மாற்று! » பதிவர்கள்

டிசே தமிழன்

அதிகாரத்தின் கிளைகளில் துளிர்க்கும் மனிதாபிமானம்    
November 28, 2008, 5:07 am | தலைப்புப் பக்கம்

…Because they can destroy you, too, despite your talent and your faith. They decide what we play, who is to act and who can direct.(from the movie, The Lives of Others) அதிகார‌த்தை த‌ம‌க்காக்கிக் கொண்ட‌வ‌ர்க‌ள், பிற‌ரையும் த‌ம்மைப் போல‌வே சிந்திக்க‌வும் செய‌ற்ப‌ட‌வும் வைக்க‌ முய‌ல்கின்றார்க‌ள். அதேவேளை த‌ம‌க்கான‌ த‌னித்தேர்வுக‌ளின் அடிப்ப‌டையில் சுத‌ந்திர‌ வெளியில் சிற‌க‌டித்துப் ப‌ற‌க்க‌ விரும்புவ‌ர்க‌ளால் அவ்வாறு அதிகார‌வ‌ர்க்க‌த்தின் எல்லைக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Good Bye Lenin & changeling    
November 20, 2008, 4:47 pm | தலைப்புப் பக்கம்

Goodbye Lenin: இது ஜேர்ம‌னி, கிழ‌க்கு‍ ‍மேற்கு ஜேர்ம‌னிக‌ளாக‌ பிரிந்திருந்த‌ பொழுதிலும், பெர்லின் சுவ‌ர் உடைக்க‌ப்ப‌ட்டு கிழ‌க்கும் மேற்கும் ஒன்றாக‌ச் சேரும் கால‌த்திலும் நிக‌ழ்கின்ற‌ க‌தை. த‌ந்தை ‍மேற்கு ஜேர்ம‌னியிலிருக்கும் ஒரு பெண்ணோடு சேர்ந்து வாழ‌ ஓடிப்போய்விட்டாரென‌ச் சொல்லி, தாய் த‌னித்தே த‌ன‌து மக‌னையும் ம‌க‌ளையும் கிழ‌க்கு ஜேர்மனியில் வ‌ள‌ர்க்கின்றார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மாற்றுத் திரையும், மாறவேண்டிய‌ புல‌த்தின் த‌மிழ்த்திரை முய‌ற்சிக‌ளும்    
November 12, 2008, 4:27 pm | தலைப்புப் பக்கம்

- International Tamil Film Festival ம‌ற்றும் Regent Park Film Festival ஐ முன்வைத்து- இர‌ண்டு வார‌ங்க‌ளுக்கு முன் ரொர‌ண்டோவில் 7வ‌து ச‌ர்வ‌தேச‌ த‌மிழ் திரைப்ப‌ட‌ விழா ந‌டைபெற்ற‌து. உல‌கின் ப‌ல‌வேறு ப‌குதிக‌ளிலிருந்து குறும்/நெடும் ப‌ட‌ங்க‌ள் வ‌ந்திருந்த‌ன‌. வ‌ழ‌மைபோலில்லாது ஈழ‌த்திலிருந்து இம்முறை எந்த‌ப் ப‌ட‌ங்க‌ளும் வ‌ந்த‌தாய்க் காண‌வில்லை (அல்ல‌து ஒன்றிர‌ணடு வ‌ந்திருக்க‌லாம்). இன்றைய‌ ஈழ‌த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குழ‌ந்தை இராணுவ‌த்தின‌னின் நினைவுக‌ள்    
August 20, 2008, 3:44 pm | தலைப்புப் பக்கம்

A Long way Gone: Memoirs of a Boy Soldier by Ishmael Beahஉல‌க‌ம் அழ‌கிய‌லோடு இருப்ப‌து போன்றே ப‌ல‌வேளைக‌ளில் நிறைந்த‌ குரூர‌ங்க‌ளோடும் சுழ‌ன்ற‌ப‌டியிருக்கின்ற‌து. ந‌‌ம்மில் ப‌ல‌ருக்கு ந‌ம‌க்கு ம‌ட்டுந் தெரிந்த‌து ம‌ட்டுமே 'உல‌க‌ம்' என்ற‌ எண்ண‌மிருக்கிற‌து. அந்த‌ச் சிந்த‌னையான‌து பிற‌ரை/பிற‌தை நாம் புரிந்துகொள்ள‌வும் விள‌ங்கிக்கொள்வ‌த‌ற்குமான‌ வெளியை ஒரு சுவ‌ரைப் போல‌த் த‌டுத்துவிடுகின்ற‌து....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் புத்தகம்

நிகழ்வு: ஏலாதி இலக்கியவிருது    
August 17, 2008, 1:47 pm | தலைப்புப் பக்கம்

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் - கவிஞர் இளங்கோ(கனடா)கவிதை நூல்களுக்கு ஏலாதி இலக்கியவிருது-தொகுப்பு; ஹெச்.ஜி.ரசூல், நட.சிவகுமார்2007 - 08 களில் வெளிவந்த சிறந்த கவிதை நூல்களுக்கான இலக்கியப் போட்டியின் அறிவிப்பைத் தொடர்ந்து 84 கவிதை நூல்கள் இப்போட்டிக்கு வரப் பெற்றன.இரண்டுஅடுக்கு தேர்வின் அடிப்படையில் தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி கவிதை நூல்,மற்றும் புலம் பெயர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »

அலைந்துழல் வாழ்க்கையும், இட‌ம்பெய‌ர‌ ம‌றுக்கும் ம‌ன‌ங்க‌ளும்    
July 23, 2008, 4:01 pm | தலைப்புப் பக்கம்

-வாசுகி க‌ணேசான‌ந்த‌னின் Love Marriageஐ முன்வைத்து-அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசுதல் பற்றி எட்வேர்ட் ஸயீட் Representations of the Intellectual நூலில் ஒரு அத்தியாயம் முழுதும் விரிவாகப் பேசுகின்றார். விமர்சனங்களை வெளிப்படுத்தவும் அதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் தயங்கும் எந்தவொரு சமூகமும் தனக்கான வீழ்ச்சியை நோக்கிப் போகத்தான் செய்கின்றது. தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து நகராவிடத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

யாமம்    
June 8, 2008, 3:52 pm | தலைப்புப் பக்கம்

-எஸ்.ராமகிருஷ்ணனின் 'யாமம்' நாவலை முன்வைத்து-அவிழ்க்க‌ முடியாத‌ புதிர்க‌ளும், சிக்க‌ல்க‌ளும் நிறைந்த‌ ம‌ர்ம‌ங்க‌ள் பெருகும் வெளியாக‌த்தான் ஒவ்வொருவ‌ரின் வாழ்க்கையும் இருக்கின்ற‌து. வாழ்த‌ல்/வாழ்க்கையின் அர்த்த‌ம் என்ன‌வாக‌ இருக்குமென‌ சிந்திக்க‌த்தொட‌ங்கி முகிழ்ந்த‌ இருத்த‌லிய‌மும், த‌ன‌க்கான‌ புத‌ர் அடுக்குக‌ளில் சிக்கிக்கொண்டு இன்ன‌மும் கேள்வியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மூன்று கவிதைகள்    
May 22, 2008, 1:23 pm | தலைப்புப் பக்கம்

(காலம், இதழ்-30 -எஸ்.பொ சிற‌ப்பித‌ழில்- வெளிவந்தவை)சேற்றில் சேமிக்கப்படும் நேசத்தின் கதகதப்புசிக்கலான ஆட்டமொன்றின்புதிர்களாகும் நாம்நிசங்களைசுவரிலேறும் எறும்புகள் இழுத்துச்செல்வதைகனவுகளெனப் பெயரிட்டோம்சரசரவென்று வாழையைப்போலவளர்ந்த நமது அறிதல்எல்லா விரிசல்களும் சிறுவதிர்வில் தொடங்குவதான வரிகளைவாழை பொத்தியாய் வெளித்தள்ளியவோர்பருவமழைநாளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சமூகம் கவிதை

நினைவுகள், நிகழ்வுகள், விசனங்கள்    
May 1, 2008, 2:50 pm | தலைப்புப் பக்கம்

சிறுவர்களுக்கான புத்தகங்கள் இப்போது எந்தளவில் வெளிவந்துகொண்டிருக்கின்றன என்று அவ்வப்போது யோசித்துப் பார்ப்பதுண்டு. தமிழில் வந்த அம்புலிமாமா, கோகுலம், இரத்தினபாலா, ராணி கொமிக்ஸ் (காமிக்ஸ்), முத்து கொமிக்ஸ், லயன் காமிக்ஸ், மற்றும் வாண்டு மாமா, அழ. வள்ளியப்பா(?) போன்றவர்களின் நூற்களோடு, ராதுகா பதிப்பகத்தால் மிக நேர்த்தியாய் பதிப்பிக்கப்பட்ட சோவியத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் புத்தகம்

அடையாளங்களைப் புறக்கணித்தல்    
March 28, 2008, 2:27 pm | தலைப்புப் பக்கம்

-M.G.Vassanji யின் The Assassin’s Songஜ முன்வைத்து- 1.நம்பிக்கைகள் சிலதோடு வாழ்பவரை விட, அதீத நம்பிக்கைகள் எவற்றிலும் இல்லாது வாழ்பவரைச் சமூகம் அதிகவேளைகளில் புறக்கணித்துவிடுவதாகவே இருக்கின்றது. அதேபோன்று எந்த மதமும் எமக்குச் சம்மதமில்லை என்பவரையோ அல்லது எல்லா மதங்களும் எமக்கு ஒரே மாதிரியானது என்பவரையோ சமூகம் அவ்வளவு எளிதாய் ஏற்றுக்கொள்வள்வதுமில்லை. ‘உனக்குரிய தெரிவை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

'வெளி'யை மீறும் பெண்கள்...    
March 14, 2008, 1:19 am | தலைப்புப் பக்கம்

-Volver மற்றும் Aksharayaவை முன்வைத்து-அகஞ்சார்ந்த பிரச்சினைகள் நம்மைத் தினமும் அல்லாட வைத்துக்கொண்டிருக்கின்றன. பொது விடயங்கள் குறித்து பிறரோடு வெளிப்படையாகப் பகிரவோ, விவாதிக்கவோ முடிகின்ற அளவுக்கு நம்மால் நம் அகமனதின் தத்தளிப்புக்களை அவ்வளவு எளிதாய்ப் பகிரமுடிவதில்லை. சிலவேளைகளில் பகிர்வதற்கான எமது அகமனத்தடைகளை உடைத்து வெளியே வந்தாலும் அதனை எப்படிப் பிறருக்குப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நாங்களும் 'கோயிலுக்கு'ப் போவோம்!    
March 7, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்

எம்பக்கே மர ஓவியங்கள் - கண்டி(14 அல்லது 15ம் நூற்றாண்டுக்குரியவை)ஈழத்தில் தமிழர்கள் பவுத்தர்களாயிருந்திருக்கின்றார்கள் என்பதைக் கந்தரோடையில் நடந்த அகழ்வராய்வுகள் கூறுகின்றன. நாகதீபம் என அழைக்கப்பட்ட நயினாதீவில்தான் மணிமேகலை வந்து தங்கியிருந்ததாய் ஐதீகக் கதைகளும் செப்புகின்றன. ஒரு அகழ்வாராய்ச்சிக் கட்டுரையை வாசித்தபோது, பவுத்தம் யாழ்ப்பகுதியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் ஆன்மீகம் பயணம்


வாசித்தவை    
February 23, 2008, 5:04 pm | தலைப்புப் பக்கம்

வரலாறு என்பது அந்தந்தக்கால அதிகார வர்க்கத்தின் விருப்பு வெறுப்புகளை அதிகளவு பிரதிபலிக்கின்றது என்றாலும் நம் அனைவருக்கும் வரலாறு ஏதோ ஒருவிதத்தில் அவசியமாகின்றது. ஆகக்குறைந்தது கடந்தகாலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளிலிருந்து தப்பிப்போவதற்காகவேனும் வரலாற்றைக் கற்றல் முக்கியமாகின்றது. போர் மிகக்கொடூரமாய் திணிக்கப்படும் எமது தேசத்தில் வரலாறு மீதான வாசிப்புக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தெரிதாவைப் பின்தொடர்தல்...    
February 18, 2008, 5:37 pm | தலைப்புப் பக்கம்

-Derrida ஆவணப்படத்தை முன்வைத்தும், பிறவும்-தத்துவங்கள் குறித்து தொடர்ச்சியாய் உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. புதிய புதிய சிந்தனையாளர்கள் காலந்தோறும் தோன்றி தாம் விளங்கிக்கொண்ட செல்நெறிகளை நமக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள். தத்துவவியலின் முக்கிய கேள்வியாக 'இருத்தல்' என்பது என்ன? என்பதாக இருக்கின்றது (what is 'being'?). அதற்கான பதில்களைத் தேட உத்வேகத்தோடு கிளம்பும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சில இறகுகளின் பயணம்    
February 16, 2008, 4:19 pm | தலைப்புப் பக்கம்

-மைக்கல் ஒண்டாஜ்ஜியின் Divisadero நாவலை முன்வைத்து-'We have art, so that we shall not be destroyed by the truth'-Nietzscheவாழ்க்கை எவ்வளவு அழகானதாக இருக்கின்றதோ அதேயளவுக்கு அபத்தமாக அமைந்துவிடும் ஆபத்துமிருக்கிறது. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று சங்க இலக்கியம் கூறியது. நமது தனிப்பட்ட தேர்வுகளே நமது வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்று சார்த்தரும் நிறைய எழுதினார். எமக்கான பொழுதுகளை எமது தேர்வுகள்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் புத்தகம்

பராவின் நினைவஞ்சலிக்கூட்டம்    
January 20, 2008, 1:50 am | தலைப்புப் பக்கம்

-ரொரண்டோ-இரதன், இரட்ணம் கணேஸ், சேரன்செழியன்வந்திருந்தவர்கள்திருமாவளவன், நமு பொன்னம்பலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

கள்ளிச்செடியின் புன்னகை    
January 10, 2008, 2:50 pm | தலைப்புப் பக்கம்

குளிர்காலத்தில்புத்தகசாலைக்குள் நுழையும் நீங்கள்பக்கங்களில் தன்னைத் தொலைத்தவெளிர்நீல ஆடையணிந்த ஒருத்தியைக் காணக்கூடும்அவளின் கவனத்தை ஈர்த்தொரு புன்னகையைப்பெற்றுவிடும்முயற்சியில் தோற்றுக்கொண்டிருக்கையில்சலிப்பில் ஏதேனுமொரு சஞ்சிகையைப் புரட்டிக்கொண்டுநீங்கள் நேசிக்க விரும்பிய பெண்களெல்லாம்இந்தக்கணத்திலென்ன செய்துகொண்டிருப்பார்களெனவெளியே பொழியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தனி மனிதத்தேர்வுகள்: துரோகங்களும், துயரங்களும்...    
January 7, 2008, 3:58 pm | தலைப்புப் பக்கம்

-உனையே மயல் கொண்டும், பிறவும்...-குடும்ப அமைப்புக்கள் மீது காலங்காலமாக பல்வேறு விதமான உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. திருமணம்/உறவுமுறைகள் போன்றவை தொடர்ந்து அதிகாரத்தைத் தேக்கிவைக்கவும், எதிர்ப்பாலினர் மீது அதிகாரத்தை பிரயோகிக்கவுமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்ற குரல்கள் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே உரத்து எழுப்பப்பட்டிருக்கின்றன. சேர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

இனி வரும் நாட்களும் இனிதாகட்டும்    
December 25, 2007, 4:15 am | தலைப்புப் பக்கம்

-இந்த ஆண்டில் எனக்குப் பிடித்த சில பாடல்கள்-(உனக்கு)Alica Keys, ஒரு நேர்காணலில், தான் எப்போதும் தனது கவலைகள் இன்னபிறவற்றை தனக்குள்ளே பூட்டிவைத்தபடி நண்பர்களோடு/உறவுகளோடு பகிர்ந்துகொள்ளாத அழுத்தத்திற்குட்பட்ட ஒரு பெண்ணாய் ஒரு பொழுதில் இருந்திருக்கின்றேன் என்று கூறியிருந்தார். Alica Keys மட்டுமில்லை Mary J. Blige கூட, இன்றைய காலகட்டத்தில் சந்தோசமாய் இருக்கும்போது, ஏன் உங்களின் (சென்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

புலம்பெயர் வாழ்வு: நெருக்கடிகளும், உயிர்த்திருத்தலும்...    
December 17, 2007, 12:01 am | தலைப்புப் பக்கம்

Aqsa Parvez கொலையை முன்வைத்தும், பிறவும்... இன்னொரு கலாசாரத்தை/பண்பாட்டை/பழக்கவழக்கங்களை புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் என்பது அவ்வளவு எளிதானதல்ல. பலவேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து புதிய நாடுகளில் தங்கள் வேர்களைப் பதிப்பவர்கள் புதிய நாட்டின் காலநிலை/கலாசாரம்/சட்டதிட்டங்களுடன் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தவேண்டியிருக்கிறது. போர்/பொருளாதாரம் போன்ற... என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் உலகம் பண்பாடு

பார்த்தவை/வாசித்தவை பற்றிய சில பகிர்தல்கள்    
November 22, 2007, 1:57 pm | தலைப்புப் பக்கம்

கனடாவில் பிடிக்காத விடயங்கள் எவையென்று கேட்டால் பட்டியலிடுவதற்கு நூற்றுக்கு மேலான விடயங்கள் உண்டு...ஆனால் பிடித்த விடயங்கள் எவையென்று யோசித்தால், ஆங்கிலத்தில் வெளிவரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தொலைந்தவர்களின் வேர்களைத் தேடியலையும் குறிப்புகள்    
November 15, 2007, 5:35 am | தலைப்புப் பக்கம்

-Running in the Family மற்றும் Coming through Slaughter புதினங்களை முன்வைத்து-1.மொழியை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் புத்தகம்

பெயல் மணக்கும் பொழுதும், அயல் நிலத்துக் கவிதையும்    
November 11, 2007, 2:08 am | தலைப்புப் பக்கம்

-சேரன்'பெயல் மணக்கும் பொழுது' எனும் ஆழமான, அர்த்தம் செறிந்த தலைப்புடன் ஈழப் பெண் கவிஞர்கள் கவிதைகள் தொகை நூல் ஒன்றை அ. மங்கை தொகுத்து வெளியிட்டுள்ளார். ஈழத் தமிழர்கள்,...தொடர்ந்து படிக்கவும் »

நனவுகளின் பலிக்காலம்    
November 6, 2007, 3:30 am | தலைப்புப் பக்கம்

கறுப்புத்துணியால்இறுக்கப்பட்ட விழிபிதுங்கபின்னிரவில் பின்னந்தலையில் 'பொட்டு' வைக்கப்பட்டஎன் 'சவம்' தாங்கிவருகின்றாள் தாய்அவளிடம் சொல்வதற்கு சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

புலம்பெயர் திரைப்படங்கள்    
October 25, 2007, 2:02 pm | தலைப்புப் பக்கம்

-சில பிரதிகளை முன்வைத்து சில குறிப்புகள்-புலம்பெயர்ந்த தமிழர்கள் குறும்படங்களிலிருந்து முழுநீளத்திரைப்படங்கள் வரை பலவேறு வகைப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

.......    
October 23, 2007, 5:54 pm | தலைப்புப் பக்கம்

நா பிடுங்கப்பட்டுவார்த்தைகள் சிதைக்கப்பட்ட நாளில்மூன்று சிறகுகளுடைய பறவையொன்றுமொழியைக் காவியபடி பறக்கக்கண்டேன்என்னைப் பிரகடனப்படுத்துவதென்பதுஉனதிருத்தலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சிங்களக்கவிதைகள் சில...    
October 12, 2007, 2:43 pm | தலைப்புப் பக்கம்

பாடசாலை நாட்கள்இரட்டைச் சடைகள் பறக்கநான் மலைகளின்மேல் ஷாரினா, நெலியா, லட்சுமியுடன் மிதந்தேன்பள்ளியின் பின்னால் நீளும் இந்நெடும்பாதைஎப்போதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

A Tale of the Hell City    
October 3, 2007, 3:21 pm | தலைப்புப் பக்கம்

வந்திறங்கியபோதுஎழும்பிய இரண்டு கிபீர்கள்இது என் நாடல்லவென்ற குரலைஇரைச்சலில் நெரித்துச் செரித்தனவாசலில் நின்று கப்பம்கேட்டு கடத்திச்செல்லும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை ஈழம்

நேர்காணல்: அழகிய பெரியவன்    
August 9, 2007, 1:52 pm | தலைப்புப் பக்கம்

இங்கு நல்ல விமர்சகர்களே இல்லை: அழகிய பெரியவன்நேர்காணல் கண்டவர்கள்:: மினர்வா & நந்தன் .......................................................வெகுஜன பத்திரிகைகளிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ம்..ஆமென்!    
July 13, 2007, 1:21 pm | தலைப்புப் பக்கம்

வர்க்கம் வகுத்தல் பெருக்கல் மூலதனம் உருப்பெருக்கம் நுண்ணரசியல் அறிந்தும் யதார்த்தச்சூழலிற்கு வர மறுப்பவர்க்கும். '...என்றாலும் அகதியாய் இருந்தல் கூட ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

துயரத்தை மீளவும் இசைத்தல்    
July 8, 2007, 7:59 pm | தலைப்புப் பக்கம்

-பெலினியின் *Amarcordஐ முன்வைத்து-பதின்மம் நம் எல்லோரிடமும் சிறகுகளுள்ள ஒரு பறவையைப் போல வந்தடைகிறது. பலர் அதன் சிறகுகளைக்கொண்டு இன்னும் உயர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்


ஆட்டுக்குட்டிகளும் உதிர்ந்த சில இலைகளும்    
June 29, 2007, 1:35 pm | தலைப்புப் பக்கம்

(திருத்தியது/மீள்பதிவு)நன்றி: 'காலம்' ஜூன் 2007 (இதழ் 25 )அப்போதுதான் கோடை முடிந்து இலையுதிர்காலம் ஆரம்பித்திருந்தது. ஆக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கியூபாவில் கிள்ளியவை மற்றும் SICKO    
June 22, 2007, 2:04 pm | தலைப்புப் பக்கம்

கியூபாவில் கடைக்கு, வங்கிக்கு, மற்றும் போகின்ற இடங்களில் நாங்கள் சந்தித்தவர்களில் அநேகர் நாங்களும் கியூபர்கள் என்றவகையில் எங்களுடன் ஸ்பானிஷ் மொழியிலேயே உரையாடத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம் உலகம்

சிவாஜி - ஒரு தமிழ்த்துவ ஆய்வு    
June 19, 2007, 4:22 pm | தலைப்புப் பக்கம்

-தமிழ்ச்செல்வியை முன்வைத்து-ஷ்ரேயா (தமிழ்ச்செல்வி) அறிமுகமாகும் காட்சி நமது தமிழ்ப்பண்பாட்டிற்கு முன்னுதாரணமாய்க் கொள்ளக்கூடியது. ஓம்...(இது கந்தன் அருளிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்


ஏ.ஆர்.ரஹ்மான் - ரொரண்டோ    
June 11, 2007, 4:52 am | தலைப்புப் பக்கம்

ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்ச்சி 7.30 Air Canada Centreல் ஆரம்பிக்கும் என்று நுழைவுச்சீட்டு பயமுறுத்திக்கொண்டிருக்க, காருக்கான தரிப்பிடம் கிடைக்காது மெட்ரோ ரொரண்டோவில் அவதிப்பட்டபடியிருந்தோம்....தொடர்ந்து படிக்கவும் »

சிவத்தம்பி பவளவிழா    
June 10, 2007, 3:01 pm | தலைப்புப் பக்கம்

-காலம் சிறப்பிதழ் வெளியீடு & புத்தகக் கண்காட்சி-ஜூன் 09, 2007சிவத்தம்பிக்காய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

நாடற்றவனின் குறிப்புகள்    
June 7, 2007, 2:07 pm | தலைப்புப் பக்கம்

-கவிதைத் தொகுப்பு: இணையத்தில் வெளியீடு செய்தல்-கவிதைகளைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தமிழியல் மாநாடு    
June 2, 2007, 3:26 am | தலைப்புப் பக்கம்

-வெள்ளிக்கிழமை-'புலம் பெயர் சூழலில் தமிழ் மொழி...தொடர்ந்து படிக்கவும் »

Federico García Lorca    
May 31, 2007, 2:39 pm | தலைப்புப் பக்கம்

-மொழிபெயர்ப்பு கவிதை முயற்சிகள்-கார்சியா லோர்கா தமிழ்ச்சூழலில் நன்கு அறியப்பட்ட ஒரு ஸ்பானிய படைப்பாளி. அவரது கவிதைகளை வாசிக்க வாசிக்க ஒரு புதுவிதமான உலகு எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சேற்றில் சேமிக்கப்படும் நேசத்தின் கதகதப்பு    
May 30, 2007, 3:47 pm | தலைப்புப் பக்கம்

சிக்கலான ஆட்டமொன்றின்புதிர்களாகும் நாம்நிசங்களைசுவரிலேறும் எறும்புகள் இழுத்துச்செல்வதைகனவுகளெனப் பெயரிட்டோம்சரசரவென்று வாழையைப்போலவளர்ந்த நமது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இதமாகட்டும் இந்தச் சனிக்கிழமை    
May 12, 2007, 7:23 pm | தலைப்புப் பக்கம்

அதிகம் பேசாது/சர்ச்சைகளில் சிக்காது தமக்கான தனித்துவங்களால் அதிக கவனத்தைக் கோரி நிற்கும் பாடகர்கள் Common ம், Will I Am ம் பாடிய இப்பாடல், நம் எல்லோருக்குமான கனவுகளை அமெரிக்க கறுப்பின...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நிகழ்படம்

வலிகளை ஆவணப்படுத்துதல்    
May 4, 2007, 2:10 pm | தலைப்புப் பக்கம்

-Provoked & Bordertownஐ முன்வைத்து-பெண்கள் மீதான வன்முறை காலங்காலமாய் நடந்தேறிக்கொண்டேயிருக்கிறது. இனங்களின் கலாசாரங்களையும், குடும்ப விழுமியங்களையும் கட்டிக்காக்கவென்று...தொடர்ந்து படிக்கவும் »

அடிமைப்பட்டவர்கள் பாக்கியவான்கள்    
May 2, 2007, 12:47 pm | தலைப்புப் பக்கம்

பிரேம்- ரமேஷ் பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

வாசித்த சில இலத்தீன் அமெரிக்க கதைகள்    
April 25, 2007, 12:43 pm | தலைப்புப் பக்கம்

- சாருநிவேதிதாவின் 'கடல்கன்னி'யை முன்வைத்து-மொஸார்ட் என்றால் யார் என்று சரியாகத் தெரியாமல் இருப்பது - அவனுடைய ஆரம்பம் -அவனுடைய முக்கியத்துவம் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம் இலக்கியம்

துப்பாக்கி தின்று விழுங்கிய கவிஞன்    
April 18, 2007, 3:00 am | தலைப்புப் பக்கம்

-சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்)-விடிவுபற்றிய ஏக்கமும் தவிப்பும் எல்லா மனிதர்களிடத்திலும் தேசம் கடந்து விரவிக்கிடக்கின்றபோதிலும் இரத்தச் சகதியான இந்த வாழ்வின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தவறவிடப்பட்ட தருணங்களும் விழுங்கப்பட்ட வார்த்தைகளும்    
March 16, 2007, 4:00 am | தலைப்புப் பக்கம்

-ஈரானியத் திரைப்படம் Baranஐ முன்வைத்து-அகதிகளின் வாழ்வை எவராலும் முழுமையாகப் பதிவு செய்துவிடமுடியாது. இருண்ட குகைக்குள் ஒரு மின்மினியின் ஒளியாவது வந்துவிடாது...தொடர்ந்து படிக்கவும் »

நினைவெழுதும் ஒரு காலத்தின் உறைநிலை    
March 12, 2007, 2:00 pm | தலைப்புப் பக்கம்

(நாளை, உலகக்கிண்ண கிறிக்கெட் ஆட்டங்கள் ஆரம்பிக்கப்போகின்றன. காற்பந்தாட்டத்தில், பிரேசில் வெல்லவேண்டும் என்று விரும்ப, சென்றவருடம் நிலைமை தலைகீழாய் மாறியிருந்தது. எனவே அவுஸ்திரேலியா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு அனுபவம்

பெண் பார்க்கப்போன நண்பர்களின் கதை    
March 9, 2007, 4:29 pm | தலைப்புப் பக்கம்

ஈழத்தில் பெண் பார்க்கும் படலத்தை நண்பர்கள் சிலர் அக்குவேறு ஆணிவேறாக அலசிக்காயப்போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஈழத்தில் இந்த வழக்கம் இருக்கின்றதா அல்லது வழக்கொழிந்துபோய்விட்டதா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அம்மாவிற்கு    
March 8, 2007, 3:12 pm | தலைப்புப் பக்கம்

பின்னேரங்களில்காயப்பட்ட உடலாய்சூரியன் நிறந்தேயபோரின் வலிகாவிஊரூராய் அலைந்திருக்கின்றோம்கால்கள் வலிக்கவேலை நிமித்தம்திசைக்கொன்றாய் அப்பா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் கவிதை

லட்சுமி நரசு    
February 23, 2007, 8:36 pm | தலைப்புப் பக்கம்

லட்சும் நரசு அவர்கள் குறித்து ராஜ்கெளதமனின் 'அயோத்திதாசர் ஆய்வுகள்' நூலில்தான் சற்று விரிவாக வாசித்திருக்கின்றேன். இந்தக்கட்டுரை நல்லதொரு அறிமுகத்தை லட்சுமி நரசு குறித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

என்னுடைய பின்-நவீனத்துவ புரிதல்கள்    
February 22, 2007, 3:25 am | தலைப்புப் பக்கம்

(அல்லது பின் நவீனத்துவமும் எனக்குப் பிடிக்கப்போகும் சனியும்)தமிழ்ச்சூழலில் காலத்துக்காலம் பலவேறு இசங்கள் தீவிரமாய் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. காலத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் சமூகம்

இருள்    
February 19, 2007, 5:28 pm | தலைப்புப் பக்கம்

வா தோழீ.யன்னலுக்கப்பாலிருந்து வெறித்துப்பார்க்குமுன் விழிகளில்திகிலூட்டும் படமொன்று ஓடுகின்றது.ஆயிரம் ஊசிகள் உடல்துளைக்கும்கொடுங்குளிரில் வெளியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

சமாதானம் மிக அழகானது    
February 19, 2007, 3:09 am | தலைப்புப் பக்கம்

-இவ்வழியால் வாருங்கள் (A9 Highway) படத்தை முன்வைத்து-சக மனிதரை நேசிப்பதென்பதைப் போன்று இவ்வுலகில் அழகானது எதுவேமேயில்லை. இனங்களை, மொழிகளை, நிறங்களை மீறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் திரைப்படம்

?    
February 5, 2007, 5:52 am | தலைப்புப் பக்கம்

பனியைப்போல குவிந்துகொண்டிருக்கிறதுபகிர முடியாத நம் வலிகள்கொடுங்காற்று வீசதெருவில் சறுக்கிவீழ்ந்த அகதியொருவன்தன்னை பனிப்புலத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நஞ்சு    
January 30, 2007, 1:51 pm | தலைப்புப் பக்கம்

குளிரென் நெஞ்சை அமுக்கவெடியாய் அழுத்தியபோதுஇலையுதிர்காலத்தின் கடைசிச்சாட்சியெனபறந்துசெல்லும் அவனைக் கண்டேன்விபத்தில் இல்லாமற்போனவன் தீப்பிடிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

சேலை பார்க்கும் படலம்    
January 24, 2007, 4:55 pm | தலைப்புப் பக்கம்

நான் ஒரு தமிழன்.என்னுடைய கலாச்சாரம் தமிழ்க்கலாசாரம்.தமிழனாய் பிறந்து தமிழனாய் வாழ்ந்து தமிழனாய் சாகவும் விரும்புகின்றேன்.ஆகவே.....எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எனது பெயரும் அகதி.    
January 14, 2007, 2:07 am | தலைப்புப் பக்கம்

காலதேவன் தன் சோழிகளை உருட்டுகின்றான். எவரின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானித்துவிடமுடியாதபடி சோழிகள் ஒரு தீவு தேசத்தின் இருமொழிகளின் நடுவில் சிக்கிப்புதைகின்றன. போரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

Little Children - திரைப்படம்    
January 13, 2007, 2:24 am | தலைப்புப் பக்கம்

உறவுகள்; முகிழும்போது அழகாகவும், நாட்கள் செல்லச் செல்ல அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வன்னியிலிருந்து மூன்று படைப்புக்கள்    
January 12, 2007, 5:32 am | தலைப்புப் பக்கம்

-மீள்பதிவு- உக்கிரமான போர்க்காலத்தில் வன்னியிலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்று ஏனைய நாடுகள் ஒப்புக்கொள்வதற்கு அந்த மக்கள் சமாதானக்காலம் வரை காத்திருக்கவேண்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

வைரமுத்து    
January 10, 2007, 4:46 pm | தலைப்புப் பக்கம்

-நான் அறிந்தவைகளினூடாக- வைரமுத்து, எனக்குப் பிடித்த பாடலாசிரியர்களில் ஒருவர். வைரமுத்து ஒரு நவீன கவிஞர் இல்லையென்பதை -எனது வாசிப்புக்களினூடாக-எந்தளவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

இன்மையின் இருப்பை இசைத்தல்    
January 9, 2007, 2:20 pm | தலைப்புப் பக்கம்

புத்தக அலுமாரியில்பெயரறியாப் பூச்சிகள குடிபெயர்கின்றனபுததகமொன்றைத் தொலைப்பதென்பதுகாலம் வரைந்த வரைபடத்தின் கோடொன்றை பறிகொடுப்பதாகும்அன்றொரு பூச்சியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மல்கம் எக்ஸ்    
January 9, 2007, 12:57 am | தலைப்புப் பக்கம்

-ரவிக்குமாரின் 'மால்கம் எக்ஸ்' நூலை முன்வைத்து- 'I believe that there will ultimately be a clash between the oppressed and those that do the oppressing. I believe that there will be a clash between those who want freedom, justice and equality for everyone and those who want to continue the systems of...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

சே குவேரா    
December 30, 2006, 7:16 pm | தலைப்புப் பக்கம்

-El Che: Investigating a Legend என்ற ஆவணப்படத்தை முன்வைத்து- சே குவேரா: அவரை நேசிப்பவர்களுக்கு மட்டுமல்ல அவரை எதிர்ப்பவர்களையும் தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் பாதித்தபடியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல்

கனவுகளை உடைத்து கரைபுரளும் வாழ்வு    
December 25, 2006, 5:22 am | தலைப்புப் பக்கம்

'உனது கனவுகளுக்குள் சிக்கி சிதைந்து போகாதே. உனது மொழியை முற்றாய் இழந்துவிட்ட நிலையில் இனி உனக்கான எழுத்து என்பது சாத்தியமில்லை. ஒரு கட்டத்தில் எல்லா படைப்பாளியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை