மாற்று! » பதிவர்கள்

டி.பி.ஆர்.ஜோசஃப்/tbrjoseph

திரும்பிப் பார்க்கிறேன் II - 42    
March 28, 2007, 5:13 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய முந்தைய மேலாளருடைய பதவிகாலத்தில்தான் நான் குறிப்பிட்டிருந்த தலைமை குமாஸ்தா பதவி உயர்வு பெற்று என்னுடைய கிளைக்கு வந்திருந்தார்.சாதாரணமாக தலைமைக் குமாஸ்தா பதவி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 41    
March 27, 2007, 4:36 am | தலைப்புப் பக்கம்

நடிகையின் கணவருடைய பிரச்சினை அன்றுடன் ஓய்ந்துவிடவில்லை. . நடிகையின் கணக்கில் அவர் செய்திருந்த தில்லுமுல்லுகள் அவர்களுக்கிடையில் ஏற்கனவே இருந்த விரிசலை மேலும் விரிவாக்கி இறுதியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 40    
March 26, 2007, 4:37 am | தலைப்புப் பக்கம்

சாதாரணமாக சேமிப்புக் கணக்கிலிருந்து (savings bank account) ரொக்கம் (cash) எடுப்பதற்கு சில வரைமுறகள் உண்டு. அதாவது ஒரு வாரத்திற்கு இத்தனை முறை என்று. அல்லது ஒரு வாரத்திற்கு இத்தனை மொத்த ரொக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 39    
March 20, 2007, 4:59 am | தலைப்புப் பக்கம்

நடிகையின் கணவருடைய காசோலைக்குண்டான தொகையில் எழுபது விழுக்காடுக்கும் குறையாமல் ரொக்கம் கையிருப்பில் இருந்தும் அதை அவருக்கு உடனே வழங்காமல் இருந்ததற்கு வேறொரு காரணமும் இருந்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 38    
March 19, 2007, 5:52 am | தலைப்புப் பக்கம்

நடிகையின் கணவரிடமிருந்து பெற்ற காசோலையை திருப்பியளிக்க மறுத்தது அது ஒரு ஆதாரமாக இருக்கட்டுமே என்ற எண்ணத்துடன் குறிப்பிட்ட கணக்கில் இதுபோன்ற செயல்களை அவர் செய்திருக்கிறாரா என்பதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 34    
March 7, 2007, 4:57 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய தினம் நான் விவரித்த சம்பவத்தின் பின்னணி என்ன?அதற்கு முன் ஒரு சிறு எடுத்துக்காட்டு.ஒரு வாடிக்கையாளருக்கு 'அ' மற்றும் 'ஆ' வங்கிகளில் கணக்கு உள்ளது என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 33    
March 6, 2007, 5:01 am | தலைப்புப் பக்கம்

நம்முடைய மூளை ஆக்டிவாக இருக்கும் சமயத்தில் உறக்கம் வருவதில்லை என்பது உண்மை!இதை நான் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். நம்முடைய சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை விட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 32    
March 5, 2007, 5:14 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய முந்தைய மேலாளர் எந்த வகையைச் (Type) சார்தவர் என்பதை ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.ஒரு வங்கி மேலாளருக்கு நல்ல விஷயஞானம் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதுவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 31    
February 28, 2007, 5:32 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய பதிவில் மூன்று வகைப்பட்ட வாடிக்கையாளர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.4. Indisciplined Borrowers: இவர்களில் சிலர் எத்தர்கள். பலர் ஒழுங்கீனமானவர்கள். இவர்கள் வணிகம் செய்வதிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 30    
February 27, 2007, 4:55 am | தலைப்புப் பக்கம்

வங்கி மேலாளர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை பலவகையில் வகைப்படுத்துவது வழக்கம்.ஒரு கிளையிலுள்ள எல்லா வாடிக்கையாளர்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பது வங்கிகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 29    
February 26, 2007, 4:44 am | தலைப்புப் பக்கம்

அடுத்த நாள் வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட இடங்களில் கையொப்பமிடும் வேலையை என்னுடைய உதவி மேலாளர் என்னுடைய மேற்பார்வையில் செய்வார். இதற்கும் காரணங்கள் உண்டு.ஒன்று. சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 28    
February 22, 2007, 9:35 am | தலைப்புப் பக்கம்

நான் கிளைக்கு பொறுப்பேற்ற முதல் ஒரு வாரத்தில் நான் கண்டவற்றிலிருந்து உணர்ந்ததைத்தான் என்னுடைய விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தேன் என்பதை விளக்கியும் என்னுடைய வட்டார மேலாளர் அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்