மாற்று! » பதிவர்கள்

டிவிஎஸ்50

இணையதளங்களின் கட்டாய பதிவில் இருந்து தப்பிக்க    
February 6, 2010, 4:42 pm | தலைப்புப் பக்கம்

சில இணையதளங்கள் தனது மேலதிக சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்வதனை கட்டாயமாக்கி இருக்கும். சில தளங்கள் பதிவு செய்கிற மின்னஞ்சலை ஆக்டிவேட் செய்ய சொல்லி பொறுமையை சோதிக்கும். அந்த தளங்களில் பதிவு செய்வதற்குள் அந்த தளத்தை காணும் ஆர்வமே போய் விடும். அவசரத்தில் ஒரு தகவலை தேடும் நமக்கு இது பெரும் சோதனைதான். இப்படி நாம் செல்லும் பதிவை கட்டாயமாக்கும் தளங்களின் சங்கடங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

கோப்பு பகிர்தலை எளிமையாக்கும் டோரன்ட் நுட்பம்    
February 2, 2010, 10:05 am | தலைப்புப் பக்கம்

இணையத்தில் உலவுபவர்களுக்கு நல்ல பரிட்சயமான வார்த்தை 'டோரன்ட்'. பெரும்பாலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் தளங்களில் கோப்புகளை டோரன்ட் வடிவில் வழங்குவதை நீங்கள் கண்டிருக்கலாம். அந்த கோப்புகளை தரவிறக்கினால் அவை மிகச்சிறிய அளவிலேயே இருக்கும். அதனை திறக்கும் போது வீடியோ ஓட வில்லையே என்று பலர் திகைப்பதுண்டு. டோரன்ட் மூலம் வீடியோக்களை / பெரிய கோப்புகளை தரவிறக்குவது எப்படி?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

RSS செய்தியோடையின் முக்கியத்துவம், மகத்துவம்    
May 25, 2009, 3:06 pm | தலைப்புப் பக்கம்

இணையத்தில் கோடிக்கணக்கான இணையதளங்கள் குவிந்துள்ளன. நம்மை கவர்ந்த தளங்கள் நூற்றுகணக்கில் இருக்கும். அவற்றில் சில தளங்களை மட்டும் தான் நாம் தினசரி சென்று பார்வையிடுவோம். நம்மை கவர்ந்த அனைத்து தளங்களையும் தினசரி சென்று பார்வையிடுவது நேரமின்மையால் இயலாத காரியம். ஒவ்வொரு தளமாக நாம் சென்று பார்ப்பதும் நமது நேரத்தை விரயம் செய்யும். சில தளங்களுக்கு செல்லும் போது புதிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்