மாற்று! » பதிவர்கள்

ஜெ. ராம்கி

அல்லிக்குளம்    
June 23, 2009, 4:47 am | தலைப்புப் பக்கம்

அந்தக் கூட்டத்தில் எட்டு அல்லது ஒன்பது பேர் இருப்பார்கள். காலையில் பத்து மணிக்கெல்லாம் வந்துவிடுவார்கள். முதல் காரியமாக இடத்தைக் கூட்டி பெருக்குவார்கள். பின்னர் சிவப்புப் பேனரை விரித்து வைப்பார்கள். அதன் கீழே பழைய நியூஸ் பேப்பர் பரப்பி வைக்கப்படும். வரிசையாக உட்கார்ந்து மெல்ல அன்றைய செய்தித்தாளை புரட்டுவார்கள். ஒன்றரை மணிக்கு லன்ச் முடித்துவிட்டு திரும்பி வந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நவராத்திரி    
July 20, 2008, 7:58 am | தலைப்புப் பக்கம்

ஒன்பது. நவராத்திரி படத்தை 45 வருஷம் கழித்தும் இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் விஷயம் இதுதான். சிவாஜி ஒன்பது வேஷத்தில் நடிக்கிறார் என்கிற செய்தி படத்தின் பிரமோஷனுக்கு அறுபதுகளில் எந்தளவுக்கு பயன்பட்டிருக்கும்! சிவாஜிக்கு இது செஞ்சுரியாம். படமும் 100 நாள் ஓடவேண்டும் என்பதற்காக முரடன் முத்துவை ஓரங்கட்டி நவராத்திரியை அனுப்பி வைத்தாராம். கோபப்பட்ட பி.ஆர். பந்துலு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்