மாற்று! » பதிவர்கள்

சௌ.பெருமாள்

வீடே சூளையானால்??    
July 23, 2008, 5:46 am | தலைப்புப் பக்கம்

சுண்ணாம்பு சூளைசெங்கல் சூளைஇன்னும் என்னென்ன சூளை இருக்கோ தெரியாது, ஆனால் சென்னையில் நான் பார்த்தவரையில் பல இடங்களில் நெருக்கமாக வீடுகள் அமைந்திருக்கும் மற்றும் ஒரு வீட்டுக்கும் மறுவீட்டுக்கும் போதிய இடவெளியில்லாமல் கட்டப்படும் வீடுகளில் உள்ளே இருக்கும் இருக்கும் வெப்பம் கிரீன் ஹவுஸ் வெப்பம் போல் உயர்ந்துகொண்டு போய்கொண்டு இருக்கிறது. ஒரு சில நிமிடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மீண்டும் Recession    
May 25, 2008, 1:08 pm | தலைப்புப் பக்கம்

இந்த கேப்பிடல் டவரில் வேலை ஆரம்பித்த ஒரு வருட காலத்துக்குள் என் வரையரையில் இருந்த வேலை முடிந்து சின்னச்சின்ன வேலைகள் செய்துகொண்டிருந்தேன்.அங்கிருந்த பல கொரியர்களின் வேலையும் முடியும் சமயத்தில் இருந்தது அதே சமயத்தில் வேறு புதிய வேலையும் இவர்களுக்கு கிடைக்கவில்லை...கத்தியை கையில் எடுக்க ஆரம்பித்தார்கள்.சமீபத்தில் சேந்தவர்கள்,வெளிநாட்டவர்கள்,நிரந்தரவாசிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மரண பயம்...    
May 11, 2008, 12:51 am | தலைப்புப் பக்கம்

போன பதிவில் இந்த கட்டிடம் எப்படி எழுப்பப்படுகிறது என்பதை சொல்லியிருந்தேன்,அதை மிகவும் எளிதாக காட்ட ஒரு படம் கிடைத்தது அது உங்கள் பார்வைக்கு.சுலபமாக சொல்லவேண்டுமென்றால் இந்த நகர்படத்தை பாருங்கள்.பல வேலைகள் இதை ஒத்தே இருந்தது.இதே முறையை 52 மாடிகளுக்கும் பின்பற்றினோம்.இது இரும்பு வேலை என்பதால் எல்லா சமயத்திலும் நூறு சதவீத பாதுகாப்பை எதிர்பார்க்கமுடியாது,சிலவற்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சிங்கையில் பள்ளி    
March 26, 2008, 9:25 am | தலைப்புப் பக்கம்

குடும்பத்தை அழைத்து வர தேவையான வேலைகளை முடித்த பிறகு தங்குவதற்கான இடத்தை தேட ஆரம்பித்த பிறகு இதில் உள்ள நெளிவு சுளிவுகள் தெரியவந்தன.சுமாராக ஒரு சிறிய குடும்பம் தங்குவதற்கு ஓறை வீடு போதுமானது ஆனால் அந்த மாதிரி வீடுகள் வாடகைக்கு கிடைக்காது ஏனென்றால் அவை “சேவா” வீடு என்று இங்குள்ள குறைந்த சம்பளம் உள்ளவர்களுக்காக வீடமைப்பு கழகத்தால் கொடுக்கப்படுவது.சரி,ஈரறை வீடுகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் கல்வி

தமிழுக்கு ஆதரவு.    
January 27, 2008, 2:11 pm | தலைப்புப் பக்கம்

கடல் கடந்த நாடுகளில் தமிழை பிரபலப்படுத்த பல முயற்சிகளை சில நாடுகள் எடுத்து வந்தாலும் அதில் சிங்கப்பூரின் பாணியே தனி தான்.அவர்கள் இலக்கு எல்லாம் குழந்தைகள் தான்.குழந்தைகளை தமிழில் பேச வைத்துவிட்டால் பாதி கிணறு தாண்டிவிட்ட சந்தோஷம் கிடைக்கும்,அதற்குப்பிறகு வீட்டிலும் பேச வேண்டிய கட்டாயம் பெற்றோர்களுக்கு வந்துவிடும்.தமிழை ஓரளவு கட்டிக் காப்பாற்றிவிடலாம் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் நிகழ்படம்