மாற்று! » பதிவர்கள்

டி.அருள் எழிலன்

உள்ளுக்குள்ளேயே வெடிக்கும் குண்டு....    
July 4, 2008, 5:25 am | தலைப்புப் பக்கம்

உலகின் தற்போதைய யுத்தங்கள் எண்ணெய்க்கானது.எதிர்கால யுத்தம் அணுசக்திக்கானது என்கிறர்கள் அறிஞர்கள்.அமெரிக்கா ஈராக்கில் நடத்தி வரும் போரும் சரி அரபு நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக அணிதிரள நினைப்பதும் சரி எண்ணெய் அரசியல்தான்.எதிர்காலத்தில் எரிவாய்வுக்கான,அணுசக்திக்கான போர் துவங்கப்பட்டால் அதை துவக்கிவைபது அமெரிக்காவாகத்தான் இருக்கும்.அப்போது இந்தியா யார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்    
June 6, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு.எஞ்சியிருக்கும் நாட்களில் உங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதையை நீங்கள் அசை போடக் கூடும் அந்த நினைவுகள் வசந்தகாலத்தையும் கோடைக்காலத்தையும் ஒரு சேர உங்கள் நினைவுகளில் கொண்டுவரக் கூடும்.ஆனால் அந்த நினைவுகள் கசப்பான பக்கங்களாக மட்டுமே இருந்தால் உங்களின் அந்திமக் காலத்தில் நிம்மதியின்மை மட்டுமே உங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம் மனிதம்

மாயா அருட்பிரகாசம்...    
June 4, 2008, 4:54 am | தலைப்புப் பக்கம்

"என்னால் இதை நம்பவே முடியவில்லை.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கைச் செலவுக்கு காசில்லாமல் எனது நண்பர்களிடம் நான் கடன் வாங்கியிருக்கிறேன்.பிடித்தமான ஒரு இசையரங்கிற்கு செல்ல வேண்டுமானால் அதற்கும் கடன்தான்.நான் கஷ்டப்படும் போது யாரெல்லாம் கடன் கொடுத்து உதவினார்களோ அவர்கள் எல்லாம் இன்று மேற்குலகில் என் வளர்ச்சியைக் கண்டு சந்தோசமடைகிறார்கள்" என தனது பாப்பிசையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நபர்கள் இசை

தற்கொலைகள் அல்ல கொலைகள்....    
May 19, 2008, 5:46 pm | தலைப்புப் பக்கம்

டி.அருள் எழிலன்.பளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்புகள் பாராட்டுகள் கொண்டாங்கள் என விழாக்கள் களை கட்டியிருக்கிறது தமிழக தனியார் பள்ளிகளில்.வெற்றி பெற்ற மாணவர்கள் வருங்கால மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருக்கும் சூழலில் சென்னைக்கு அருகே உள்ள பெரியபாளையம் கௌதமனில் தொடங்கி திருநெல்வேலி பிரதீபா வரை ஓரே நாளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

நக்சல்பாரிகளை ஓழிக்க முடியுமா?    
May 1, 2008, 10:59 am | தலைப்புப் பக்கம்

டி.அருள் எழிலன்"வர்க்கப் பகைவர்களைக் கொன்றொழித்து அவர்களின் இரத்தத்தில் கை நனைப்பவர்களே இறுதியில் புரட்சியாளர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்.ஆகவே நீங்கள் கிராமங்களுக்குச் செல்லுங்கள் கிராமங்களில் ரகசிய குழுக்களை அமைத்து ஏழை எளிய மக்களிடம் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து சொத்தைப் பறிப்பவர்கள்,மோசமான நிலப்பிரபுக்கள்,பள்ளி,கோவில் நிலம் உள்ளிட்ட பொதுச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பா.நடேசன் நேர்காணல்    
March 27, 2008, 1:35 pm | தலைப்புப் பக்கம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காயமடைந்து ஒரு கையை இழந்துவிட்டார்.சர்க்கரை நோயால் அவதிப்படுகிறார்.புலிகள் வன்னிக் காட்டுக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள்.என்று தொடர்ந்து வரும் செய்திகள்.ஈழத்தில் என்னதான் நடக்கிறது என்று அத்தனை பேரையும் புரியாத குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் சூழலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் படுகொலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்