மாற்று! » பதிவர்கள்

ஜீவா (Jeeva Venkataraman)

Humility - தமிழில் என்னங்க?    
June 16, 2009, 1:20 am | தலைப்புப் பக்கம்

Humility - ஆங்கிலத்தில் அழகானதொரு சொல்!தமிழில் எப்படிச் சொல்வது?அகராதியைப் புரட்டிப் பார்த்தால், அது சொல்வது:தாழ்வுபணிவு/பவ்யம்/தலைவணக்கம்செருக்கின்மைஇவற்றைக் காட்டிலும், எனக்குப் பிடித்தது : விநயம்!அட, விநயம், என்ன அழகான சொல்!"வித்தைக்கு அழகு விநயம்" என்பார்கள்.பல கற்று அறிந்து இருந்தாலும், அதனால் தலைக்கனம் இல்லாமல் இருப்பது விநயம்.பணியுமாம் என்றும் பெருமை;...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தமிழிசை வரலாறு - 5 - சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை    
December 30, 2008, 1:49 pm | தலைப்புப் பக்கம்

இத்தொடரின் இறுதிப் பகுதியினை எட்டி விட்டோம். இந்தப் பகுதியில் சென்ற மூன்று நூற்றாண்டுகளில் தமிழிசைப் பாடல்களை இயற்றிய அருந்தமிழ்க் கவிகளின் பாடல்கள் சிலவற்றை திருமதி. சௌம்யா அவர்கள் பாடிக் காட்டுகிறார்.9. இராம நாடகம்இயற்றியவர் : அருணாசலக் கவிராயர் (1711-1779)பாடல் : ஏன் பள்ளி கொண்டீரய்யா, ஸ்ரீரங்கநாதா!இராகம் : மோகனம்அருணாசலக் கவிராயரைப் பற்றி ஏற்கனவே இட்ட பதிவினை இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு இசை

திரை இசையில் தர்பாரி கனடா ராகம்    
January 27, 2008, 5:30 pm | தலைப்புப் பக்கம்

கல்யாணத் தேன் நிலா / கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா / மௌனம் சம்மதம்மலரே மௌனமா / எஸ்.பி.பாலா, எஸ்.ஜானகி / கர்ணாநீ காற்று / ஹரிஹரன் / நிலாவே வாஆகாய வெண்ணிலாவே / கே.ஜே.ஜேசுதாஸ் / அறங்கேற்ற வேளைஒரே மனம் ஒரே குணம் / ஹரிஹரன், சாதனா சர்கம் / வில்லன்ஹிந்துஸ்தானியில் புகழ்பெற்ற இந்த ராகம், அக்பரின் அரசவையில் இசைக் கலைஞர் தான்சேனால் தென் இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப் பட்டது என்பார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நிகழ்படம்

தமிழ்த் திரை இசையில் டாப் டென் 2007    
January 7, 2008, 12:09 am | தலைப்புப் பக்கம்

2007 ஆம் வருடமும் முடிந்து விட்டது. ஆண்டாண்டு வழக்கம்போல, இந்த வருடமும் டாப் டென் பாடல்களை வரிசைப்படுத்துகிறேன். இதுதான் இசை இன்பத்தில் இந்த இடுகையைத் தருவது முதல் முறை என்றாலும், சென்ற சில வருடப் பட்டியல்களை இந்தப் பதிவின் இறுதியில் பார்க்கலாம். இந்தப் பதிவு எழுதுத் துவங்குமுன் எனக்குப் பிடித்திருந்த பாடல்கள் - இரண்டு மூன்றுதான். இந்தப் பதிவு எழுதுவதற்காக, சென்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

பூர்விகல்யாணி ராகம் - பகுதி 2    
December 23, 2007, 12:24 am | தலைப்புப் பக்கம்

சென்ற பகுதியின் தொடர்ச்சி:சென்ற பகுதியில் பின்னூட்டங்களில் இருந்து நான் அறிந்து கொண்ட 'ஜங்கார ஸ்ருதி செய்குவாய், சிவ வீணையில்' என்கிற பாடலுடன் இந்தப் பகுதியைத் தொடங்குவோம். எம்.எஸ் அவர்கள் பாடி பிரபலமடைந்த இந்தப்பாடலை இங்கு கேட்கலாம். 'ஜங்கார...' இன்று இழுக்கும் இடத்தில், பூர்விகல்யாணி அருவியில் மேலிருந்து கேழே விழுவதைப் போன்றதொரு உணர்வினைப் பெறலாம்!.'நீ மாடலு' என்கிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

பூர்விகல்யாணி ராகம் - பகுதி 1    
December 18, 2007, 1:33 pm | தலைப்புப் பக்கம்

பூர்விகல்யாணி ராகத்தின் ஆரோகணம் - அவரோகணம்:ஸ ரி1 க3 ம2 ப த2 ப ஸஸ நி3 த2 ப ம2 க3 ரி1 ஸஇது 53ஆவது மேளகர்த்தா ராகமாகிய கமனாச்ரமவின் ஜன்ய ராகம்.இதே ராகம் முத்துசாமி தீக்ஷிதர் பாராம்பரியத்தில் கமகக்கிரியா என்று அழைக்கப்படுகிறது. இரண்டும் பிரயோகத்தில் சற்றே வேறுபடும் என்று சொல்வாரும் உண்டு. இந்த ராகத்தினை பூர்வ கல்யாணி என்றும் பூரிகல்யாணி என்ற பெயரில் வழங்குவாரும் உண்டு!....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

அன்னை - அவளே இசை வெள்ளத்தின் ஆதார ஊற்று    
July 28, 2007, 11:19 pm | தலைப்புப் பக்கம்

அன்னையின்றி யாரும் அவதரிப்பாரோ? அகிலம் முழுமைக்கும் அன்னையாம், அனைவருக்கும் அன்பெனும் அருளினால் காத்தருளும் உலகத்தாயின்றி யாரும் தரணியில் தவழ்வரோ? அவள் குழந்தைகள் அவளைப் பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

ராகம் என்ன ராகம்?    
July 8, 2007, 1:35 pm | தலைப்புப் பக்கம்

கொஞ்சம் நீட்டி இழுத்துப் பாடினால் போதும்... ராகமா பாடறாங்கன்னு சொல்வதைப் பார்க்கலாம்! அப்பறம் இந்த பாட்டு, இந்த ராகம், அந்தப் பாட்டு, அந்த ராகம் ஏதேதோ சொல்லறாங்க! அனேக பேருக்கு இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

3 இன் 1 - மூன்று ஸ்வரங்களுக்குள்...    
July 7, 2007, 2:50 am | தலைப்புப் பக்கம்

ரிமூன்றே ஸ்வரங்களில் ராஜாவின் பாடல்:பாடப் பிறந்தது பாட்டுத்தான் - என்கூடப் பிறந்தது பாட்டுத்தான்!வாழப் பிறந்தது பாட்டுத்தான் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை