மாற்று! » பதிவர்கள்

டிசே த‌மிழ‌ன்

சே குவேரா, சுகுமார‌ன், லிவிங் ஸ்மைல் வித்யா: சில‌ குறிப்புக‌ள்    
September 2, 2009, 2:36 pm | தலைப்புப் பக்கம்

உல‌க‌ அள‌வில் இன்று அர‌சிய‌ல் என்ப‌து மாற்று, எதிர்ப்பு என்ப‌வ‌ற்றை விடுத்து ஒருவித‌ பித்த‌ உற‌க்க‌த்தில் இருப்ப‌த‌ன் ப‌ய‌ங்க‌ர‌ம் அச்ச‌த்தை அளிக்கிற‌து. அற‌ங்க‌ளைப் ப‌ற்றி பேசுவ‌தும் அற‌ அழுத்த‌ங்க‌ளைப் ப‌திவு செய்வ‌தும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம், வ‌ன்முறை என்று அடையாள‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் ஒரு கால‌க‌ட்ட‌த்தில் விடுத‌லை என்ப‌து ப‌ற்றிச் சிந்திப்ப‌து ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம் இலக்கியம்

இல‌ங்கையில் ந‌ட‌ப்ப‌து என்ன‌? - ம‌னிதவுரிமை ஆர்வ‌ல‌ர் நிமல்கா ஃபெர்னாண...    
August 14, 2009, 1:54 pm | தலைப்புப் பக்கம்

நிமல்கா ஃபெர்னாண்டோ! சிங்களப் பெண்ணான இவர், சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க மனித உரிமை ஆர்வலர். சமூக சேவகர். மனித உரிமைகள் விஷயத்தில் நாற்பது ஆண்டு கால பழுத்த அனுபவம் கொண்டவர். கொழும்புவில் உள்ள `பிளாட்ஃபாரம் ஃபார் ஃபிரீடம்' என்கிற மனித உரிமைகள் அமைப்பின் தலைவராயிருக்கிறார். அனைவருக்கும் வாழ்வுரிமை, இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி அதிகார பகிர்வளிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

'தோல்விய‌டைந்த‌து ம‌க்க‌ள்தான்' - தீப‌ச்செல்வ‌னின் நேர்காண‌ல்    
June 11, 2009, 12:22 pm | தலைப்புப் பக்கம்

தளவாய் சுந்தரம்: யுத்தம் மற்றும் யுத்தத்தின் முடிவு பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள்?தீபச்செல்வன்: யுத்தம் முடிவுக்கு வந்திருப்பது ஒன்றுதான் மக்களுக்கு ஆறுதல்தரக்கூடிய விடயம்;. ஆனால் அதை முடிவுக்கு கொண்டவிதம் கொடுமையான அனுபவங்களைத் தந்திருக்கிறது. குறிப்பாக கடைசித் தாககுதலில் கணக்கிடப்படாத பெரும் எண்ணிக்கையான மக்கள் பலியாகியிருக்கிறர்hகள். யுத்தம் முடிவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

வாசிப்பும், சில‌ குர‌ல்க‌ளுக்கான‌ எதிர்வினையும்    
June 1, 2009, 12:29 pm | தலைப்புப் பக்கம்

பொ.கருணாகரமூர்த்தியின் 'ஒரு அகதி உருவாகும் நேரம்' தொகுப்பை முன்வைத்து...1. ந‌ம் எல்லோருக்குமே க‌தைக‌ளைக் கேட்ப‌து என்றால் பிடிக்கும். சிறுவ‌ய‌துக‌ளில் இருந்தே பாட்டிமார்க‌ள், தாய்மார்க‌ள் சொல்கின்ற‌ க‌தைக‌ளுக்கிடையில் நாம் வ‌ள‌ர்ந்துமிருப்போம். சிலர் த‌ங்க‌ள‌ க‌தைக‌ளை, த‌ங்க‌ளுக்குத் தெரிந்த‌வ‌ர்க‌ளோடு பேசிப் ப‌கிர்ந்துகொள்கின்றார்க‌ள். வேறு ப‌ல‌ரோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

'நீ இன்னும் அழ‌வில்லை'    
May 21, 2009, 6:47 pm | தலைப்புப் பக்கம்

1.நேச‌த்தின் க‌ச‌ப்பும‌ர‌ங்க‌ளில் துளிர்த்துநில‌வொன்று த‌ன்னைதீமூட்டிக் கொன்ற‌ க‌ரிய‌விர‌வொன்றில்இத்தெருக்க‌ளின் விளிம்புக‌ளில் தொலைந்திருக்கின்றேன்புராத‌ன‌த்து ம‌ண‌த்தை*வ‌ளாக‌த்துப் புறாக்க‌ள் சிற‌க‌டித்து ப‌ர‌ப்பிய‌தேவால‌ய‌த்தின் வாச‌லில்நாட‌ற்ற‌வ‌னாக‌வும்ஒருத்தியின் வெறுப்புக்குரிய‌வ‌னாக‌வும்ஒருபொழுதில் கிட‌ந்துமிருக்கிறேன்.த‌ன் மூதாதைய‌ர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்

எரியூட்டிய கபாலத்தைக் காவிச்செல்லும் ப‌ற‌வைக‌ள்    
February 27, 2009, 5:29 pm | தலைப்புப் பக்கம்

ந‌ள்ளிர‌விலழும் குழ‌ந்தைகளை கதகதப்பாக்கசிமினி விள‌க்குக‌ளை காவிய‌ப‌டிப‌ற‌க்கும் சாம்ப‌ல் ப‌ற‌வைக‌ள்எனது குற்றங்களின் குறுகுறுப்பைதாங்க‌ முடியாத் துய‌ர‌த்தில்த‌வ‌றவிடுகின்ற‌ன‌ விள‌க்குக‌ளைசித‌றிய‌ எண்ணெய்த்துளிக‌ளிலிருந்துமுத்துக்குமாரிலிருந்து முருக‌தாச‌ன்வ‌ரைஎண்ண‌ற்றோர் தீ மூட்டிக்கொள்ள‌நூற்றாண்டுக‌ளாய் நில‌த்தினுள்உறைந்துபோயிருந்த‌ போர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை மனிதம்

வவுனியாவிலுள்ள முகாங்களைப் பற்றிய நேரடி அனுபவம்    
February 22, 2009, 7:56 pm | தலைப்புப் பக்கம்

வவுனியா 'உள்ளே இடம்பெயர்ந்த மக்கள்' (IDP) நல்வாழ்வு மையங்களுக்கான எனது பயணம்-வைத்தியர் தயா தங்கராஜாதமிழில்: டிசே தமிழன்வன்னியில் நடக்கும் போர் பற்றியும், அதனால் மனித உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி அறிந்துகொண்டிருந்தாலும், நான் நேரே சென்று அறியும்வரை இவ்வளவு கொடூரமாய் அது இருக்குமென ஒருபோதும் நினைத்ததில்லை. எங்கள் வளர்ப்புப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்

சொர்க்கத்தின் விளிம்பு (The Edge of Heaven)    
February 7, 2009, 6:00 pm | தலைப்புப் பக்கம்

அப‌த்த‌மான‌ வாழ்க்கையை அவ்வ‌ப்போது வ‌ன‌ப்பூட்டுவ‌த‌ற்கென‌ சில‌ அருமையான‌ த‌ருண‌ங்க‌ள் ஒவ்வொருவ‌ருடைய‌ வாழ்விலும் வ‌ந்துபோகின்ற‌ன‌. ஆனால் அவ்வாறான‌ அற்புத‌ க‌ண‌ங்க‌ளைச் ச‌ந்திப்ப‌த‌ற்கும், த‌வ‌ற‌விடுவ‌த‌ற்குமான‌ இடைவெளி என்ப‌துகூட‌ சில‌நொடிப்பொழுதுக‌ளில் இருப்ப‌தாய் அமைந்துவிடுவ‌துண்டு. ந‌ம‌க்கு சுற்றியிருக்கும் ம‌னித‌ர்க‌ளால‌ ப‌ல்வேறு வித‌மான‌...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மனிதச்சங்கிலியாய் ஈழத்திலுள்ள மக்களுக்காய்...    
January 31, 2009, 2:08 am | தலைப்புப் பக்கம்

