகவும், அதற்காகச் சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தமிழக அரசியல் - ராஜீவ்காந்தி படுகொலையை முன்வைத்து    
March 5, 2007, 7:39 am | தலைப்புப் பக்கம்

தமிழக அரசியல், 1972 ற்குப் பிறகு, தனிமனித வெறுப்பினை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு அரசியல் தலைவரின் மீதான தனிப்பட்ட காழ்ப்பினை தனது அரசியல் ஆதாயத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

சில்லரை வணிகத்தில் ரிலையன்ஸ்    
February 21, 2007, 12:00 pm | தலைப்புப் பக்கம்

நேற்று சென்னை புரசைவாக்கத்திலுள்ள ரிலையன்ஸ் சில்லரை விற்பனைக் கடைக்குச் சென்றிருந்தேன். வெளியில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை அட்டகாசமாகயிருந்தது. ஏதோ திருவிழா பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஜவுளிக்கடையும், பெண்களும்    
February 7, 2007, 7:23 pm | தலைப்புப் பக்கம்

எனக்குப் பெண்களிடம் பிடித்த விசயங்களில் ஒன்று அவர்களது முடிவெடுக்கும் திறன். ஒரு சராசரி ஆணைவிட சராசரிப் பெண் மிக விரைவாக முடிவெடுத்துவிடுவார். ஆயினும், அவர்கள் முடிவெடுப்பதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

என் நவீனத்துவ மனம்    
February 7, 2007, 4:08 am | தலைப்புப் பக்கம்

சென்றவாரம் என் ஒன்றுவிட்ட அண்ணன் திருமணத்திற்காகத் திருப்பரங்குன்றம் சென்றுவிட்டு, அதற்கடுத்த நாள் நடைபெறும் என் நண்பனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக திருநெல்வேலி செல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தமிழக ஹோட்டல் பெயர்கள் ஒரு சிந்தனை    
January 26, 2007, 7:01 am | தலைப்புப் பக்கம்

முன்பொருமுறை, எனக்குத் திருமணம் நடப்பதற்கு முன்பு, என்னுடன் வேலை பார்க்கும் மூத்த மருத்துவர் ஒருவருடன் நான் சாப்பிடும் ஹோட்டல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பொதுவாக நான் அடிக்கடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தமிழக ஹோட்டல் பெயர்கள் ஒரு சிந்தனை    
January 25, 2007, 8:11 pm | தலைப்புப் பக்கம்

முன்பொருமுறை, எனக்குத் திருமணம் நடப்பதற்கு முன்பு, என்னுடன் வேலை பார்க்கும் மூத்த மருத்துவர் ஒருவருடன் நான் சாப்பிடும் ஹோட்டல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பொதுவாக நான் அடிக்கடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்