மாற்று! » பதிவர்கள்

ஜெய்க்குமார்

Animal Farm by George orwell    
January 14, 2008, 5:44 am | தலைப்புப் பக்கம்

விலங்குகளைக் குறியீடாக வைத்து அங்கதநடையில் எழுதப்பட்டது இந்த நாவல்.கம்யூனிசத்தை கிண்டல் செய்து அரசியல் நையாண்டியாக எழுதியதுதான் ஆர்வெலின் நோக்கமாக இருந்தாலும்,கதை முழுக்க விரவிக்கிடக்கிற நக்கல் தொனி கதையைப் படிப்பதற்கு மிகவும் ஆர்வமூட்டுவதாக அமைந்தது. எந்தவிதமான கடினமான வேலையையும் செய்யாத,எதையும் கஷ்டப்பட்டு,உழைத்துப் பெருக்காத மனிதன் நமது உழைப்பின் பயனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

The Alchemist by Paulo Coelho    
January 8, 2008, 6:40 am | தலைப்புப் பக்கம்

அறுபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, நான்கு கோடிக்கு மேற்பட்ட பிரதிகளை விற்றுக் குவித்த புத்தகம் இது.முதலில் கதையை சுருக்கமாகக் கூறிவிடுகிறேன். ” சான்டியாகோ என்ற  இளைஞன் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்.குடும்ப கௌரவம் மற்றும் பெருமையை  நிலைநாட்டுவதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் அவனை பாதிரியாராக்க அவனுடைய பெற்றோர் தீர்மானிக்கிறார்கள்.அவனும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்