மாற்று! » பதிவர்கள்

ஜெஸிலா

நம்மைப் போல் ஒருவன்    
September 23, 2009, 2:05 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் பல வகையான தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தே உள்ளன ஆனால் நம்மில் பலர் அதனை அந்தக் காலகட்டத்தின் சூடான செய்தியாக மட்டுமே பார்க்கின்றோம். அதன் பிறகு யாரும் அந்தச் செய்தியைப் பின் தொடர்ந்து செல்வதில்லை. அவ்வகையான குற்றங்களைப் பல வருடங்களாக சல்லடைப் போட்டு அலசி வடிகட்டி தீர்ப்பு வரும் போது செத்தவர்களைப் புதைத்த இடத்தில் புல்லும் முளைத்து அதனை மாடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குறையேதுமில்லை    
August 31, 2009, 11:31 am | தலைப்புப் பக்கம்

புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன்புகையாத அடுப்பை புகைவதாக சொல்லிவீசியெறிவாய் புத்தகத்தோடு சேர்த்து என்னையும்மடிக்கணினியை உலவிக் கொண்டிருப்பேன்மவுனத்தில் உன் வெறுப்பை சொல்லிமடக்கி வைப்பதோடு அடக்கி வைப்பாய் மகிழ்வையும்அமைதியான படங்களை பார்த்துக் கொண்டிருப்பேன்அடிதடி இல்லாத அழுமூஞ்சிப்படமென்றுஅணைத்தே விடுகிறாய் ஆசைகளையும்உனக்கு வேண்டியதை மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கவிதை

அவன் அப்படித்தான்    
December 21, 2008, 6:15 am | தலைப்புப் பக்கம்

இருபது வருடங்களுக்கு முன் என் கணவர் கூறியது இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்னுள். அன்று ஏற்பட்ட வலியும் வடுவும் இன்னும் இரணமாகத்தான் இருக்கிறது. கையாலாகாதவளாக அப்போது இருந்துவிட்டேன் இந்த முறை அப்படியாகாது. நான் எடுப்பதே முடிவாக இருக்கும். பல வருட மனவுளைச்சல் இத்தனைக் காலங்களுக்கு பின்பு தணிவது எனக்கு ஆத்ம திருப்தியைத்தான் தருகிறதே தவிர சமுதாயத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வாரணம் ஆயிரம் - வானிறம் ஆயிரம்    
November 17, 2008, 5:49 am | தலைப்புப் பக்கம்

நான் பதிவு எழுதியே பல காலமாகிவிட்டது, நேரமில்லாதது ஒரு காரணமென்றாலும் எதையும் பதியும் படியில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். தசாவதாரத்திற்கு பிறகு திரையரங்கில் பார்க்க வேண்டுமென காத்துக் கொண்டிருந்த படம். அதுவும் எங்க ஊரில் எந்தத் தமிழ்ப்படமும் ஒரே வாரம்தான் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வெளிவரும் நாளை எதிர்பார்த்திருந்தேன். திரையரங்கில் நுழையும் போதே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இதப் பார்த்தாவது திருந்துவாங்களா?    
January 5, 2008, 10:20 am | தலைப்புப் பக்கம்

குறும்படமென்றாலே எனக்கு தரமணி எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நான் பணி புரியும் போது என் சக ஊழியர்களால் எடுக்கப்பட்ட பெண்ணியம் தொடர்பான 'சும்மா', பள்ளி படிப்பின் பாரத்தை பற்றிய 'இந்த பாரம் தேவையா' போன்ற கருத்தாழமிக்க படங்கள்தான் நினைவுக்கு வரும். பல மாதங்களுக்கு முன்பு தமிழனில் ஒளிபரப்பிய குறும்படம் பற்றிய கருத்தரங்கம் மீண்டும் குறும்படங்கள் மீது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுதந்திரம்    
August 15, 2007, 5:44 am | தலைப்புப் பக்கம்

அவன் சொன்னதே என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவன் சொன்னதில் என் தூக்கத்தையும் தொலைத்து இப்படி விட்டத்தைப் பார்த்து படுக்க வைத்துவிட்டானே? 'நானும் அவனைப் போல் இருந்துவிட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சித்திரப்பிரதிமைப் போட்டிக்காக!    
August 1, 2007, 6:14 pm | தலைப்புப் பக்கம்

'தமிழில் புகைப்படக்கலை நடத்தும் இந்த மாதப் புகைப்படப் போட்டிக்காக:இரண்டு படங்கள் மட்டுமே அனுமதி அதனால் மூன்றாவது படம் பார்வைக்கு மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

கணினி ஓவியப் போட்டி! -3    
July 30, 2007, 2:41 pm | தலைப்புப் பக்கம்

ஓவியப் போட்டிற்கான மற்றுமொரு ஓவியம்.வாழ்க்கையே ஒரு சதுரங்கள் அதில் நாம் பகடைக்காய்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

வலைப்பதிவர்கள் சந்திப்பு: பரிகசிக்கும் பார்வையில்    
July 29, 2007, 11:56 am | தலைப்புப் பக்கம்

துபாய் வலைப்பதிவாளர்கள் சந்திப்பை பற்றி எழுத வேண்டாமென்று நினைத்திருந்தேன். எல்லோரும் இது பற்றி எழுதிவிட்ட போது நான் மட்டும் வித்தியாசமாக என்ன எழுதி கிழிக்கப் போகிறேன்? சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

சித்திரம் பேசுதடி    
July 28, 2007, 9:59 am | தலைப்புப் பக்கம்

ஆளாளுக்கு விதவிதமாப் போட்டி வைக்கிறாங்க. நாம போட்டி தான் வைக்கிறதில்ல போட்டில கலந்துக்கவாவது செய்யலாம்னு நினைச்சேன். செல்லா புகைப்படப் போட்டில கலந்துக்கலாம்னு பார்த்தா முதல் 30...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

பழக வருகிறார் உங்களுடன்    
July 26, 2007, 7:40 am | தலைப்புப் பக்கம்

எல்லா மனிதர்களுக்குமே தன்னுடைய சொல்லுக்கு மதிப்பு தருபவர்களை பிடிக்கும். இதில் ஆண்- பெண் என்ற விதிவிலக்கெல்லாமில்லை. காதலிக்கும் போது காதலன் சொல்வதை அப்படியே காதலி கேட்டுவிட்டால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

வலைப்பதிவாளர்கள் தயாரா?    
July 18, 2007, 11:16 am | தலைப்புப் பக்கம்

அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போகும் முன்பு தமிழ்மணம் மேயும் வழக்கம். அப்படி உலாவி விட்டு வீட்டுக்குப் போகும் போது ஏதோ தோழிகளுடன் சிரித்து மகிழ்ந்துவிட்டு வீடு திரும்பும் உணர்வு...தொடர்ந்து படிக்கவும் »

சுகுணா என் காதலி    
July 15, 2007, 1:11 pm | தலைப்புப் பக்கம்

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இதில் எவ்வகையான உள்குத்துமில்லை. (இப்படி ஏதாவது பில்டப் கொடுத்தாதான் ஒருநாளாவது இந்த படம் ஓடும்:-)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

அதிரத்தான் செய்கிறது ஆச்சரியத்தில்!    
July 10, 2007, 8:47 am | தலைப்புப் பக்கம்

படம் சொல்லும் கதை: எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஒரு வகையான ஊனம்தான். ஆனால் ஆளுக்காள் ஊனத்தின் தன்மை வேறுபடும், சிலர் மனதளவில், சிலர் கல்வியில், சிலர் உடலில். ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வாழ்க்கை

பழிக்கு பழி    
July 6, 2007, 11:07 am | தலைப்புப் பக்கம்

ஒரு படத்துல வடிவேலை ஒவ்வொரு மிருகமா பழிவாங்குறா மாதிரி நகைச்சுவை காட்சி வச்சிருப்பாங்க. இந்த படங்களை பார்த்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது.மனுஷ மக்கள் மேல எப்படி 'உச்சா'...தொடர்ந்து படிக்கவும் »

ரஜினி 'ஸ்கீ துபாய்' வந்தால்?    
July 3, 2007, 6:31 am | தலைப்புப் பக்கம்

துபாய்க்கு வந்த புதுசுல எந்த பொருளைப் பார்த்தாலும் எனக்காக வாங்கிக்கணும்னு தோணவே தோணாது. தம்பிக்கு வாங்கலாம், அக்காவிற்கு, அப்பாவிற்கு அம்மாவிற்குன்னுதான் தோணுமே தவிர, ரொம்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

நாலிரெண்டு எட்டு    
June 28, 2007, 8:41 am | தலைப்புப் பக்கம்

எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் தற்பெருமை அடிச்சிக்கிறது, என்னைப் பத்தி நானே அளந்துக்கிறது (பின்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

ஊர் சுற்றலாம் வாங்க!    
June 25, 2007, 9:10 am | தலைப்புப் பக்கம்

ஊருல விடுமுறை விட்டாலும் விட்டாங்க எங்க வீட்டுக்கு சின்ன கூட்டமே விடுமுறைக்கு வந்திட்டாங்க. எல்லாம் நம்ம நெருங்கிய பந்தங்கள்தான் அவங்களை வாரா வாரம் ஒவ்வொரு இடத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

சக பயணிகள்    
June 19, 2007, 10:25 am | தலைப்புப் பக்கம்

எப்பா இதெல்லாம் கவிதையான்னு கேட்டுடாதீங்க. மேடைக்கு வாசிக்கப்படும் கவிதைகள் பார்வையாளர்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை பெண்ணியம்

உண்மையான சூப்பர் ஸ்டார்    
June 12, 2007, 12:47 pm | தலைப்புப் பக்கம்

எல்லா துறையிலும், எல்லா விஷயங்களுக்காக பாராட்டி விருதுக் கொடுத்துக்கிட்டேதான் இருப்பாங்க. அப்படி கொடுத்து ஊக்கவிச்சாத்தான் அவங்க அங்கீகரிக்கப்படுறாங்கன்னு இன்னும் சிறப்பா செய்ய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் உலகம் பணி

படம் காட்டுறோம் படம்!    
June 7, 2007, 8:50 am | தலைப்புப் பக்கம்

சிக்குபுக்கு இரயிலு 1895நோயாளிய நோயாளியாக்கும் வாகனம், அதாங்க ஆம்புலன்ஸ் - சென்னை 1940...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

வேற்று திசை - சிறுகதை    
June 5, 2007, 9:05 am | தலைப்புப் பக்கம்

நான் முன்பு எழுதி 'திசைகளில்' வெளிவந்த சிறுகதையை இங்கே இடுகிறேன். அப்போ படிக்காம தப்பிச்சிருந்தாலும் இப்போ மாட்டிக்கிட்டீங்க.இரண்டு ஆட்கள் கூட சேர்ந்து நடந்து போக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

உங்கள் வீட்டின் நிதி அமைச்சர் யார்?    
May 29, 2007, 6:23 am | தலைப்புப் பக்கம்

இல்லற வாழ்க்கையைப் பற்றிப் பெரியவர்கள் அறிவுறுத்தும்போது அன்பும், அறனும் சேர்ந்தால்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பாரனாய்ட் - Paranoid    
May 22, 2007, 2:04 pm | தலைப்புப் பக்கம்

'பாரனாய்ட்' என்றால் உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வருது? 'பாரனாய்ட்' ஆல்பமா இல்லை வியட்நாம் போரா? என்ன சுத்த பைத்தியக்கார கேள்வின்னு கிரேக்கம் தெரிஞ்சவங்க சட்டுன்னு கேட்டிடுவாங்க....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

நான் அவன் இல்லை - விமர்சனம்    
May 15, 2007, 6:36 am | தலைப்புப் பக்கம்

எங்க வீட்டு சினிமா கொட்டகையில் நேற்று 'நான் அவன் இல்லை' பார்க்க நேர்ந்தது. எப்படி பழைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் திரைப்படம்

வெர்டிகோ - Vertigo    
May 8, 2007, 6:52 am | தலைப்புப் பக்கம்

நீங்க நினைக்கிற மாதிரி 1958-ல் வெளிவந்த ஆஸ்கர் விருது பெற்ற ஆல்பிரெட் ஹிச்காக்கின் வெர்டிகோ பற்றியதல்ல. சுழற்சி - 'வெர்டிகோ' பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? 'வெர்டிகோ' என்றது தலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

பெண்கள் விழித்துக் கொள்வார்களா?    
April 30, 2007, 7:11 am | தலைப்புப் பக்கம்

ஒரு ஏழப்பட்டப் பொண்ணு எங்க அலுவலகத்திற்கு நேர்முகத்திற்கு வந்திருந்தாங்க. தேவையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் நலவாழ்வு

உங்களுக்கு இருக்கா மன உளைச்சல்?    
April 24, 2007, 9:03 am | தலைப்புப் பக்கம்

காலம் மாறமாறப் புதுசுப் புதுசா ஏதேதோ கண்டுபிடிக்கிறாங்க. கூடவே நெறய வாயிலேயே நுழையாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

எதற்காக வலைப்பூ?    
September 2, 2006, 6:35 am | தலைப்புப் பக்கம்

வலைப்பூன்னு ஒண்ணு ஆரம்பிக்கிறோம் அது எதுக்காக யாருக்காக? எல்லோரும் ஆளுக்கு ஒண்ணு வச்சிருக்காங்களே நானும் ஆரம்பிக்கிறேன்னு ஒரு வலைப்பூவாளர் கிட்ட கேட்டா அவங்க சொன்னாங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

லேசா லேசா...    
July 26, 2006, 5:47 am | தலைப்புப் பக்கம்

பூக்களின்வேர்வைபனித்துளிகள்**அலை அடித்துகலைந்த கற்பனைமணல் வீடு**விலைப்போகாதவேதனைக்குரிய விளைச்சல்முதிர்க்கன்னி**காக்கை பயந்ததோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஆதங்கம்!    
July 18, 2006, 7:50 am | தலைப்புப் பக்கம்

புது வண்டியில்முதல் விபத்துஎலுமிச்சை**பால் அபிஷேகம்பட்டினியில் அழுததுபச்சிளங்குழந்தை**உடையாமல் இருக்கஉடைத்தார்கள்பூசனிக்காய்**நீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

திருமணம் - வாழ்வின் மாற்றம்    
July 16, 2006, 7:34 am | தலைப்புப் பக்கம்

திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவு வாழ்வின் அர்த்தமுள்ள அவசியமான திருப்புமுனை என்று சொல்வதைவிட வாழ்விற்கே புது உருவம் தரும் தருணம் எனலாம்.திருமணத்தின் போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பெண்ணே...    
July 4, 2006, 12:16 pm | தலைப்புப் பக்கம்

கொலை செய்தால் ஊரறியவலி அவளுக்குள்கருசிதைவு**பெண்கள் கேட்டால் -விபச்சாரம்ஆண்கள் கேட்டால்வரதட்சணை**நாளைய கல்பனாசாவ்லாவைஇரையாக்கினால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தமிழ் இனி...    
May 10, 2005, 11:27 am | தலைப்புப் பக்கம்

ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனபின்னுமஅம்மா என்பதை பசுக்கள் மறவாது!காற்று நுழையாத குகையிலும்குடைந்து செல்லும் ஆற்றல் மிக்கவள் நீ!புயலுக்கு மடிந்து சரியும்வாழைத்தரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை