மாற்று! » பதிவர்கள்

ஜீவா ஓவியக்கூடம்

'என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்'    
December 14, 2008, 10:54 am | தலைப்புப் பக்கம்

குறும்படங்கள் ஒரு தனி ஜாதி. யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்று ஆன பிறகு, எக்கச்சக்கமான படங்கள் பார்க்க கிடைக்கிறது. அரை வேக்காடு , முழு வேக்காடு என்று தரம் பிரித்து பார்த்துக்கொண்டே இருக்கலாம். இப்போது பார்த்த படம் 'என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்'. பிரதீபன் இயக்கியது.தொழில்நுட்ப கலைஞர்கள் பெயர் பட்டியல் படத்தை பார்க்க தூண்டுகிறது.வெறும் பதினொன்று ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்