மாற்று! » பதிவர்கள்

ஞானவெட்டியான்

பழமொழி 600    
February 7, 2009, 12:07 pm | தலைப்புப் பக்கம்

549.யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். 550.யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. 551.யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ? 552.வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும். 553.வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும். 554.வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது 555.விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை. 556.வித்தைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

கந்தர் கலிவெண்பா - 13    
July 27, 2008, 7:14 am | தலைப்புப் பக்கம்

மூன்றவத்தையுங் கழற்றி முத்தருடனே யிருத்தி ஆன்றபர முத்தி யடைவித்துத் - தோன்றவரும் யானெனதென் றற்ற இடமே திருவடியா மோனபரா னந்த முடியாக - ஞானம் திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா அருளதுவே செங்கை யலரா - இருநிலமே சந்நிதியா நிற்குந் தனிச்சுடரே யெவ்வுயிர்க்கும் பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம் மூன்றவத்தை = மூன்று அவத்தை (கேவலாவத்தை, சகலாவத்தை, சுந்தாவத்தை) இவைகளை ஆணவ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

செவியில் விழுந்தவை    
January 5, 2008, 6:53 am | தலைப்புப் பக்கம்

முதலமைச்சர் கருணாநிதி உத்தரவு - தமிழகத்தில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.223 கோடி செலவில் சாலைகள்&பாலங்கள் அமைக்க முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பது:- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள (அரசியல்வாதிகளின்) கிராமச் சாலைகளைச் சீரமைத்து மக்களின் (கழகக் கண்மணிகளின்)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

குறவஞ்சி(36-40)    
December 9, 2007, 6:17 am | தலைப்புப் பக்கம்

36.சித்த னொளிவு கலந்திட மெவ்விடஞ் சிங்கி? - அது அத்தன் நடனந்தா னாடிய தற்பரஞ் சிங்கா! சித்தத்தின் ஒளி எந்த இடத்தில் கலக்கும் சிங்கி? அது சீவன் நடனமாடும் சிதாகாயம் சிங்கா! 37.உத்தமப் பொருளுக்கு உயிரெழுத் தென்னடி சிங்கி? - அது நச்சர வாடும் நடுநிலை யல்லவோ சிங்கா! உயிரெழுத்து = உயிர்நிலை நச்சு அரவு = குண்டலினிப் பாம்பு சீவனாகிய உத்தமப் பொருளுக்கு உயிர்நிலை எங்கேயடி சிங்கி? அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

113. உயிரனை யானுடன் கலந்த    
November 25, 2007, 7:07 am | தலைப்புப் பக்கம்

113. உயிரனை யானுடன் கலந்த உளவறிந் தீண்டெனை மணந்தோ னுடன்றிச் செய்கை செயலென யென்றிலை மறைகாயெனத் துணிவதா லிருவரையுந் தீதென் றயில்விழியாய் மயற்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

விவேக சிந்தாமணி-112    
March 12, 2007, 5:27 am | தலைப்புப் பக்கம்

112.நிலமதிற் குணவான்றோன்றி னீள்குடித்தனரும் வாழ்வார் தலமெலாம் வாசந்தோன்றும் சந்தனமரத்திற் கொப்பாம் நலமிலாக் கயவன்றோன்றின் குடித்தனம் தேசம்பாழாம் குலமெலாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

ஞானம் எட்டி-96    
February 5, 2007, 6:32 am | தலைப்புப் பக்கம்

96.நாதமென்றுஞ் செகமெல்லா நின்ற நாத நல்வினையுந் தீவினையு மாண்ட மூர்த்தி வேதமென்ற கடலுக்கு மெட்டா நின்ற வெளிகடந்து ஆறுதலந் தாண்டி யப்பால் பாதமடி முடியாகி நின்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

முருகா என்றதும்    
February 3, 2007, 5:16 am | தலைப்புப் பக்கம்

பாடல்: முருகா என்றதும் பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன் திரைப்படம்: அதிசயத் திருடன் பாடலாசிரியர்: தஞ்சை இராமையாதாஸ் திரையிசை: K.பிரசாத் ராவ் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

உலகே மாயம்    
January 31, 2007, 3:53 pm | தலைப்புப் பக்கம்

பாடல்: உலகே மாயம் பாடியவர்கள்: கண்டசாலா திரைப்படம்: தேவதாஸ் பாடலாசிரியர்: தஞ்சை இராமையாதாஸ் திரையிசை: C.R.சுப்பராமன் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சொல்லடி அபிராமி    
January 30, 2007, 5:44 am | தலைப்புப் பக்கம்

பாடல்: சொல்லடி அபிராமி பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன் திரைப்படம்: ஆதி பராசக்தி பாடலாசிரியர்: கண்ணதாசன் திரையிசை: K.V.மகாதேவன் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சிவவாக்கியர் பாடல்கள்-72    
January 30, 2007, 5:25 am | தலைப்புப் பக்கம்

72.உருவமல்ல வெளியுமல்ல வொன்றைமேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல வற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர்காண...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

விவேக சிந்தாமணி-102    
January 25, 2007, 6:28 am | தலைப்புப் பக்கம்

102.சலதாரை வீழ்நீருஞ் சாகரந் தன்னைச் சார்ந்தாற் குலமென்றே கொள்வதல்லால் குரைகடல் வெறுத்ததுண்டோ? புலவர்கள் சபையில்கூடிப் புன்கவியாளர் சார்ந்தால் நலமென்றே கொள்வதல்லால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

தனிமையிலே இனிமை காண    
January 7, 2007, 11:01 am | தலைப்புப் பக்கம்

பாடல்: தனிமையிலே இனிமை காண முடியுமா? பாடியவர்கள்: A.M.ராஜா திரைப்படம்: ஆடிப்பெருக்கு பாடலாசிரியர்: கண்ணதாசன் திரையிசை: A.M.ராஜா ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

2. இமைப்பொழுது மென்னெஞ்சி ளீங்காதான் றாள்வாழ்க    
February 7, 2006, 1:30 pm | தலைப்புப் பக்கம்

திருவாசகம் *************2. இமைப்பொழுது மென்னெஞ்சி ளீங்காதான் றாள்வாழ்க(இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க)ஒரு கணமும் என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

1.நமச்சிவாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க    
February 7, 2006, 12:21 pm | தலைப்புப் பக்கம்

திருவாசகம்********1.சிவபுராணம்*********** 1.நமச்சிவாய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: