மாற்று! » பதிவர்கள்

ஜெகத்

கிரிக்கெட்டும் காளைச்சாணமும்    
September 3, 2008, 4:17 am | தலைப்புப் பக்கம்

சிங்கப்பூரின் 'ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பரிதாப நிலையின் பின்னுள்ள காரணங்களை ஆராயும் நோக்கில் "1.1 billion people, only 1 gold" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ஒரு இந்தியரால் எழுதப்பட்ட அக்கட்டுரையில் பேட்டிக் காணப்பட்ட மற்றொரு இந்தியரின் வக்காலத்து இப்படி போகிறது:"Unlike in the West, we Indians do not worship the human body...We see it as a mere temporary vehicle for the soul's journey towards salvation. And so we neglect it. We do not...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

பின் தொடரும் நரியின் ஊளை    
March 4, 2008, 8:33 am | தலைப்புப் பக்கம்

பழம்பெரும் இலக்கியங்களை குறுக்கித் திரித்து வசைபாடுவதே வழக்கமாகிவிட்ட தமிழ் சூழலில் பாட்டி வடை சுட்ட கதையின் உண்மையான இலக்கிய மதிப்பீட்டை முன்வைப்பது எளிதல்ல. எதையுமே உழைத்துத் தெரிந்துக்கொள்ள வேண்டியதில்லை, பழிப்புக் காட்டினாலே போதும் என்ற எண்ணம் இங்கு வேரூன்றியிருக்கிறது. இந்திய தான்தோன்றிவாதச் சிந்தனையாளர்களில் முதன்மையானவரான ஒடுக்கத்தெ கேசவன் பிள்ளையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் கதை

நகைச்சுவைக்குள் பதுங்கும் மேட்டிமைத்தனம்    
February 20, 2008, 8:25 am | தலைப்புப் பக்கம்

சில வாரங்களுக்கு முன் ஜெயமோகனின் வலைப்பதிவில் சிவாஜியை மட்டமான முறையில் கிண்டலடித்து எழுதப்பட்டிருந்த கட்டுரையை வாசித்தபோது அது சர்ச்சையைக் கிளப்பும் என்று தோன்றியது. சிவாஜியை 'இழிவுபடுத்தியதற்காக' நடிகர் சங்கம் ஜெயமோகனுக்கு எதிராக ஏதாவது போராட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று அப்போது நினைத்தேன். அப்படி நிகழ்ந்திருந்தால் அது ஜெயமோகனுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மகாகனமும் மடியிலுள்ள கனமும்    
October 2, 2007, 5:36 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் நடுத்தர வர்க்கம் என்று பொத்தாம்பொதுவாக குறிக்கப்படும் மக்களைப் பொறுத்தவரை நீதிபதிகள், குறிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள், அலகிலா புனிதத்தன்மை கொண்டவர்கள். மகாகனம்...தொடர்ந்து படிக்கவும் »

ஈழம், கேரளம், குமரிமாவட்டம் - 2    
September 19, 2007, 4:19 am | தலைப்புப் பக்கம்

இலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே சேரநாடு என்று முன்னர் அறியப்பட்ட தற்போதைய கேரளத்தின் பண்பாட்டுத் தாக்கம் மிக அதிகமாக இருப்பதை எண்ணற்றத் தரவுகள் மூலம் அறிந்துக்கொள்ள முடிகிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் தமிழ்

ஈழம், கேரளம், குமரிமாவட்டம் - 1    
September 15, 2007, 7:25 am | தலைப்புப் பக்கம்

ஈழ எழுத்தாளர் ஒருவர் எழுதிய நாவல் ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு சில மாதங்களுக்கு முன்பு தான் கிடைத்தது. படித்தது ஷோபாசக்தியின் கொரில்லா. பெரும்பாலும் யாழ்ப்பாணத்தை ஒட்டியத் தீவுப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

ரஜினி, சங்கர் மற்றும் அவர்களது அரசியல்    
June 9, 2007, 7:24 pm | தலைப்புப் பக்கம்

சென்ற மாதம் நட்சத்திர வாரத்தின் போது தமிழ் திரையுலக அரசியலைக் குறித்து ஒரு பதிவு எழுதப்போய் அது சற்று அதிகமாகவே சர்ச்சையாகிவிட்டது. வெங்கட், சுந்தரமூர்த்தி ஆகியோர் இரண்டு வெவ்வேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் அரசியல்

மலையாளப் பதிவுகள் ஒரே இடத்தில், தமிழில்    
June 1, 2007, 11:28 am | தலைப்புப் பக்கம்

அண்மைக்காலமாக வாசித்த தமிழ்ப்பதிவுகள் பெரும்பாலும் தமிழகத்தின் வெயிலையும் வறட்சியையும் நினைவூட்டும் விதமாக அமைந்திருந்ததால் தைவத்தின்றெ ஸ்வந்தம் நாட்டில் தணுத்த புழகளெயும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் இணையம்

எல்லாம் நிறைவேறிற்று    
May 13, 2007, 6:20 pm | தலைப்புப் பக்கம்

கடந்த ஒரு வாரமாக எழுதியதைப் பார்க்கும்போது வழக்கமாக நான் என் பதிவுகளுக்கு அளிக்கும் கவனத்தை சில பதிவுகளுக்கு அளிக்க முடியவில்லை என்று தோன்றுகிறது. தமிழ்மணம் என்னை நட்சத்திரமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

தமிழ் வழியே மலையாளம்    
May 12, 2007, 10:39 am | தலைப்புப் பக்கம்

மலையாள மொழி ஓரளவுக்கு நன்றாகப் புரிகிற, ஆனால் மலையாள எழுத்துக்களை வாசிக்கத் தெரியாத தமிழர்கள் லட்சக்கணக்கில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மலையாளம் வாசிக்கக் கற்றுக்கொள்வது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

வெங்கட்டின் எதிர்வினையை முன்வைத்து    
May 10, 2007, 6:40 pm | தலைப்புப் பக்கம்

இரண்டு நாட்களுக்கு முன் (திரை)மறைவு அரசியல் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்கு ஒரு விரிவான எதிர்வினையை வெங்கட் தன் பதிவில் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் ஊடகம்

ராமசேஷனின் கதை    
May 9, 2007, 1:16 pm | தலைப்புப் பக்கம்

[எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்ட சில வேலை அழுத்தங்கள் காரணமாக நேற்று எழுதுவதாகச் சொல்லியிருந்த திரை/ஊடக அரசியல் குறித்தக் கட்டுரையின் தொடர்ச்சியை எழுத முடியவில்லை. அதற்குப் பதிலாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

திரை(மறைவு) அரசியல்    
May 8, 2007, 4:07 am | தலைப்புப் பக்கம்

சில ஆண்டுகளுக்கு முன் ஆர்னால்ட் ஸ்வாஸ்னேக்கர் கலிபோர்னியாவின் ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டபோது, திரைத்துறையுடன் தொடர்புடையவர்களை, குறிப்பாக நடிகர்களை மட்டுமே அரசின் தலைவர்களாகத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் திரைப்படம்

திரையேற்றம்    
May 7, 2007, 3:33 am | தலைப்புப் பக்கம்

ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒரு முறை என்று எழுதிக் கொண்டிருந்தவனை நட்சத்திரமாக்கி ஒரே வாரத்தில் ஏழு இடுகைகள் எழுதச் சொன்னால் சில விளைவுகளைத் தவிர்க்க முடியாது. எழுத வேண்டும் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பே-இமானித்தனம்    
April 25, 2007, 5:08 pm | தலைப்புப் பக்கம்

கையில் கிடைக்கும் காகிதத்தை எல்லாம் - அது கடலை பொதிந்து வந்த காகிதமானாலும் - ஒரு எழுத்துவிடாமல் படிக்கும் பழக்கம் எனக்கு ஒன்பது அல்லது பத்து வயதிலேயே தொற்றிவிட்டது. அந்நாட்களில் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »

ஆதிக்க வெறி, ஐஐடி மற்றும் ஆங்கில அனானி    
April 11, 2007, 6:09 pm | தலைப்புப் பக்கம்

தேசபக்தியும் கிரிக்கெட் வெறியும் மிகுந்த நண்பர்கள் சிலரிடையே சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு மின்னஞ்சலை அண்மையில் காணநேர்ந்தது. வழக்கமாக இவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களில் ஒவ்வொரு...தொடர்ந்து படிக்கவும் »

கிறுக்கு, கிறுக்கலாக    
April 6, 2007, 7:15 pm | தலைப்புப் பக்கம்

ஒவ்வொருவரும் தங்களை விந்தையான சிந்தைக் கொண்டவர்களாகவும் மந்தையிலிருந்து வேறுபட்டவர்களாகவும் காட்டிக்கொள்ள முயலும் இந்த விளையாட்டில் கலந்துக்கொள்ள மதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

தமிழ்த்தாயையும் பாரதமாதாவையும் பேசவைப்போம்    
March 11, 2007, 6:49 pm | தலைப்புப் பக்கம்

கீழே இருப்பது உங்களுக்குப் பொருந்துகிறதா என்றுப் பாருங்கள்.உங்களுக்குத் தமிழைத் தவிர வேறு ஒரு இந்திய மொழியும் தெரியும். புரிந்துக்கொள்வதில் பெரிய சிரமம் எதுவும் இல்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

நாப்பழக்கம்    
February 4, 2007, 8:18 am | தலைப்புப் பக்கம்

நம்மூர் கருப்புத் துரைகளும் பழுப்புத் துரைகளும் கொரியாவில் உள்ள மஞ்சள் துரைகளுடன் ஒப்பிடுகையில் எவ்வளவோப் பரவாயில்லை என்று நினைக்கும்படியான ஒருச் செய்தியை சில மாதங்களுக்கு முன்...தொடர்ந்து படிக்கவும் »

பிளாகர்: தமிழில் நாளும் நேரமும்    
January 31, 2007, 12:44 pm | தலைப்புப் பக்கம்

நாளையும் நேரத்தையும் தமிழில் மாற்றுவது எப்படி என்று மணியன் கேட்டிருந்தார். உண்மையில், மாதத்தையும் கிழமையையும் தமிழில் மாற்றுவதற்கான நிரலை சிலப் பதிவர்கள் ஏற்கனவேப் பயன்படுத்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

புது ப்ளாகரில் பழைய பின்னூட்டங்கள் - தீர்வு    
January 23, 2007, 5:50 am | தலைப்புப் பக்கம்

முன்குறிப்பு: சொந்தக்கதை கேட்க விரும்பாதவர்கள் அடுத்த மூன்று பத்திகளை விட்டுவிடலாம்.என் பதிவின் வார்ப்புரு நீளமான இடுகைகளை வாசிப்பதற்கு வசதியாக இல்லை என்று நலம் விரும்பிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

நடை    
January 16, 2007, 12:22 pm | தலைப்புப் பக்கம்

எழுதத் தொடங்கிய சில காலத்துக்குப் பின்னரே தன் நடை பற்றிய பதற்றம் முழுமையாக விலகியது என்ற பொருளில் ஜெயமோகன் ஏதோ ஒரு புத்தக முன்னுரையிலோ இணையக் கட்டுரையிலோ எழுதியிருந்தார்....தொடர்ந்து படிக்கவும் »

நவீன மெக்காலேக்கள்: சமூகநீதி எதிர்ப்பு அரசியல்    
January 12, 2007, 4:30 am | தலைப்புப் பக்கம்

தொடரும் போட்டுவிட்டுத் தொலைந்துபோய் ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்ட நிலையில் எழுத நினைத்தவற்றை எல்லாம் மூளையின் மூலைகளிலிருந்துப் பொறுக்கியெடுத்து அடுக்குவது சற்றே ஆயாசம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

நாகர்கோவில்காரர்களும் நவீன இலக்கியமும்    
July 5, 2006, 12:01 pm | தலைப்புப் பக்கம்

முதலில் ஒரு சிறு விளக்கம். தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு தொடக்கநிலை வாசகன் மட்டுமே. இலக்கிய விவாதங்களில் பங்கேற்பதற்கான பயிற்சியோ புரிதலோ எனக்கில்லை. இருந்தாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்