மாற்று! » பதிவர்கள்

ஜில்லு

தசாவதாரம்    
June 15, 2008, 9:02 am | தலைப்புப் பக்கம்

தசாவதாரம்மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு கமல் ஹாசன் அவர்களுக்கு, ஒரு பட்டிக்க்காட்டன் எழுதும் கடிதம், உங்கள் தசா அவ தாரத்தை பற்றி ... அழகான சிறு கதையாய் அந்த ஆரம்பம்..சைவ வைணவ சண்டை.. (ஹிந்து எதிர்ப்பு).அதை தொடர்ந்து வரும் காட்சிகள். அலை இல்லா கடலில் உங்களோடு இறந்து போகும் அரங்க நாதனின் சிரிப்பில் தான் எத்தனை இயல்பு…. எனக்கென்னவோ இதுதான் நீங்கள் தசாவதாரத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நானும் என் எழுபது வயது பாட்டியும் ...    
May 18, 2008, 10:02 am | தலைப்புப் பக்கம்

விவித பாரதி எங்கே எடுக்கும்..?நாடகம் எங்கே கேக்கும்..? மெட்ராஸ் என்ன நம்பர் ..? -----------------------------------எத்தனை தடவை சொல்லிக் கொடுத்தாலும்என் எழுபது வயது பாட்டிக்கு மட்டும் புரிவதே இல்லைவயதா, ஆணவமா..?அவள் மரணத்திற்க்குப் பிறகும் எனக்கு தெரியல்லை…பாட்டோ,செய்தியோ அவளைப் பொருத்தவரைஎல்லாம் ஒரு கொடுப்பினை தான்..........----------------------------------------பள பள மூங்கில் வண்ணவால்வு ரேடியோ பெட்டியின்கர கர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

என் வயது .........    
May 18, 2008, 8:57 am | தலைப்புப் பக்கம்

திருவிழாவில் எதிர்படும்-என் இளைத்துப்போன ஆசிரியரிடமும்...... கைக் குழைந்தையோடு வந்த ஏழாம் வகுப்பு நண்பனிடமும்...கண்ணில் கரு வளையம் விழுந்த பக்கத்து வீட்டு காதலியிடமும்... அப்பட்டமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை