மாற்று! » பதிவர்கள்

ஜமாலன்

பெரிய அக்காக்களும் ‘பிற’-ராக்கப்பட்ட தங்கைகளும் - இஸ்லாமிய பெண்ணியம் க...    
February 6, 2010, 10:00 pm | தலைப்புப் பக்கம்

இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் அல்லது புர்கா எனப்படும் தலைக்கவசம் அணிவது குறித்து உலகளவில் ஒரு விவாதம் நடந்துவரும் இவ்வேளையில், இஸ்லாமிய பெண்ணியம் குறித்து புதியவிசையில் எழுதிய கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்கிறேன். ரசூலின் நூலை முன்வைத்து பேசப்பட்டாலும், பொதுவான பிரச்சனைகள் குறித்த ஒரு உரையாடலைக் கொண்டது இக்கட்டுரை. பின்நவீனத்துவம் மற்றும் மார்க்சிய...தொடர்ந்து படிக்கவும் »

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்-5    
January 5, 2010, 11:24 am | தலைப்புப் பக்கம்

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்:1. குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் –பகுதி:2 குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும்.- பகுதி-3 குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்-4 குடி மற்றும் மது என்பது ஒரு பண்பாட்டுக்காரணியாக வரலாற்றில் இருந்து வந்துள்ளதை பார்த்தோம். குடி என்பது ஒவ்வொரு சமூக வளர்ச்சிக் கட்டத்திலும் பல்வேறுவிதமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்-4    
January 2, 2010, 10:03 pm | தலைப்புப் பக்கம்

குடிக்கலாச்சாரம் பற்றிய எனது கட்டுரையின் 3-வது பகுதியை கீழ்கண்ட குறிப்புடன் முடித்திருந்தேன். நண்பர்களுக்கு.. இந்த தொடரை துவங்கியவுடன், குடிக்கலாச்சாரம் பற்றிய தொகுப்பு நூலை வெளியிடும் புலம் பதிப்பகத்தின் நண்பர் லோகநாதன் அவர்கள், இந்நூல் அச்சுப்பணிகள் முடிந்துவிட்டதால் ஓரிரு வாரங்களில் வெளிவருகிறது என்றும், எனக்கு நண்பர் மூலம் தகவல் வந்திருக்கும் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழீழமும் தமிழர்களும் - உலகமய-காலனீயத்தின் சோதனை விளையாட்டு.    
February 26, 2009, 10:11 pm | தலைப்புப் பக்கம்

இலங்கை நண்பர் ஒருவரால் வெளியிடப்பட உள்ள ”எதுவரை” என்கிற பத்திரிக்கைக்கு எழுதப்பட்ட கட்டுரை இது. சூழல் கருதி இங்கு பதிவிடப்படுகிறது.  எந்த ஒன்றைப்பற்றியும் எழுதுவதற்கு முன்பாக எனது மனதில் ஓடும் முதல் வாசகம் 'check your politics, before you enter it' என்கிற எட்வர்ட் சைத்தின் வாசகம்தான். முதலில் எனது அரசியலை நான் பரிசோதித்துக் கொள்வது அவசியம். காரணம் நான் ஏற்றுக்கொள்ளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

தமிழீழம் - இந்திய அரசிற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது (2)…    
February 3, 2009, 12:43 pm | தலைப்புப் பக்கம்

  பாராளுமன்றம் முன் மறியல் போராட்டம் வணக்கம், ஈழத்தில் நடைபெறும் இனப் படுகொலைகளுக்கெதிராக தன்னெழுச்சி பெற்றிருக்கும் மாணவர் கூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பெண்கள் அமைப்பினர், பத்திரிகையாளர்கள், திருநங்கைகள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து ஈழத்தமிழர் தோழமைக் குரல் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

எரியும் பிரபஞ்சம் தலையில் சுழல்கிறது    
September 9, 2008, 7:53 am | தலைப்புப் பக்கம்

கடவுளைக் காண விரும்பும் அறிவியலும், காணாமல் போகக் கூடிய பிரபஞ்சமும் -ராஜன் குறை அறிவியல் என்றால் மனிதன் எதையும் அறிந்துகொள்ளாமல் விடக்கூடாதுதானே. இந்த பிரபஞ்சம் ஒன்று இருக்கிறது! எல்லையில்லாமல்!அது எப்படி துவங்கியிருக்கும் என யோசிக்க வேண்டாமா? கடவுள் படைத்தார் என்றோ, அது தான்தோன்றி என்றோ சொல்லிவிட்டு போக முடியுமா? எண்பது ஆண்டுகளாக ஆற்றலைப் பற்றிய புரிதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிளாஸ்டிக் பெண்ணுடல்களும் பண்பாட்டு தையல்காரர்களும்.    
August 12, 2008, 6:02 am | தலைப்புப் பக்கம்

மட்டைப்பந்து எனப்படும் கிரிக்கெட் பண்ணாட்டு வணிகக் குழுமங்களால் ஒரு  காட்சியின்ப ஆட்டமாக பெரும் முதலீட்டில் இந்தியாவில் நடத்தப்பட்டபோது நிகழ்த்தப்பட்ட “சியர்ஸ் லீடர்“ ஆட்டம் ஒட்டி பண்பாடு, உடைபற்றிய ஒரு விவாதம் எழுந்தது. அதற்கு முன்பு நடிகை செரேயாவின் உடைபற்றிய பத்திரிக்கைகள் விவாதம், நமிதாவின் உடைபற்றிய சட்டமன்ற விவாதம்,  தசாவாதார ஒலித்தகடு வெளியீட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

எண்ணப்பட்ட உடல்களும் எழுதப்பட்ட கதைகளும் - பகுதி-1    
May 13, 2008, 9:49 am | தலைப்புப் பக்கம்

இக்கட்டுரை தீராநதியில் வரும் எனது ”நவீன தொன்மங்கள் நாடோடிக் குறிப்புகள்” என்ற தொடரில் வெளியாகும் இரண்டாவது கட்டுரையின் முதல் பகுதி. தீராநதி மே-2008 இதழில் வெளிவந்துள்ளது.  பயனர் கணக்கில் இல்லாமல் இதனை படிக்க இயலாததால் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. எண்ணப்பட்ட உடல்களும் எழுதப்பட்ட கதைகளும் "அர்த்தா (வளமான பொருளாதாரம்) மிக முக்கியம் ஏனென்றால், தர்மாவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

சமூக உணர்வுகளின் சங்கமம்    
May 11, 2008, 8:40 am | தலைப்புப் பக்கம்

தமிழக தத்துவங்களின் பன்முகம் என்கிற இக்கட்டுரை உலகப் புகழ்பெற்ற பொருளியல் நிபணரும் நோபல் பரிசு பெற்ற இந்தியருமான அமர்தியா சென்னின் மிகமுக்கியமான நூலான The Argumentative Indian ("வாதிடும் இந்தியன்”) என்ற நூல் பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை தருகிறது. பொதுவாக இந்திய தத்துவத்தில் மறைக்கப்பட்ட லோகாயுதவாதம் பற்றிய குறிப்புகளை பற்றியும் பேசுகிறது. இந்திய தத்துவஞானம் பற்றிய விரிவான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

உணர்ச்சிகளின் சுழிப்பில் ஊடகமாகிவரும் பதிவுகள்..    
May 10, 2008, 7:49 am | தலைப்புப் பக்கம்

நான் பதிவுலகிற்கு வந்தபின் செய்தி வாசிப்பது குறைந்துவிட்டது என்பதைவிட, முதலில் பதிவுகளில் வாசித்தப் பின்தான் செய்திகளையே வாசிக்கிறேன். காரணம் பதிவுகள் செய்தியை முந்தித் தருவது மட்டுமல்ல, அவற்றை பல கோணங்களில் நின்று ஆய்வு செய்தும் உணர்ச்சிகளின் உடனடி எதிர்வினைகளைக் கொண்டும் வெளிப்படுவதால் அச்செய்தியை பல கோணங்களில் புரிந்து கொள்ளமுடிகிறது. செய்திகள் என்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

சொல்லைப் பிளக்கும் சொற்றொடர்கள்    
May 8, 2008, 12:55 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் வலைப்பதிவில் பரபரப்பாக பேசப்படும் ஒரு சொல் பின்நவினத்துவம் மற்றும் நுண்அரசியல்.   தமிழில் பின்நவீனத்துவத்திற்கான அடித்தளமாக அமைந்தது 80-களில் படிகள் வழியாக வெளிப்பட்ட தமிழவனின் அமைப்பியல் அறிமுகம்தான். அமைப்பியலை பின் அமைப்பியலுக்கு எடுத்துச் சென்றவர்களில் குறிப்பிடத் தக்கவர் நாகார்ஜீனன். இவரது கலாச்சாரம்: அ-கலாச்சாரம்: எதிர்-கலாச்சாரம் என்கிற நூல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

பதிவுலகத் தமிழ்க்கவிதைகளும் நானும் - மௌனத்தின் அரசியலும் அரசியல் மௌனமு...    
May 7, 2008, 7:53 am | தலைப்புப் பக்கம்

தமிழில் கவிதை எழுதுதல் என்பது ஒரு குடிசைத்தொழில் என்று யாரோ சொன்னது நினைவிற்கு வருகிறது. எழுத்தாளர்கள் பெரும்பாலும் கவிதையில்தான் எழுத்தை துவங்குகின்றனர். கவிதை என்பது எழுத்திற்கான நுழைவு வாயிலாக உள்ளது. தொடர்ந்து பயணிப்பதும், அதைவிட்டு விலகுவதும் அவரவர் சூழலைப் பொறுத்து நடப்பதே. தமிழ் கவிதைகளில் என்னைக் கவர்ந்த கவிஞர்களுல் முக்கியமானவர்  கலாப்ரியா. காரணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஈழக்கவிதைகளும் நானும்    
May 5, 2008, 5:23 pm | தலைப்புப் பக்கம்

எல்லோரையும்போல காதல் மற்றும் கவிதையுடன்தான் எனது காலமும் தொடங்கியது. காதலைப்போலவே கவிதையும் இன்று காணாமல் போனது என்னிடம். என்றாலும், காதலின் நினைவு தரும் சுகந்தத்தைப்போல கவிதையும் ஒரு சுகந்தமாக என்னுடன் தொடர்கிறது. எனது வாசிப்பில் சிறந்த கவிதைகளை இங்க நான் தொகுக்கவில்லை. சிறந்தது போன்ற அடைச் சொற்களை மதிப்பீட்டு குறியீடுகளை தவிர்க்கவே விரும்புகிறேன், என்பதால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் கவிதை

மரண அங்கிகளும் அம்மண உடல்களும்    
April 30, 2008, 9:31 am | தலைப்புப் பக்கம்

மட்டைப்பந்து எனப்படும் கிரிக்கெட் பண்ணாட்டு வணிகக் குழுமங்கள் ஒரு காட்சியின்ப ஆட்டமாக பெரும் முதலீட்டில் இந்தியாவில் நடத்திக்கொண்டுள்ளனர். கிரிக்கெட் பற்றிய தனிக்கட்டுரையாக எழுதிக் கொண்டிருப்பதால் அதிகமாக இங்கு விவாதிக்கவில்லை எனறாலும், சமீபத்திய ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட “சியர்ஸ் லீடர்“ ஆட்டம் ஒட்டி பண்பாடு உடை பற்றிய ஒரு விவாதம் பதிவுலக நண்பர்களிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு

காகமும் ஊர்க்குருவியும் - மனுசங்கடா? நாங்க மனுசங்கடா?    
April 29, 2008, 11:27 am | தலைப்புப் பக்கம்

தீண்டாமை நிலவுடமை செறிந்துள்ள தஞ்சையில் மட்டுமல்ல மதுரை நெல்லை என்று தமிழகம் ஏன் இந்தியாவெங்கும் ஒரு சமூகத் தீங்காக உள்ளது.  மேலே உள்ள சுவர் சீன நெடுஞ்சுவரோ அல்லது ஜெர்மனியில் உடைத்தெறியப்பட்ட பெர்லின் சுவரோ அல்ல. நம்ம மதுரை உத்தப்புரத்தில் தலித்துகளையும் உயர் சாதியையும் பிரிக்க உயர் சாதி கட்டிய சுவரே. தலித்துகள் முகத்தில் விழிப்பதுக்கூட பாவம் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

உலக புத்தக தினம்    
April 23, 2008, 1:15 pm | தலைப்புப் பக்கம்

ஏப்ரல் 23 - இன்று ஐக்கிய நாட்டு சபையால் அறிவிக்கப்பட்ட “உலக புத்தகம் மற்றும் காப்புரிமை” தினம். இந்த  நாளை அறிவிக்க காரணமான இருவர் மிகைல் சொ்வாண்டிஸ் மற்றும் ஷேக்ஸ்பியர். இருவரது நினைவுதினம் இன்று. இருவரது நினைவு தினமும் ஒரேநாளில் இல்லை என்றாலும் இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்ட நாட்காட்டிகளான ஜீலியன் மற்றும் கிரிகோர் ஆகியவற்றினால் நிகழ்ந்த 10-நாள் வித்தியாசப்...தொடர்ந்து படிக்கவும் »

பச்சைமரத்தில் பதியும் பதிவர்கள்    
April 2, 2008, 12:31 pm | தலைப்புப் பக்கம்

நண்பர் நாகார்ஜினன் தனது இரண்டுமாத கால பதிவு அனுபவங்கள் குறித்து இரண்டு பதிவுகளில் பேசியுள்ளார். அதில் பதிவில் நடந்தவரும் பிரபு ராஜதுறை மற்றும் வெங்கட் ஆகியவர்களின் பின்னொட்டப்பெட்டிக் குறித்த விவாதம் ஒன்றை சுட்டிக்காட்டி தானும் பின்னொட்ட பெட்டியை திறப்பதாக சொல்லியுள்ளார். அந்த விவாதத்தில் வெங்கட்டிற்கு இடப்போன பின்னொட்டம் வளர்ந்து பதிவாகிறது இங்கு. இது ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

பாலினமாதல், சொர்க்கம், நிறம், கனவு, விளையாட்டு - ஈரானிய திரைப் படங்கள...    
March 20, 2008, 7:39 am | தலைப்புப் பக்கம்

நான் பார்த்த மிகக்குறைவான ஈரானியக் கலைப்படங்களில் (இப்படி பிரிப்பதில் உடன்பாடில்லை என்றாலும்) சில்ரன்ஸ் ஆப் ஹெவன், கலர் ஆப் பாரடைஸ் மற்றும் ஆப்பிள் பார்த்துள்ளேன். சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சியில் பார்த்த பாரன் மற்றும் அம்மாவின் விருந்தினனை சோ்த்துக்கொள்ளலாம். இப்படங்கள் எல்லாவற்றிலும் ஒரு பொதுத்தன்மை உண்டு. அவற்றில் முக்கிய பாத்திரங்கள் சிறுவர்கள் அல்லது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மொழியும் அதிகாரமும் - ந. முருகேச பண்டியன்    
March 2, 2008, 9:48 pm | தலைப்புப் பக்கம்

மொழியும் நிலமும் என்கிற இந்நூல் 2003-ல் பதிபிக்கப்பட்டது. இது 1990-துவங்கி 2000-ம் வரை எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இத்தொகுப்பு நண்பன் கானின் முயற்சியால் வெளியடப்பட்டது. இந்நூல் வெளிவந்தபோது சிறுபத்திரிக்கை ஒன்றில் எழுதப்பட்ட இந்த அறிமுகக் குறிப்பினை நண்பர் ஒருவர் அனுப்பி வைத்தார். அதுவே இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. வலைப்பதிவு நண்பர்கள் சிலர் இதன் பதிப்பகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

கல்லூரி - யதார்த்த அழகியலின் அரசியல்    
December 21, 2007, 11:01 pm | தலைப்புப் பக்கம்

"கல்லூரி" குறித்து வந்துள்ள பல விமர்சனங்கள் அதன் அழகியல், யதார்த்தத்தை காட்டும் தன்மை மற்றும் நகர அரசுக் கல்லூரிகளின் உண்மை நிலையை படம்பிடித்துக் காட்டுவதையே பிரதான பேசுபொருளாக கொண்டு வந்துள்ளன. மற்றவை அதன் தொழி்ல் நுட்பங்களை சிலாகிப்பவையாக உள்ளன. இப்படத்தின் கதையாடலின் அரசியல் மற்றும் அதன் அழகியல் கட்டமைக்கும் அரசியல் குறித்த உரையாடலே இது.முன்பு காதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கற்றது தமிழ் கற்காதது........... ?    
November 5, 2007, 1:07 pm | தலைப்புப் பக்கம்

"நான் படித்தது தமிழ் வழிக்கல்வி, சுமார் இளநிலை வரையிலும் கூட தமிழில் தான் முழுதாக விரிவுரை செய்வார்கள், முதுகலையில் கூட குறிப்பிடத்தக்க அளவில் தமிழில் விரிவுரை இருக்கும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒளிரும் பாரதத்திற்காக பலியிடப்பட்ட மகாத்மா - ஹே ராம் எனும் அழித்தெழுதப...    
October 26, 2007, 9:33 pm | தலைப்புப் பக்கம்

பின்நவீனத்தவ கதைகூறல் முறைகளில் ஒன்றான வரலாற்றை அழித்தெழுதுதல் (palimpsest) என்கிற பிரதியாக்க யுத்தியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம் ஹே ராம். வரலாற்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மாவோவின் பல்முரண்பாட்டுக்கோட்பாடு அறிமுகம்    
August 30, 2007, 9:13 am | தலைப்புப் பக்கம்

மார்க்சியம் என்பது முரண்பாடுகள் பற்றிய இயங்கியல்ரீதியான ஆய்வுதான் என்பதை மாவோ தனது "முரண்பாடுகள் பற்றி" - என்கிற நூலில் மிகச்சிறப்பாக விளக்குகிறார். இந்நூல் பின் நவீணத்துவம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வெட்டி எறியப்பட்ட ஆண்குறியும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்குரலும்    
June 20, 2007, 9:31 am | தலைப்புப் பக்கம்

குறிப்பு: இக்கட்டுரை அநிச்ச -மார்ச் 2006 இதழில் வெளிவந்தது. உடல் அரசியல் குறித்த முக்கியமான கருத்தாக்கங்களை முன்வைக்கம் ஒரு விமர்சனக்கட்டுரை. ராமானுஜம் நிறைய படித்து குறைவாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: