மாற்று! » பதிவர்கள்

டிசே தமிழன்/ DJ

A Tale of the Hell City    
October 3, 2007, 3:21 pm | தலைப்புப் பக்கம்

வந்திறங்கியபோதுஎழும்பிய இரண்டு கிபீர்கள்இது என் நாடல்லவென்ற குரலைஇரைச்சலில் நெரித்துச் செரித்தனவாசலில் நின்று கப்பம்கேட்டு கடத்திச்செல்லும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை ஈழம்

வரலாற்றின் தடங்களில் நடத்தல்    
August 24, 2007, 6:02 am | தலைப்புப் பக்கம்

-Woolf in Ceylon by Christopher Ondaatje-காலனியாதிக்கத்தின் காலம் முடிந்துவிட்டதென கூறப்பட்டுக்கொண்டிருந்தாலும், காலனியாதிக்கத்தின் அடையாளங்கள் தொடர்ந்து பலவேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் வரலாறு சமூகம்

எனக்குள்ளும்...    
August 13, 2007, 5:08 am | தலைப்புப் பக்கம்

-சுய அலம்பல் குறிப்புகள்-xx/xx/20xx:இன்றொரு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. வணக்கம் சொல்லி யாரென்று வினாவ, பெயரைச் சொல்வதில் தயக்கம் மறுமுனையில் தெரிந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நேர்காணல்: அழகிய பெரியவன்    
August 9, 2007, 1:52 pm | தலைப்புப் பக்கம்

இங்கு நல்ல விமர்சகர்களே இல்லை: அழகிய பெரியவன்நேர்காணல் கண்டவர்கள்:: மினர்வா & நந்தன் .......................................................வெகுஜன பத்திரிகைகளிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கரீபானா    
August 5, 2007, 3:03 am | தலைப்புப் பக்கம்

Caribana - TorontoAug 04,2007வழமைபோல நேரஞ்செல்லச் சென்றதால் அதிக படங்களை எடுக்கமுடியவில்லை. ஆனால் இம்முறை உள்ளே நுழைந்து தெருவில் அவர்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

வண்ணத்துப்பூச்சியைப் புணர்ந்தவன்    
August 3, 2007, 1:57 pm | தலைப்புப் பக்கம்

*யசோதராவிற்காய்வீடு திரும்பிய புத்தர்நயாகராவின் வண்ணத்துப்பூச்சிககாட்டில் மீண்டுமலையக்கண்டேன்பிரதிகளில் என்னைக்கொன்று மிதக்கவைத்த நீதொடர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

'வடு' - வீழ்ச்சி': பகிர்வுக்குறிப்புகள்    
July 30, 2007, 5:51 pm | தலைப்புப் பக்கம்

-இரண்டு புதினங்களை முன்வைத்து- நாம் இன்று மிக மோசமான அரசியல் சூழ்நிலைகளுக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

வாளின் நுனியில் சிதறும் வாழ்வு    
July 25, 2007, 12:47 pm | தலைப்புப் பக்கம்

(யூலை நினைவுகளுக்கு - மீள்பதிவு)அப்போது எனக்கு ஜந்து வயதிருக்கும். நேர்சரியில் படித்துக்கொண்டிருந்தேன். ஆடி மாதத்தின் ஒரு நாளில், அண்ணாவின் சைக்கிளின் handle barல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அனுபவம்

ம்..ஆமென்!    
July 13, 2007, 1:21 pm | தலைப்புப் பக்கம்

வர்க்கம் வகுத்தல் பெருக்கல் மூலதனம் உருப்பெருக்கம் நுண்ணரசியல் அறிந்தும் யதார்த்தச்சூழலிற்கு வர மறுப்பவர்க்கும். '...என்றாலும் அகதியாய் இருந்தல் கூட ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை