மாற்று! » பதிவர்கள்

ஜோதிபாரதி

தேடிப் பிடி(த்)தேன் தமிழை! - வழக்கொழிந்த சொற்கள்    
February 13, 2009, 4:03 pm | தலைப்புப் பக்கம்

தேடிப் பிடி(த்)தேன் தமிழை! - வழக்கொழிந்த சொற்கள் வழக்கொழிந்த சொற்கள் என்னும் தொடர் பதிவில் ஐக்கியப்படுத்தி என்னையும் அந்த ஜோதியில் கலக்க வைத்தது வேறு யாரும் அல்ல, ஒரு வண்ணத்துப் பூச்சி. இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பல பரிணாமங்கள் இருக்கும் என்று கருதுகிறேன். இதுவரை இது போன்ற வண்ணத்துப் பூச்சியை நான் பாத்ததில்லை. ஆம், இந்த வண்ணத்துப் பூச்சியைக் கூட நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

திருமாவும், வெறுமாவும்    
January 17, 2009, 7:24 pm | தலைப்புப் பக்கம்

தமிழீழம் மரணிக்கும் இறுதி கணத்தில் கூட தன் வாழ்நாளில் ஒவ்வொரு கணமும் மடியில் சுமந்து வந்த நெருப்பை இறக்கி வைக்கக் கூட இடைவெளி இல்லாமல் ஓர் இனம் இங்கு இறந்த காலமாகிக் கொண்டிருக்கிறது. திருமா திருமா, உந்தன் உணர்வுகள், வரலாற்றில், சந்ததிகளுக்குப் பாடம் வெறுமா (விருமா) இதற்கு விளக்கம் தேவையில்லை உண்ணாவிரதத்தைப் புறக்கணிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

அம்மியின் விழுப்புண்    
April 17, 2008, 8:25 pm | தலைப்புப் பக்கம்

அம்மியின் விழுப்புண்வாங்கிக் கட்டிக் கொண்டதுவரிசையாக அடிஇடியாக.விழுகின்ற அடியெல்லாம்விழுப்புண்ணானது.நொடி இடைவெளி கூட இல்லைநொந்துகொள்ள.உளியால் கொத்தப்பட்ட அம்மிவலியால் துடிக்கவில்லை.தாங்கிக்கொண்டதுதனது வேலைக்குதவுமென்று.அறியாமைச் செதில்களும்புரியாமைத் தூசியும் பறந்துகுப்பைகளை மாசாக்கின.பண்பட்டது அம்மி நன்றாகபுண் பட்டாலும்.வழுக்காமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தொப்பை...!    
April 16, 2008, 2:51 am | தலைப்புப் பக்கம்

ஒளித்து வைத்த ஒய்யாரம்வெளியே வந்து வெட்கத்துடன்,தடித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தேசிய நீரோட்டம் எங்கே இருக்கிறது?    
April 10, 2008, 1:51 pm | தலைப்புப் பக்கம்

தேசிய நீரோட்டம்எங்கே இருக்கிறது?எங்கே இருக்கிறது?தேசிய நீரோட்டம்நீரோடவில்லைஅணைகள்போட்டுக் கொண்டதால்வரிந்து கட்டிக் கொண்டுநிற்கிறது தேசியம்வாயளவில்...!தேசியக் குட்டை மட்டும்நாறிக்கொண்டிருக்கிறதுகிடை தண்ணீரால்ஊறிக் கொண்டிருக்கின்றனஅதனுள் மட்டைகள்பல வண்ணமாய்ப்பின்னப் படுகின்றன.அந்த மட்டைகள்நிரை(றை)ச்சல்பிடிக்கின்றனஒழுகும் கீற்றுக் கொட்டகைவீட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பொதி சுமந்த கழுதை...!    
April 9, 2008, 8:29 am | தலைப்புப் பக்கம்

பொதி சுமந்த கழுதை...!பொறுப்பைத் தட்டிக்கழிக்கவில்லைபொறுமையின் எல்லைகாணவில்லைதயக்கமும்தங்கியதில்லைதறிகெட்டுஓடியதுமில்லைஎல்லோருக்கும் ஏளனம்எனது நடையைப் பார்த்துஎல்லோருக்கும் ஒவ்வாமைஎனது குரல் கேட்டால்ஏற்றிக் கொள்கிறேன்ஏற்றம் மட்டுமே வாழ்க்கை என்றுகலங்கியதே இல்லைகவலைப் பட்டாலும்எவ்வளவு ஏற்றினாலும்சுமக்கிறேன்நல்ல பெயர் மட்டும்கிடைத்ததே இல்லைசுமந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மணம் வீசிய காகிதப் பூக்கள்!    
April 6, 2008, 3:18 am | தலைப்புப் பக்கம்

மணம் வீசிய காகிதப் பூக்கள்!எனது காகிதம் கூடகரைந்ததுசாயம் மட்டும்போகவில்லைநான் வரைந்தபூக்கள் மணம் வீசியது எனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தமிழ்ப் புத்தாண்டு நெருங்குகிறதா? இல்லை தை மாதம் வருகிறதா? யார் நம்மைக...    
April 5, 2008, 6:26 am | தலைப்புப் பக்கம்

தமிழ்ப் புத்தாண்டு நெருங்குகிறதா? இல்லை தை மாதம் வருகிறதா? யார் நம்மைக் குழப்பியது?எனது நூறாவது பதிவு!சித்திரை ஒன்றாம் தேதி தமிழ்ப் புத்தாண்டா அல்லது தை ஒன்றாம் தேதி தமிழ்ப் புத்தாண்டா என்ற குழப்பம் அன்றாடம் நம்மைப் போல் செய்தித்தாள் படிப்பவர்களுக்கு இருக்கிறது. படிக்காத பாமர மக்களுக்கு இந்த விடயமே இன்னும் தெரியாது.அவர்கள் இன்னும் சித்திரை ஒன்றாம் தேதியைத் தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தூக்கணாங்குருவி    
April 4, 2008, 3:36 am | தலைப்புப் பக்கம்

கோதி உரித்த நார்கொத்திக்கொண்டு வந்தேன்.ஒன்று ஒன்றாய்ச் சேர்த்துஒட்டி ஒட்டிப் பின்னிஒப்பேத்தி விட்டேன்.நாரிலையில் கூடுநாறிடாத வீடு.மயிரிழையில் வாழ்வுமகிழ்ச்சியான வாழ்வுநாசியினைநங்கூரமிட்டநயமான வீடு.தொங்குகிற வீடுதோட்டங்களோ கீழே.மங்காத வெளிச்சம்மாறி மாறி அடிக்கும்.கதவில்லா நிலைகவலை கொண்டதில்லை.சன்னல்களோ இல்லைசகித்துக் கொள்ள வேணும்.பின்னல்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

என்னை மரக்க வைத்த மறத்தமிழன்!    
April 3, 2008, 7:22 am | தலைப்புப் பக்கம்

பழகியதால்நீங்கள் தமிழரா என்று கேட்டேன்.நான் தமிழன் என்று சொன்னார்.மகிழ்ச்சியுடன்தமிழகத்தில் எந்தப் பகுதி என்று கேட்டேன்.தாத்தா பூனாவைச் சேர்ந்த மராத்திக்காரர்பாட்டி இலங்கையைச் சேர்ந்தவர் என்றார்.மகிழ்ச்சியுடன்உங்கள் பாட்டி நம் ஈழத்தமிழரா என்று கேட்டேன்.சிரித்துக்கொண்டே சிங்களவர் என்றார்மலைத்து நின்றேன்.அப்பா தெலுங்குக்காரர், அம்மா மலையாளிநான் தமிழன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஏ! காவிரித்தாயே!! ஏன் இந்த சோதனை!!!    
April 3, 2008, 3:20 am | தலைப்புப் பக்கம்

காய்ந்த நிலங்கள்பாலம் பாலமாகவிரிந்து கிடக்கின்றன.காவிரி ஆற்றில் நீரில்லாமல்மணல் அள்ளப்பட்டுவழுவிழந்த வாய்க்காலாக.நீ அணை போட்டுக் கொண்டாய்ஆயிரம் காலத்துக்குஉனக்குத் தண்ணீர் உண்டு.எங்களுக்குக் கண்ணீர் மட்டும் உன்னால்...!ஏ! காவிரித்தாயே!!நீ தமிழகத்திலிருந்து உற்பத்தியாகிகர்நாடகத்துக்குள் பாய்ந்திருந்தால்அவர்கள் என்ன செய்திருப்பார்கள்.எண்ணிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நெற்றித் திலகம்    
March 21, 2008, 2:37 pm | தலைப்புப் பக்கம்

அரைப் புள்ளிகளைஅணிந்து அணிந்துஅவமானமாய்.மூச்சடக்கிமுடிக்காமல்முற்று பெறாதமுற்றிய புள்ளியாய்நெற்றித்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அரிக்கன் கரியடித்துவிட்டது    
March 20, 2008, 11:01 pm | தலைப்புப் பக்கம்

அழகான அரிக்கன் விளக்குஅளவான வெளிச்சம்வெளிச்சம் பத்தவில்லை என்றுவெகுண்டு தூண்டியது மனம்கரியடித்துவிட்டதுதுடைத்து விட்டேன் தூண்ட முடியவில்லைஎண்ணெய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சிவப்புச் சாய உதட்டுக்குள் ஓர் ஊத்தல்    
March 20, 2008, 1:19 pm | தலைப்புப் பக்கம்

வீட்டுக்கு வெளியேவண்ணச்சாயம்விலைகொடுத்து வாங்கிஅடித்தவன்,வீட்டுக்குள்ளே இருந்தகரையான் புற்றைஇடிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஏளனம்    
March 19, 2008, 2:51 pm | தலைப்புப் பக்கம்

எறும்புகள்ஏளனம் செய்தனகாய்ந்து போனவர்களின்கல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கருகி விழுந்த சருகு    
March 14, 2008, 5:11 am | தலைப்புப் பக்கம்

மல்லிகை மொட்டுகளும்முதிர் கன்னிகளாய் மலர்களும்பறிக்கப்பட்டுமாலைகள் தொடுக்கும் வரைஅண்ணனாய்க்காத்திருந்த கனகாம்பரம்கதம்பத்தில் சேர்த்துக்கட்டமுடியாமல்காய்ந்துகருகி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பூங்காவினுள் ஒரு பனை விருட்சம்    
March 13, 2008, 3:11 am | தலைப்புப் பக்கம்

அந்தரான கிராமத்தில்ஒத்தைப் பனைமரம்நுங்கு நுகர்வாரில்லைகாத்திருந்த பனம்பழம்வழிப்போக்கனின் வண்டியில்விழுந்ததுகாகம் அமர்ந்த கணத்தில்பழம் சப்பி ருசித்தவண்டியோட்டிகொட்டையை மட்டும்வீசி எறிந்தான்பூங்கா என்று தெரியாமல்பூங்காவினுள் ஒரு பனை விருட்சம்மரமாக வளர்ந்து நின்றதுவெளிநாட்டுக்காரர்களும் வந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அழகை ஆராதிக்க அவகாசம் இல்லையே!    
March 5, 2008, 1:28 pm | தலைப்புப் பக்கம்

நான் பட்டத் தாக்கமேஎனதாக்க(கு)ம்விதைகளைக் கொட்டினேன்வேதனையுடன்கவிதைகளை அல்லபிரசவித்தேன்பிடிக்காதவற்றைஏக்கங்களை எழுதமுடியவில்லைதட்டச்சு மூலம்தாகம்தீர்த்துக்கொள்கிறேன்இணையத்தில் தமிழ் வலைபின்னுகிறேன்கம்பி வடத்தில் கணினித்தேர் இழுக்கிறேன்கணினியைக்கற்பனைப் பூங்காவாகஆக்கிக்கொள்கிறேன்விளைந்த கவலைகளைவிலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஏழைத் தாயின் ஏக்கம்    
March 5, 2008, 7:50 am | தலைப்புப் பக்கம்

ஏழை விவசாயி நான்இருக்கும் இடமும்இறுகிய இல்லமும்ஒரு சாண் வயிற்றுக்குஓர் ஏக்கர் நிலமும் சொந்தம்சாண் பிள்ளையானாலும்ஆண் பிள்ளை என இரண்டுஅழகான பிள்ளைகள் -எனஅனைவருமே கண் வைத்தார்நாடறிந்த பிள்ளைகளாய்நல்ல பேர் எடுக்க வேணுமென்றுஊருக்கு அஞ்சிஊட்டி ஊட்டி நான் வளர்த்தேன்.சங்கடங்கள் தெரியாமசகிச்சுக் கொண்டு நான் வளர்த்தேன்பள்ளிக் கூடம் போகவேண்டிபடிச்சு படிச்சு நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பலிபீடம் பாருக்குள்ளே நல்ல நாடாகும்    
March 4, 2008, 3:00 pm | தலைப்புப் பக்கம்

விடிவெள்ளி தெரிகிறதுவந்து பார்உன் நிலத்தின் பொழியைநீயே அளந்து கொள்வாய்நீ உழுது நட்ட பயிர்கதிரானதும்நீயே அறுத்துஉன் குதிரில் இடுவாய்நீ சேர்த்த சொத்துஉன்னோடு இருக்கும்சொல்லிக்கொள்ளாமல்அள்ளிக்கொண்டு ஓடும்நிலை மாறும்உன் இடத்தில் நீ உலவஉதவாக்கரை ஒப்புதல்தேவையில்லைவேடர்கள் வீழ்ந்து போவர்வெள்ளி நிலா உலவும்விண்மீன்கள் சாமரம் வீசும்வேங்கைகள் நாடாளும்வீர மறக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சென்னை வாசத்தால் கடன் கழியவில்லை    
February 29, 2008, 1:41 pm | தலைப்புப் பக்கம்

காலை எழுந்தவுடன்கடுங்குளிர்அக்கம் பக்கத்திலேஅளவு கடந்த கூட்டம்கூட்டுரிமைப் பொதுக் கழிப்பறைநிரம்பி வழிந்ததுநீரில்லாமல் மக்களால்மாநகரக் கழிப்பறைக்குச் சென்றால்மக்கள் வரிசை பிடித்து நிற்கிறார்கள்காசு கொடுத்தால் இங்கு கொஞ்சம்கழுவத் தண்ணீர் கிடைக்கும்வரிசை கழிய வேண்டுமே முதலில்வரிசை கழிந்துவந்து பார்த்தால்கற்பனைக்கு அப்பாற்ப்பட்டக் கழிவறைகதவு மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பாலம் வேண்டும்!    
February 16, 2008, 4:56 am | தலைப்புப் பக்கம்

பாலம் வேண்டும்!நாசா சொன்னதென்றுநா கூசாமல் சொல்வர்நம் நாட்டு நல்லறிஞர்களைநகைப்புக்குள்ளாகினர்பேசா ஊமைகளாய்பெரும் பெரும் அறிஞர்கள்தாஜா செய்வர் -பெரும்பண முதலைகளை - ஆங்கேஅவர்கள் அங்கலாய்க்கும்அமெரிக்கா சொன்ன -அந்தஆதாம் பாலமும் வேண்டாம்இதிகாசம் சொல்லும்இடியாப்பச் சிக்கலில் -நீங்கள்இறுகிப் போகவும் வேண்டாம்சூத்திரன் சொன்னது -என்று நீங்கள்ஆத்திரமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும், ஜெ.வி.பி -க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்ச...    
February 14, 2008, 9:53 pm | தலைப்புப் பக்கம்

தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும், ஜெ.வி.பி -க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவப்புக் கம்பளம்இந்தியாவின் இருபெரும் இடதுசாரிக் கட்சிகளின் மகாநாடுகள் அடுத்த மாதம் தென்னிந்திய நகரங்களில் இடம்பெறவிருக்கின்றன. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி CPI(M)அதன் 19 ஆவது மகாநாட்டை தமிழ் நாட்டின் கோயம்புத்தூரிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி CPI அதன் 20 ஆவது மகாநாட்டை ஆந்திர மாநிலத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்