மாற்று! » பதிவர்கள்

ஜடாயு

செய்திகள் மட்டுமே சித்திரமானால்…    
January 31, 2009, 8:05 am | தலைப்புப் பக்கம்

This content is provided by you by http://www.tamilhindu.com/ . Please inform editor [at] tamilhindu.com in case you are not reading this in an RSS reader or an aggregator, but from another blog or a web site. Thanksமூலம்: ஜெயமோகன், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலக் கட்டுரை தமிழில்: ஜடாயு நான் ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) படத்தைப் பார்க்கவில்லை. என் நண்பர் திரை விமர்சகர் ஜீவானந்தம் திக்கற்றுத் தெரிவில் திரியும் சிறுவர்கள் எப்படி உருவாக்கப் படுகிறார்கள், சுரண்டப் படுகிறார்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சிதம்பர விவகாரம்: ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால் - அர்ஜுன் சம்பத்    
March 7, 2008, 9:50 am | தலைப்புப் பக்கம்

சமீபத்திய சிதம்பரம் நிகழ்வுகளின் பின்னணியில் திரு. அர்ஜுன் சம்பத் இன்றைய தினமணி நாளிதழில் எழுதியிருக்கும் ஒரு அருமையான கட்டுரையை இங்கு மீள்பதிப்பிக்கிறேன். தமிழகத்தில் இந்து எழுச்சியின் நாயகர்களில் ஒருவரான அர்ஜுன் சம்பத் அவர்களின் கருத்து, தெய்வ நம்பிக்கை உள்ள அத்தனை தமிழர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

தமிழ் எழுத்துலக சகாப்தம் சுஜாதா மறைந்தார்    
February 27, 2008, 6:48 pm | தலைப்புப் பக்கம்

மனது கனக்கிறது செய்தியறிந்து. தமிழ்ப் படைப்புலகத்தின் இணையற்ற சாதனையாளர் ஒருவர் மறைந்து விட்டார். நான் முதல் முதலில் தமிழ்ப் பத்திரிகை படிக்க ஆரம்பித்தது குமுதத்தில் ரத்தம் ஒரே நிறம் வந்து கொண்டிருந்த போது, அதற்கான படங்களைப் பார்த்துத் தான்... அப்போது ஆரம்பித்த வாசக பந்தம் இன்று வரை தொடர்கிறது.. இனிமேலும் தொடரும். நான், என் மனைவி, என் தங்கைகள், என் பெற்றோர், என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்    
February 22, 2008, 4:28 am | தலைப்புப் பக்கம்

பிப்ரவரி 7, 2008 திண்ணை இதழில் ஜெயமோகன் எழுதியிருக்கும் “நீதியும் நாட்டார் விவேகமும் ....“ என்ற கட்டுரை குறித்து சில விமரிசனங்கள்.// ஜெ.மோ: இவற்றில் உச்சம் திருவள்ளுவர் என்றும் சமண மரபில் ஆச்சாரிய குந்தகுந்தர் என்றும் குறிப்பிடப்படும் சமண முனிவரால் எழுதப்பட்ட 'திருக்குறள்' //திருவள்ளுவரின் சமயப் பார்வை பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் சைவம், வைணவம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

அத்வானி, சானியா அச்சுறுத்தல்கள்: நம் அடிப்படை உரிமைகளுக்கு விடப்பட்டு...    
February 7, 2008, 1:20 pm | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் இந்தியாவின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் இரண்டு பெரிய அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன.பா.ஜ.க தலைவர் அத்வானி உள்நாட்டு பாதுகாப்பு, தீவிரவாதத்தை நேர்கொள்வதில் இப்போதைய அரசின் தோல்விகள் இவற்றை முன்னிறுத்தி நாடு முழுவதும் 13 இடங்களில் பேரணிகள் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட இஸ்லாமிய...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு மதுரைக்காரனின் ஜல்லிக்கட்டு அனுபவம், சில யோசனைகள்    
January 21, 2008, 8:31 am | தலைப்புப் பக்கம்

மாட்டுப் பொங்கல் முடிந்து விட்டாலும் ஜல்லிக் கட்டு, இந்த வருடத்திய நீதிமன்றக் குறுக்கீடு, தமிழர் வீர விளையாட்டுக்குத் தடையா என்பது பற்றிய விவாதங்களை இன்னும் தமிழர்கள் அசைபோட்டுக் கொண்டிருக்கின்றனர்.இது பற்றிய விவாதத்தில் (பெயர் குறிப்பிட விரும்பாத) எனது மதுரை நண்பர் ஒருவர் சில வருடங்கள் முன்பான (இப்போதும் ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை) தனது ஜல்லிக் கட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் சமூகம்

இந்தியப் பெண்மைக்குப் பெருமையும், சிறுமையும் இன்று ஒரே நாளில்..?    
July 25, 2007, 1:17 pm | தலைப்புப் பக்கம்

இந்திய நாட்டின் கோடானுகோடி"சாதாரண" பெண்களை மறந்து விடுங்கள். அவர்களைப் பற்றியெல்லாம் யார் பேசுவார்கள்? நாம் பேசிக் கொண்டிருப்பது தங்கள் தலைமயிரை 'பாப்' கட் செய்து கொண்ட புதுமைப்...தொடர்ந்து படிக்கவும் »

பயங்கரவாதிகள் மீது காட்டும் பரிவால் நிகழவிருக்கும் பின்விளைவுகள்    
July 25, 2007, 8:06 am | தலைப்புப் பக்கம்

தீவிரவாதச் செயல்களுக்கு துணணபோனதற்காக குற்றம் சாட்டப்பட்டு ஆஸ்திரேலியாவில் விசாரிக்கப் பட்டு வரும் இந்திய டாக்டருக்காக இந்திய அரசு காண்பித்து வரும் அதீத கனிவும், பரிவும் தேசபக்தர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துவது நியாயமே.இதன் பின்னணியில் முதுபெரும் எழுத்தாளர் திரு. மலர்மன்னன் அவர்கள் ஜூலை-12, 2007 திண்ணை இதழில்ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் அரசியல்

பதினாறு பேறுகள் பற்றிய அழகிய பாடல்..    
July 9, 2007, 10:48 am | தலைப்புப் பக்கம்

"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று நம் மரபில் பெரியோர்கள் வாழ்த்தி வருகிறார்கள். இது பற்றிக் கூறும் பாடலைப் பற்றி தமிழ் அறிஞர் ஹரிகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டேன். அவர் தந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

யோக ஞானத்திற்குக் காப்புரிமை (patent) கேட்கும் அமெரிக்கர்கள்!    
May 15, 2007, 12:18 pm | தலைப்புப் பக்கம்

ஜாக்கிரதை! அடுத்த தடவை புஜங்காசனம் செய்வதற்கு முன்னால் நீங்கள் அதற்கான உரிமை பெற்றிருக்கிறீர்களா என்று ஒரு தடவை சரிபார்த்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் அந்த ஆசனத்துடன் அப்படியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மொழிகள் சங்கமிக்கும் இந்து ஆன்மிகம்    
April 29, 2007, 4:43 am | தலைப்புப் பக்கம்

பாரதத்தின் ஆன்மிக, தேசிய ஒருமைப்பாட்டு மொழியாக சம்ஸ்கிருதம் விளங்கி வருவது குறித்து மிக அழகாக அரவிந்தன் தன் பதிவில் எழுதியிருக்கிறார். பாரதத்தின் பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

தலித் கிராமத்தில் தங்கினார் திருப்பதி பெருமாள்!    
April 10, 2007, 5:58 am | தலைப்புப் பக்கம்

காலம் காலமாக வழக்கில் இருந்த வீண் சம்பிரதாயத்தை உடைத்தெறிந்து விட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஸ்ரீநிவாச கல்யாண வைபவம், நேற்று திருப்பதியிலிருந்து 12 கிமீ. தூரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

கடவுளின் கண்..    
April 9, 2007, 10:20 am | தலைப்புப் பக்கம்

இந்தப் புகைப் படத்தைப் பாருங்கள். அழகிய, செவ்வரியோடிய, கருமையும் நீலமும் அடர்ந்த விழி....?".. கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய்" என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

நற்குணக் கடல்: ராம தரிசனம்    
March 29, 2007, 9:42 am | தலைப்புப் பக்கம்

தவத்திலும், கல்வியிலும் சிறந்த நாரத மகரிஷியைப் பார்த்து முனிபுங்கவர் வால்மீகி கேட்கிறார் - "உலகில் தலைசிறந்த குணவான் யார்? வீரன் யார்? தர்மத்தை அறிந்துணர்ந்தவன், செய்ந்நன்றி மறவாதவன்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

பெண்மை வாழ்க என்று கூத்திடுவோம்!    
March 8, 2007, 5:41 am | தலைப்புப் பக்கம்

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தனதாயின் பெயரும் சதியென்ற நாமமும். 1அன்பு வாழ்கென்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்