மாற்று! » பதிவர்கள்

ஞாயிறு

இந்தியாவின் நட்பை பெற்று ஈழ விடுதலையை சாதிக்க முடியுமா?    
April 8, 2008, 7:08 pm | தலைப்புப் பக்கம்

ஈழ விடுதலையை விரும்பும் பலரும் இலங்கை அரசு இந்திய விரோத கொள்கைகளைக் கொண்டிருக்கிறது; ஈழ விடுதலையை இந்தியா ஆதரித்தால் உருவாகும் ஈழ அரசு இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கும் என்று எழுதி வருகிறார்கள்.எ.கா.ஆக http://dilipan-orupuratchi.blogspot.com/2008/04/blog-post_08ஆனால் இதற்கு எந்த சாத்தியமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஈழ விடுதலை இந்தியா தனது தேசிய இனங்களிடமும் தனி நாடு கோரிக்கையைத் தூண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

திபெத்தியர்களின் ஆர்ப்பாட்டங்கள்    
April 8, 2008, 4:58 pm | தலைப்புப் பக்கம்

திபெத்தியர்களின் ஆர்ப்பாட்டங்கள் கிளர்ந்து எழுந்துள்ளன . வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு அரசுகள் பூதங்களைப் போல நிற்கின்றன. மக்களின் உணர்வுகள் இடது கையால் துடைத்தெரியப் படுகின்றன. அரசு எந்திரத்தின் காவல், இராணுவ பலத்தின் முன் மனிதனின், மக்கள் கூட்டத்தின் நியாய உணர்ச்சி, விருப்புகள் எல்லாம் மலையைப் பார்த்து மலைக்கும் குழந்தையைப் போல இருக்கிறது.குறைந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

ஹொகேனக்கல் -- இந்திய தேசியக் குழப்படி    
April 7, 2008, 6:37 pm | தலைப்புப் பக்கம்

ஹொகேனக்கல் பிரச்சினையில் பல அடிப்படையான பிரச்சினைகள் இருப்பதாக நினைக்கிறேன். பிரச்சினையின் அடிப்படை இந்திய தேசியத்தின் செயற்கையான கட்டமைப்பில் இருப்பதாக நினைக்கிறேன்.எனது பார்வை இவ்வாறு செல்கிறது:இந்தியாவில் ஒவ்வொரு மொழி பேசுவோரையும் ஒரு தேசிய இனமாகத்தான் கருத வேண்டும்ஒவ்வொரு தேசிய இனமும்ஒரு கூட்டு மனத்தைக் கொண்டிருக்கிறதுநினைவைக் கொண்டிருக்கிறதுதனித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

அருமை    
April 25, 2007, 6:38 pm | தலைப்புப் பக்கம்

http://kaiman-alavu.blogspot.com/2007/04/blog-post_26.htmlஇன்று கல்லூரிப் படிப்பு முடித்து நல்ல வேலையில் இருக்கும் ஒரு சராசரி தமிழக இளைஞனின் தமிழ் சொற்தொகை (vocabulary) மிகக் குறைவானது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

மலையாளத்தை சமசுகிருதம் வளர்த்ததா??    
February 17, 2007, 9:30 am | தலைப்புப் பக்கம்

இந்தப் பதிவில் உள்ள இந்தப் பின்னூட்டத்திற்கு பதில்: ஜடாயு,...சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்