மாற்று! » பதிவர்கள்

ஜனகன் ஞானேந்திரன்

ஈழத்தின் அரசியல் எழுச்சியை தட்டித் தடவி தமக்கேற்றபடித் திருப்பும் அதிக...    
May 22, 2009, 7:22 pm | தலைப்புப் பக்கம்

கச்சிதமாய்த் திட்டமிட்டு, கால அட்டவணை பிசகாமல், நேர்த்தியாகவும் சிறப்பாகவும் புலிகளைத் தோற்கடித்து அழித்து முடித்துள்ளார்கள்.அழித்து முடித்தவர்கள் யார்?மாற்றுக்கருத்தாளர்களா?சிறீலங்கா அரசா?இந்தியாவா?சீனாவா?யார் அழித்தவர்கள்?இலங்கையிலும் உலகத்திலும் எவருடைய நலன்களுக்கு எல்லாம் புலிகள் தடையாக அமைந்தார்களோ , அந்த அத்தனை அதிகாரம் படைத்த சக்திகளும் ஓரணியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புலி சாகும் அலுவலக நாளொன்றில் News alert கள் வருகின்றன    
May 18, 2009, 9:32 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு செல்பேசிச் செய்திச்சிணுங்களைஅடுத்தும் கொட்டுகிறது கைதட்டல் மழைசிரிப்பின் இடிஎம்மீது விழும் ஓரப்பார்வையின் குரூரமின்னல்மின்னஞ்சல்களாகவும் Instant Messenger களின் ஒற்றை வரிகளூடாகவும் நண்பர்கள் கண்ணீர் தெறிக்கிறது.செல்பேசிகளின், இணையத்தொடர்புகளின் முகவரிப்புத்தகங்களில் தமிழ்ப்பெயர்களைத்தேடி அலைகிறதுவெடிக்காமல் பொத்திவச்ச விம்மும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: