மாற்று! » பதிவர்கள்

ச‌தீசு குமார்

சுழிகள் நிறைந்த மொழி.    
September 22, 2008, 6:35 am | தலைப்புப் பக்கம்

தமிழில் யார், எதை எழுதினாலும் முதலில் ஒரு சுழியைச் (உ) சுழித்துவிட்டே எழுதத் தொடங்குவர். அச்சியற்றப் பெற்ற நூல்களிலும்கூட இச்சுழியைக் காணலாம். இம்மாதிரி ஒரு சுழி பிறமொழி எழுத்துகளில் இல்லை. இதனைப் பிள்ளையார்ச்சுழி எனக் கூறுவதுண்டு. தமிழகத்தில் பிள்ளையார் வணக்கம் கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் வந்தது. அதற்குமுன் இங்கு இல்லை. சங்க கால நூல்கள் எதிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தமிழின் எளிமைச் சிறப்பு    
July 2, 2008, 7:30 am | தலைப்புப் பக்கம்

தமிழ் மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் மிகவும் எளிதானது. இதனாலேயே தமிழ் இனிய தமிழ் என்பதோடு, எளிய தமிழ் எனவும் கூறப் பெறுகிறது. இச்சிறப்பைப் பிற மொழிகளிற் காண இயலாது. சீன சப்பானிய மொழிகளின் எழுத்துகளைப்போல் மேலிருந்து கீழ்நோக்கி எழுதுகின்ற, அல்லது உருது மொழி எழுத்துகளைப்போல வலப்புறமிருந்து இடப்புறம் நோக்கி எழுதுகின்ற கடினமான முறை தமிழுக்கு இல்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்