கடுங்குளிரிலும் ரொரண்டோத் தெருக்களில் கூடிய கூட்டம்...நடந்த நிகழ்வை காணொளியில் பார்க்க...நிகழ்வு மனிதச்சங்கிலியாய் ஆரம்பித்து இறுதியில் ரொரண்டோ பெரும்பாகத்தின் முக்கிய போக்குவரத்துப்பாதையான yonge-bloor-university பாதை மக்கள் திரளால் முற்றாக மூடப்பட்டு, உள்ளூர் ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் - காலம் கடந்ததாயினும்- முக்கிய breaking news ஆகக் காட்டிக்கொண்டிருக்கின்றன.As Many As 10,000 Protestors Create Commuter Chaos At Union...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

இர‌ண்டு இராணுவ‌ங்க‌ளுக்கு இடையில்    
January 28, 2009, 5:03 pm | தலைப்புப் பக்கம்

In English: எழுதிய‌வ‌ரின் பெய‌ர் குறிப்பிட‌ப்ப‌ட‌வில்லை. இந்த‌க்குறிப்பு ம‌ட்டும் உள்ள‌து - The author is a photographer and aid worker who left the Vanni in September 2008(தேவை க‌ருதி அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌மாய் மொழிபெய‌ர்த்த‌து. த‌மிழ் மொழிபெய‌ர்ப்பில் தெரிய‌க்கூடிய‌ த‌வ‌றுக‌ளுக்காய் ஆங்கில‌த்தில் எழுதிய‌வ‌ரிட‌ம் முன்கூட்டிய‌ ம‌ன்னிப்பு. ~டிசே)கைவிட‌ப்ப‌ட்ட‌ வீடுக‌ள், சிதைக்க‌ப்ப‌ட்ட‌ வாழ்வு, இட‌ம்பெய‌ர்க்க‌ப்ப‌ட்ட‌...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

நாம் சொன்னால் ம‌ட்டுமே குழ‌ந்தைப் போராளி    
January 21, 2009, 3:26 pm | தலைப்புப் பக்கம்

-ம‌ற்றும் சில‌...உல‌க‌த்திற்கு பொது நீதி என்ப‌து இனியில்லையென்று எப்போது நிரூபிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து. அப்ப‌டியெனில் வ‌ள்ளுவ‌ர், அவ்வையார் 'அருளிய‌தெல்லாம்' பொது நீதிய‌ல்ல‌வா என்று ஒருவ‌ர் வினாவினால் அவ‌ர‌வ‌ர் விருப்பு அவ‌ர‌வ‌ர்க்கு உரிய‌தென‌ இப்போதைக்கு விடுவோம். பின் ந‌வீன‌த்துவ‌ம் கூட‌ இனி 'பொதுவான‌' என்ற‌ ஒன்று இல்லையென‌த்தான் கூறிக்கொண்டிருக்கின்ற‌து. பின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

நீங்க‌ள் க‌ருவிலே எம்மைக் கொன்றிருக்க‌வேண்டும்    
January 15, 2009, 3:05 pm | தலைப்புப் பக்கம்

Life is lived in the subtext.-Unknownச‌பிக்க‌ப்ப‌ட்ட‌ வாழ்வைதிணிக்க‌ப் ப‌ழ‌கிவிட்ட‌ நாளொன்றில்அன்று பெய்திருக்க‌வேண்டிய‌ ப‌னிம‌ழைதிசை மாறிப் பெய‌ர்ந்திருந்த‌த‌ன் வினோத‌த்தைசுவ‌ர்க‌ள் சூழ‌விருந்த‌ தீவு அறைக்குள்ளிருந்து விய‌ந்த‌ப‌டியிருந்தோம்வாழ்த‌ல் என்ப‌து என்ன‌வென‌று தொட‌ங்கிய‌ச‌லிப்பான‌ தேட‌ல் புத்த‌க‌ங்க‌ளிற்குள் ப‌துங்கிக்கொள்ளஒரு வார‌மாய் இடைவிடாத‌...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை