மாற்று! » பதிவர்கள்

ஜோ / Joe

நாசமாய் போன தமிழகம்    
September 16, 2008, 3:15 am | தலைப்புப் பக்கம்

பொதுவாகவே நம்முடைய பெரியவர்கள் தொட்டதுக்கெல்லாம் "நாடு இப்போ ரொம்ப கெட்டுப் போச்சு ..எங்க காலத்துல..." என்று ஆரம்பித்து விடுவார்கள் .தமிழக அரசியல் என்று வரும் போது இன்னும் நிறைய பேர் அவர்களோடு சேர்ந்து கொள்வார்கள் ..திராவிட இயக்க ஆட்சி வந்த பிறகு தான் நாசமாய் போனதாக்கும் .இல்லையென்றால் தமிழ்நாடு இப்படி நாசமாய் போயிருக்காதாக்கும் என்றெல்லாம் சாபமும் ஒப்பாரியுமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ரஜினி செய்தது தவறா?    
August 7, 2008, 3:57 am | தலைப்புப் பக்கம்

"ரஜினி பேரை சொன்னாலே தமிழகமே அதிரும்" ,"தலைவர் நடிக்க வேண்டாம்..நடந்தாலே போதும் " என்று சொன்னவர்கள் கூட இப்போது "ரஜினி என்பவர் ஒரு நடிகர் .அவரிடம் போய் எல்லாவற்றுக்கும் தீர்வு எதிர்பார்ப்பது நியாயமா?" ,"தயாரிப்பாளருக்கும் தமிழ் சினிமாவுக்கும் நட்டம் வரக்கூடாது என்பதாலேயே அவர் வருத்தம் தெரிவித்தார் ..அதில் என்ன தவறு ?"அரசியல்வாதிகளும் மற்றவர்களும் தங்கள் நிலையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

மானெங்கெட்ட மத்திய மாநில அரசுகள்    
July 12, 2008, 11:17 am | தலைப்புப் பக்கம்

வல்லரசாவதெல்லாம் இருக்கட்டும் .முதலில் தன் நாட்டு மீனவர்களை தொடர்ந்து சுட்டுக்கொல்லும் சுண்டைக்காய் இலங்கை அரசை கண்டிக்க வக்குண்டா இந்த இந்திய வல்லரசுக்கு ..வெட்கம் .கேவலம்.தமிழனென்றாலே பாராமுகம் தான் .அதிலும் மீனவன் என்றால் கேட்கவே வேண்டாம் .மற்றவர்களுக்காகவெல்லாம் கொதித்தெழும் அரசுகளும் அரசியல் கட்சிகளும் மீனவனுக்கு ஒரு பிரச்சனை என்றால் பாராமுகமாகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பண்பால் கவர்ந்த ஜாக்கிசான்!    
April 28, 2008, 6:02 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் நடைபெற்ற கலைஞானி கமல்ஹாசனின் தசாதாவரம் பட பாடல் குறுந்தட்டு வெளியீட்டு விழாவில் தன்னுடைய எதார்த்த நடவடிக்கைகளின் மூலம் அனைவரையும் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தவர் உலக நட்சத்திரம் ஜாக்கிசான்.குறுந்தட்டை கலைஞர் வெளியிட ஜாக்கிசான் பெற்றுக் கொண்டார் .அப்போது குறுந்தகட்டை சுற்றியிருந்த கவரையும் , நாடாவையும் வழக்கம் போல கீழே போட்டுவிட ,கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

மதம் மாறும் எறையூர் வன்னியர்களுக்கு நன்றி!    
March 31, 2008, 3:32 am | தலைப்புப் பக்கம்

இந்து மதத்தில் சாதிப்பாகுபாடு இருக்கிறது .சரி! .கத்தோலிக்க கிறிஸ்தவராக மதம் மாறிய பிறகு மட்டும் என்ன வாழுதாம் ? அங்கேயும் தானே சாதி பாகுபாடு இருக்கிறது .அங்கேயும் சில இடங்களில் தலித் கிறிஸ்தவர்கள் ஆதிக்க சாதியினரால் ஒதுக்கி வைக்கப்படுகின்றரே என்ற கேள்வி எழுப்பப்படுகிறது .இதற்கு பதில் சொல்லும் சில கத்தோல்லிக்கர்கள் ,இது கத்தோலிக்க மதத்தால் கொள்கை அடிப்படையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

உயிரக்காரர்    
March 12, 2008, 6:08 am | தலைப்புப் பக்கம்

அந்தோணிப்பிள்ளை ஒரு காலத்துல பெரிய தொழில்காரர் .மீன் பிடி சேல் சொல்லுவதிலும் ,எந்த கடலடியிலும் துணிந்து தொழிலுக்கு போவதிலும் கெட்டிக்காரர் என பெயரெடுத்தவர் .இப்போ பிள்ளைகளெல்லாம் தலையெடுத்த பொறவு தொழிலுக்கு போறதில்ல ..ஆனாலும் தெனமும் காலைலயே கடலைப் பார்த்து இருக்குற சூசை வீட்டு திண்டுல வந்து உக்காந்துடுவாரு .அவர சுத்தி ஒரு கூட்டம் உக்காந்துக்கும் .அவரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நடிகர் திலகத்தின் விருந்தோம்பல் - மோகன்லால் உணர்ச்சிப் பேட்டி    
November 13, 2007, 6:58 am | தலைப்புப் பக்கம்

(அன்னை இல்லத்துக்கு தனது விஜயம் குறித்து மலையாள மனோரமா பத்திரிகையில் மோகன்லால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

எழில் கொஞ்சும் குமரி மாவட்டம் -புகைப்படங்கள்    
July 20, 2007, 4:19 pm | தலைப்புப் பக்கம்

இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தின் சில கண்கவர் காட்சிகள் .அனுப்பி வைத்த நண்பருக்கு நன்றி!திற்பரப்பு அருவி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

இவனா தமிழன் ?    
July 12, 2007, 8:16 am | தலைப்புப் பக்கம்

எங்கு சென்று சொல்வதடா தமிழன் செய்யும் கூத்தினை ? என்ன சொல்லி அழுவதடா யாம் அடைந்த வேதனை. எங்கிருந்து...தொடர்ந்து படிக்கவும் »

தேவனே என்னைப் பாருங்கள்    
July 6, 2007, 4:09 am | தலைப்புப் பக்கம்

நடையிலே நானூறு விதம் காட்டிய நம் நடிகர் திலகம். கம்பீரம் ,நளினம் ,ஸ்டைல் என்ன வேண்டும் ,இந்த பாடல் காட்சியைப் பாருங்கள்நம்ம தருமி வாத்தியார் வேண்டுகோளுக்கிணங்க "யார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம் இசை

நடிகர்திலகம் 'சிவாஜி 'யும் ரஜினியின் 'சிவாஜி' யும்    
June 19, 2007, 5:54 am | தலைப்புப் பக்கம்

திசைகள் அ.வெற்றிவேல்(ஒரு சிவாஜிகணேசன் ரசிகனின் ஆதங்கக் கட்டுரை)நடிகர்திலகம் காலமாகி நான்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சிவாஜி (ராவ் கெய்க்வாட்)    
June 18, 2007, 4:12 am | தலைப்புப் பக்கம்

வருடக்கணக்காக நீடித்த எதிர்பார்ப்பு ,பில்டப் ,ஊகங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது .ஷங்கர்+ரஜினி+ AVM கூட்டணி உருவான போது எனக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு ..ஷங்கர் பலகாலமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

'பெரியார்' திரைப்படம் - என் பார்வையில்    
May 12, 2007, 4:50 pm | தலைப்புப் பக்கம்

பெரியார் - இந்த பெயரைக் கேட்டதுமே பெரும்பான்மை இன்றைய இளைய தலைமுறையினரிடம் அவரைப் பற்றி அறியப்பட்டுள்ள சிந்தனை "பெரியார் ஒரு நாத்திக தலைவர் .கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவர் கேவலமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் திரைப்படம்

பட்டுக்கோட்டையை காப்பியடித்த வைரமுத்து    
May 2, 2007, 6:15 am | தலைப்புப் பக்கம்

என்னடா இது? வைரமுத்து மீது பகிரங்க குற்றசாட்டா என்று நினைக்க வேண்டாம் .நேற்று சிங்கையில் நடந்த விழாவில் வைரமுத்துவே குறிப்பிட்ட செய்தி இது.சிங்கையில் உள்ள பட்டுக்கோட்டை கல்யாண...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஸ்டைல் சக்கரவர்த்தி!    
April 25, 2007, 3:18 am | தலைப்புப் பக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயலலிதாவுக்கு எதிராக களம் இறங்கிய சமயத்தில் தூர்தர்ஷனில் அவர் பேட்டி ஒன்று ஒளிபரப்பானது .நேயர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லும் விதமாக அமைந்த அந்த...தொடர்ந்து படிக்கவும் »